Categories
தேசிய செய்திகள்

கூடுதலாக 7 நாட்கள் நீடிக்கப்பட்ட ஊரடங்கு… தீவிரமடையும் கொரோனா… மாநில அரசு அதிரடி உத்தரவு…!!

உத்திரபிரதேசத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் கூடுதலாக 7 நாட்கள் என மே 17 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று உச்சத்தை அடைந்து உள்ள நிலையில் தினசரி தொற்று பாதிப்பும் அதிகரித்து வருகிறது. ஒரு நாள் பாதிப்பு 4 லட்சத்தை கடந்து வருகிறது. இதனால் ஊரடங்கு அமல்படுத்துவதே இதற்கு தீர்வு என பல மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த மாநிலங்களில் ஒன்றாக உத்திரபிரதேசம் இருந்து வருகிறது. அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து 3 பேர் உயிரிழப்பு…. பெரும் சோகம்…..!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி….. முழு ஊரடங்கு நீட்டிப்பு…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று 8 மணி முதல்…. திங்கள்கிழமை காலை 7 மணி வரை…. முழு ஊரடங்கு அமல் – அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
தேசிய செய்திகள்

தப்பு பண்ணுனா என்கவுண்டர் தான்… 82 கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட ரவுடி… போலீஸாரின் அதிரடி நடவடிக்கை…!!

உத்திரபிரதேசத்தில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த பிரபல குற்றவாளியை என்கவுண்டரில் சுட்டுள்ளனர். உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த லல்லு யாதவ் என்கிற வினோத் யாதவ் என்பவர் பிரபல ரவுடி ஆவர். தேடப்படும் குற்றவாளியான இவர் மீது 82 கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளது. இந்நிலையில் போலீசார் இவனை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனையடுத்து மாவூ மாவட்டத்தில் உள்ள பான்வர்பூர் என்ற பகுதியில் லல்லு யாதவ் இருப்பதாக பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து தகவல் அறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா என்ற பேய் அணிவகுத்து நிற்கிறது…. இது அரசுக்கு வெட்கக்கேடு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

கணவரை காப்பாற்ற உயிர் சுவாசம் கொடுத்த மனைவி…. நெஞ்சை உலுக்கும் புகைப்படம்…. கண்ணீர்….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

நெஞ்சை உலுக்கும் செய்தி… கண்ணீர்… கண்ணீர்…!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கணவன் ஆக்சிஜன் இன்றி உயிர் இழக்கும் முன் மனைவி கணவருக்கு உயிர் சுவாசம் கொடுக்க முயன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரம் எடுத்து வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இது ஒருபுறம் இருக்க பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் உயிரிழந்து கொண்டு வருகின்றனர். இவற்றை தடுப்பதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரப் பிரதேசத்துக்கு 3 டேங்கர்களில் ஆக்சிஜன் இறக்குமதி…. தகவல்…!!

 உத்தரப் பிரதேசத்துக்கு இன்று காலை மூன்று கேரக்டர்களில் ஆக்சிஜன் நிரப்பப்பட்டு அனுப்பியுள்ளனர். இரண்டாவது ஆக்சிஜன் விரைவில் அனுப்பப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது. உலக நாடு முழுவதும் கொரோனா நோய் பரவலின் இரண்டாவது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. நாளுக்கு நாள் தொற்று பாதிப்பால் லட்சக்கணக்கான மக்கள் சிகிச்சை பெறுவதற்கு ஆளாகின்றனர். கொரோனா நோயாளிகளுக்கு மிக முக்கிய ஒன்றாக  ஆக்சிஜன் விளங்குகிறது. ஆனால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு ஒரு சில மருத்துவமனைகளில் நோயாளிகள் உயிரிழப்பிற்க்கு  தள்ளப்பட்டுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

சாலையில் நடந்து சென்ற சிறுமியை… துரத்தி கடித்த 15 தெருநாய்கள்… பதறவைக்கும் சிசிடிவி வீடியோ…!!

