Categories
தேசிய செய்திகள்

பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி… இதன் நோக்கம் என்ன…? உத்திர பிரதேச அரசு அதிரடி முடிவு…!!!!

உத்திர பிரதேசத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு கடந்த ஐந்தரை வருடங்களாக பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்கும் நோக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் ராணி லட்சுமி பாய் பயிற்சி திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிப்பது என்று அரசு முடிவு செய்துள்ளது. பள்ளிக்கல்வி இயக்குனர் ஜெனரல் விஜய் கிரண் ஆனந்த் இதுகுறித்து விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். மாணவிகள் மனம் மற்றும் உடலளவில் சுய சார்புடன் திகழ வேண்டும் என்பதுதான் […]

Categories
தேசிய செய்திகள்

அனுமன் வேடமிட்டு…..! “மேடையிலேயே மயங்கி விழுந்த கலைஞர் மரணம்”….. அதிர்ச்சி வீடியோ….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் அனுமன் வேடமிட்டு நடனமாடிய இளைஞர் மேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநிலம் மெயின்பூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரவி ஷர்மா என்ற கலைஞர் அனுமன் வேடமிட்டு நடனம் ஆடினார். அப்போது திடீரென்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட மேடையிலேயே மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். https://www.youtube.com/watch?v=XBcWMgxsQrQ ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து…..11 பேர் பலி…. பெரும் சோகம்….!!!!

உத்திரபிரதேசம் மாநிலம் பதேபூர் மாவட்டத்தின் யமுனை ஆற்றில் படகு போக்குவரத்து சேவை நடைபெற்று வருகின்றது. இதில், மார்க் என்னும் பகுதியில் இருந்து ஜரௌலி காட் என்ற பகுதியை நோக்கி நேற்று முன்தினம் 30 பேர் அமரும் வகையிலான படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் திடீரென பெரிய அலை காரணமாக வந்த படகு கவிழ்ந்தது. படகில் 30 முதல் 35 முதல் பயணிகள் பயணித்ததாக கூறப்படும் நிலையில் ஆற்றில் மூழ்கியவர்களை மீட்கும் பணி […]

Categories
தேசிய செய்திகள்

“கோபித்துக் கொண்ட தாய் வீட்டிற்கு சென்ற மனைவி” அரசு ஊழியரின் விடுப்பு கடிதம்…. இணையத்தில் வைரல்…!!!

அரசு ஊழியரின் விடுமுறை கடிதம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூரில் ஷம்சாத் அகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்வித்துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் இருக்கும் நிலையில், குடும்ப பிரச்சனை காரணமாக அகமதுவின் மனைவி கோபித்துக் கொண்டு தன்னுடைய தாயார் வீட்டிற்கு குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்து அகமது தன்னுடைய மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வருவதற்காக அலுவலகத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

“இனி இது கட்டாயம்”…. மீண்டும் பரவும் கொரோனா…. இன்று வெளியான அறிவிப்பு….!!!!

இந்தியாவில் புதிதாக 2,183 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் முக கவசம் அணிவது உத்தர பிரதேச மாநிலத்தில் கட்டாயம் என்று அம்மாநில அரசு இன்று தெரிவித்துள்ளது. மீரட், காசியாபாத், லக்னோ ஆகிய நகரங்களில் பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் உத்தர பிரதேச […]

Categories
தேசிய செய்திகள்

அட கொடுமையே! ஓட்டு மாற்றி போட்டதுக்கு இப்படியா….? கணவனின் கொடூரம்…. மகளிர் ஆணையம் விடுத்த கோரிக்கை….!!

உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டமாக நடந்த சட்ட சபை தேர்தலின் முதல் மந்திரியான யோகி ஆதித்யநாத் தலைமையில் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொண்டது.  இந்நிலையில் முஸ்லீம் பெண்மணி ஒருவரை கொடூரமாக தாக்கிய கணவனை காவல்துறையினர் கைது செய்ய வேண்டுமென்று மகளீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மகளீர் ஆணையத்தின் தலைவி ரேகா சர்மா டிஜிபிக்கு இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், உஜ்மா என்ற பெண் கட்சி மாறி வாக்களித்ததற்காக அவரது கணவரால் கொடூரமாக தாக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் கோட்டையை பிடித்த யோகி…. 1985க்குப் பிறகு இதுவே முதல்முறை….!!!!

உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே […]

Categories
அரசியல்

“அரண்மனை விமர்சிப்பவர்களுக்கு ஏழைத் தாய் படும் கஷ்டம் தெரியாது…!!!” பிரதமர் மோடி பேச்சு…!!

உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, இந்த தேசத்தின் முன் சில சவால்கள் எழும்போது குறிப்பிட்ட வம்சத்தினர் அதில் அரசியல் ஆதாயம் தேடிக் கொள்ள நினைக்கிறார்கள். பாதுகாப்பு படைகளையும் மக்களையும் விருந்தாக்கி அவர்கள் தங்கள் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்கின்றனர். நோய் தொற்று தொடங்கி தற்போது உக்ரைன் விவகாரம் வரை அனைத்திலும் இவர்களின் அரசியல் ஆதாயம் தேடும் செயல் நன்றாக தெரிகிறது. கண்மூடித்தனமான எதிர்ப்பு, விரக்தி மக்களை காக்க வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…! மார்ச்-18 முதல் இலவச சிலிண்டர்…. வெளியான செம சூப்பர் நியூஸ்…!!!

மார்ச்-18 முதல் இலவச காஸ் சிலிண்டர் வழங்க உள்ளதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா  தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவைகள் வரலாறு காணாத உச்சத்தில்  உயர்ந்து வருகிறது. இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநில சட்டமன்றத்திற்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், மூன்றாவது கட்ட தேர்தல் களைகட்டி வருகிறது. உத்திரபிரதேச மாநிலதில் யோகி ஆதித்ய நாத் தலைமையில்  நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் […]

Categories
தேசிய செய்திகள்

சிறுத்தையிடம் இருந்து…. மகளை காப்பாற்றிய…. வீரத் தாய்க்கு குவியும் பாராட்டுகள்..!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் தனது வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த ஆறு வயது மகளை சிறுத்தைப்புலி ஒன்று கடித்து எடுத்துச்செல்ல முயன்றுள்ளது. அப்போது அதைக் கண்ட அந்ததாய் அதிர்ச்சியடைந்துள்ளார். அப்போது  குழந்தையின் தாய் அந்த சிறுத்தை புலியை கட்டையை  வைத்து அடித்து துரத்தியதாக தெரிகிறது . இதில் சிறுத்தை இழுத்துச் சென்றதில்அந்த  சிறுமிக்கு கை மற்றும் முகத்தில் கடும் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த வீரத்தாயின் செயல் குறித்து இணையதள வழியே […]

Categories
தேசிய செய்திகள்

OMG : போலி ரேஷன் கார்டுகள்…. முதலிடத்தில் உள்ள மாநிலம் இதுதானா?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்று மாநிலங்களவையில் எம்பி ஒருவர், இந்தியாவில் போலி ரேஷன் கார்டுகள் அதிகம் புழக்கத்தில் இருப்பதை மத்திய அரசு கண்டறிந்துள்ளதா ? என்று கேள்வி கேட்டார். அதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய நுகர்வோர் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே, யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களில் தகுதியற்ற மற்றும் போலியான ரேஷன் அட்டைதாரர்களை கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார். மேலும் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. “இத யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டீங்க”…. முதல்வரின் முயற்சியை பாராட்டிய பிரதமர் மோடி….!!!!

உத்தரபிரதேசத்தில்  தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பிரச்சாரத்தில்  ஈடுபட்டு வருகிறார். உத்திரபிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல்  நடைபெற உள்ள நிலையில்,    காணொலி  வாயிலாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி     பேசிய போது  ; கிரிமினல்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுவார்கள் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். மேலும் சட்டத்தின் ஆட்சியை உத்திரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் நிலை நிறுத்தியுள்ளார்.  21 வது  நூற்றாண்டில் உத்திரபிரதேசம் தொடர்ந்து இரு மடங்கு வேகத்துடன் பணியாற்ற வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

