உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் உத்திரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “விவசாயிகளின் மீது யாருடைய கார் மோதியது என்பதை அனைவரும் தெள்ளத் தெளிவாகப் பார்த்தோம். அதில் யார் குற்றவாளி? என்பது தெரிய வருகிறது. மேலும் இதுவரை குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்யவில்லை. மாறாக பாஜக அரசு குற்றவாளிகளை கைது செய்வதற்கு பதிலாக பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறது. […]
Tag: உத்திரபிரதேசம்
உத்திரபிரதேசம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்திலுள்ள வன்முறை தொடர்பான வீடியோ காட்சிகளை வருண்காந்தி ட்விட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார். இதில் கார் ஒன்று விவசாயிகளின் மீது வேகமாக மோதி நிற்காமல் செல்கிறது. பின்னர் பிற வாகனங்கள் அந்த காரை பின்தொடர்ந்து செல்வதும் பதிவாகி உள்ளது. வருண் காந்தி இந்த விடியோவை பதிவேற்றம் செய்தது மட்டுமல்லாமல், போராட்டக்காரர்களை கொலை செய்ததால் அமைதியாக இருக்க முடியாது என்று கூறியுள்ளார். மேலும் ஒவ்வொரு விவசாயின் மனதிலும் ஆணவம் மற்றும் கொடுமை பற்றிய எண்ணம் நுழைவதற்கு […]
டெல்லியில் விவசாயிகள் நடத்திய 300 நாள் போராட்டங்களின் காரணமாகவே தான் தற்பொழுது உத்திரப்பிரதேசத்தில் வன்முறை ஏற்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் இந்த வன்முறைக்கு காரணமானவர்களின் மீது நீதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, “உத்தரபிரதேசத்தில் 3 வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது நடத்திய தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். இதில் ஒரு பத்திரிகையாளர் உள்பட மொத்தம் 9 […]
உத்திரபிரதேசம் லக்கிம்பூர் கேரி பகுதியில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது அக்டோபர் 3ஆம் தேதி காரில் சென்று மோதியதால் 4 விவசாயிகள் இறந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் தொடர்ந்த மோதலினால் இன்றுவரை 9 பேர் இறந்துள்ளனர். ஆனால் அஜய் மிஸ்ரா, அவ்விடத்தில் தனது மகன் இல்லை என்று மறுத்துள்ளார். இதனையடுத்து இவரது பெயரானது முதல் தகவல் அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 11.30 மணி […]
எம் எல் ஏ செல்வபெருந்தகை செய்தியாளர்களிடம் பேசியதாவது, “நேற்றைய தினம் உத்திரபிரதேசம் லக்கிப்பூர் தொகுதியில் விவசாயிகள் ஜனநாயக முறைப்படி ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து போராடி வருகிறார்கள். ஒரு வருடத்திற்கு மேல் இந்த போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டக்காரர்கள் மீது ஒன்றியத்தின் உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவினுடைய மகன் காரில் வந்து போராடுகின்ற விவசாயிகளை இரண்டு பேரை ஏற்றிக் கொலை செய்கிறார். இந்த கொலையை கண்டித்து விவசாயப் பெருங்குடி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக […]
உத்திர பிரதேசத்தில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்கச் சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்க காந்தியை போலீசார் வீட்டுக்காவலில் வைத்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் மகன் பயணித்த வாகனம் ஏற்றியதால் விவசாயிகள் உயிரிழந்த சம்பவத்தை கேட்டு டெல்லியில் இருந்து விமானம் மூலம் பிரியங்கா லக்னோ சென்றார். சம்பவ இடத்திற்கு அவர் செல்வதை தடுக்க நேற்று இரவே போலீசார் அவரை தடுத்தனர். ஆனால் போலீசார் அறிவுரையை மீறி இரவோடு இரவாக கொல்லப்பட்ட விவசாயிகளின் கிராமத்திற்கு பிரியங்கா புறப்பட்டார். சுமார் […]
