Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி…! போலி ரேஷன் கார்டுகள் புழக்கம்…. இந்த மாநிலம் தான் முதலிடம்….!!!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் கேள்வி நேரத்தின்போது எம்பி ஒருவர் “இந்தியாவில் தனிநபர் ஒருவர் வெவ்வேறு இடங்களில் ரேஷன் கார்டு வைத்திருப்பதை மத்திய அரசு கண்டறிந்துள்ளதா.? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மத்திய நுகர்வோர் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் தகுதியற்ற ரேஷன் அட்டைகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கி 2021 ஆம் ஆண்டு வரை 4.28 கோடி […]

Categories
தேசிய செய்திகள்

குடியரசு தின அணிவகுப்பு ஊர்தி…. முதலிடத்தை அலேக்காக தட்டிச்சென்ற மாநிலம் எது தெரியுமா?…. இதோ பாருங்க….!!!!

குடியரசு தின கொண்டாட்டத்தின் ஒரு நிகழ்ச்சியான அலங்கார அணிவகுப்பு ஊர்தி  டெல்லியில் உள்ள ராஜபாதையில் நடைபெற்றது. ஓவ்வொரு ஆண்டும்  ஜனவரி 26 ஆம் தேதி  இந்திய குடியரசு தினம் கொண்டாடபட்டு  வருகிறது .இதில்  இந்த ஆண்டு நடைபெற்ற  கொண்டாட்டத்தில் ஒரு நிகழ்ச்சியாக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த  அலங்கார அணிவகுப்பு ஊர்தி  டெல்லியில் உள்ள ராஜபாதையில் நடைபெற்றது. இந்த அலங்கார அணிவகுப்பில் மராட்டியம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநில வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,உத்திர  பிரதேச மாநில  அலங்கார […]

Categories
அரசியல்

பா.ஜ.க வில் யார் நின்னாலும் தோக்கப்போறது நிச்சயம்… அகிலேஷ் யாதவ் பேட்டி…!!!

உத்திரப்பிரதேசத்தில் முதல் முறையாக தேர்தலில் களமிறங்கிய சமாஜ்வாதியின் தலைவரான அகிலேஷ் யாதவ் கர்ஹாலை எதிர்த்து பாஜகவின் சார்பாக மத்திய மந்திரி எஸ்.பி. சிங் பாகெல் களமிறங்கியிருக்கிறார். ஆக்ரா தொகுதியினுடைய பா.ஜ.க கட்சியின் எம்.பி யான பாகெல் தேர்தலில் களம் இறங்குவதாக அறிவிப்பு வெளியானதால், கர்ஹால் தொகுதியில் தேர்தல் களம் விறுவிறுப்பாக இருக்கிறது. அகிலேஷ் யாதவ் கர்ஹால் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்து விட்டு வந்த போது பேசியதாவது, கர்ஹால் தொகுதியில் பாஜக சார்பில் யார் தேர்தலில் நின்றாலும் […]

Categories
அரசியல்

“அவர்கள் பழிவாங்க நினைக்கிறார்கள்!”…. மாற்றத்தை உண்டாக்க கடுமையாக உழைக்கிறோம்… நரேந்திர மோடி பேச்சு…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் மாற்றத்தைக் கொண்டுவர கடுமையாக உழைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பேசியிருக்கிறார். உத்திரபிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதை முன்னிட்டு காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் மேற்கொண்டிருக்கிறார். அப்போது அவர் தெரிவித்ததாவது, உத்திரபிரதேச மாநிலத்தில் அமைக்கப்படும் ஆக்சிஜன் ஆலைகள் விவசாயிகளுக்கு வருமானம் பெறுவதற்கு புதிய வழியை ஏற்படுத்தும். விவசாயிகளிடமிருந்து உணவு தானியங்களைக் கொள்முதல் செய்வதற்கு இலக்கை தீர்மானித்தோம். அந்த இலக்கை அடைந்திருக்கிறோம். கடந்த 5 வருடங்களில் உணவு தானிய கொள்முதல் இரண்டு […]

Categories
அரசியல்

“ஸ்டாலினிடம் உதவி கேட்கும் முன்னாள் முதல்வர்….” உதவி கிடைச்சா ஒரே ஜாலிதான்…!!

உத்தர பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்து கட்சிகளும் கடுமையாக முனைப்பு காட்டி வருகின்றன. இந்த தேர்தலில் நான்குமுனை போட்டிகள் இருந்தாலும், கடுமையான போட்டி என்னவோ பாஜகவிற்கும் அகிலேஷ் யாதவ்வின் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் தான். இந்நிலையில் தேர்தலுக்கு முன்பு எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்று மீண்டும் பாஜக தான் ஆட்சியை கைப்பற்றும் என கூறியுள்ளது. […]

Categories
அரசியல்

பா.ஜ.கவிற்கு வாக்களியுங்கள்…. உத்திரப்பிரதேசத்தை நம்பர் 1-ஆக மாற்றுவோம்…. அமித்ஷா பேச்சு…!!!

