Categories
தேசிய செய்திகள்

“25 வருடங்களுக்குப் பின் காணாமல் போன நபர் சோசியல் மீடியாவின் உதவியால் மீட்பு”…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் அஸாம் கார்கின் பகுதியை சேர்ந்த ஜிலாஜீத் மௌர்யா என்ற பேச்சு குறைபாடுடைய மாற்றுத்திறனாளி நபர் கடந்த 1996-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி குடும்ப உறுப்பினர்களுடன் ஒரு பூஜையில் கலந்து கொள்வதற்காக சென்றபோது காணாமல் போய் உள்ளார். இவருக்கு தற்போது 35 வயது ஆகும் நிலையில் சோசியல் மீடியாவின் உதவியுடன் அவர் கையில் போட்டிருந்த டாட்டூ அடையாளத்தை வைத்து குடும்பத்தினர் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் 25 வருடங்களுக்குப் பிறகு ஜிலாஜீத் மௌரியா திரும்ப கிடைத்தது குடும்பத்தினர் […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தைகளை தவிக்க விட்டு ஓடிய கள்ளக்காதல் ஜோடி…. தேடிப்பிடித்து கொடூரமாக கொன்ற சகோதரர்…… பரபரப்பு சம்பவம்…..!!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பாக்பத் அருகே ஆசாரா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஆரிப் (30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அழகு சாதன பொருட்களை ஊர் ஊராக சென்று விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மஹ்ஜபீன்‌ (27) என்ற பெண்ணுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஆரிப்புக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 3 பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில, மஹ்ஜபீனுக்கும் ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி!…. 600-ஐ தாண்டிய டெங்கு பாதிப்பு….. மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறிப்பாக காசியாபாத் பகுதியில் 600-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து காசியாபாத் உதவி தலைமை மருத்துவ அதிகாரி ராகேஷ் குப்தா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் டெங்கு நோயால் பாதிக்கப் படுபவர்களுக்காக தனியாக படுக்கைகள் ஒதுக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய […]

Categories
தேசிய செய்திகள்

“ஆட்டுக்குட்டிய முழுசா முழுங்கிட்டு” பள்ளி பேருந்தில் படித்திருந்த மலைப்பாம்பு…. வைரலாகும் பகீர் வீடியோ…..!!!!

பள்ளி பேருந்துக்குள் மலை பாம்பு பதுங்கியிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாவட்டத்தில் உள்ள பேரேலி பகுதியில் ஒரு சர்வதேச தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் பேருந்துக்குள் மலைப்பாம்பு ஒன்று சென்றுள்ளது. இந்த மலைப்பாம்பு ஒரு ஆட்டுக்குட்டியை விழுங்கி விட்டு பேருந்துக்குள் பதுங்கி இருந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சீட்டின் அடியில் இருந்த மலைப்பாம்பை ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

உபி முன்னாள் முதல்வருக்கு திடீர் உடல் நலக்குறை…. ஐசியுவில் அனுமதி….. தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல்….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் முலாயம் சிங். இவருக்கு இன்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மேதந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்‌. இவருடைய உடல்நிலை மிகவும் மோசமானதால் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில் கட்சித் தொண்டர்கள் யாரும் மருத்துவமனையில் கூட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் முதல்வர் முழுமையாக குணமடைந்த பிறகு கட்சித் தொண்டர்கள் அவரை சந்திக்கலாம் என்று […]

Categories
தேசிய செய்திகள்

“ஆசிரியரை ஓட ஓட விரட்டி துப்பாக்கியால் சுட்ட மாணவன்” எதற்காக தெரியுமா….? பகீர் பின்னணி இதோ….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சீதாப்பூரில் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 10-ம் படிக்கும் மாணவன் சரிவர படிக்காததால் அவரை ஆசிரியர் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவன் ஆசிரியரை பழிவாங்க வேண்டும் என்று நினைத்துள்ளார். இந்நிலையில் மாணவருக்கு திடீரென ஒரு நாட்டுத் துப்பாக்கி எங்கிருந்தோ கிடைத்துள்ளது. இதனையடுத்து ஆசிரியர் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்ததை பார்த்த மாணவன் ஆசிரியரை பின்தொடர்ந்து ஓடியுள்ளார். அதன்பின் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஆசிரியரை சரமாரியாக சுடத் தொடங்கினான். இதைப்பார்த்து […]

Categories
தேசிய செய்திகள்

போலீஸ் ஸ்டேஷனில் நடனம் ஆடிய காவலர்கள்…. டிஎஸ்பியின் அதிரடி உத்தரவு…. பெரும் அதிர்ச்சி….!!!

நடனமாடிய காவலர்கள் மீது விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள புரான்பூரில் உள்ள காவல் நிலையத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் சவுரவ் குமார் மற்றும் அனுஜ் ஆகிய காவலர்கள் நடனம் ஆகியுள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையதளத்தில் வெளியானதால் டிஎஸ்பி தினேஷ்குமார் காவலர்கள் சவுரப் குமார் மற்றும் அனுஜ் ஆகியோரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டதோடு, நடனமாடியது தொடர்பாக விசாரணை […]

Categories
தேசிய செய்திகள்

ஆற்றில் கவிழ்ந்த படகு…. 12 பேர் பலி…. மீட்பு பணிகள் தீவிரம்….!!!

படகு விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். உத்திரபிரதேசத்தில் உள்ள பதேபூர் மாவட்டத்தில் ஜராவ்லி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு கடந்த 11-ம் தேதி படகில் 40 பேர் சென்றுள்ளனர். இந்த படகு யமுனை ஆற்றில் சென்று கொண்டிருந்த போது திடீரென படகு உடைந்து விபத்து ஏற்பட்டது. இது குறித்த தகவலின் பேரில் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆற்றில் கவிழ்ந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதுவரை 12 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்புகள் […]

Categories

Tech |