உத்திரபிரதேச மாநிலத்தில் 16 வயது சிறுமியை கற்பழித்து கர்ப்பமாக்கி விட்டு அவரை கொலை செய்த காதலனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் தியோரனியா என்ற பகுதியின் அருகே பகவத் ஷரன் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் வீட்டின் அருகே வசித்து வரும் 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காலப்போக்கில் காதலாக மாறியுள்ளது. இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளன.ர் திடீரென்று அந்த சிறுமி 4 மாதம் கர்ப்பம் […]
திறந்தவெளியில் திருமணம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளை நடத்துவது தொடர்பாக உத்திரபிரதேச அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வந்த தொற்று தற்போது படிப்படியாக குறைந்து கொண்டு வருவதால், அந்தந்த மாநிலத்தை சேர்ந்த அரசுகள் தளர்வுகளை அறிவித்து வருகின்றது. அதன்படி பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் திறக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொற்று குறைந்து கொண்டு வருவதால் அங்கு பல்வேறு ஊரடங்கு தளர்வு அழிக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு […]
உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை திருமதி பிரியங்கா காந்தி அவர்கள் தலைமையில் எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராகி வருவதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் பாஜகவின் யோகி ஆதித்யநாத் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து கட்சிகளும் தற்போது தயாராகி வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியும் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தியின் தலைமையில் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. […]
உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஆக்ராவில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கியுடன் வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதையடுத்து அந்த பெண் கான்ஸ்டபிளை மேலதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பணியிடை நீக்கம் செய்து காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளனர். காவல்துறையிடம் துப்பாக்கி இருப்பது உயிர்களை காக்கவும் தற்காப்புக்காக மட்டுமே. அதனை போலீசார் மறந்துவிடக்கூடாது என்று உயர் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒருசில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தில் 6 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு […]
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து, பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் செப்டம்பர் 1 முதல் 1 ஆம் வகுப்பு முதல் 5 […]
வினோதங்களுக்கு சற்றும் பஞ்சமில்லாத உத்திரபிரதேசத்தில் ஒரு வினோத நிகழ்வு அரங்கேறியுள்ளது. ஆறாவது முறையாக திருமணம் செய்ய முயன்ற முன்னாள் அமைச்சர் மீது முத்தலாக் கொடுக்கப்பட்ட அவருடைய மூன்றாவது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் அமைச்சராக இருந்தவர் சவுத்ரி பசீர். தற்போது 6வது முறையாக சைஸ்தா என்ற பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாக அவருடைய மூன்றாவது மனைவியான நக்மாவுக்கு தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக கடந்த ஜூலை 23ம் தேதியன்று பஷீரை சந்தித்து […]
உத்தர பிரதேச மாநிலம் ஹார்டா மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் குப்தா என்பவரது மகன் ஆகாஷ் குப்தா. இவருக்கும் ராதிகா என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது. ராஜேஷ் குப்தா தனது வீட்டில் ஒற்றை குழல் துப்பாக்கி ஒன்றை வைத்துள்ளார். இந்நிலையில் அந்த துப்பாக்கியை வைத்து ராதிகா செல்பி எடுத்துள்ளார். இதை தொடர்ந்து குண்டு நிரப்பப்பட்ட ஒற்றை குழல் துப்பாக்கியை தனது முன் நிறுத்தியபடி கையில் வைத்துக்கொண்டு செல்பி எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கை அழுத்தியதால் குண்டு […]
