Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

நின்று கொண்டிருந்த லாரியில்…. “3 டன் செம்மரக்கட்டைகள்”…. மதிப்பு எவ்வளவு இருக்கும்… வனத்துறையினர் விசாரணை..!!

உத்திரப்பிரதேச மாநில கன்டெய்னர் லாரியில் இருந்த  செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த   வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  காஞ்சிபுரம் மாவட்டம் விநாயகபுரம் பகுதியில் தானிய வியாபாரிகள் சங்க வணிக வளாக எடை மேடை  அமைந்துள்ளது. இந்த எடை மேடையின்  பின்புறம் நேற்று முன்தினம் அதிகாலை உத்தரப்பிரதேச மாநில பதிவு எண் கொண்ட லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இந்த லாரி ஓட்டுநர், கிளீனர் யாரும் இல்லாமல் நின்றதை பார்த்து சந்தேகமடைந்த நெல் மண்டி வியாபாரி லாரி மேலே ஏறிப் பார்த்தார். […]

Categories
தேசிய செய்திகள்

இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து …கொலை செய்த 3 வாலிபர்களுக்கு …தூக்கு தண்டனை வழங்கிய நீதிபதி …!!!

உத்திரப்பிரதேசத்தில் இளம்பெண் ஒருவரை கூட்டு பலாத்காரம் செய்த 3 இளைஞர்களுக்கு, தூக்கு தண்டனை வழங்க நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது .   உத்திரபிரதேசத்தில் புலந்த்சாகர்  பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் , தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி 2 ம் தேதி பள்ளிக்குச் சென்ற சிறுமியை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அப்பகுதியிலுள்ள காவல் நிலையத்தல் புகார் […]

Categories
தேசிய செய்திகள்

சிறுவனை கடத்திய கும்பல்… 30,00,000 கேட்டு மிரட்டல்… கடத்தியவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை கடத்திய கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். உத்தரப் பிரதேச மாநிலம், மொராதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன் இன்று காலை வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்துள்ளான். சிறிது நேரம் கழித்து சிறுவனின் தந்தை வெளியே வந்து பார்த்த போது, சிறுவன் காணாமல்போனதைக் கண்டு அதிர்ச்சியடந்துள்ளார். அதன்பின்  சிறுவனை அக்கம்பக்கத்தில் தேடிக்கொண்டிருக்கும்போது அவருக்கு செல்போனில் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அந்த அழைப்பில், சிறுவனை கடத்தி வைத்துள்ளதாகவும், அவன் திரும்ப […]

Categories
தேசிய செய்திகள்

25 பள்ளியில் பணி…. 1 கோடி சம்பளம்….மோசடி செய்த உ.பி ஆசிரியை …!!

ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் பணியாற்றியதாக ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய ஆசிரியை மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உத்திரப்பிரதேச மாநிலம் மெயின்புரியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் பணி புரிந்ததாக கணக்கு காட்டி அதற்கு ஊதியமாக 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அம்மாநிலத்தில் உள்ள அம்பேத்கார் நகர், பிரயாக்ராஜ், அலிகார் போன்ற பகுதிகளில் செயல்படும் கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளியில் பணியாற்றியதாக அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |