பெற்றோர் வீட்டில் இருந்தபடி மருத்துவராக பணியாற்றி வந்த திருமணமான இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் இருக்கும் பலரம்பூர் என்ற பகுதியில் குஷ்பு சிங் என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் புனீத் என்பவரை கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தற்போது ஐந்து வயது ஆண் குழந்தை ஒன்று இருக்கிறது. குஷ்பூ தனது சொந்த ஊரிலேயே இருக்கின்ற அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி […]
Tag: உத்திரபிரதேசம்
ராமர் பூஜையை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு அயோத்தியில் உள்ள இஸ்லாமிய பெண்கள் ராக்கியை தயாரித்து வருகின்றனர். உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி உட்பட முக்கிய நபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால், பிரதமர் மோடியை வரவேற்க இஸ்லாமியர்கள் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். பிரதமர் மோடி, உத்தரப் […]
திருமணமாகி 8 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த நிஷா மற்றும் விஷ்ணு தம்பதினருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்னர் நிஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.அந்த நேரத்தில் மகளை காண அங்கு வந்த அவர் தந்தை லட்சுமி நாராயணன். தனது மகள் தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
டெல்லியில் தவித்துக் கொண்டு இருந்த உத்தரபிரதேச மாநில தொழிலாளர்களை அழைத்துச்செல்ல 1000 பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த மத்திய அரசு ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவித்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. மாநில எல்லைகள் மூடப்பட்டன, போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. அத்தியாவசிய தேவைக்கு மட்டும் மக்கள் […]