உத்திர பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை அறிவிக்கப்பட்டிருப்பதால் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா ஒவ்வொரு வீடாக சென்று மக்களை சந்தித்திருக்கிறார். சட்டசபை தேர்தல் நடக்கும் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா மீண்டும் பயணித்து வருகிறார். அப்போது ஒவ்வொரு வீடாகச் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் பேசியதாவது, ரஷ்ட்ரிய லோக்தள் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் கூட்டணி அமைத்திருப்பது பற்றி விமர்சனம் செய்தார். சமாஜ்வாதியின் தலைவரான அகிலேஷ் யாதவும், ரஷ்ட்ரிய லோக்தள் கட்சியின் தலைவரான,  ஜெயந்த் […]

Categories
தேசிய செய்திகள்

பிப்ரவரி 15ஆம் தேதி வரை மீண்டும் விடுமுறை…. மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. மாநில அரசு அதிரடி…..!!!!

உத்திரப் பிரதேச மாநிலத்தில் கொரோனா 3-வது அலை அதிவேகமாக பரவி வந்ததை அடுத்து இம்மாத தொடக்கத்தில் இருந்து தினசரி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அம்மாநிலம் முழுவதும் கடந்த 16ஆம் தேதி முதல் 23ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூடும்படி அரசு உத்தரவிட்டது. எனினும் அம்மாநிலத்தில் கொரோனா தொற்று நிலைமை கட்டுக்குள் […]

Categories
அரசியல்

தடி மற்றும் செருப்பைக்கொண்டு அடி… சர்ச்சையாக பேசிய பாஜக எம்எல்ஏ…!!!

காணொலிக்காட்சி வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக எம்எல்ஏ மகேஷ் திரிவேதி, பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருக்கிறது. எனவே, அரசியல் கட்சிகள் காணொலி காட்சி வாயிலாக பிரச்சாரம் நடத்தி வருகிறது. இந்நிலையில், கான்பூரின் பா.ஜ.க எம்எல்ஏவான மகேஷ் திரிவேதி, கித்வாய் நகரத் தொகுதியில் காணொலி காட்சி வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்ட போது, அவர் தெரிவித்ததாவது, “இந்த சமயத்தில் ஒரு பக்கமாக பேசுபவர்கள், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துபவர்கள், கொடுங்கோலர்கள் போன்றவர்களை […]

Categories
அரசியல்

இந்த தடவ நம்ம ஆட்சி தா….! வெளியான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை…. சூடுபிடிக்கும் தேர்தல் களம்….!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் அரசு வேலையில் பெண்களுக்கு 40 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.   உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளை காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தொடங்கி செயல்படுத்தி வருகின்றது. மேலும் பெண்களை முக்கியமாக வைத்து தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா ஏற்கனவே வெளியீட்டு வந்திருந்தார் இதன் தொடர்ச்சியாக பெண்களுக்கான தேர்தல் அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது […]

Categories
அரசியல்

“நாங்க எல்லாம் வேற லெவல்”….. குறைத்து மதிப்பிடாதீர்கள்….!! அடித்துச் சொல்கிறார் மாயாவதி…..!!

சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களை குறைத்து மதிப்பிட வேண்டாம் என மாயாவதி கூறியுள்ளார். “உத்தரப் பிரதேச தேர்தலில் பாஜகவும், சமாஜ்வாடியும்தான் இருக்கிறார்கள். என்று யாரும் தப்புக் கணக்கு போட வேண்டாம். பகுஜன் சமாஜ் கட்சியை யாரும் தப்பாக கணக்குப் போட்டு விடாதீர்கள். நாங்கள் வேறு மாதிரியாக போட்டியைக் கொடுப்போம்.” என்று மாயாவதி கூறியுள்ளார்.உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தலைப் பொறுத்தவரையில் பாஜகவுக்கும், சமாஜ்வாடிக்கும் இடையில்தான் நேரடி மோதல் உள்ளது போன்ற பாவனை உள்ளது. ஆனால் இடையில் காங்கிரஸும் இருக்கிறது. காங்கிரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

புதிய வடிவில் காலபைரவர்… வைரல் புகைப்படம்….!!

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பாபா காலபைரவர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் முதல் முறையாக காலபைரவருக்கு புதிய அலங்காரம் செய்யப்பட்டது. அதாவது காவல்துறையினரர் சீருடை அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு ஒரு கையில் காவல்துறையினர் வைத்திருக்கும் தடிவைத்துள்ளார். மேலும் மற்றொரு கையில் புகார்களை பதிவு செய்வதற்கான நோட்டும் வைத்து கொண்டு புதிய வடிவில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த புதிய அலங்காரத்தில் பக்தர்கள் காலபைரவரை பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. 2 மாத குழந்தையை தூக்கி சென்ற குரங்கு…. என்ன பண்ணுச்சுனு நீங்களே பாருங்க?….