உத்தரபிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் குப்தா. இவர் மகன் ஆகாஷ் குப்தா. ஆகாஷூக்கும் ராதிகா என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. ராஜேஷ் குப்தா தனது வீட்டில் ஒற்றைக் குழல் துப்பாக்கி ஒன்றை வைத்துள்ளார். செல்ஃபி எடுப்பதில் ஆர்வம் கொண்ட ராதிகாவுக்கு துப்பாக்கியை கையில் வைத்தபடி புகைப்படம் எடுக்க ஆசை. இந்நிலையில் குண்டு நிரப்பப்பட்ட ஒற்றைக்குழல் துப்பாக்கியை தனது முன் நிறுத்தியபடி, ட்ரிக்கரில் கையை வைத்துக்கொண்டு செல்ஃபி எடுத்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக டிரிக்கரில் […]
மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேச எல்லைப் பகுதிக்குள் அமைந்துள்ளது சம்பல் பள்ளத்தாக்கு. இது, மறைந்த முன்னாள் கொள்ளைக்காரியும் சமாஜ்வாதி கட்சி முன்னாள் எம்.பி.யுமான பூலன்தேவியால் ஒரு காலத்தில் பிரபலம் அடைந்திருந்தது. சம்பலில் தற்போது ஓரிரு கொள்ளையர்களே மிஞ்சியுள்ளனர். இவர்களும் சம்பலுக்கு அருகிலுள்ள நகரங்களின் பணக்காரர்களை கடத்தி பணம் பறித்து வருகின்றனர். அந்தவகையில் ஆக்ராவின் பிரபல மருத்துவரான உமாகாந்த் குப்தா ரூ.5 கோடி கேட்டு கடத்தப்பட்டார். இவரை எந்த பணயத் தொகையும் இன்றி, ஆக்ரா மாவட்ட எஸ்.எஸ்.பி.யான தமிழர் […]
உத்தர பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் அமர்நாத் பஸ்வான். இவருக்கு பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வேலை கிடைத்தது. இதையடுத்து அவர் தனது மனைவி, 17 வயது மகளுடன் அங்கு சென்றார். லூதியானாவில் சிறிது நாட்கள் தங்கியிருந்த அமர்நாத் பஸ்வானின் மனைவி மற்றும் மகள் சொந்த கிராமத்துக்கு திரும்பினர். அப்போது சிறுமி ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார். இதற்கு அவரது தாத்தா, உறவினர் அரவிந்த் அவரது மனைவி, சகோதரர் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். […]
உத்தர பிரதேசத்தை சேர்ந்த மருத்துவரிடம் உல்லாசமாக இருந்த வீடியோவை காண்பித்து பெண் ஒருவர் பணத்தை பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் 50 வயதான ஒருவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஆன்லைன் மூலம் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் நெருங்கி பழகியதால், ஒருநாள் அங்குள்ள ஹோட்டலில் இருவரும் சந்திக்க திட்டமிட்டனர். அதன்படி இருவரும் நேரில் சந்தித்தபோது உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது அந்த மருத்துவருக்கு தெரியாமல் அந்த அறையில் ஒரு […]
உத்தரபிரதேச மாநிலத்தில் பணத்திற்காக கடத்தப்பட்ட பிரபல மருத்துவர் அடுத்த 24 மணி நேரத்தில் மீட்கப்பட்டுள்ளார். இதற்கு தமிழகத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி பெரும் பங்கு வகித்துள்ளார். உத்திரபிரதேசத்தில் பிரபல மருத்துவமனையில் மருத்துவராக உமாகாந்த் குப்தா பணியாற்றி வருகிறார். இவர் காதல் வலையில் சிக்க, பணம் பறிக்கும் கும்பல் இவரை கடத்தினர். இதையடுத்து மருத்துவரை விடுவிக்க வேண்டும் என்றால் 5 கோடி பணம் தர வேண்டும் என அந்த கும்பல் நிபந்தனை விதித்தது. அவரின் குடும்பத்தார் இதுகுறித்து போலீசில் […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு அரசு நலத்திட்டங்களை குறைதல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை உள்ளிட்டவை மக்கள்தொகை கட்டுப்பாடு வரைவு மசோதாவில் இடம் பெற்றுள்ளது. அதில், உத்திரப் பிரதேசத்தில் இரு குழந்தை கொள்கையை மீறும் எவரும் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலில் போட்டியிட முடியாது. அரசு வேலைகளில் பதவி உயர்வு பெறுவதில் இருந்தும் அல்லது எந்த ஒரு அரசாங்க மானியத்தையும் பெறுவதிலிருந்து தடை செய்யப்படுவார்கள். மேலும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் நான்கு பேருக்கான […]