உத்திரபிரதேசத்தில் ஒரு சிறுமியை 15 தெருநாய்கள் சேர்ந்து கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அலிகர் பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி கடந்த திங்கட்கிழமை அன்று தீப்பெட்டி வாங்குவதற்கு கடைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமி தெருவில் நடந்து கொண்டிருக்கும்போது அங்கிருந்த சில தெருநாய்கள் அந்த சிறுமியை பார்த்து குறைத்துள்ளது. இதனால் பயந்து போன சிறுமி ஓடத் தொடங்கியதால் அருகில் இருந்த சுமார் ப15 தெரு நாய்கள் சிறுமியை விரட்டியுள்ளது. இதனைஅடுத்து அந்த தெருநாய்கள் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கிகள் 4 மணி நேரம் மட்டுமே செயல்படும்…. அரசு புதிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

உத்திரப்பிரதேசத்தில் பரவும் கொரோனா….முழு ஊரடங்கு…. அதிரடி உத்தரவு ….!!!

உத்திரபிரதேசத்தில் அதிகமாக பரவி வரும் கொரோனாவால் குறிப்பிட்ட சில நகரங்களில் முழு ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்துள்ளது . உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக காணப்படுவதால் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து கொரோனா  நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை தடுப்பூசி போடும் பணி மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த மனுவை 2 நீதிபதிகள் முன்னிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த மனுவை பரிசீலனை செய்த நீதிபதிகள் வேகமாக பரவிவரும் கொரோனவைரஸ் கட்டுப்படுத்துவதற்காக மக்கள் தங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

உங்க மகள் தற்கொலை பண்ணிக்கிட்டா… பெற்றோருக்கு தெரிய வந்த உண்மை… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!!

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி மனைவியை அடித்து கொன்று தலைமறைவான கணவர் மற்றும் அவரது குடும்பத்தாரை போலீசார் தேடி வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் மோகதிபூர் கிராமத்தை சேர்ந்தவர் அமீத் சர்மா. இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் அர்ச்சனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இடையே அடிக்கடி வரதட்சணை குறித்து சண்டை வருவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அமீத் வர்மா இரு தினங்களுக்கு முன் அர்ச்சனா பெற்றோருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உங்கள் மகள் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

முகக் கவசம் அணியாவிட்டால் ரூ 10,000 அபதாரம்… முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி அறிவிப்பு…..!!

கொரோனா நோய்தொற்று அதிகமாக உள்ள 10 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு மாலை 7 மணி முதல் காலை 7 மணி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான உத்திரப்பிரதேசத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. அதிக மக்கள் தொகை கொண்ட இந்த மாநிலத்தில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்களின் நலன் கருதி மே 15ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. அதன்பின் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளில் ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

உத்திரபிரதேசத்தில் 10,12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு….!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் நோய் பரவல் அதிக அளவில் இருப்பதால் அனைத்து பள்ளிகளும் மே 15ஆம் தேதி வரை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்று துணை முதல்வர் தினேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார். இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான உத்திரப்பிரதேசத்தில் கொரோனா நோய் தொற்று அதிக அளவில் பரவி வருகின்றது. இதனால் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு அரசுத்துறை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி… மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

கொரோனாவால் பாதித்துள்ள மாவட்டங்களில் இரவு ஊரடங்கினை நடைமுறைப்படுத்த உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.  உத்தரபிரதேசத்தில் தற்போது 12,748 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் அம்மாநிலத்தில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 9,085 ஆக உயர்திருக்கிறது. இதையடுத்து தினமும் 100-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படும் மாவட்டங்கள் அல்லது 500-க்கும் மேற்பட்டோர் கொரோனா சிகிச்சை பெற்றுவரும் மாவட்டங்களில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கினை நடைமுறைப்படுத்த உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

இரவு நேர ஊரடங்கு, ஏப்-30 வரை அனைத்து பள்ளிகளும் மூடல் – அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் […]

Categories
தேசிய செய்திகள்

திருடச்சென்ற இடத்தில் மாரடைப்பு… பணத்தைப் பார்த்த சந்தோஷம்…பிறகு நடந்த பரிதாபம் …!!!

பொது சேவை மையத்தில் கொள்ளையடித்த திருடனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது . உத்தரபிரதேசம் பிஜ்னோர் மாவட்டம் கோத்வாலி தேஹாத் கிராமத்தில் உள்ள பொது சேவை மையத்தில் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி 7 லட்சம் ரூபாய் திருட்டு போனதாக அந்த பொது சேவை மையத்தின் உரிமையாளர் நவாப் ஹைதர்  அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் நுஷாத் […]

Categories
தேசிய செய்திகள்

மாயமான கள்ளச்சாராய பாட்டில்….” எலிகள் தான் தூக்கிட்டு போயிருச்சு”… காவல்துறை அளித்த பதிலால் அதிர்ச்சி..!!