உத்திரப்பிரதேச மாநிலத்தில் 2 மாத பச்சிளம் குழந்தையை தூக்கி சென்ற குரங்குகள் தண்ணீர் தொட்டியில் போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை காணவில்லை என்று பல இடங்களில் தேடிய பெற்றோர்கள், தண்ணீர் தொட்டியில் இறந்த நிலையில் குழந்தையின் உடலை கண்டெடுத்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பாட் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் மொட்டை மாடியில் 2 மாத குழந்தையுடன் மூதாட்டி ஒருவர் தூங்கியுள்ளார். அப்போது மாடிகளில் விளையாடிக் கொண்டிருந்த குரங்குகள், வீட்டின் கதவு திறந்திருந்ததால் […]

Categories
அரசியல்

2017…. பாஜகவிற்கு ரொம்ப ராசியான வருஷம் அது….!  மீண்டும் உ.பி.,யில் வரலாறு திரும்புமா?….!!!

சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் பாஜக கட்சிக்கு, கடந்த 2017 ஆம் வருடத்திற்கான வரலாறு மீண்டும் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பஞ்சாப், உத்திரபிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்ட் மற்றும் கோவா போன்ற மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் நேற்று அறிவிக்கப்பட்டது. உத்திரபிரதேச மாநிலத்தில் வெற்றி பெறுவதற்கு அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு வருகிறது. அம்மாநிலத்தில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைப்பது மட்டுமல்லாமல் குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்கும் பெரிய வாய்ப்பும் கிடைக்கும். கடந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நா வேணும்னு பண்ணல பா!”…. எம்எல்ஏ கன்னத்தில் “பளார்” விட்ட விவசாயி…. உ.பி.யில் பரபரப்பு….!!!!

உத்திரபிரதேசத்தில் உள்ள உன்னாவோ என்ற நகரில் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று கொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக எம்எல்ஏ பங்கஜ் குப்தா மேடையில் அமர்ந்து பேச்சாளர்களின் பேச்சை கவனித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு கையில் கம்பு ஊன்றியபடி தட்டுத்தடுமாறி நடந்து வந்த வயதான விவசாயி ஒருவர் எம்எல்ஏவின் அருகில் வந்து அவருடைய கன்னத்தில் ‘பளார்’ என்று அறைந்துள்ளார். இந்நிலையில் அந்த எம்எல்ஏக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.   பின்னர் அங்கிருந்த கட்சியினர் மேடையிலிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

பெண்ணின் தலையில் எச்சில் துப்பிய…. பிரபல அழகு கலை நிபுணர்… பரபரப்பு சம்பவம்….!!!!

உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் பிரபல அழகுக்கலை நிபுணனர்  ஜாவேத் ஹபீஸ் சமீபத்தில் பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்தினார். அந்த பயிற்சி பட்டறையில் பூஜா குப்தா என்ற  பெண்ணை மேடைக்கு வரவழைத்து அவரது கூந்தலில் சிகை அலங்காரம் செய்வது எப்படி என்பதை பார்வையாளர்களுக்கு கற்றுக்கொடுத்தார். அப்போது பூஜா குப்தாவின் தலையில் எச்சிலை துப்பிய ஹபீப், “பார்லரில் தண்ணீர் இல்லையென்றால் உமிழ்நீரை பயன்படுத்துங்கள்” என்று அவர் வேடிக்கையாக  கூறியதும் பார்வையாளர்கள் சிரித்து கைதட்டினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் […]

Categories
அரசியல்

இனிமே இப்படி பண்ண வேண்டாம்…. புது பிளானை கையில் எடுத்த காங்கிரஸ்…. வெற்றி கிடைக்குமா?….!!!

காங்கிரஸ் கட்சி, பெண்களுக்காக ஏற்பாடு செய்திருந்த மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை தள்ளி வைப்பதாக தெரிவித்துள்ளது. உத்திரபிரதேசத்தில் வரும் பிப்ரவரி மார்ச் மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. எனவே பல அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா மற்றும் ஓமிக்ரான் தொற்று பரவுவதால், பல விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. எனவே, பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் அரசியல் கட்சிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இதில் உத்திரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி, பிரியங்கா காந்தியின்  தலைமையில் தேர்தல் பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. […]

Categories
அரசியல்

இந்த மாநிலத்தில….. “பாஜக ஜம்மென்று ஆட்சிய பிடிக்க போகுதாமாம்”….  சர்வே எடுத்த பிரபல பத்திரிகை…!!!!

