Categories
தேசிய செய்திகள்

ஓடும் ரயிலை புடவையால் நிறுத்திய பெண்…. எதற்காக தெரியுமா?…. குவியும் பாராட்டு….!!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஓம்வதி என்றபெண் ஒருவர் தண்டவாளத்தின் மீது சிவப்பு நிற புடவையை இரண்டு குட்டிகளில் கட்டி வைத்து ஓடும் ரெயிலை நிறுத்திய உள்ளார். அந்த வழியாக சென்ற அவர் தண்டவாளம் அடைந்திருப்பதை பார்த்துள்ளார். தூரத்தில் ரயில் வருவதை கண்ட அவர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார். உடைந்த தண்டவாளத்தில் ரயில் சென்றால் கவிழ்ந்துவிடும் என்பதை அறிந்து கொண்ட இவர், சிவப்பு நிற புடவையை இரண்டு குச்சிகளில் கட்டி ஓடும் ரயிலில் நிறுத்தியுள்ளார். அந்தப் […]

Categories
தேசிய செய்திகள்

என்னடா இது…! பைக்கில் 3 பேர் போனால் அபராதம் இல்லை…. வித்தியாசமான வாக்குறுதி…!!!!!

இந்தியாவில் உத்திரப் பிரதேசம்,பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தலைவர்கள் பலர் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர். அந்த வகையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் பணம், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பேருந்தில் இலவச பயணம், வருடத்திற்கு 3 சிலிண்டர் இலவசம் என பல்வேறு வாக்குறுதிகள் அதில் அடங்கும். உத்தரபிரதேச மாநில எம்எல்ஏவும் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவருமான ஒ.பி ராஜ்பார் “எங்களது ஆட்சி அமைந்தால் இருசக்கர வாகனத்தில் […]

Categories
அரசியல்

“தேர்தலுக்காக தான் இதை பண்றாங்க!”…. பாஜகவின் பலே திட்டம்…. ஒரே போடு போட்ட பிரியங்கா…..!!!!

வருகின்ற 10-ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா, “சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் மோடி அரசு திட்டமிட்டு முக்கிய திட்டங்களை செய்யத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் மக்களின் ஆதரவைப் பெற முயற்சி மேற்கொண்டு வருகிறது. இது அந்தக் கட்சியின் சமீபத்திய நடவடிக்கை என்பது தெளிவாக தெரிகிறது” என்று கூறி பாஜகவை […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!…. தாறுமாறாக ஓடிய பஸ்…. 6 பேர் உடல் நசுங்கி பலி…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்….!!!!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நேற்று இரவு மின்சார பேருந்து ஒன்று பிரேக் பழுதானதால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்றது. பின்னர் டாட் மில் கிராஸ் ரோடு பகுதியில் வேகமாக சென்ற அந்த பேருந்து முன்னே சென்றுகொண்டிருந்த கார்கள், பைக்குகள் மீது அடுத்தடுத்து மோதியது. அதன் பின்னர் சாலையோரம் கூட்டமாக நின்றுகொண்டிருந்தவர்கள் மீதும் பஸ் மோதி இறுதியில் டேங்கர் லாரி மீது மோதி நின்றது. இந்த கோர விபத்தில் சாலையோரம் நின்றுகொண்டிருந்தவர்கள் 6 பேர் உடல்நசுங்கி பரிதாபமாக […]

Categories
அரசியல்

“உங்க கட்சியோட தொப்பி வர்ணம் அவங்க ரத்தத்தால பூசப்பட்டது!”…. யோகி ஆதித்யநாத் காட்டம்….!!!!

உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனியார் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது சமாஜ்வாதி கட்சியின் தொப்பி வர்ணம் அயோத்தியில் சுட்டுக் கொல்லப்பட்ட கரசேவகர்கள் ரத்தத்தால் பூசப்பட்டுள்ளது. அவர்கள் குண்டர்கள் போல் சிவப்பு தொப்பிகளை அணிந்துள்ளனர். ஆனால் தனது அரசாங்கம் அவர்களிடம் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார். மேலும் மாநிலத்தில் உள்ள ஏழை மக்களை முந்தைய சமாஜ்வாதி அரசு புறக்கணித்தது. அதேபோல் சமாஜ்வாதி […]

Categories
அரசியல்

“அடக்கடவுளே!”…. ஒரே தொகுதியில்…. நீயா? நானா?…. போட்டி போடும் தம்பதி…. திணறும் பாஜக….!!!!

பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பாஜக கடந்த 15-ஆம் தேதி அன்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 107 வேட்பாளர்களை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து இன்று பாஜக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 85 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் எம்எல்ஏ ஸ்வாதி சிங்கும் அவருடைய கணவர் தயாசங்கர் சிங்கும் சரோஜினி நகர் தொகுதியில் போட்டியிட ஒரே நேரத்தில் விருப்பம் தெரிவித்துள்ளனர். இருப்பினும் […]

Categories
மாநில செய்திகள்

அரசு பணிகளில்…. பெண்களுக்கு 40% ஸ்பெஷல் இட ஒதுக்கீடு…. இதோ முழு விவரம்….!!!!!

உத்திரபிரதேசத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி பெண்கள் முன்னேற்றத்திற்கான பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இதற்கு முன்பு மாநில பொறுப்பாளரும், கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா பல வாக்குறுதிகளை வெளியிட்டு வந்தார். அதிலும் குறிப்பாக காங்கிரஸ் கட்சி பெண்களுக்கான முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மரியாதை, கல்வி, சுயமரியாதை, பாதுகாப்பு, தற்சார்பு, சுகாதாரம் என ஆறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மேற்கோ?.. கிழக்கோ?…. “ஜெயிக்க போறது நாங்க தான்!”…. பாஜகவின் பக்கா ஸ்கெட்ச்….!!!!

உத்திர பிரதேசத்தில் தேர்தல் மேற்கு உ.பி.யில் தொடங்கி கிழக்கு உ.பி.யில் முடிவதாக தேர்தல் ஆணையம் அட்டவணையை வடிவமைத்துள்ளது. அந்த வகையில் உத்திர பிரேதச அரசியலை உற்று நோக்கினால் மேற்கு உ.பி.க்கும், கிழக்கு உ.பி.க்கும் உள்ள வித்தியாசம் புரியும். அதாவது மேற்கு உத்திர பிரதேசத்தில் விவசாயிகளும், ஜாட் சமூகத்தவர்களும் அதிக அளவில் உள்ளனர். கடந்த 2013-ஆம் ஆண்டில் நடைபெற்ற கலவரம் ஒன்றால் ஜாட் சமூகத்தினர் பாஜகவுக்கு ஆதரவாக திரும்பினர். அதன்படி பார்த்தால் மேற்கு உ.பி. பாஜகவிற்கு பலமாக உள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மக்களே ஆச்சரியப்பட போறாங்க!”…. தேர்தல் முடிவுகளில் ‘சர்ப்ரைஸ்’…. பிரியங்காவுக்கு அடிக்க போகும் ஜாக்பாட்….!!!!

உத்திர பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் மார்ச் 7-ஆம் தேதி வரை ஏழு கட்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஆளும் கட்சியான பாஜக ஆட்சியை தக்க வைத்து கொள்வதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல் மறுபக்கம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரியங்கா காந்தி தலைமையில் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத் செய்தியாளர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து…. பயணிகள் ரயில் ரத்து…!!

உத்தரபிரதேசத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள துண்டலா-கன்பூர் சென்று கொண்டிருந்த 24 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் ஒன்று எதிர்பாராதவிதமாக தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அம்பியாபூர்-ருசா ரயில் நிலையங்களுக்கு இடையே மாலை 4 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக தெரியவந்துள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தினர். மேலும் சரக்கு ரயில் காலியாக இருந்ததால் […]

Categories
தேசிய செய்திகள்

4ம் வகுப்பு மாணவியிடம்… அருவருக்கத்தக்க வீடியோவை காட்டி… தலைமையாசிரியர் செய்த கொடூர சம்பவம்…!!!

