Categories
தேசிய செய்திகள்

கர்ப்பிணிக்கு  பிரசவம் பார்த்த போலி மருத்துவர்…தாய் ,சேய் இருவரும் பலி…உத்திரப்பிரதேசத்தில் நேர்ந்த சோகம் …!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் நிறைமாத கர்ப்பிணிக்கு  பிரசவம் பார்த்த போலி மருத்துவர் மற்றும் மருத்துவமனை  நிர்வாகி இருவரையும் போலீசார் கைது செய்தனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் ,சுல்தான்பூர் நகரை சேர்ந்தவர் பூனம் (வயது 35). நிறைமாத கர்ப்பிணியான  இவருக்கு திடீரென்று ,சென்ற வார  வியாழக்கிழமை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது . இதனால் அவரது உறவினர்கள் அருகிலுள்ள ,ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இவருக்கு அங்கு பணி புரியும் மருத்துவர் ராஜேந்திர குமார் சுக்லா, பிரசவத்திற்காக அந்தப் பெண்ணிற்கு அறுவை […]

Categories

Tech |