பிரபல பத்திரிக்கை நடத்திய கருத்துக்கணிப்பில் உத்தரபிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்று தெரியவந்திருக்கிறது. உத்திரபிரதேசம் உள்பட சுமார் 5 மாநிலங்களில், விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது? என்று ஊடகங்கள், மக்களிடம் கருத்துக் கணிப்புகள் நடத்துக்கொண்டிருக்கிறது. அந்தவகையில், பிரபல பத்திரிக்கை நடத்திய கருத்துக் கணிப்பில், உத்திரபிரதேசத்தில் மீண்டும் பாஜகதான் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. மொத்தமாக இருக்கும் 403 தொகுதிகளில் பாஜக, 230 இலிருந்து […]

Categories
அரசியல்

தினமும் என்னோட கனவுல கிருஷ்ணர் வராரு…. என்ன சொல்றாரு தெரியுமா…? அகிலேஷ் யாதவ் வேற லெவல் பேச்சு….!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர், கடவுள் கிருஷ்ணர் தன் கனவில் தினந்தோறும் வருவதாக கூறியிருக்கிறார். உத்திரப்பிரதேசத்தில் இந்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவ் மேற்கொண்ட பிரச்சாரத்தில் அவர் பேசியிருப்பதாவது, “கடவுள் கிருஷ்ணர், தினந்தோறும் என் கனவில் வருகிறார். என் தலைமையில் தான் உத்திரபிரதேசத்தில் ஆட்சி அமையுமென்று கூறுகிறார். மேலும், யோகி ஆதித்யநாத்-ன் ஆட்சி நம் மாநிலத்தை தோல்வியடைய […]

Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் சாதாரண காய்ச்சல் தான்…. அச்சம் தேவையில்லை…. யோகி ஆதித்யநாத்….!!!!

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இன்று சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வேகமாக பரவி வருவது உண்மைதான். இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கட்டாயம் தேவை. கொரோனா 2-ஆம் அலையை ஒப்பிடுகையில் இதன் வீரியம் குறைவு. எனவே அச்சப்பட தேவையில்லை. டெல்டா வகை வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக […]

Categories
தேசிய செய்திகள்

அட்ராசக்க! சுகாதார பணியாளர்களுக்கு ஸ்மார்ட்போன்…. யோகி ஆதித்யநாத் அறிவிப்பு….!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் சுமார் 80,000 சுகாதார பணியாளர்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்க உள்ளதாக மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முயற்சியில் இந்த ஸ்மார்ட்போன்கள் வழங்கப்படுவதாக கூறியுள்ள யோகி ஆதித்யநாத், இதன்மூலம் ஆஷா பணியாளர்கள் தங்கள் ஆவணங்களை எளிதாக மாநில அரசின் இணையதளத்தில் பதிவேற்ற முடியும் என கூறியுள்ளார். மேலும் இது பற்றி அவர் தனது ட்விட்டர் தளத்தில், அனைத்து சகோதரிகளுக்கும் இதய பூர்வ வாழ்த்துக்கள். இனிமேல் நீங்கள் தேவையற்ற உழைப்புக்காக […]

Categories
தேசிய செய்திகள்

கொடூரம்!…அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றம்…. இந்த மாநிலம் முதலிடமா?

கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் நம் நாட்டில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்களால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாட்டில் கடந்த 2021-ஆம் ஆண்டில் மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 31,000 பதிவாகி இருப்பதாகவும், 2014-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை பார்த்திராத எண்ணிக்கையாக இது இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுபற்றி மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பேசியிருப்பதாவது, நாட்டில் 2021-ஆம் ஆண்டில் மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 31,000 அளவுக்கு பதிவாகியுள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்ட வழக்குகள் உத்திரப்பிரதேசத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு…. ஜனவரி 15 ஆம் தேதி வரை…. வெளியான செம ஹாப்பி நியூஸ்….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று குறைந்து வந்த நிலையில் பல்வேறு மாநிலங்களில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவத் தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தத் தோல்வியை பிரதமர் ஒப்புக்கொள்ள வேண்டும்”…. ஐதராபாத் எம்.பி. அதிரடி பேச்சு….!!

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் சேர்ந்த தொழிலதிபர்  பியூஷ் ஜெயின் வீட்டில் ரூ.177 கோடிக்கு மேல் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் ஜிஎஸ்டி செலுத்தாமல் வாசனை பொருட்களை விற்றதன் மூலம் கிடைத்தது என்று வாக்குமூலம் அவர் அளித்துள்ளார் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற நடைபெற உள்ள நிலையில் ரொக்கமாக இவ்வளவு பெரிய தொகையை வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் பாஜக-சமாஜ்வாடி இடையே காரசார வாதம் நடைபெற்று வருகின்றது. இதுகுறித்து ஐதராபாத் […]

Categories
தேசிய செய்திகள்

120 மணி நேர மெகா ரெய்டு…. கட்டி கட்டியாக தங்கம் பறிமுதல்…. வசமாக சிக்கிய பிரபலம்….!!!!