நான்காம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் அருவருக்கத்தக்க வீடியோவை காட்டி தலைமையாசிரியர் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் சீதாபூரின் என்ற பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9 வயது மாணவி ஒருவர் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவம் நடந்த தினத்தன்று தலைமையாசிரியர் அந்த மாணவியை அழைத்து பள்ளி வளாகத்தில் யாருமே இல்லாத ஒரு வகுப்பறைக்கு வருமாறு கூறியுள்ளார். அங்கு சென்று அந்த மாணவியிடம் தலைமை ஆசிரியர் அருவருக்கத்தக்க சில வீடியோவை […]

Categories
தேசிய செய்திகள்

கர்ப்பிணி கொடூர கொலை… “இறந்த தாயின் உடலுடன் இரவு முழுக்க தனியாக தவித்த மகள்”… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் பரேலி என்ற பகுதியில் கர்ப்பிணி பெண் கொலை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பரேலி என்ற நகரில் வசித்து வரும் வினிதா என்கின்ற கர்ப்பிணி பெண் தனது கணவர், 6 வயது மகள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அப்பெண்ணின் கணவர் வெளியூர் சென்றுவிட்டார். மாமியார் ஒரு செவிலியர், அவர் இரவு பணிக்காக அன்று இரவு மருத்துவமனைக்கு சென்று விட்டார். வீட்டில் கர்ப்பிணியான வினிதாவும் […]

Categories
தேசிய செய்திகள்

5 மணி நேர போராட்டம்… மீட்டும் புரோஜனம் இல்லை… ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி பலி…!!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதுபோன்ற சம்பவம் மத்திய பிரதேசத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டம் ஜோங்கேதி கிராமத்தில் ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டது. அப்பகுதியில் 3 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதத்தில் அந்த கிணற்றில் விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் அந்த […]

Categories
தேசிய செய்திகள்

உத்திரபிரதேசத்தில் பஸ் மீது லாரி மோதி… 18 பேர் பலி…!!!

பஸ் மீது லாரி மோதிய விபத்தில் படுகாயமடைந்த 11 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே ராம் சனேஹி காட் பகுதியில் பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 18 பேர் பலியாகினர். லாரி மோதியதில் படுகாயம் அடைந்த 19 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உத்தரபிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

பெண்மீது ஏறி உட்கார்ந்து தாக்கிய போலீஸ் அதிகாரி… வெளியான வீடியோவால் பரபரப்பு…!!!

உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூரில் தேஹாட் என்ற மாவட்டத்தில் போலீசாருக்கும் பெண் ஒருவருக்கும் இடையே நடக்கும் மோதல் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள துர்கதாஸ்பூர் என்ற கிராமத்தில் அங்குள்ளவர்களில் சிலர் சூதாட்டம் ஆடியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திர படேல் அந்த கும்பலை பிடிக்க முயற்சி செய்தார். அப்போது சிவம் யாதவின் மனைவி ஆர்த்திக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. https://t.co/R6xsHpUV4r pic.twitter.com/oktTiMghWl — […]

Categories
தேசிய செய்திகள்

திருமணத்தின் போது… மதுபோதையில் மணமகளிடம் ரகளை செய்த மணமகன்…!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் திருமணத்தின்போது மணமகன் மது அருந்திவிட்டு வந்த காரணத்தினால் மணமகன் திருமணத்தை நிறுத்தியுள்ளார். திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் நடக்கும் ஒரு முக்கியமான பந்தம். தற்போது உள்ள காலகட்டத்தில் திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக ஆட்டம் பாட்டத்துடன் செய்துகொள்கின்றனர். ஒரு பெண்ணும் ஆணும் இணைந்து தொடங்கும் பயணத்திற்கு ஆதாரமாக திருமணம் நடைபெறுகிறது. அப்படிப்பட்ட திருமணத்தில் மணமகன் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். ஆனால் உத்திரப்பிரதேச மாநிலத்தில் திருமண நிகழ்வின் போது மணமகன் மது அருந்திவிட்டு வந்து […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரப் பிரதேசத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில்… 8 பேர் பலி…!!

உத்தரபிரதேச மாநிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் கேஸ் சிலிண்டர் வெடித்ததால் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் திக்ரி என்ற கிராமத்தில் நேற்று இரவு 10 மணியளவில் நூருல் ஹசனின் என்பவரின் வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இரட்டை அடுக்கு மாடி குடியிருப்பு என்பதால் தீ மளமளவென அனைத்து பகுதிகளிலும் பரவியது. 7 பேர் படுகாயம் அடைந்தனர். 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து காவல்துறையினர் கூறும்போது […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போட்டால் மட்டுமே மது விற்பனை… உ.பி அரசு அதிரடி…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் தடுப்பூசி போட்டு போடுபவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் மக்களுக்கு தடுப்பூசி போடுவதை அரசு கட்டாயமாக்கி கொண்டு வருகின்றது. அரசு ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே சம்பளம் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் உத்தர பிரதேசம் […]

Categories
மாநில செய்திகள்

உத்தரபிரதேசத்தில் மே 10ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு… முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் மே 10ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இந்நிலையில் இந்தியாவில் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.  மேலும் பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி மற்றும் படுக்கை வசதி இல்லாமல் நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

உத்திரப்பிரதேச உள்ளாட்சி தேர்தல்… பாஜக படுதோல்வி…!!

உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது. உத்திரப்பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. பிரதமர் மோடி தொகுதி அமைந்திருக்கும் வாரணாசி மற்றும் அயோத்தி நகரங்களில் பாஜக படுதோல்வியை சந்தித்தது. வாரணாசியில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 15 இடங்களையும், பாஜக 8 இடங்களையும் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து அயோத்தியில் 24 இடங்களை சமாஜ்வாதி கட்சி கைப்பற்ற, ஆளும் கட்சியான பாஜக 6 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இதைதொடர்ந்து பிஎஸ்பி 5 இடங்கள், எஞ்சிய இடங்களில் சுயேச்சைகள் வென்றுள்ளன.

Categories
தேசிய செய்திகள்

ஆக்சிஜன் தட்டுப்பாடு என தவறான செய்தி வெளியிட்டால்… சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்ற தவறான செய்தியை பரப்பினால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் எச்சரித்துள்ளார். இந்தியாவில் கொரோனா கோரதாண்டவமாடி வருகின்றது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதைத் தவிர்த்து பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. இந்நிலையில் உத்திரபிரதேசம் மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு எதுவும் இல்லை. ஆக்சிஜன் […]

Categories
தேசிய செய்திகள்

நோயாளிகள் உடனே வேறு இடத்திற்கு செல்லவும்…. உச்சகட்ட அதிர்ச்சி….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

பெற்ற மகளையே… 5 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த தந்தை… கொடூரத்தின் உச்சம்..!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பெற்ற தந்தையே மகளை 5 ஆண்டுகளாக வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் முன்னேற்றம் குறித்து எவ்வளவுதான் பேசினாலும் பெண்கள் இன்னும் பல பிரச்சினைகளுக்கு ஆளாகி வருகின்றனர். பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் அவர்களை வெளியில் அனுப்பவே அச்சம் கொள்கின்றனர். அந்த அளவிற்கு தற்போது இந்தியாவில் நிலைமை உள்ளது. இதற்கு கடுமையான தண்டனைகள், சட்டங்கள் இயற்றப்பட்ட போதிலும் இது போன்ற பிரச்சனைகள் குறைந்தபாடில்லை. உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட் […]