காவல்துறையினர் பறிமுதல் செய்த கள்ளச் சாராய பாட்டில்கள் அனைத்தும் மாயமானதற்கு எலிகளே காரணம் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசத்தின் இடா மாவட்டத்தில் 1,450 -கும் மேற்பட்ட கள்ளச்சாராய அட்டைப் பெட்டிகள் கோட் வாலி தெகாட் காவல்துறையினர் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் வைத்து இருந்தனர். அதன்பின் பறிமுதல் செய்த அட்டைப் பெட்டிகளில் வைத்திருந்த கள்ளச் சாராய பாட்டில்கள் மாயமாகி இருப்பது கடந்த வாரம் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அந்த காவல் துறையினரிடம் விசாரித்தபோது இவை […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே உஷார்… செல்போன் பேட்டரி வெடித்து சிறுவன் பலி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் 12 வயது சிறுவன் முகத்தில் செல்போன் பேட்டரி வெடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். செல்போன் என்பது தங்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்துகின்றனர். ஆனால் அதில் ஏற்படும் சில விபரீதங்கள் பற்றி யாரும் அறிவதில்லை. பெரும்பாலும் அதனால் பாதிக்கப்படுவது குழந்தைகள் மட்டுமே. இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் 12 வயது சிறுவனின் […]

Categories
தேசிய செய்திகள்

என் மகளை கடத்திக் கற்பழித்து விட்டனர் ….”14 வயது மகள் அளித்த வாக்குமூலத்தால்”… அதிர்ச்சியடைந்த பெற்றோர்..!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் 4 பேர் கொண்ட கும்பல் காட்டுப்பகுதியில் ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி தனது காதலனுடன் ஒரு காட்டுப் பகுதிக்கு சென்று உள்ளார். அங்கு 4 பேர் கொண்ட கும்பல் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த பெண் அந்த கும்பலிடம் தப்பித்து அவசர உதவி எண்ணிற்கு அழைத்து தன்னை காப்பாற்றுமாறு கூறிவிட்டு மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

உத்திரபிரதேசத்தில் பிரசவத்தின்போது தாயும் சேயும் பலி… சோகம்…. போலி டாக்டர் கைது ..

உத்திரப்பிரதேச மாநிலத்தில் போலி டாக்டர் செய்த தவறினால் தாய் மற்றும் பச்சிளம் குழந்தை சிகிச்சையின் போதே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் சுல்தான்பூர் என்ற நகரில் பூனம் என்கிற பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அவருக்கு கடந்த வியாழக்கிழமை பிரசவ வலி அதிக அளவில் ஏற்பட்டதால் தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர் ராஜேந்திர குமார்  சுக்லா பிரசவம் பார்த்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

கர்ப்பிணி பெண்ணிற்கு… ரேஸர் பிளேடில் அறுவை சிகிச்சை செய்த 8ம் வகுப்பு மருத்துவர்… தாயும், சேயும் பலி..!!

உத்திரப்பிரதேசத்தில் போலி மருத்துவர் பிரசவம் பார்த்ததில் தாயும் குழந்தையும் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம், சுல்தான் மாவட்டம் கிராமத்தை சேர்ந்த ராஜாராம் என்பவர் தனது மனைவிக்கு பிரசவத்திற்காக அருகில் உள்ள சாஸ்தா என்ற மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்த மருத்துவமனையின் உரிமையாளர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று ராஜேந்திர சுக்லா என்பவரை நியமித்தார். கடந்த புதன்கிழமை அந்த பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்தார். இதில் குழந்தை பிறந்த உடனே இறந்தது. தாயும் […]

Categories
தேசிய செய்திகள்

திருடுவதற்கு பொருளே கிடைக்கலையா…?” காயப்போட்டிருந்த உள்ளாடையை ஆட்டையை போட்ட இளைஞர்”… வேடிக்கையான சம்பவம்..!!

