Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா கால கட்டத்தின் போது மத்திய அரசு சார்பில் பிரதமரின் கரிப் கல்யாண் யோஜனா திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி 80 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் ரேஷனில் இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்பட்டது. அதாவது ஒரு குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் மாதந்தோறும் தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் இன்று வரை மக்கள் பயன்பெற்று வருகின்றனர். மேலும் உத்திரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் சிறப்பாக […]

Categories
தேசிய செய்திகள்

செல்போன் பேசிக்கொண்டு … கொரோனா தடுப்பூசி போட்டசெவிலியர் …அலட்சியத்தால் 2 டோஸ்களை செலுத்தினார் …!!!

உத்திரபிரதேசத்தில் செவிலியர் ஒருவர் போன் பேசிக்கொண்டு, கொரோனா தடுப்பூசி  செலுத்த வந்த பெண்ணிற்கு 2 டோஸ்களை செலுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  கான்பூர் நகரில் ,தெஹாக் மாவட்டத்திலுள்ள அக்பர்பூர் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார மையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த சுகாதார மையத்தை கொரோனா  தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கொரோனா  தடுப்பூசி போடுவதற்காக 50 வயதுடைய கமலேஷ் குமாரி  என்ற பெண் ,அக்பர்பூர் ஆரம்ப சுகாதார மையத்திற்கு சென்றுள்ளார். கொரோனா  தடுப்பூசி செலுத்துபவர்கள் ,ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

தேர்தல்களில் சதி செய்யும் பா.ஜ.க. …!!

பாரதிய ஜனதா கட்சி சதி செய்தே தேர்தல்களில் வெற்றி பெற்று வருவதாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் திரு. அகிலேஷ் யாதவ் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். உத்திரபிரதேச இடைத்தேர்தலில் ஆளும் பாஜக வெற்றி பெற்றது குறித்து கருத்து தெரிவித்துள்ள அம்மாநில முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாடி கட்சி தலைவருமான திரு அகிலேஷ் யாதவ் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் உண்மையான முகம் தற்போது வெளிப்படத் தொடங்கி இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். அக்கட்சின் ஆட்சியில் குற்றங்களும், குற்றவாளிகளும் அதிகரித்துள்ளன. அதிகாரத்தில் இருப்போர் […]

Categories
தேசிய செய்திகள்

ஹத்ராசில் இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க முயற்சி- போலீஸ் தடியடி

உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராசில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட இளம்பெண்னின்  குடும்பத்தினரை சந்திக்க சென்ற சமாஜ்வாதி மற்றும் ராஷ்டீரியல் லோக்தல் கட்சியினர் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பதற்றம் நிலவியது. உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது இளம் பெண்ணை 4 இளைஞர்கள் கடத்திச் சென்று கடுமையாக தாக்கி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினர். இதில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அப்பெண் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து நாட்டின் பல்வேறு இடங்களிலும்  போராட்டங்கள் நடைபெற்று […]

Categories
தேசிய செய்திகள்

 நான் மீண்டும் செல்கிறேன்… உங்களால் என்ன செய்ய முடியும்?… ராகுல் காந்தி அதிரடி முடிவு…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க ராகுல் காந்தி மீண்டும் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் 19 வயதுடைய இளம் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரின் உடலை காவல்துறையினர் எரித்து உள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் சந்திப்பதற்காக காரில் சென்று […]

Categories
தேசிய செய்திகள்

முதல்-மந்திரி பதவியில் இருந்து… விலகுங்கள்… இல்லைனா ஜனாதிபதி ஆட்சி… மாயாவதி கண்டனம்…!!!

உத்திரப்பிரதேச மாநில முதல்-மந்திரி பதவியிலிருந்து விலக வேண்டும் இல்லையென்றால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் கூறியுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி அம்மாநிலத்தில் உள்ள பல்ராம்பூர் என்ற மாவட்டத்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட 22 வயதுடைய இளம் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த கொடூர சம்பவங்களுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் […]

Categories
தேசிய செய்திகள்

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி…203 பேர் மீது வழக்குப் பதிவு… உத்திரபிரதேச போலீசார் அதிரடி…!!!

காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி ஆகியோர் மீது உத்தரப்பிரதேச காவல்துறையினர் பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளனர். உத்திரபிரதேசம் மாநிலதில் 19 வயதுடைய இளம் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரின் உடலை காவல்துறையினர் எரித்து உள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் சந்திப்பதற்காக காரில் […]

Categories
தேசிய செய்திகள்

ஹத்ராஸ் பெண்ணின் மரணம்… நடைபயணம் சென்ற ராகுல் காந்தி… கைது செய்த போலீஸ்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க நடைபயணமாக சென்ற ராகுல் காந்தியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்திரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 19 வயதுடைய இளம் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரின் உடலை காவல்துறையினர் எரித்து உள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் சந்திப்பதற்காக […]

Categories

Tech |