Categories
தேசிய செய்திகள்

“நான் உன்னை வீட்டில் விடுகிறேன்”… தனியாக நின்றிருந்த பெண்ணை அழைத்துசென்று…” ஒரு நாள் முழுவதும் டார்ச்சர் செய்த இளைஞன் “..!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் திருமணமான ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 2 நபர்களை போலீசார் கைது செய்தனர். உத்தரப் பிரதேச மாநிலம், அலிகார் பகுதியை சேர்ந்த இளம்பெண் அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் தனது கணவருடன் நிகழ்ச்சிக்குச் சென்று திரும்ப வந்து கொண்டிருந்தபோது கணவரை காணவில்லை என்றும், தான் தனியாக நின்று கொண்டிருந்த போது அந்த வழியாக சென்ற 2 பேர் தன்னை வீட்டில் விட்டு விடுவதாக கூறி அழைத்து சென்று […]

Categories
தேசிய செய்திகள்

தீர்ப்புனா இதுதான்….சீட்டு குலுக்கிப் போடுறே… “நாலு பேர்ல யார் பேர் வருதோ அவங்க பொண்ண கூட்டிட்டு போங்க”…!!

நான்கு இளைஞர்களுடன் ஓடிப்போன பெண் யாரை திருமணம் செய்வது என்ற குழப்பத்தில் சீட்டு குலுக்கி போட்டு மணமகனைத் தேர்ந்தெடுத்த சம்பவம் அனைவரையும் கவர்ந்துள்ளது. உத்திரபிரதேசம் ராம்பூர் மாவட்டத்தில் நடந்த பஞ்சாயத்தில் 4 இளைஞனுடன் ஓடிப் போனதாக கூறப்படும் பெண்ணுக்கு மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்கும் முறை வினோதமாக இருந்தது. 4 ஆண்கள் சிறுமியுடன் ஓடிப் போனதை அடுத்து ஒருவரை தனது வாழ்க்கைத் துணையாக  தேர்ந்தெடுப்பதில் சிறுமிக்கு சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து சிறுமியுடன் ஓடிப்போன நான்கு இளைஞர்கள் அசின் நகரை சேர்ந்த […]

Categories
கொரோனா

எச்சரிக்கை..!! நாய் வளர்க்கிறீர்களா….? வேகமாக பரவும் அடுத்த வைரஸ்…. அதிர்ச்சியில் மக்கள்….!!

­நாய்களிடையே  புதிதாக  பர்வோ வைரஸ் பரவி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

“சீச்சீ” 8 வயது சிறுவனிடம் மோசமாக நடந்து கொண்ட 16 வயது சிறுவன்… பஞ்சாயத்து குழு கொடுத்த வினோத தண்டனை….!!

உத்திரபிரதேசத்தில் 8 வயது சிறுவனை 16வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக பஞ்சாயத்து குழுவினர் வித்தியாசமான தீர்ப்பை வழங்கியுள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிஜ்னோர் என்ற பகுதியில் 8 வயது சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறான்.  சம்பவத்தன்று அந்த 8 வயது சிறுவனை 16 வயது மதிக்கத்தக்க  சிறுவன் ஒருவன் அருகிலுள்ள வயலுக்கு அழைத்துச் சென்றுள்ளான். பின்னர் அவன் 8 வயது சிறுவனுடன் தவறான முறையில் உடலுறவில் ஈடுபட்டுள்ளான். அதனால் சிறுவன் வலி தாங்க […]

Categories
தேசிய செய்திகள்

தாய் வீட்டில் விருந்து…”முடித்த கையோடு காதலனுடன் ஓட்டம் பிடித்த புதுப்பெண்”… அதிர்ந்துபோன புது மாப்பிள்ளை..!!