பெற்ற மகளை பெற்றோர்களின் கண்முன்னே 8 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோக மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். சிறுமியின் சகோதரன் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் விவகாரம் பெண் வீட்டிற்கு தெரியவரவே அவர்கள் கண்டித்துள்ளனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு ஓடி விட்டனர். தங்கள் வீட்டுப் பெண் ஓடி […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பெண் வேட்பாளர் ஒருவரை சேலையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு அனைவரும் நேற்று முன்தினம் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதில் சமாஜ்வாதி கட்சி சார்பாக போட்டியிட மனுத்தாக்கல் செய்ய வந்த பெண் தொண்டர் ஒருவரை சேலையை இழுத்து மானபங்கம் படுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் மனு […]
கணவனை பிரிந்த மனைவி, மாமனாரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில், உள்ள பவுடன் என்ற பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று தனது தந்தையை காணவில்லை என்று கூறி புகார் அளித்துள்ளார். இதையடுத்து புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். புகார் அளித்த இளைஞனுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. திருமணமான 6 மாதத்திலேயே இவர்களுக்கு இடையே மனக்கசப்பு […]
உத்தரப் பிரதேசத்தின் சஹரன்பூர் மாவட்டத்தில் உள்ள மரம் ஒன்றில் 121 வகையான மாம்பழங்கள் வளர்கிறது. சஹரன்பூர் மாவட்டம் ஏற்கனவே மாம்பழ விளைச்சலுக்கு பெயர்பெற்ற மாவட்டமாகும். மாம்பழக உற்பத்தியில் புதுமையை புகுத்த அங்குள்ள தோட்டக்கலை அதிகாரிகள் திட்டமிட்டனர். அதன்படி, அவர்களின் முயற்சியில் நிகழ்ந்த அதிசயமே இந்த மாமரம். 15 வயதான இந்த மாரத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 121 வகை மாம்பழ மரத்தின் கிளைகளை தோட்டக்கலை அதிகாரிகள் நட்டுள்ளனர். இந்த முயற்சி பலன் அளிக்க தொடங்கியதையடுத்து ஒரே […]
உத்திரபிரதேசம் மாநிலத்தில் மனோஜ் ஆனந்த் என்பவர் தங்க மாஸ்க்கை தயாரித்து அணிந்து வலம் வருகிறார். இந்தியாவில் பரவி வந்த கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முக்கியமாக மக்கள் அனைவரும் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், அடிக்கடி கைகளை கழுவுதல், கிருமிநாசினி பயன்படுத்துதல் போன்றவற்றை கடைப்பிடிக்க வலியுறுத்தி வருகின்றது. அதுமட்டுமில்லாமல் முக கவசம் என்பது நாம் அன்றாட தேவைகளில் ஒன்றாகவே தற்போது மாறிவிட்டது. ஆனால் உத்தரபிரதேச மாநிலத்தை […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன் முக்கிய பகுதியாக முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக முக கவசம் அணியாமல் வெளியில் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. இந்நிலையில் உத்திரபிரதேசம் மாநிலத்தில் பரேலி ஜங்ஷனில் ராஜேஷ் குமார் என்பவர் முக கவசம் அணியாமல் வங்கிக்கு பணம் எடுக்கச் சென்றுள்ளார். அங்கிருந்த காவலாளி அவரை தடுத்து நிறுத்தியுள்ளார். […]
உத்திரபிரதேசம் மாநிலத்தில் மனோஜ் ஆனந்த் என்பவர் தங்க மாஸ்க்கை தயாரித்து அணிந்து வலம் வருகிறார். இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகள் பலவற்றையும் அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முக்கியமாக முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், அடிக்கடி கைகளை கழுவுதல், கிருமிநாசினி பயன்படுத்துதல் போன்றவற்றை கடைப்பிடிக்க வலியுறுத்தி வருகின்றது. அதுமட்டுமில்லாமல் மாஸ்க் என்பது நாம் அன்றாட தேவைகளில் ஒன்றாகவே தற்போது மாறிவிட்டது. ஆனால் உத்தரபிரதேச […]