உத்தரப் பிரதேசத்தில் ஒரு பெண்ணின் உள்ளாடையை திருடிச் சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்திரப்பிரதேசத்தின் மீரட் நகரில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் சஞ்சய் சவுத்ரி என்பவர் கடந்த மார்ச் மாதம் 19தேதி ஒரு புகாரை அளித்தார். அதில் தனது மகளின் உள்ளாடைகளை இரண்டு வாலிபர்கள் திருடி சென்றதாகவும் அதற்கு ஆதாரம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து அதை விசாரித்த போலீசார் அந்த வீடியோவை வைத்து குற்றவாளியை தேடி வந்தனர். அதில் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளின் போராட்டத்திற்கு… முடக்கி வைக்கப்பட்டிருந்த காசிப்பூர் எல்லை சாலைகள்… மீண்டும் திறப்பு..!!

விவசாயிகளின் போராட்டத்திற்காக மூடி வைக்கப்பட்டிருந்த டெல்லி-காசிப்பூர்  சாலை தற்போது மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். டெல்லியை இணைக்கும் எல்லையோர நெடுஞ்சாலைகளில் கடந்த நவம்பர் 26-ஆம் தேதி முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை தடுக்கும் பொருட்டு உத்தரபிரதேசம்-டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் காசிப்பூர் எல்லையில் காவல் துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தி வைத்திருந்தனர். இதனை விவசாயிகள் அகற்ற முற்பட்டதால் டிசம்பர் 3 ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

5 வருசமா கிடைக்கல…. புலம்பும் 2 அடி வாலிபர்…. திருமணம் செய்து வைக்க போலீசாரிடம் கோரிக்கை…!!

 மணப்பெண்ணை தேடித்தருமாறு 2 அடி உயரமுடைய நபர் ஒருவர் காவல் துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த 2 அடி உயரமுடைய நபர் அசீம் மன்சூரி (26 வயது). இவர் அப்பகுதியில் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் இவர் கடந்த 5 வருடமாக திருமணம் செய்து கொள்வதற்காக பெண் தேடி வருகின்றார். ஆனால் இவரின் உயரத்தை காரணம் காட்டி எந்தப்பெண்ணும் திருமணம் செய்துகொள்ள […]

Categories
தேசிய செய்திகள்

தண்ணீர் குடிக்க சென்ற சிறுவன்…. கோவிலுக்குள் ஏன் போன… இந்து அமைப்பினரின் வெறிச்செயல்…!!

 கோவிலுக்குள் தண்ணீர் குடிக்க சென்ற முஸ்லிம் சிறுவனை இந்துமத அமைப்பை சேர்ந்த நபர்கள் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. உத்திரபிரதேசத்தின் காசியாபாத் பகுதியில் உள்ள இந்து கோவிலுக்குள் தண்ணீர் அருந்துவதற்காக அசிப் என்ற முஸ்லீம் சிறுவன் சென்றுள்ளார். இவர் கோவிலுக்குள் தண்ணீர் அருந்திவிட்டு வெளியில் வரும்பொழுது இந்துமத அமைப்பை சேர்ந்த இரண்டு நபர்கள் அச்சிறுவனை அழைத்து உன் பெயர் என்ன? என்று கேட்டுள்ளனர். அதற்கு அச்சிறுவன் அசிப் என்று கூறியுள்ளார். மேலும் உன் தந்தை […]

Categories
தேசிய செய்திகள்

காதலை ஏற்க மறுத்ததால்…. காதலன் செய்த வேலை…. நள்ளிரவில் நடந்த கொடூர சம்பவம்…!!

உத்திரபிரதேசத்தில் காதலை ஏற்க மறுத்ததால் இளம் பெண்ணுக்கு நடைபெற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர் கோவிந்த். இவர் அதே பகுதியை சேர்ந்த யாமினி (19 வயது) என்ற பெண்ணை  ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கோவிந்த் தனது காதலை வெளிப்படுத்திய போது யாமினி ஏற்க மறுத்துள்ளார். இதனால் சம்பவத்தன்று நள்ளிரவு அப்பெண்ணின் வீட்டிற்கு சென்ற கோவிந்த் அரிவாளை எடுத்து யாமினி, அவரது தாயார் மற்றும் அவரின் அண்ணியை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

உயிரோடு இருக்கும் முதல்வருக்கு…. திதி கொடுத்த நபர்…. உ.பியில் பரபரப்பு…!!