மத்திய பிரதேசத்தில் திருமணம் முடிந்து சில தினங்கள் ஆன புதுப்பெண் தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திர பிரதேசம் சதர்பூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி ரைக்வார் என்ற இளம்பெண்ற்கும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ராகுல் என்ற இளைஞருக்கும் கடந்த 18 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து பெண் வீட்டில் செய்யப்படும் சடங்கு மற்றும் விருந்திற்காக புதுமண தம்பதிகள் பெண் வீட்டிற்கு வந்துள்ளன. சடங்கு முடிந்து மீண்டும் கணவன் […]

Categories
தேசிய செய்திகள்

ஆழ்துளை கிணற்றுக்குள் 4 வயது சிறுவன்….. 20 மணி நேரப் போராட்டம்….. இறுதியில் நேர்ந்த சோகம்….!!

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவனை 20 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம், மஹோபா மாவட்டம், புதாரா கிராமத்தில் நேற்று நான்கு வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருக்கும்போது 30 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்ததான். இதுதொடர்பாக சிறுவனின் தந்தை காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். குல்பஹத் காவல் நிலைய பொறுப்பாளர் அனுப் துபே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். சிறுவனை உயிருடன் மீட்பதற்காக தீயணைப்பு துறையினர், […]

Categories
தேசிய செய்திகள்

ஹத்ராஸ் சம்பவம்-வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவு…!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ்ஸில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ்ஸில்  பாலியல்வன்முறைக்கு ஆளானதாக கூறப்பட்ட பட்டியல் இனம் இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரைத்தது. மேலும் வழக்கை உச்ச நீதிமன்ற கண்காணிப்புடன் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அம்மாநில  அரசு கூறுகிறது. இந்த வழக்கு குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. ஒரு வாரத்துக்குள் விசாரணை […]

Categories
அரசியல்

உத்தர பிரதேசம் இப்போது ரத்த பிரதேசம்…. பேரணியில் ஸ்டாலின் பேச்சு….!!

உத்திரப் பிரதேசம் ரத்தர் பிரதேசமாக மாறி வருகிறது  என  திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கனிமொழி தலைமையில்  உத்திரப் பிரதேசத்தில் பாலியல் வன் கொடுமைக்கு நீதி கேட்டு ஆளுநர் மாளிகையை நோக்கி திமுக மகளிர் அணி பேரணி நடைபெற்றது.இந்தப் பேரணியை மு.க ஸ்டாலின் துவங்கி வைத்தார். அப்பொழுது அவர் பேசும்போது “ஹைதராஸ் போன்ற பாலியல் கொடுமைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதே திமுகவின் கோரிக்கை பெண்களுக்கு எதிரான குற்றத்தில் உத்திரப்பிரதேசம் முதலிடம் ,தமிழகம் இரண்டாம் இடம். […]

Categories
தேசிய செய்திகள்

உத்திரப்பிரதேச மாநில… சுகாதாரத்துறை இணை அமைச்சர்… கொரோனாவால் பாதிப்பு…!!

உத்திரப்பிரதேச சுகாதாரத்தறை இணை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் மக்கள் பிரதிநிதிகள் பலர் வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்ற . வகையில் உத்தர பிரதேச மாநில சுகாதாரத்துறை இணை அமைச்சர் அதுல் கார்க், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் ஆகஸ்ட் 15ம் தேதி தனக்கு பிசிஆர் சோதனை செய்தபோது கொரோனா பாதிப்பு இல்லை என்றும், நேற்று இரவு […]

Categories
தேசிய செய்திகள்

உத்திரபிரதேசத்தில்… சாதி வன்முறை… பெண்களுக்கு எதிரான குற்றங்கள்… ராகுல் மற்றும் பிரியங்கா கண்டனம்…!!

உத்தரபிரதேசத்தில் ஜாதி வன்முறை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுகிறது என ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா கண்டனம் தெரிவித்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தில், பட்டியல் இனத்தை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் சத்யமேவ் என்பவர் கடந்த வாரம் சுட்டுக்கொல்லப்பட்டார். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் உத்தரபிரதேசத்தில் நடந்து வரும் காட்டாட்சியில், சாதி வன்முறைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து கொண்டே வருகிறது. பட்டியல் இன பஞ்சாயத்து தலைவர் கொல்லப்பட்டது, அதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

வயலுக்கு சென்ற 13 வயது சிறுமி… கற்பழித்து கொலை… 3 பேர் கைது…!!