உத்தரபிரதேச மாநிலத்தில் திருமணமான இரண்டு மாதங்கள் பிறகு தனது மனைவி ஒரு திருநங்கை என்று தெரிந்ததும் கணவன் மனைவி குடும்பத்தின் மீது புகார் அளித்துள்ளார். உத்திரப்பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டம்,சாஸ்திரி நகரை சேர்ந்த நபர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். வழக்கம்போல் இருவரும் திருமணம் முடிந்து நன்றாகவே இருந்து வந்துள்ளன. ஆனால் திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவி சேர்ந்து இருக்க முயன்றபோது, மனைவி பல […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் 17 வயது சிறுமியை மூன்று இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்து இரண்டாவது மாடியில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மதுரா என்ற பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி தனது பெற்றோர்களுடன் வசித்து வருகிறார். அந்த குடியிருப்பு பகுதியில்திலீப், கவுசல் மற்றும் அவனிஷ் என்று மூன்று இளைஞர்கள் சிறுமியின் வீட்டிற்குள் புகுந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்தனர். இதனால் அந்த சிறுமி கத்தி கூச்சலிடவே […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் சாண கழிவிலிருந்து வெளியேறிய விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம், மொரதாபாத் அருகே உள்ள ராஜ்பூர் என்ற கிராமத்தில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவர், அவரது வீட்டின் கீழ் தொட்டில் ஒன்றை கட்டி அதில் சாண கழிவுகளை கொட்டி வைத்திருக்கிறார். நேற்றுமுன்தினம் ராஜேந்திரனும் அவரது இரண்டு மகன்களும் மற்றும் கூலி தொழிலாளி ஒருவரும் அந்தத் தொட்டியை துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விஷவாயு தாக்கியதில் மூச்சுத்திணறி […]
உத்திரபிரதேச மாநிலத்தில் 17 வயது சிறுமியை மூன்று இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு மாடியிலிருந்து அவரை தூக்கி வீசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றது. பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் குழந்தைகளை வெளியில் அனுப்புவதற்கு மிகவும் அச்சம் கொள்கின்றனர். பெண் பிள்ளைகள் வெளியில் சென்று வீட்டிற்கு பாதுகாப்பாக திரும்புவது என்பது மிகவும் சிரமமான காரியமாக மாறிவிட்டது. அதுவும் இந்த ஊரடங்கு சமயத்தில் பெண்களுக்கு எதிராக பல […]
மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்த ஊழியரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் பகுதியில் வசிக்கும் 18 வயதான பெண் ஒருவருக்கு அடிக்கடி வயிறுவலி ஏற்பட்டுள்ளதால், அருகிலுள்ள மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை செய்துகொண்டு மாத்திரைகளை வாங்கி சென்று சென்றுள்ளார். இதையடுத்து கடந்த வாரம் வயிற்று வலி மிகவும் அதிகமான காரணத்தினால் மீண்டும் அதே மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை செய்தபோது மருத்துவர்கள் அவரை அட்மிட் செய்தனர். பின்னர் […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் துணைத் தலைவராக ஐஎப்எஸ் அதிகாரி ஏகே ஷர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார். மோடிக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஏகே ஷர்மாவுக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து தற்போது புதிய பிரதேச மாநிலத்தின் பாஜக துணைத் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, ஏகே சர்மாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது உத்தரபிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு விருப்பமில்லை என்று கூறப்பட்டு வருகின்றது. இதன் காரணமாகவே மோடிக்கும் ஆதித்ய நாட்டுக்கும் இடையில் மனக்கசப்பு நிலவி […]