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் பியூஸ் ஜெயின் என்பவர் வசித்து வருகிறார். இவர் வாசனைப் பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் அதிபராக உள்ளார். இவர் வீட்டில் கடந்த வாரத்தில் வருமானவரித்துறை மற்றும் ஜிஎஸ்டி தலைமை இயக்குனரக அதிகாரிகள், ஜிஎஸ்டி புலானாய்வு துறை ஆகியவை இணைந்து ரெய்டு நடத்தினர். அப்போது ரொக்கமாகவே ரூ.257 கோடி வைத்திருந்தது அதிர்ச்சி ஏற்படுத்தியது. கனவ்ஜியில் உள்ள பியூஷ் ஜெயினின் பரம்பரை பங்களாவில் போலீசார் 18 லாக்கர்கள் இருப்பதைக் கண்டு அதிர்ந்தனர். இதற்கு 500 சாவிகளும் […]

Categories
தேசிய செய்திகள்

5 மாநில தேர்தல்கள் ஒத்திவைப்பு…. தேர்தல் ஆணையர்கள் இன்று அவசர ஆலோசனை….!!!!

உத்திரபிரதேசம் , உத்ரகாண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறது. இந்நிலையில் உத்தரப்பிரதேச, உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் மாநிலத் தேர்தலை தள்ளி வைப்பது குறித்து மத்திய சுகாதார செயலாளர்களுடன் தேர்தல் ஆணையர்கள் என்று ஆலோசனை நடத்த உள்ளது. பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ள தேர்தலை ஒமைக்ரான் பரவல் காரணமாக தள்ளி வைப்பது குறித்து பரிசீலிக்க […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் அமெரிக்கா தரத்தில் சாலைகள்…. எங்கு தெரியுமா?…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்….!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளத. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக அந்த மாநில அரசு மற்றும் மத்திய அரசு தீவிரமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அந்த மாநிலத்தை பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். அதன்படி பிரதமர் மோடி அந்த மாநிலத்தில் முகாமிட்டு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார். மேலும் பொது மக்களுக்கு நலத் திட்டங்களையும் தொடங்கி வைத்து வருகிறார். இந்நிலையில் அந்த மாநிலத்தில் பிரதாப் […]

Categories
தேசிய செய்திகள்

“நாங்க ஆட்சிக்கு வந்தா”…. கெத்து காட்டும் காங்கிரஸ் கட்சி…. அசத்தலான தேர்தல் அறிக்கை….!!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தொடங்கி விட்டது. அதன்படி பெண்களை கவரக்கூடிய வகையில் பல்வேறு வாக்குறுதிகளை கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா ஏற்கனவே வெளியிட்டு வருக்கிறார். அதனைத் தொடர்ந்து தற்போது பெண்களுக்காக ‘சக்தி விதான்’ என்ற தேர்தல் அறிக்கை ஒன்றை தயார் செய்து நேற்று பிரியங்கா அதனை வெளியிட்டார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய அரசியல் வரலாற்றிலேயே பெண்களை மையப்படுத்தி தேர்தல் […]

Categories
உலக செய்திகள்

உத்திரபிரதேசத்தில் மாயமான சிலை…. லண்டனில் ஏலம் விடப்பட்டதா….? வெளியான தகவல்…!!

உத்திரபிரதேசத்தில் மாயமான யோகினி சிலை லண்டனில் மீட்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் லோகாரி என்னும் கிராமத்தில் ஆட்டுத் தலையுடன் சேர்ந்த யோகினி என்ற அம்மன் சிலை இருந்தது. அதனை, பழங்கால இந்திய மக்கள், வழிபட்டனர். அப்போது, அந்த சிலை மர்ம நபர்களால் திருடப்பட்டது. அதன் பிறகு அந்த சிலை கிடைக்கவில்லை. இந்நிலையில், அச்சிலையை பிரிட்டன் தலைநகர் லண்டனில் ஏலம் விட்டபோது, அது இந்திய சிலை என்று கண்டறியப்பட்டது. எனவே, தற்போது யோகினி சிலையை இந்தியாவிற்கு […]

Categories
தேசிய செய்திகள்

டிச. 31 வரை 144 தடை உத்தரவு….  ‘ஒமைக்ரான்’ அச்சுறுத்தலால் அரசு அதிரடி…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் டிசம்பர் 31 வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருவதால் தமிழகம்,  டெல்லி, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஊரடங்கு போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பிறகு தொற்று படிப்படியாக குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மாநில அரசு அறிவித்து வந்தது. இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் புதிய கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

உத்திரபிரதேசத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு ரத்து…. இதுதான் காரணம்…. எஸ்.டி.எஃப். அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை….!!