உத்தர பிரதேசத்தில் சிறுமி ஒருவர் கற்பழித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்கிம் கெரி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி, சென்ற வெள்ளிக்கிழமை பிற்பகல் வயலுக்குச் சென்றுள்ளார்.  நெடு நேரமாகியும் அவள் வீடு திரும்பவே இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவளது பெற்றோர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடி அலைந்தனர். அப்போது அங்குள்ள கரும்பு தோட்டத்தில் சிறுமி இறந்து கிடந்தாள். அவளை இருவர் கற்பழித்து, கழுத்தை நெரித்து கொலை […]

Categories
தேசிய செய்திகள்

வேப்பமரத்தில் சடலமாக தொங்கிய புதுமண ஜோடி… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

திருமணமான இரண்டே மாதத்தில் புதுமணத் தம்பதி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஹனியா கிராமத்தை சேர்ந்தவர் ஜீத்து(25). இவருக்கும் அர்ச்சனா என்ற பெண்ணிற்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடந்துள்ளது. இரு நாட்களுக்கு முன்னதாக வேப்பமரத்தில் ஜீத்துவும், அர்ச்சனாவும் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளனர். இரவு நேரத்தில் இவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டதால் கிராம மக்கள் காலையில் வந்து பார்த்து கண்ணீர் விட்டு அழுதனர். […]

Categories
தேசிய செய்திகள்

ரக்ஷா பந்தன் ஸ்பெஷல்…. நாளை முழுவதும் பெண்களுக்கு இலவசம்… மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!

ரக்ஷா பந்தன் அன்று அரசு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பெண்கள் இலவசமாக சென்று வரலாம் என உத்திரபிரதேச அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நாளை ரக்ஷாபந்தன் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. அண்ணன்களுக்கு தங்கை மற்றும் தம்பிகளுக்கு அக்கா கையில் ராக்கி கட்டி தங்களது அன்பை வெளிப்படுத்தும் நாளான அன்று உத்தரபிரதேச மாநிலத்தில் சிறப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ரக்ஷபந்தன் திருநாளை முன்னிட்டு சகோதரத்துவத்தை போற்றும் விதமாக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பெண்கள் […]

Categories
தேசிய செய்திகள்

நோய்வாய்ப்பட்ட மனைவி… ஆம்புலன்ஸ் இல்லை… தள்ளுவண்டியில் கணவர் கொண்டு சென்ற அவலம்..!!

குடும்பத் தகராறில் காயமடைந்த தனது மனைவியை தள்ளு வண்டியில் அழைத்து மருத்துமனைக்கு கொண்டு சென்ற சோகம் பஸ்தி மாவட்டத்தில் நடந்துள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலம் பஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் குமார் என்பவர், கூலி வேலை பார்த்து வருகிறார்.  நோயால் பாதிக்கப்பட்ட தனது மனைவியை தள்ளு வண்டியில் ஏற்றிக்கொண்டு சுகாதார மையத்துக்கு அழைத்துச் சென்ற அவலம் தினேஷ் குமாருக்கு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவர்  கூறியபோது, “வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக என் சகோதரர் எனது மனைவியை […]

Categories
தேசிய செய்திகள்

கோயிலுக்குள் நுழைந்த சிறுவன் சுட்டுக்கொலை… 4 வெறியர்கள் கைது..!!

கோயிலுக்குள் நுழைந்த பட்டியலின சிறுவன் ஒருவனை ஆதிக்க சாதி வெறியர்கள் 4 பேர் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த விகாஷ் (வயது 17) என்ற பட்டியலின சிறுவனை ஆதிக்கசாதி வெறியர்கள் 4 பேர் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 6ஆம் தேதியன்று சிறுவன் விகாஷ் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த  லாலா சௌகான், கரோம் சௌகான், ஜாஸ்வீர் மற்றும் பூஷன் ஆகிய 4 […]

Categories

Tech |