நாட்டின் வளர்ச்சிக்கு விவசாயிகளின் பங்கு மிக முக்கியமானது என நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்திரபிரதேசத்தில் சௌரி சௌரா நூற்றாண்டு கொண்டாட்டங்களுக்கான விழாவை காணொளி வாயிலாக நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சௌரி சௌரா சம்பவம் திருப்புமுனையை ஏற்படுத்தியதில் முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிட்டார். சௌரி சௌரா சம்பவத்தில் வீரமரணமடைந்தவர்களைப்பற்றி துரதிர்ஷ்டவசமாக அதிகம் பேசப்படாமல் போய்விட்டதாகவும், வரலாற்றுப் பக்கங்களில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பதாகும் சுட்டிக்காட்டினார். சௌரி சௌரா போராட்டத்தில் […]
Tag: உத்திரபிரதேசம்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி சென்ற வாகனம் உத்திரப்பிரதேச மாநிலத்தில் விபத்துக்குள்ளானது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து 70 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் […]
உத்திரபிரதேச மாநிலத்தில் மகளை கண்டுபிடித்து தர புகார் அளிக்க வந்த மாற்றுத்திறனாளி பெண்ணிடம் போலீஸ் 15,000 வசூல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் சரகத்திற்கு உட்பட்ட சனிகாவன் காவல் நிலையத்தில், மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தனது 15 வயது மகள் உறவினர்களால் கடத்தப்பட்டதாக கடந்த ஒரு மாதத்திற்கு முன் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரை பதிவு செய்த காவல் நிலைய எஸ்ஐ ராஜ்பால் சிங் சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை. அதோடு புகார் […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் 32 வயது பெண்ணை 5 சிறுவர்கள் உட்பட 6 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் […]
உத்திரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் அக்கட்சியை பலப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். உத்திரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் அக்கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் தீவிர முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி காணொளி மூலமாக அமேதி கிராமத்தில் நிர்வாகிகளுடன் உரையாற்றியுள்ளார். அப்போது அவர் கூறியுள்ளதாவது, “எங்களுடனான அமேதி தொகுதியின் உறவு அரசியல் சார்ந்தது மட்டுமல்ல, அமேதி எங்கள் குடும்பம்” என்று கூறினார். மேலும் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாகவும் அவர் […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் மதுபானம் வைத்துக் கொள்ள கட்டாயம் லைசென்ஸ் பெற வேண்டும் என்பதை அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் அரசு வீடுகளில் மதுபானம் வைத்துக்கொள்ள லைசென்ஸ் பெற வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளது. டெபாசிட் தொகையாக 50,000 மற்றும் ஆண்டுக்கு 12 ஆயிரத்தை செலுத்தி கலால் துறையில் உரிமம் பெற வேண்டும். ஒரு நபர் 6 லிட்டர் வரை லைசென்ஸ் இல்லாமல் மதுபானம் வாங்கலாம். அதை வீட்டிலும் வைத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் என்றால் கட்டாயம் உரிமம் […]
கள்ளக்காதலியுடன் காரில் இருந்த கணவனை கண்ட மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். உத்திரபிரதேச மாநிலம் பந்தா மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பிறகு தானே தனது கணவனை கண்டுபிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை கோவிலுக்கு அருகில் காரில் தனது கணவனை கண்டுள்ளார். பின்னர் அங்கு அருகில் சென்று பார்த்தபோது கள்ளக்காதலியுடன் இருவரும் தோசையை ஊற்றி கொண்டு உல்லாசமாக இருந்துள்ளனர். இதைக் கண்டு […]
2022ல் வரப்போகும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பணிகளை காங்கிரஸ் தற்போதே தொடங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலானது வரும் 2022 ஆம் வருடம் நடக்கவிருக்கிறது. எனவே இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை காங்கிரஸ் இப்போதே துவங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தியை அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இக்கட்சியின் சார்பாக பிரியங்கா காந்தியின் அரசியல் நிகழ்வுகளை தொடர்பான புகைப்படங்கள் அச்சிடப்பட்ட சுமார் […]
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து மும்பைக்கு நேற்று முன்தினம் சென்ற கோ ஏர் விமானத்தில் உபி.யைச் சேர்ந்த ஆயுஷி என்ற சிறுமி தனது தந்தையுடன் பயணித்தார். விமானம் கிளம்பிய சில நிமிடங்களில் ஆயுஷிக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட ஆரம்பித்தது. பின்னர் விமானம் நாக்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அங்கிருந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மருத்துவர்கள் அச்சிறுமி ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில் ரத்தத்தில் ஒருவருக்கு சராசரியாக 12 கிராமுக்கும் அதிகமாக ஹீமோகுளோபின் இருக்க வேண்டும். […]
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இருவர் அடுத்தடுத்து உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரதாணடவமாடி வருகின்றது. இதனால் மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். இதையடுத்து இரண்டு தடுப்பு மருந்துகளுக்கு மத்திய அரசு அவசர ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் மக்களுக்கும் தற்போது போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்திரபிரதேசம் மற்றும் கர்நாடகாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு இருவர் சில மணிநேரங்களில் உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. […]
கணவனை இழந்த பெண் ஒருவருக்காக இரு இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு சண்டை இட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் கெரி மாவட்டத்தை சேர்ந்த சர்ஜித்குமார் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார். இதையறிந்து அங்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரின் செல்போனை பரிசோதனை செய்தபோது, அவர் அடிக்கடி ஒரு பெண்ணிடம் பேசி இருந்தது தெரியவந்தது. அந்தப் பெண்ணை விசாரித்ததில் பல உண்மைகள் வெளிவந்தது. […]
நபர் ஒருவர் திருமணமான சில மாதங்களில் வீட்டிலிருந்த பணத்தை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுனிதா என்ற இளம்பெண் அபிஷேக் ஆர்யா என்பவருடன் முகநூல் மூலம் அறிமுகமாகியுள்ளார். இதனைத்தொடர்ந்து இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். அதன் பின்பு அபிஷேக் மற்றும் சுனிதாவிற்கு திருமணம் நடந்ததுள்ளது. மேலும் திருமணத்திற்கு பின்பு அபிஷேக் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். மேலும் சுனிதாவிடம் பணம் கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். திருமணத்திற்கு பின்பு தான் சுனிதாவிற்கு […]
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க உ.பி அரசு தவறி விட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. உத்திரப்பிரதேசத்தில் அண்மைக்காலமாக பல்வேறு பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அரங்கேறி வருகிறது. இதில் பல பெண்களும், சிறுமிகளும் கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது உத்தரப்பிரதேசத்தில் 50 வயது பெண் 4 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருடைய பிறப்பு உறுப்பில் இரும்பு கம்பியை நுழைத்து கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதனால் […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் கோவிலுக்கு சாமி கும்பிட போன பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக அரசு பல்வேறு சட்டங்களை இயற்றிய போதிலும், சில காம கொடுரர்களால் தொடர்ந்து இது மாதிரியான குற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் இறுதி சடங்கிற்காக மயானத்திற்கு சென்றிருந்தபோது மேற்கூரை இடிந்து விழுந்ததால் மேலும் 21 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத் மாவட்டம் முராத்நகர் பகுதியை சேர்ந்த ஜெயராம் என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை தகனம் செய்ய அவரது உறவினர்கள் நண்பர்கள் ஆகியோர் மயானத்துக்கு சென்றனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். உடலை தகனம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென பெய்த கனமழை காரணமாக மயான கட்டடத்தில் […]
காதல் தம்பதிகளை போலீசார் பிரித்த நிலையில் நீதிமன்றம் அவர்களை சேர்த்து வைத்து பாதுகாப்பு வழங்கியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 19 வயது வாலிபர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த 21 வயது இளம் பெண்னை காதலித்து வந்துளார். இதையடுத்து இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துள்ளனர். இதையடுத்து தங்களுடைய மகளை கடத்தி திருமணம் செய்ததாக பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் அந்த வாலிபர் மீது புகார் அளித்துள்ளனர். இதையடுத்து […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடுரோட்டில் ஒரு நபரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் காசியாபாத் என்ற நகரில் அஜய் குமார் என்ற 23 வயதுடைய இளைஞர் வசித்து வருகிறார். அவருக்கும் அப்பகுதியை சேர்ந்த கோவிந்து சர்மா என்ற நபருக்கும் பூக்கடை அமைப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் கோபிந்த் சர்மா தனது நண்பர்களுடன் சேர்ந்து சாலையில் இழுத்துப்போட்டு அஜய்குமாரின் தலையில் இரும்பு கம்பியால் மாறி மாறி தாக்கியுள்ளார். அதனால் ரத்த […]
தங்களின் சாதி பெயரை வாகனத்தில் ஸ்டிக்கர்கள் ஒட்டினால் கடும் தண்டனை விதிக்கப்படும் என்று உத்தர பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது. ஸ்கூட்டர்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் கண்ணாடிகள் அல்லது நம்பர் பிளேட்டுகளில் சாதி பெயர் கொண்ட ஸ்டிக்கர்கள் ஒட்டுவது தண்டனைக்குரியது என உ.பி., போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.உத்தர பிரதேசத்தில் சமீப ஆண்டுகளாக யாதவ், ஜாட், குர்ஜார், பண்டிட் என்றெல்லாம் சாதிப் பெயரை பெருமையாக வாகனங்களில் ஒட்டிக்கொள்கின்றனர். எந்த கட்சி அதிகாரத்தில் உள்ளதோ அதற்கு ஏற்ப இந்த […]
உத்திரபிரதேசத்தின் சஹரன்பூர் மாவட்டத்தை சேர்ந்த நான்கு கொள்ளையர்கள் ஒரு வீட்டிற்குள் புகுந்து 4.67 லட்சம் கொள்ளை அடித்து விட்டு சிறுமியை பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த புதன்கிழமை இரவு ஒரு வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் உரிமையாளரை மிரட்டி 4.67 லட்சம் பணமும் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். பின்னர் சிறுமியை கடத்தி சென்று அருகிலுள்ள வயலில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். வியாழக்கிழமை காலை சிறுமி நினைவு திரும்பிய பின்னர் வயலிலிருந்து வீட்டிற்கு […]
டெல்லியில் வெங்காயம் தர மறுத்த ஊழியரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய கூலித் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் வடக்கு பகுதியை சேர்ந்த ரியாஸ் அலி என்பவர் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். 30 ஆண்டுகளாக டெல்லியிலேயே தங்கி தினமும் கிடைக்கும் வேலையை செய்து வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். இவர் கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி ஃபத்தீஷ்பூர் பேரி என்ற பகுதியில் உள்ள எஸ்பி பார்ம்ஸ் என்ற நிறுவனத்திற்கு கூலித்தொழிலுக்காக சென்றுள்ளார். அந்த நிறுவனத்தின் […]
இந்து பெண்ணை திருமணம் செய்த இஸ்லாமிய இளைஞரை போலீசார் சிறையில் அடைத்ததை நீதிமன்றம் கண்டித்துள்ளது. உத்திர பிரதேச மாநிலம் முரதாபாத் பகுதியில் வசிப்பவர் இந்து பெண் பிங்கி(22). இவர் ரஹீத் என்ற இஸ்லாமிய இளைஞரை காதலித்துள்ளார். பின்னர் இருவரும் சில தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்களுடைய திருமணத்தை பதிவு செய்து கொள்வதற்காக பதிவு திருமண அலுவலகத்திற்கு சென்று உள்ளனர். அப்போது திடீரென்று அங்கு வந்த பஜ்ரங் தள் அமைப்பினர் அந்த […]
ஒரே மருத்துவமனையில் ஏராளமான குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் ஷாடோல் மாவட்டத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 13 குழந்தைகள் கடந்த 8 நாட்களில் உயிரிழந்துள்ளனர். நவம்பர் 27ம் தேதி முதல் 30 வரை ஆறு குழந்தைகளும், டிசம்பர் 1ம் தேதி முதல் 3 தேதி வரை ஐந்து குழந்தைகளும், வெள்ளிக்கிழமை அன்று இரண்டு குழந்தைகளும் பலியாகி உள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த நவம்பர் 30 ஆம் தேதி முதல்வர் […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்வதை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் ஒருவரின் உடல் அவசரமாக எரிக்கப்பட்டது. அதனால் நாடு முழுவதிலும் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதனையடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி பிரேத பரிசோதனைகளை தொடக்கம் முதல் முடிவு வரை வீடியோ பதிவு செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளது. […]
ஹைதராபாத்திற்கு வேறு பெயரை சூட்ட முடியாது என்று பாஜகவுக்கு வேறு பெயர் சூட்டப்படும் என்றும் அசாதுதீன் ஒவைசி கூறியுள்ளார். உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய போது ஹைதராபாத் இருக்கு வேறு பெயர் மாற்றம் செய்யப்படுவதாக கூறி விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்தார். உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் பைசாபாத்தை அயோத்தி என்றும், அலகாபாத் பிரயாக்ராஜ் என்றும் நாங்கள் பெயர் மாற்றம் செய்தோம். அப்படி இருக்கையில் ஹைதராபாத்தின் பாகியநகர் எனப் […]
விபத்தில் பலியான சிறுமியின் உடலை நாய் ஒன்று கடித்து சாப்பிடும் வீடியோ காண்போரின் நெஞ்சை பதற செய்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சம்பல் என்ற இடத்தில் மருத்துவமனை ஒன்று உள்ளது அங்கு விபத்தில் பலியான 13 வயது சிறுமியின் சடலம் ஸ்ட்ரெச்சரில் வைக்கப்பட்டு மருத்துவமனை சவக்கிடங்கின் வெளியே வைக்கப்பட்டிருந்துள்ளது. அந்த நேரத்தில் மருத்துவமனை ஊழியர்கள் யாரும் அங்கு இல்லாததால் அதை கண்ட தெருநாய் அருகில் வந்து சிறுமியை கடித்து சாப்பிடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், […]
அரசு மதுக்கடையில் கள்ளச்சாராயம் வாங்கி குடித்து பல பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த தீபாவளி பண்டிகையின் போது 6 பேரும் மற்றும் ஹாபூரில் 7 பேரும் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்துள்ளனர். இந்த சோகம் இன்னும் மறையாத நிலையில் அம்மாநிலத்தில் பிரயாக்ராஜ் மாவட்டத்தின் அமாலியா கிராமத்தில் தற்போது ஐந்து பேர் கள்ளச்சாராயம் குடித்து பலியாகியுள்ளனர். மேலும் பலர் உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பலியான அனைவரும் அரசு […]
லாரியும், காரும் மோதிக் கொண்டதில் 6 குழந்தைகள் உள்பட 14 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள பிரதாப்கர் பகுதியில் மணிக்கப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் இன்று நள்ளிரவில் திடீரென்று லாரியும், காரும் பயங்கரமாக மோதிக் கொண்டதில் கார் அப்பளம் போல நொறுங்கியுள்ளது. இதில் 6 சிறிய குழந்தைகள் உட்பட பதின்நான்கு பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து விபத்துக்கான காரணம் […]
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பட்டியலின இளம்பெண் உயிரிழந்ததையடுத்து அவரின் உறவினர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஜஹாங்கீராபாத் மாவட்டத்தை அடுத்த நாக்லா கிராமத்தில் வசித்து வந்த பட்டியலின இளம்பெண் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த கும்பலால் கடந்த வாரம் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். இதையடுத்து பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அப்பெண் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மேலும் தீவிர சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்த […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கை திரும்பப் பெற மறுப்பு தெரிவித்த சிறுமி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி 15 வயது சிறுமியை ஒரு நபர் பாலியல் வன்கொடுமை செய்தார். அந்த நபர் மீது சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பெயரில் அதே ஊரில் பழ தோட்டத்தின் பராமரிப்பாளராக பணியாற்றி வந்த ஹரிஸ் என்ற நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். […]
அரசு ஊழியர் ஒருவர் 50 பெண் குழந்தைகளை வன்கொடுமை செய்துள்ளதால், அவரை சிபிஐ கைது செய்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் அரசு ஊழியர் ஒருவர் 50 பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவரை சிபிஐ கைது செய்துள்ளது. இவர் பாண்டா மாவட்டத்தில் நீர்ப்பாசனத்துறை பொறியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த பத்து வருடங்களாக 50க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி அதை வீடியோவாக தனது செல்போனில் எடுத்துள்ளார். ரகசியமாக எடுத்த இந்த வீடியோக்களை […]
உத்திரபிரதேச மாநிலத்தில் 6 வயது சிறுமியை மூட நம்பிக்கைக்காக பெற்றோர்களே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் தீபாவளியன்று குழந்தை பாக்கியம் பெற வேண்டும் என்ற மூட நம்பிக்கைக்காக பரசுராம் என்பவரும், அவரின் மனைவியும் தங்களின் 6 வயது சிறுமியை கொன்று, குழந்தையின் உடலிலிருந்து நுரையீரலை அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி கொலை செய்வதற்கு முன்னர் பரசுராமன் நண்பர்கள் அந்தக் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்தியுள்ளனர். இது பற்றி அறிந்து […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் பாஜக எம்பி.யின் எட்டு வயது பேத்தி பட்டாசு வெடித்ததில் படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் தொகுதியில் ரீட்டா பகுகுணா என்பவர் எம்பியாக இருக்கிறார். அவரின் எட்டு வயது பேத்தி தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடித்து கொண்டிருந்தார். தற்போது எதிர்பாராத விதமாக பேத்தியின் மீது பட்டாசு வெடித்தால் பலத்த காயம் ஏற்பட்டது. அதனைக் கண்ட குடும்பத்தினர் அந்த சிறுமியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி […]