உத்தரபிரதேசத்தில் உயிரோடு இருக்கும் முதல்வருக்கு நபர் ஒருவர் பிண்டதானம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப் பிரதேசத்தை சேர்ந்தவர் பிரிஜேஷ் யாதவ். இவர் அங்குள்ள கங்கை நதிக்கரையில் கங்கை பூஜை செய்ய வேண்டும் என்று பண்டிதர்களிடம் கூறியுள்ளார். இதனால பூஜைக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் பண்டிதர்கள் செய்துள்ளனர். இந்நிலையில் பிரிஜேஷ் யாதவ் கங்கை பூஜை முடிந்தவுடன் அதை நதிக்கரையில் வைத்து அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின்  புகைப்படத்தை வைத்து இறந்தவர்களுக்கு செய்யும் பிண்டதானம்  சடங்குகளை செய்துள்ளார். இதனை […]

Categories
தேசிய செய்திகள்

இது எங்களுக்கு போதாது…. கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடுமை…. இறுதியில் நேர்ந்த விபரீதம்…!!!

உத்தரப் பிரதேசத்தில் வரதட்சனை கொடுமையால் நிறைமாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த தம்பதிகள் அப்சர் – தபஸும் பேகம். இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இதனையடுத்து தபஸும் பேகம் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் தபஸும் பேகமின் மாமனார், மாமியார், நாத்தனார் மூவரும் சேர்ந்து போதுமான வரதட்சனை கொண்டுவரவில்லை என்று அடிக்கடி அவரை துன்புறுத்தியுள்ளார். இதில் மன உளைச்சலுக்கு ஆளான தபஸும் பேகம்  சம்பவத்தன்று வீட்டில் தூக்கிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

4 இளைஞர்கள்… ஒரு பெண்… வடிவேல் பட பாணியில் மணமகன் தேர்வு… ஆச்சரியமான கிராமம்..!!

நான்கு இளைஞர்களுடன் ஓடிப்போன பெண் யாரை திருமணம் செய்வது என்ற குழப்பத்தில் சீட்டு குலுக்கி போட்டு மணமகனைத் தேர்ந்தெடுத்த சம்பவம் அனைவரையும் கவர்ந்துள்ளது. உத்திரபிரதேசம் ராம்பூர் மாவட்டத்தில் நடந்த பஞ்சாயத்தில் 4 இளைஞனுடன் ஓடிப் போனதாக கூறப்படும் பெண்ணுக்கு மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்கும் முறை வினோதமாக இருந்தது. 4 ஆண்கள் சிறுமியுடன் ஓடிப் போனதை அடுத்து ஒருவரை தனது வாழ்க்கைத் துணையாக  தேர்ந்தெடுப்பதில் சிறுமிக்கு சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து சிறுமியுடன் ஓடிப்போன நான்கு இளைஞர்கள் அசின் நகரை சேர்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

புகாரை வாபஸ் வாங்கு…. தொடர்ந்து மிரட்டிய குடும்பம்…. இளம்பெண் எடுத்த முடிவு..!!

உத்திரபிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் தொடர் மிரட்டலுக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசத்தில் 22 வயது இளம்பெண் ஒருவரை கடந்த ஆகஸ்ட் மாதம் அதே பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதுமட்டுமின்றி அதனை வீடியோ எடுத்து அவரை மிரட்டியும் வந்துள்ளார். இதனால் பயந்துபோன அந்த பெண் சம்பவம் நடந்து ஐந்து மாதங்கள் வரை தனது வீட்டில் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் அந்த நபர் தொடர்ந்து மிரட்டி வந்த காரணத்தினால் […]

Categories
தேசிய செய்திகள்

27 ஆண்டுகளுக்கு முன்…. தாய்க்கு நேர்ந்த கொடுமை…. போலீசில் புகார் அளித்த மகன்…!!

27 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாய்க்கு நேர்ந்த கொடுமை அறிந்த மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தை சேர்ந்த 12 வயது சிறுமியை 27 ஆண்டுகளுக்கு முன்னர் குமார் மற்றும் அவரது சகோதரர் இருவரும் சேர்ந்து பலமுறை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதில் கர்ப்பமடைந்த அந்த சிறுமி 1994 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பெற்றுள்ளார். இந்நிலையில் அந்த குழந்தையை அவர் தொடர்ந்து வளர்க்க முடியாது என்பதால் அதே […]

Categories
தேசிய செய்திகள்

உடல் ஆரோக்கியமா இருக்கணும்னு…. 95 வயதிலும் உழைக்கும் நபர்…. வைரலாகும் வீடியோ…!!