உத்தரபிரதேச மாநிலத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு இன்று 2 கட்டமாக நடைபெற இருந்தது. அதில் முதல்கட்ட தேர்வு 2,554 மையங்களில் காலை 10 மணி முதல் 12.30 மணி வரை மற்றும் 2 வது கட்டத் தேர்வு 1754 மையங்களில் பிற்பகல் 2.30 முதல் மாலை 5 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்குவதற்கு முன் வாட்ஸ்-அப்பில் வினாத்தாள் வெளியாகியது. இதனால் இன்று நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு […]

Categories
தேசிய செய்திகள்

நெருங்கும் சட்டமன்ற தேர்தல்…. உ.பி.க்கு 4வது முறையாக பயணம் மேற்கொள்ளும் பிரதமர்….!!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்ததேர்தலுக்காக மத்திய பாஜக அரசு மற்றும் உத்திரப்பிரதே முதல்வர் யோகி ஆதித்யநாத் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி கடந்த 19ஆம் தேதி மூன்று நாள் பயணமாக உத்திரபிரதேசம் சென்றார். இந்த மூன்று நாட்களில் ஜான்சியில் ரூ.3,425 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். அதனை போல டிஜேபிக்கள் மாநாடு போன்ற பல்வேறு அரசு விழாக்களில் கலந்து கொண்டார். அதனைத் […]

Categories
தேசிய செய்திகள்

உத்திரபிரதேசத்தில் கள்ள நோட்டுகள் அச்சடிப்பு…. ஒருவர் கைது….இதற்குப் பின்னால் உள்ள கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு….

உத்திரப்பிரதேசத்தில் கள்ள நோட்டு அச்சடித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலம் பலோங்சி பகுதியில் கள்ள நோட்டுகள் அச்சடிக்க படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மொராதாபாதை சேர்ந்த நவாப் என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஒரு கடந்த மூன்று மாதங்களாக கள்ள நோட்டுகளை அச்சடித்து வருவதும் அதனை உள்ளுர் சந்தையிலேயே புழக்கத்தில் விடுவதும் தெரியவந்துள்ளது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பலோங்கி பகுதியைச் […]

Categories
தேசிய செய்திகள்

தேர்தல் பிரச்சாரத்திற்கு ராணுவ அணிவகுப்புடன் செல்லலாம்…. மோடியை கிண்டல் செய்த யஷ்வந்த் சின்கா….!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் புதிதாக கட்டிய பூர்வாஞ்சல் விரைவுச் சாலையை  பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். அதற்காக அவர் போர் விமானத்தில் வந்து சாலையில் தரை இறங்கினார். அதனை தொடர்ந்து இந்திய விமானப்படை விமானத்தில் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதை சுட்டி காட்டி திரிணாமுல் காங்கிரஸ் மூத்தத்தலைவர் யஷ்வந்த் சின்கா மோடியை கேலி செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இனி தேர்தல் பிரச்சாரத்திற்காக உத்தரப்பிரதேசத்துக்கு பிரதமர் மோடி வரும் போதெல்லாம் குடியரசு […]

Categories
தேசிய செய்திகள்

காற்று மாசு குறைக்க…. உத்திரபிரச முதல்வர் அதிரடி நடவடிக்கை….!!

இந்திய தலைநகரமான டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக காற்று மாசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை, அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்யவும் மற்றும் கட்டுமான பணிகள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது என்று பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் நிலைமை தங்கள் மாநிலங்களுக்கும் வரக்கூடாது என்று டெல்லியை ஒட்டியுள்ள மாநிலங்களும் காற்று மாசை குறைப்பதற்கான பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதன்படி […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர் உயிரிழந்தால் இனி அவரின் மகளுக்கு வேலை….. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் அரசு ஊழியர்கள் உயிரிழந்தால் அவர்களது மகள்களுக்கு அந்த வேலை வழங்கப்படும் என்று உத்திரப்பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது. அனைவருக்கும் அரசு வேலை என்பது மிகப் பெரிய கனவாக இருந்து வருகிறது. படித்து முடித்தவுடன் எப்படியாவது ஒரு அரசு வேலை வாங்கிவிட வேண்டும் என்று அனைவரும் நினைக்கின்றனர் ஆனால் அதிகரித்து வரும் மக்கள் தொகையால் அரசு வேலை கிடைப்பது சிரமம் ஆகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்பவர்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் மத்திய மாநில அரசுகள் […]

Categories
தேசிய செய்திகள்

அயோத்தியில் களைகட்டிய தீப உற்சவம்…. 9 லட்சம் தீபங்கள்… புதிய கின்னஸ் சாதனை….!!

இந்தியா முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடி வெடித்து மற்றும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அயோத்தியில் தீப உற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி அயோத்திய நகரின் சரயூ நதியின் கரையோரத்தில் 9 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி கொண்டாடப்பட்டது. இதானல் அயோத்தி முழுவதும் தீப ஒளியால் ஜொலி ஜொலித்தது. இதில் அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். மேலும் சிறப்பு விருந்தினராக […]

Categories
தேசிய செய்திகள்

இனிமே இப்படிப் பண்ணுவியா… “2ஆம் வகுப்பு மாணவருக்கு மரண பயம் காட்டிய ஆசிரியர்”…  அப்படி அவ என்ன பண்ணா..?