மிகவும் உயரமாக வளர்ந்த மனிதர் ஒருவர் தான் பிறந்தது வரம் அல்ல சாபம் என்று உருக்கமாக கூறியுள்ளார். உத்திரபிரதேச மாநிலம் காசியாகி கிராம பகுதியை சேர்ந்தவர் தர்மேந்திர பிரதாப் சிங்(25). இவருக்கு திருமணம் ஆகவில்லை. 8 அடி 2 அங்குலம் உயரமுடைய இவர் இந்தியாவிலேயே மிக உயரமான மனிதர் என்கிற கின்னஸ் சாதனையை பெற்றுள்ளார். இது குறித்து தர்மேந்திரா கூறுகையில், “நான் உயரமாக இருப்பது எனக்கு வரம் அல்ல சாபம். என் உயரத்தை பார்த்த பெண்கள் பலர் […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் பட்டாசு குடோனில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பட்டாசுகள் வெடித்து சிதறி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள குசிநகர் மாவட்டம் கப்தன்கஞ்ச் என்ற பகுதியில் ஒரு பட்டாசு குடோனில் இருக்கிறது. அங்கு இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த உயர் ரக பட்டாசுகள் வெடித்து சிதறியதால் மூன்று பேர் பலத்த தீக்காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 6 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் […]
உத்திரபிரதேசத்தில் மாமியார் கொடுமை செய்ததால் லக்னோ சட்டசபை கட்டிடம் முன் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் 36 வயதுடைய பெண் அகிலேஷ் திவாரி என்பவரை முதலில் திருமணம் செய்துள்ளார். அதன் பிறகு அவரிடம் விவாகரத்து பெற்ற அந்தப் பெண் ஆசிப் என்ற இளைஞரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்குப் பின்னர் ஆசிப் சவுதி அரேபியா சென்றுள்ளார். ஆனால் அந்தப் பெண்ணை மாமியார் வீட்டுக்குள் அனுமதிப்பது கிடையாது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட அந்த […]
உத்திரப்பிரதேசத்தில் 4 வயது குழந்தையை உறவினர்களில் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவு அதிகரித்து வருகின்றன.கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளம்பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.அந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அதற்குப் பின்னரும் பல்வேறு பாலியல் வன்கொடுமை புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஹத்ராஸ் […]
உத்திரபிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க காரணம் யோகி ஆதித்யநாத் அரசாங்கம் தான் என்று பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். உத்திரபிரதேசத்தில் இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந் நிலையில் அம்மாநிலத்தில் உள்ள கோண்டா நகரத்திற்கு அருகே இரவில் தூங்கிக்கொண்டிருந்த மூன்று சகோதரிகள் மீது திராவகம் வீசப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.அந்த கொடூர சம்பவத்தில் அக்காவுடன் உறங்கிக் கொண்டிருந்த அவரின் சகோதரிகளான இரண்டு சிறுமிகளும் படுகாயமடைந்துள்ளனர். உத்திரபிரதேசத்தில் […]
உத்திரப்பிரதேசத்தில் போலீசில் கொடுத்த புகாரை திரும்ப பெறவேண்டும் என்று கூறி முதியவர் ஒருவரை கோப்பையில் சிறுநீர் குடிக்கச் சொல்லி ஒரு நபர் துன்புறுத்தியுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் லலித்பூர் பகுதியில் உள்ள ரோடா என்ற கிராமத்தில் 65 வயது தலித் இன முதியவர் ஒருவர் வசித்து வருகிறார். அவர் அப்பகுதியில் இருக்கும் சோனி யாதவ் என்பவர் மீது போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரை திரும்ப பெற வேண்டும் என்று கூறிய சோனு, தனது சிறுநீரை ஒரு கோப்பையில் […]
உத்திரபிரதேசத்தில் எந்த ஒரு அடக்குமுறை சம்பவமும் நடைபெறவில்லை என்று பாரதிய ஜனதா எம்பி மோகன் மாண்டவி கூறியுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளை விசாரணை செய்து கொண்டிருக்கிறது. நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ஏற்று ஆஜராகிய பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள், தங்களின் அனுமதி இல்லாமல் அதிகாரிகள் சடலத்தை எரித்து விட்டதாக வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.மேலும் இந்த வழக்கு விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் […]
உத்திரப்பிரதேசத்தில் ஐஏஎஸ் அதிகாரி குழந்தை பிறந்து 14 நாட்களில் தனது பணிக்குத் திரும்பிய சம்பவம் மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதனால் மாநில அரசுகள் ஒன்றிணைந்து அரசு அதிகாரிகளும் இரவுபகலாக தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவ்வாறு உத்திரபிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் சௌமியா பாண்டே என்பவர் துணை கலெக்டராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். கொரோனா காலகட்டத்தில் நோடல் அதிகாரியாக அவர் பணியமர்த்தப்பட்டுள்ளார் கர்ப்பிணியாக இருந்த அவருக்கு […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 19ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு கூறியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பை இன்னும் குறையாத பட்சத்தில் ஊரடங்கு உத்தரவை முழுமையாக விடுவிக்கப்படவில்லை. மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தாலும் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு பாடங்கள் […]
உத்திரபிரதேசத்தில் 45 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் இருந்து டெல்லி நோக்கி ஒரு தனியார் சொகுசுப் பேருந்து நேற்று இரவு 45 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.அந்தப் பேருந்து இன்று அதிகாலை அலிகார் என்ற மாவட்டத்தில் உள்ள தபால் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது. விபத்து குறித்து தகவல் அறிந்து […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த 19 வயது இளம்பெண் மரணம் பற்றி ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் 19 வயது சிறுமி தாக்கூர் சமூகத்தை சேர்ந்த நான்கு இளைஞர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். அதன்பிறகு நாக்கு துண்டாகி, முதுகுத்தண்டில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அந்தப் பெண்ணின் உடல் போலீசாரால் தகனம் செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் 19 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். அந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தை உத்திரப்பிரதேச மாநில காவல்துறையினர் மேற்கொண்ட விதம் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. இந்த நிலையில் உத்திரப்பிரதேச […]
உத்திரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க ராகுல் காந்தி தலைமையிலான எம்பிக்கள் குழு உத்திரபிரதேசம் புறப்பட்டுவிட்டது. உத்திரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற ராகுல்காந்தி தலைமையில் எம்பிக்கள் அடங்கிய காங்கிரஸ் கட்சியின் குழு உத்திரப் பிரதேசத்திற்கு புறப்பட்டது. ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் காரிலும் ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸ் குழுவினர் பேருந்திலும் புறப்பட்டு செல்கிறார்கள். அவர்கள் அனைவரையும் தடுத்து […]
பொய்யை உண்மையுடன் வெல்லும் போது வரும் எல்லாத் துன்பங்களையும் என்னால் தாங்க முடியும் என காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உத்திரபிரதேசம் மாநிலதில் 19 வயதுடைய இளம் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரின் உடலை காவல்துறையினர் எரித்து உள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் […]
உத்திரப்பிரதேச மாநில காவல் துறையினரால் நேற்று கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். உத்திரபிரதேசம் மாநிலம் 19 வயதுடைய இளம் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரின் உடலை காவல்துறையினர் எரித்து உள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் சந்திப்பதற்காக காரில் சென்று […]
உத்திரபிரதேச மாநிலத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் மரணத்திற்கு நீதி கேட்டு காங்கிரஸ் கட்சியினர் மேற்கு வங்காளத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். உத்திரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 19 வயதுடைய இளம் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரின் உடலை காவல்துறையினர் எரித்து உள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் […]
காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கச் சென்ற சிறுமியை நடனமாட சொன்ன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலம் தபேலி பகுதியில் உள்ள கோவிந்த நகரை சேர்ந்த 16 வயது சிறுமி, தனது குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். சிறுமியின் குடும்பத்தினர் கோயில்களில் பஜனை செய்யும் தொழிலை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில், சிறுமி வசித்து வரும் வீட்டின் உரிமையாளரின் மருமகன் அனுப் யாதவ், அவர்களை வீட்டை காலி செய்ய வற்புறுத்துவதோடு மட்டுமின்றி […]
அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கும் இந்திய மாணவி சொந்த ஊருக்குச் சென்றபோது சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் கவுதம்புத்நகர் மாவட்டத்தில் உள்ள தாத்ரி என்ற பகுதியில் சுதிக்ஷா(20) என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் ரூ.4 கோடி உதவித்தொகையுடன் அமெரிக்காவிற்கு மேல்படிப்பு செல்வதற்காக சென்றிருக்கிறார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, தன் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். நேற்று அவர் தன்னுடைய மாமா சத்யேந்தருடன் புலந்த்ஷெரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். […]