உத்திரபிரதேசத்தில் 98 வயதிலும் தன்னம்பிக்கையுடன்  உழைத்து வாழும் நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் விஜய் பால்சிங் (98 வயது). இவருக்கு பெரிய குடும்பமே இருக்கின்றது. ஆனால் இவர் தினமும் வேக வைத்த சுண்டல் மசாலா வியாபாரம் செய்து வருகின்றார். அதுமட்டுமின்றி வேலை செய்யாமல் இருந்தால் என் உடல் விறைத்துவிடும் என்றும் நான் தொடர்ந்து வேலை செய்தால் மட்டுமே 12 மாதங்களுக்கும் ஆரோக்கியமாக இருப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ […]

Categories
தேசிய செய்திகள்

சினிமாவை மிஞ்சும் திருப்பம்… கேள்வி கேட்ட மகன்… நீதிமன்றத்தை நாடிய தாய்…!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் தாயைப் பார்த்து மகன் என் தந்தை யார் எனக்கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு தான் வருகிறார்கள். தினம்தோறும் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

“இது என் மகளின் தலை… என்கிட்ட இருக்கு… உடம்பு வீட்டில இருக்கு”… தந்தை அளித்த பகீர் வாக்குமூலம்…!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் தனது மகளின் தலையை துண்டாக வெட்டி அதனை கையில் எடுத்துக்கொண்டு சாதாரணமாக ரோட்டில் நடந்த தந்தையால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் ஹர்தாய் மாவட்டம் பண்டதரா பகுதியை சேர்ந்த சர்வேஷ் குமார் என்பவர் தனது 17 வயது மகளின் தலையை துண்டாக வெட்டி அதனை கையில் வைத்துக்கொண்டு ரோட்டில் எந்தவித பதட்டமும் இன்றி நடந்து வந்துள்ளார். இதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் அனுப்பினார். காவல்துறையினர் அங்கு வந்து அந்த […]

Categories
தேசிய செய்திகள்

“உங்கள் குழந்தைகளுக்கு நாங்கள் ஏன் கல்வி செலவை அளிக்க வேண்டும்”… சர்ச்சை கருத்தை கூறிய பாஜக எம்பி…!!

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்பி ஒருவர் நீங்கள் குழந்தை பெற்று கொள்கிறீர்கள் என்றால் அவர்களின் கல்வி செலவை நாங்கள் ஏன் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்பி ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது தொகுதியில் பொது உரையாடலில் ஈடுபட்டு இருந்தார் .அப்போது பெண்கள் குழு ஓன்று இவரை அணுகி தனியார் பள்ளிகளில் கட்டணம் தள்ளுபடி செய்வதற்கான கருத்துகளைக் கூறியுள்ளனர். இதை பற்றி அவர் கூறிய போது […]

Categories
தேசிய செய்திகள்

வீடியோ: “கொடூரத்தின் உச்சம்” தந்தையை கொன்ற பாலியல் குற்றவாளி…. நீதி கேட்டு கதறும் பெண்…!!

பாலியல் சீண்டலுக்கு ஆளான பெண்ணின் தந்தையை குற்றவாளி கொலை செய்த சம்பவம் நாடும் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. மற்ற மாநிலங்களை காட்டிலும் உத்திரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. ஹத்ராஸில் 20 பெண் ஒருவரை கொடூரமான முறையில் நான்கு கொடூரர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அதே […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவமே…”உள்ளாடையை திருடியதற்காக இப்படியா பண்றது”…. ஆத்திரத்தில் நண்பன் செய்த காரியம்…!!

தனது உள்ளாடையை திருடியதற்காக நண்பனை தொழிலாளி ஒருவர் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் தனது உள்ளாடையை திருடி அணிந்ததாக கூறிய நண்பரை குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை பாண்டா பகுதியை சேர்ந்த அஜய்குமார் என்பவருடன், பஹ்ரைச் பகுதியை சேர்ந்த விவேக் சுக்லா என்பவரும் தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றனர். தொழிற்சாலையின் அருகே ஒரு அறையில் வசித்து வருகின்றனர். இதில் சுற்றுலா அஜய்குமாரின் உள்ளாடைகளை திருடியதாக கூறி […]

Categories
தேசிய செய்திகள்

அய்யயோ! கல்யாண விருந்தில் விஷம்…. சாப்பிட்ட 50 பேர் மயக்கம்…. அதிர்ச்சி சம்பவம்…!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சித்தாப்பூர் என்ற இடத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது.  இந்த திருமண நிகழ்ச்சியில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உட்பட மொத்தம் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதையடுத்து முகூர்த்தம் முடிந்த பிறகு எல்லோரும் சாப்பிட சென்றுள்ளனர். அப்போது விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது உறவினர்கள் ஒருவர் பின் ஒருவராக மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளனர். இதையடுத்து அங்கிருந்த சிலர் அவர்களை மருத்துவமனையில் கொண்டு சென்றுள்ளார். தொடர்ந்து 50 பேர் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்களை […]

Categories
மாநில செய்திகள்

திருமண விழாவில் அடுத்தடுத்து மயங்கி விழுந்த 50 பேர்… என்ன நடந்தது?… அதிர்ச்சி…!!!

 உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடந்த திருமண விழா ஒன்றில் அடுத்தடுத்து 50 பேர் மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் சீதாப்பூர் அடுத்துள்ள மஹமதாபாத்தில் திருமண விழா ஒன்று நேற்றிரவு நடைபெற்றது. இந்த திருமண விழாவில் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நேற்றிரவு விருந்தினர் அனைவருக்கும் உணவு அளிக்கப்பட்டது. அப்போது திடீரென விருந்து சாப்பிட்ட ஒருவர் அங்கேயே மயக்கம் அடைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மயக்கமடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

வீடியோ: அட ச்ச்சீ…. எச்சில் துப்பி துப்பி சப்பாத்தி சுடும்…. திருமண நிகழ்ச்சியில் அதிர்ச்சி…!!

இளைஞர் ஒருவர் எச்சிலை துப்பி சப்பாத்தியை சுடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. உத்தரபிரதேச மாநிலத்தில் மீரட் நகரில் சில தினங்களுக்கு முன்பு திருமண நிகழ்ச்சி ஒன்று  நடைபெற்றுள்ளது. அந்த திருமண நிகழ்ச்சியில் இளைஞர் ஒருவர் சமையலறையையில்  சம்பாத்தி சுட்டு கொண்டிருந்துள்ளர்.  அப்போது அவர் சப்பாத்தியில் எச்சில் துப்பிக்கொண்டு சப்பாத்தியை சுடுவதை பார்த்த அங்கிருந்த ஒருவர் அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது வெளியான இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இதையடுத்து அந்த வீடியோவில் […]

Categories
தேசிய செய்திகள்

“என் மனைவிகிட்ட தப்பா நடந்தாரு” கூலிப்படைக்கு 2 லட்சம் கொடுத்து…. தந்தையை கொன்ற மகன்…!!

உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் வசிப்பவர் பவன்(45). இவர் சம்பவத்தன்று 10 மணி அளவில் கரும்பு தோட்டத்திற்கு காவலுக்கு சென்றார். ஆனால் விடிந்தும் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து கரும்புத் தோட்டத்திற்கு நடுவில் பவன் சுட்டுக் கொல்லப்பட்டு கிடப்பதாக காவல்நிலையத்திற்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை ஆய்வு செய்துள்ளனர். பின்னர் இதுகுறித்த விசாரணையில் பவனின் மகன் அமித் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து அவரை தொடர்ந்து விசாரித்த போது தன்னுடைய […]

Categories
தேசிய செய்திகள்

கொடூரம்: கைகள் கட்டப்பட்டு…. வாயில் நுரை தள்ளிய நிலையில்…. 2 சிறுமிகள் பலி…. ஒருவர் கவலைக்கிடம்…!!

மூன்று சிறுமிகள் கைகள் கட்டப்பட்டு வாயில் நுரை தள்ளிய நிலையில் இருந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உன்னாவ் மாவட்டத்தில் 13 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுமிகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். மேலும் 17 வயது சிறுமி ஒருவர் கவலைக்கிடமான நிலையில் இருந்துள்ளார். இந்த 3 சிறுமிகளும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், “இவர்கள் பண்ணையில் இருந்த கால்நடைகளுக்கு உணவளிக்கிறதுஇந்த மூன்று சிறுமிகளும் […]

Categories
தேசிய செய்திகள்

சுதந்திரத்துக்கு பின்… நாட்டை உலுக்கும் பரபரப்பு தீர்ப்பு…!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் காதலித்தவரை மணமுடிக்க தடையாக இருந்த குடும்பத்தினரை கொன்ற பெண்ணுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா நகரைச் சேர்ந்தவர் ஷப்னம். இவர் கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது காதலனுடன் இணைந்து தனது குடும்ப உறுப்பினர்கள் 7 பேரை கோடாரியால் கொடூரமாக வெட்டிக் கொன்றார். இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஷப்னத்துக்கு மரண தண்டனை விதித்தது. இது தொடர்பான மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை […]

Categories
தேசிய செய்திகள்

ஆபாச படம் பார்த்தால்… இனி உங்களுக்கு எஸ்எம்எஸ் வரும்… போலீஸ் ஸ்டேஷனில் மணியடிக்கும்…!!!