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர் மாணவனை தலைகீழாக கட்டி தொங்க விடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம், அஹ்ரௌராவில் உள்ள சத்பவ்னா ஷிக்ஷன் சன்ஸ்தான் ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் சோனு யாதவ் என்கின்ற சிறுவன் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த வியாழக்கிழமை உணவு இடைவேளையின் பொழுது மற்ற மாணவர்கள் அனைவரும் உணவு அருந்திக் கொண்டிருந்த வேளையில், இந்த சிறுவன் மட்டும் குறும்பு செய்து வந்துள்ளான். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த பள்ளி […]

Categories
தேசிய செய்திகள்

குறும்புக்கார மாணவன் ….மாடியில் தலைகீழாக தொங்க விட்ட தலைமையாசிரியர்….பின் நடந்தது என்ன …!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் சேட்டைக்கார மாணவனை மாடியிலிருந்து தலைகீழாக தொங்கவிட்ட தலைமை ஆசிரியரை காவல்துறை கைது செய்தது. உத்தரபிரதேச மாநிலத்தில் மீர்சாபூரில் உள்ள பள்ளியில் மதிய உணவு வேளையின் போது மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது இரண்டாம் வகுப்பு படிக்கும் சோனு யாதவ் என்ற மாணவன் மற்றொரு மாணவனை கடித்து விட்டதால் தலைமை ஆசிரியர் மனோஜ் விஸ்வகர்மா சிறுவனை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார். ஆனால் அந்தச் சிறுவன் மன்னிப்பு கேட்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியர் […]

Categories
தேசிய செய்திகள்

வெள்ளத்தில் தத்தளிக்கும் உத்தரகாண்ட்…. 79 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை…!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த வாரம் பெய்த கனமழையால் அங்கு பல பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டதால் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். தற்போது மழை குறைந்துள்ளதால் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உத்தரகாண்டில் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயத்திற்கு எதிரான சட்டம்…. விரைவில் நீக்கப்படும்…ராகுல் காந்தி டுவிட் பதிவு…..!!!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ்க்கு இடையே கடும் போட்டி ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. இந்த சுழலில் காங்கிரஸின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட முடிவு செய்துள்ளார். இந்நிலையில் லலித்பூரில் உரம் வாங்குவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த 4 விவசாயிகள் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தினர்களை பிரியங்கா காந்தி இன்று நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். இதற்கிடையில் டெல்லி […]

Categories
தேசிய செய்திகள்

பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியோர் மீது…. தேசத்துரோக வழக்கு… முதல்வர் எச்சரிக்கை….!!!!

டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றது. இதில், பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பு இன்றி வெற்றி பெற்றது. உலகக் கோப்பை போட்டியில்  இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். பாகிஸ்தானின் வெற்றியை பலரும் கொண்டாடிவரும் சூழலில் இந்தியாவின் தோல்வி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில் உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் ராஜா பல்வந்த் சிங் பொறியியல் கல்லூரியில் பயிலும் காஷ்மீர் மாணவர்களில் சிலர் […]

Categories
தேசிய செய்திகள்

சொந்த நெற்பயிருக்கு தீ வைப்பு… விவசாயி செய்த காரியம்… மனதை உலுக்கும் வைரலாகும் வீடியோ…!!!

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது சொந்த நெற்பயிருக்கு தீ வைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த விவசாயி தான் விளைவித்த நெல்லை  தீ வைத்து எரித்தார். இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த வீடியோவை பா.ஜனதா எம்.பி.யான வருண் காந்தி தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.  அதில் அவர் தெரிவித்ததாவது: “உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த சமோத் சிங் என்ற விவசாயி தனது நெற்பயிரை விற்க வேண்டும் என்பதற்காக 15 நாட்கள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

விவசாய கடன் தள்ளுபடி…. குடும்பத்திற்கு ரூ 25,000… மின்கட்டணம் ரத்து….. கலக்கும் தேர்தல் வாக்குறுதி…!!

உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் 25000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அந்தக் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார். நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், தெற்கு உத்திரபிரதேச மேலிட பொறுப்பாளர் பிரியங்கா காந்தி அங்கேயே தங்கி சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். தேர்தல் வாக்குறுதி யாத்திரையை பராபங்கி மாவட்டத்தில் தொடங்கிய […]

Categories
தேசிய செய்திகள்

2 நாளாக உரம் வாங்க காத்திருந்த விவசாயி…. கடை முன்பே நடந்த நேர்ந்த சோகம்….!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உரத் தட்டுப்பாடு என்பது கடமையாக நிலவி வருகிறது. இதனால் உரக் கடைகளில் விவசாயிகள் பல மணி நேரம் காத்திருந்து உரத்தை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் லலித்பூர் மாவட்டத்தை சேர்ந்த போகிலால் பால் என்ற விவசாயி ஜக்லான் என்ற  உர  கடையில் உரம் வாங்குவதற்கு நேற்று முன்தினம் சென்றார்.  அங்கு நீண்ட வரிசை இருந்ததால் அவரால் நேற்று முன்தினம் உரம் வாங்க முடியவில்லை. பிறகு கடைக்கு வெளியிலேயே தூங்கி நேற்று மீண்டும் வரிசையில் உரத்தை வாங்குவதற்கு […]

Categories
மாநில செய்திகள்

வெற்றி பெற்றால்….. “இலவச E-ஸ்கூட்டர்” பிரியங்கா காந்தி வாக்குறுதி….!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் என்பவர் தலைமையில் பாஜக கட்சி நடைபெற்று வருகின்றன. இந்த மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி இதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அவ்வகையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் மற்றும் உத்தரப்பிரதேச மாநில பொறுப்பாளர் பிரியங்கா காந்தி தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து பேசி வருகின்றனர். தேர்தல் பற்றி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு பிரச்சாரமாக பயன்படுத்தி வருகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

‘அவர்தான் எங்கள் நாயகன்’… ‘அவர்தான் எங்கள் தலைவன்’… ராவணனை கடவுளாக வழிபடும் மக்கள்…. எங்கு தெரியுமா…?

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு கிராமத்தில் மக்கள் ராவணனை கடவுளாக வணங்கி வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டா பகுதி மக்கள் ராவணனை தங்களது தலைவனாகவும், நாயகனாகவும் கொண்டாடி வருகின்றனர். மேலும் ராவணனே எங்களின் கடவுள் என்று வழிபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பிஷ்ராக் என்ற இடத்தில் ராவணனுக்கும் அவரது மனைவி மண்டோதரிக்கும் கோவில் அமைத்து தனித் தனியாக சன்னதி வைத்து வழிபட்டு வருகின்றனர். தங்களின் ஊரில்தான் ராவணன் பிறந்ததாக நம்பும் அப்பகுதி மக்கள் ‘ராவணனே எங்களின் தலைவன், எங்களின் […]

Categories
தேசிய செய்திகள்

பெற்ற தந்தையே மகளை கற்பழித்து… நண்பர்களுக்கு விருந்தாக்கிய வழக்கு…. சிக்கிய கட்சி மாவட்ட தலைவர்கள்… !!!

தந்தை தான் பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சில அரசியல் பிரமுகர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பதினோராம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவியை அவருடைய தந்தையே பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் அரங்கேறி இருந்தது. லாரி டிரைவரான இந்த சிறுமியின் தந்தை இவர் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது டிவியில் ஆபாச படங்களை போட்டு காட்டி சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். அதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென வெடித்த டயர்… பாலத்தில் இருந்து விழுந்து நொருங்கிய பேருந்து… ஒருவர் பலி…!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாலத்தில் இருந்து பேருந்து கீழே விழுந்த விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே பாலத்தில் இருந்து பேருந்து ஒன்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். நொய்டாவில் இருந்து காசியாபாத்க்கு ஒரு பேருந்து 8 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து பாடியா போத் என்ற இடத்தில் மேம்பாலத்தில் வரும்பொழுது பேருந்தின் டயர் திடீரென வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தில் இருந்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மக்கள் மீது காரை ஏற்றி நசுக்க…. அரசியலுக்கு வரவில்லை…. பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங்…!!!

உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அம்மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் கலந்துகொண்டார். இதில் அவர் பேசியதாவது, “நாம் அரசியலுக்கு வருவது மக்களின் மீது காரை ஏற்றி நசுக்கவோ,  மக்களிடமிருந்து கொள்ளை அடிக்கவோ இல்லை. மேலும் மக்கள் நம் முகத்தைப் பார்த்தால் புன்சிரிப்போடு வரவேற்க வேண்டுமே தவிர முகத்தை திருப்பி கொண்டு செல்லக்கூடாது. எனவே மக்கள் நமது நடத்தை பார்த்து தான் வாக்களிப்பார்கள். ஆகவே தொண்டர்களின் நடத்தையானது மக்களின் […]

Categories
தேசிய செய்திகள்

பாசமா பேசி மோசம் பண்ணிட்டா… இன்ஸ்டாகிராமில் பேசிய நபரை நம்பி… பணத்தை இழந்த பெண்… எவ்வளவு தெரியுமா…?

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண்ணொருவர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய நபரை நம்பி 32 லட்சத்தை இழந்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ரே பெராலி என்ற பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் கடந்த செப்டம்பர் மாதம் ஒருவருடன் பேசி வந்துள்ளார். பின்னர் இருவரும் உங்களது செல்போன் நம்பர்களை பரிமாறிக் கொண்டு பேசி வந்துள்ளனர். அப்போது அந்த நபர் பெண்ணிற்கு பரிசுத்தொகையும் பணத்தையும் அனுப்பி உள்ளதாக கூறி, அதனை வரிப்பணத்தை மட்டும் கட்டி எடுத்துக் கொள்ளும்படி கூறியுள்ளார். அவர் கூறிய […]

Categories

Tech |