Categories
தேசிய செய்திகள்

எங்கே போனது மனிதம்….? உயிருக்கு போராடிய சிறுமியை வீடியோ எடுத்த கும்பல்….. உபியில் அரங்கேறிய கொடூரம்…..!!!!!

உயிருக்கு போராடிய சிறுமிக்கு உதவாமல் சுற்றி நின்று வீடியோ எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் ரத்த காயங்களுடன் 13 வயது சிறுமி ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இந்த சிறுமி கைநீட்டி அருகில் இருந்தவர்களிடம் தனக்கு உதவி செய்யுமாறு கேட்கிறார். ஆனால் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் அந்த கூட்டம் ரத்த காயத்துடன் உயிருக்கு போராடும் சிறுமியை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி […]

Categories
தேசிய செய்திகள்

பெண் குழந்தைகளுக்கான சூப்பர் திட்டம்…. உங்க மகளுக்கு ரூ. 15,000 வேணுமா….? அப்ப உடனே இதுல ஜாயின் பண்ணுங்க….!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் பெண் குழந்தைகளின் வளர்ப்பு மற்றும் கல்வியை கருத்தில் கொண்டு முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு திட்டத்தை தொடங்கியுள்ளார். அதாவது கன்யா சுமங்கலா யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்த திட்டத்தில் ஒரு குடும்பத்தில் 2 பெண் குழந்தைகள் இருப்பவர்கள் சேர்ந்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலம் சுமார் 14 லட்சம் பெண் குழந்தைகள் பயன்பெற்றுள்ளதாகவும், ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கும் கீழ் உள்ள குடும்பங்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டமாக இருக்கிறது எனவும் முதல்வர் கூறியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

“ஒரு வாரத்தில் திருமணம்” பெற்ற மகளை கொலை செய்த தந்தை….. ஒரு சிறிய பிரச்சனைக்காக இப்படியா…..?

மகளை கொலை செய்த தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கபூர் பகுதியில் மோகித் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 6 குழந்தைகள் இருக்கின்றனர். இவருடைய மகள் ரேஷ்மாவுக்கு இன்னும் சில நாட்களில் திருமணம் நடக்க இருந்தது. இந்நிலையில் வீட்டிற்கு சாப்பிட வந்த மோகித்துக்கு ரேஷ்மா உணவு கொண்டு வந்து தர தாமதப்படுத்தியுள்ளார். இதனால் தந்தைக்கும் மகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ரேஷ்மா தன்னுடைய தந்தையை சில கடும் […]

Categories
தேசிய செய்திகள்

காதலியை பார்க்க சென்ற வாலிபர்….. பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

வாலிபரை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மசாபூர் என்ற கிராமத்தில் அங்கித் என்ற வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை அங்கித் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அங்கித் தன்னுடைய காதலியை சந்திப்பதற்காக அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாலிபரை வீட்டிற்குள் அடைத்து வைத்து அவர் மீது பெட்ரோலை ஊற்றி உயிருடன் எரித்துள்ளனர். அதன் […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…. இலவச அரசி, கோதுமை இனி கிடைக்காது…. வெளியான தகவல்….!!!

நியாய விலை கடைகளில் இலவச அரிசி மற்றும் கோதுமை வழங்கப்பட மாட்டாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் மலிவான விரையில் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் வழங்கப்படுவதால் ஏழை, எளிய மக்கள் மிகவும் பயனடைகின்றனர். கடந்த 2020-ம் ஆண்டு முதல் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 3 கிலோ கோதுமை மற்றும் 2 கிலோ அரிசி போன்றவைகள் வழங்கப்பட்டது. இந்த திட்டத்திற்கான கால […]

Categories
மாநில செய்திகள்

“இளமை இதோ” 62 வயதில் கலக்கும் பாட்டி…. சொந்தக்காலில் நின்று அசத்தல்….!!

உத்திரபிரதேசத்தில் மூதாட்டி ஒருவர் தினசரி 5 கிலோமீட்டர் தூரம் வரை தன் சைக்கிளில் சென்று பால் விற்பனை செய்துவருகிறார்.  உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கஸ்கஞ்ச் சென்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷீலா தேவி. மூதாட்டியான இவர் கடந்த 22 வருடங்களாக அருகிலுள்ள கிராமங்களுக்கு தன் சைக்கிளில் 5 கிலோமீட்டர் தூரம் வரை சென்று பால் விற்பனை செய்கிறார். இவருக்கு  திருமணம் முடிந்த ஒரு வருடத்திலேயே கணவன் இறந்துள்ளார். இதனால் ஷீலா மன வேதனையடைந்தாலும் யாரையும் எதிர்பார்க்காமல் சொந்தமாக தொழில் […]

Categories

Tech |