உத்திரப்பிரதேச மாநிலம் கங்கை நதியில் பெட்டி ஒன்று மிதந்து வந்தது. அந்தப் பெட்டியில் என்ன இருக்கும் என்று எடுத்து பார்த்தபோது அதில் அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்தப் பெட்டியில் பெண் குழந்தை ஒன்று மீட்டெடுக்கப்பட்டது. பெட்டியின் உள்ளே குழந்தையின் ஜாதகம், துர்க்கை படம் மற்றும் குழந்தையின் பெயர் கங்கை மகள் என எழுதப்பட்டிருந்தது. இதன்படி குழந்தை மே 25ஆம் தேதி பிறந்துள்ளது.இந்த குழந்தையை அரசே தத்தெடுத்து வளர்க்கும் என்று உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் காகரோல் பகுதியில் சுவர் இடிந்து விழுந்தது. இதில் அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த மூன்று குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் மூன்று குழந்தைகளும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அனைவரும் மூன்று முதல் எட்டு வயதுக்குள் இருக்கும் ஒரு சிறுவனும், இரண்டு சிறுமிகளும் […]
உத்திரபிரதேசத்தில் 180 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் எட்டுமணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டார். உத்திரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே அமைந்துள்ள தாரியை என்ற கிராமத்தைச் சேர்ந்த நான்கு வயது சிறுவன் ஷிவா. நேற்று காலை விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது காலை ஏழு முப்பது மணி அளவில் 180 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அவருடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் பெற்றோர்களுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் […]
நம் இந்தியாவில் திருமணங்களை பலரும் வித்தியாசமான முறையில் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். விதவிதமான மேடை அலங்காரங்கள், போட்டோஷூட் என்ற பெயரில் திருமணத்தை திருவிழாவைப் போல நடத்துகின்றனர். ஆனால் தற்போது பல மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள காரணத்தினால், குறைந்த அளவு உறவினர்களோடு திருமணத்தை நடத்த வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் அவற்றை பொருட்படுத்தாமல் சிலர் ஆடம்பரமாக திருமணங்களை நடத்தி வருகின்றனர். அப்படி ஒரு திருமணம் விபரீதமான சம்பவம் தான் நிகழ்ந்துள்ளது. உத்திரப் பிரதேசம் பிரயாக்ராஜ் நகரில் […]
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து நேற்று 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பஸ் ஒன்று தலைநகர் டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. உத்திரபிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் உள்ள சச்சிண்டி என்ற சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த ஜேசிபி வாகனத்தின் மீது பயங்கர வேகத்தில் மோதியதில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி […]
உத்தரபிரதேசத்தில் ஜேசிபி வாகனத்தின் மீது பஸ் மோதிய விபத்தில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து நேற்று 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பஸ் ஒன்று தலைநகர் டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. உத்திரபிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் உள்ள சச்சிண்டி என்ற சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த ஜேசிபி வாகனத்தின் மீது பயங்கர வேகத்தில் மோதியதில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 5 பேர் […]
திருமணத்தில் மணமகன் குடித்துவிட்டு வந்து மணமகளை நடனமாடும் படி அழைத்து கலாட்டா செய்ததால் மணமகள் திருமணத்தை நிறுத்தியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாகராஜில் உள்ள பிரதாப்கர் நகரின் ஒரு கிராமத்தில் விவசாயி தனது மகளுக்கு திருமணம் ஏற்பாடு செய்திருந்தார். மணமகன் ரவீந்திரன் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் திருமணத்திற்கு வந்தனர். திருமணத்திற்கு முன்பாக மணமகன் மணமகளை நடனம் ஆடும்படி கூறி வற்புறுத்தியுள்ளார். அதற்கு மணமகள் மறுத்துவிட்டார். இதனால் கோபம் அடைந்த மணமகன் தன் நண்பர்களுடன் சேர்ந்து குடித்துவிட்டு மணமகள் […]