ஒருவர் ஆபாச படம் பார்த்தால் உடனே அந்த நபரின் விபரங்கள் அனைத்தும் நேரடியாக காவல்துறைக்கு சென்றுவிடும். நாட்டில் இணையத்தை பயன்படுத்தி பல தவறுகளும் மோசடிகளும் நடப்பது அனைவருக்கும் பெரிய தலைவலியாக மாறிவிட்டது. சைபர் கிரைம் என்ற ஒரு பிரிவு கண்காணித்து நடவடிக்கை எடுக்கிறது என்றாலும், அதற்கு முன்னதாக ஏற்படும் சேதங்களை சரி செய்வது மிகவும் சிக்கலானது தான். பல விஷயங்களில் பிரச்சனை சரியான பிறகும் சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்கள் தீர்க்கப்பட முடியாத ஒன்றாக மாறிவிடுகிறது. அதனால் […]

Categories
தேசிய செய்திகள்

ஆபாச படம் பார்த்தால்…. இனி உங்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் – புதிய முன்முயற்சி…!!

ஆபாச படம் பார்ப்பவர்களை எச்சரிக்கும் விதமாக எஸ்.எம்.எஸ் வரும் திட்டத்தை உத்திரபிரதேச அரசு கொண்டுவந்துள்ளது. ஆபாச படம் பார்ப்பவர்களை எச்சரிப்பதற்காக எச்சரிக்கை மணி அடிக்கும் வகையில் உத்தர பிரதேச அரசும் காவல்துறையும் இணைந்து வித்தியாசமான முன்முயற்சி எடுத்துள்ளது. ஆன்லைனில் ஒருவர் ஆபாச படம் பார்க்கும் பொழுது ஆபாசம் சார்ந்த விவரங்களை தேடினால் அந்த நபரின் விவரங்கள் நேரடியாக காவல்துறையினருக்கு சென்றுவிடும். உடனே 1090 என்ற  எண்ணிலிருந்து எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு எஸ்எம்எஸ் வரும். இந்த திட்டத்திற்கு மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி வகுப்பறையில் எலும்புக்கூடு… பயத்தால் பீதி அடைந்த மாணவர்கள்… அதிர்ச்சி…!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பள்ளி வகுப்பறையில் எலும்புக்கூடு கிடந்ததை கண்டு மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சீனாவில் தோன்றிய கொரோனா கடந்த மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் அனைத்து நாடுகளிலும் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பள்ளிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. அதனால் பள்ளியைத் இறப்பதற்கு முன்னதாக வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. அப்போது பள்ளியை சுத்தம் […]

Categories
தேசிய செய்திகள்

“சிக்கலான வழக்கை தீர்க்கும்” இறந்து போன நாய்க்கு…. சிலை வைத்த காவல்துறையினர்…!!

காவல்துறை அதிகாரிகள் மோப்ப நாய்க்கு சிலை வைத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள முசாபர் நகரில் போலீஸ் டாப் ஸ்பாட்டில் உறுப்பினராக பணியாற்றி வந்த ஏ.எஸ்.பி டிங்கி என்னும் ஜெர்மன் ஷெப்பர்ட் இனத்தை சேர்ந்த நாய் ஒன்று இருந்துள்ளது. இந்த நாய் இதுவரை 40க்கும் மேற்பட்ட சிக்கலான கிரிமினல் வழக்குகள் தீர்ப்பதற்கு உதவி செய்துள்ளது. ஆனால் கடந்த வருடம் நவம்பர் மாதம் எதிர்பாராத விதமாக இந்த நாய் பலியாகியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் அனைவருக்குமே தங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டில் யாரும் இல்லாத நேரம்….. 80 வயது பாட்டினு கூட பார்க்காமல்….. உபி-யில் தொடரும் கொடூரம்…..!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் 80 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தினம்தோறும் நாட்டின் ஏதாவது ஒரு மூலையில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதனால் […]

Categories

Tech |