உத்திரப்பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டம் வசீர் கஞ்ச் என்ற கிராமத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்தது. அதில் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சிலிண்டர் வெடித்து 2 வீடுகள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். மேலும் இடிபாடுகளில் சிக்கிய 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலிண்டர் திடீரென வெடித்ததற்கு என்ன காரணம் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை […]
மருத்துவமனையின் அலட்சியத்தால் தனது மகன் உயிரிழந்ததாகக் கூறி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்கு உத்திரப்பிரதேச மாநிலம் பாஜக எம்எல்ஏ ராஜ்குமார் அகர்வால் போராடி வருகிறார். உத்திரபிரதேசத்தை சேர்ந்த சண்டிலா தொகுதி பாஜக எம்எல்ஏ ராஜ்குமார் அகர்வால் என்பவரின் மகன் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பாஜக எம்எல்ஏ ராஜ்குமார் கூறுகையில்: “எனது மகன் 26-ஆம் தேதி காலையில் நன்றாக […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் பிறந்து 15 நாட்களான குழந்தை 5 லட்சத்திற்கு விற்ற கும்பலை போலீசார் கைது செய்தனர். உத்திரப்பிரதேச மாநிலத்தில் காஜியாபாத்தில் உள்ள ஒரு பகுதியில் பாத்திமா என்ற பெண் வசித்து வருகிறார். அவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து அவரது வீட்டிற்கு அருகில் ஒரு தம்பதிகள் வாடகைக்கு வந்து தங்கினர். அவர்கள் பாத்திமா உடன் நெருங்கி பழகி வந்தனர். ஒருநாள் வாடகை வீட்டில் வசித்த பெண் பாத்திமாவுக்கு ஜூஸில் […]
உத்திரபிரதேசத்தில் வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன, பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருப்பதால் பல மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் மருத்துவ நிபுணர்கள் […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 17 நிமிடத்தில் ஒரு திருமணம் நடந்து முடிந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் திருமணத்தில் மணமகன் கேட்ட வரதட்சனை அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு குறைந்த அளவு உறவினர்களைக் கொண்டு திருமணத்தை நடத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிகள் 17 நிமிடங்களில் திருமணம் ஒன்றை […]
இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர […]
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களை அதிக அளவு பயன்படுத்துகிறார்கள். அதிலும் குறிப்பாக பேஸ்புக் மூலம் முகம் தெரியாத நண்பர்கள் அதிக அளவு அறிமுகமாகிறார்கள். அதில் சில நல்லவர்களும் உண்டு கெட்டவர்களும் உண்டு. அதனை அறியாமல் பல சிக்கல்களில் மாட்டிக் கொள்பவர்கள் ஏராளம். அதிலும் குறிப்பாக பெண்கள் இதில் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். அப்படி ஒரு சம்பவம் உத்தரபிரதேச […]
இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர […]
இந்தியாவில் பரவிவரும் கொரோனா தொற்றை தடுப்பதற்காக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்ப்பூரில் பூஜை ஒன்றை நடத்தினார். இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டும் என்று ஒவ்வொரு மாநிலங்களும் கடுமையாக எச்சரித்துள்ளது. […]
கோவிட் அச்சுறுத்தல் இருந்தபோதிலும், உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்த இறுதிச் சடங்கின்போது ஆயிரக்கணக்கான மக்கள் கூடிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. திருமணம் மற்றும் இறப்பு சார்ந்த விஷயங்களுக்கு பல கட்டுப்பாடுகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ளனர். இருப்பினும் பல மாநிலங்களில் இதை முறையாக கடைபிடிக்க மக்கள் தவறிவிடுகின்றனர். இதன் காரணமாகவே கொரோனா தொற்று தீவிரமாக […]