ராமருக்கு சிலை….விவசாயிகளுக்கு சிறை….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

நம் நாட்டின் ஒரு புனிதமான இடமாக அயோத்தியை பார்க்கப்படுகிறது. அயோத்தி ராமர் பிறந்த ஊர் என்பது பலரின் நம்பிக்கை. ராமர் பகவான் விஷ்ணுவின் அவதாரமாக பார்க்கப்பட்ட ஒரு காலத்தில் மிகப் பெரிய ஆளுமையாக விளங்கிய மாமன்னர். ராமர் பிறந்த ஊரான அயோத்தி உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது. மேலும் இந்த இடத்தில் பல வருடங்களாக இழுத்துக் கொண்டிருந்த பிரச்சனையும் தீர்வுக்கு வந்துவிட்டது. இந்நிலையில் உத்தரப்பிரதேசம் அயோத்தியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாஞ்சா பர்ஹட்டா கிராமத்தில் ராமருக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இதுதான் இவங்களோட கில்லாடித்தனம்!”…. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்…. அதிரடி காட்டும் பாஜக….!!!!

உத்திரபிரதேசத்தில் ஆளும் பாஜகவை அதிர வைக்கும் வகையில் அகிலேஷ் யாதவ் பாஜக தலைவர்களை அடுத்தடுத்து கொக்கி போட்டு தூக்கி கொண்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக அகிலேஷ் யாதவ் ஓபிசி தலைவர்களை குறிவைத்து தூக்குகிறார். இந்த நிலையில் பாஜக 107 வேட்பாளர்களை அதிரடியாக அறிவித்துள்ளது. அதில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் அர்பன் தொகுதியில் ஸ்டார் வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் தான் பாஜக தனது கில்லாடித்தனத்தை காட்டியுள்ளது. அதாவது இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் இடங்களில் மொத்தம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்க வேணா பாருங்க…. காங்கிரஸ் தான் தட்டி தூக்க போகுது!…. புதிர் போடும் கமல்நாத்….!!!!

உத்திர பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் மார்ச் 7-ஆம் தேதி வரை ஏழு கட்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஆளும் கட்சியான பாஜக ஆட்சியை தக்க வைத்து கொள்வதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல் மறுபக்கம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரியங்கா காந்தி தலைமையில் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத் “அண்மையில் […]

Categories
அரசியல்

கட்சி தான் தீர்மானிக்கும்….. அப்போ எதுக்கு இப்பவே துண்டு போடுறீங்க….? யோகி ஆதித்யநாத் மீது விமர்சனம்…..!!

சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில், யோகி ஆதித்யநாத் சார்பில் பாஜக எம்.பி ஹர்நாத் சிங் யாதவ் முக்கிய கோரிக்கை வைத்திருக்கிறார். உத்திரபிரதேசத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே, பாஜக, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, காங்கிரஸ் போன்ற கட்சிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளது. இந்நிலையில் பாஜகவின் தேசிய தலைவரான ஜேபி நட்டாவிற்கு, யோகி ஆதித்யநாத்தின் ஆதரவாளர் மற்றும் பாஜகவின் எம்பியாக இருக்கும் ஹர்நாத் சிங் யாதவ் ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். அதில் கிருஷ்ண கடவுளால் அதிகமாக […]

Categories
தேசிய செய்திகள்

“எங்க சார் அடுப்பே எரியல சமைச்சிட்டு இருக்கீங்க?”…. கலெக்டரை கலாய்த்து தள்ளிய மக்கள்…. வைரல்….!!!!

உத்திரபிரதேசம் கான்பூர் மாவட்ட கலெக்டர் ராஜ் சேகர். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் அடுப்பில் பாத்திரத்தில் ஏதோ உணவுப்பண்டம் இருக்கிறது. அந்த கரண்டியை பிடித்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்திருந்தார். அந்தப் படத்துடன் அவர் போட்டிருந்த கேப்ஷனில் என்னை எல்லோரும் வாழ்த்துங்கள். சமையலில் எனது அதிர்ஷ்டம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். காலை உணவுக்கு போஹா தயாரித்துக் கொண்டிருக்கிறேன். என் வீட்டு ஹோம் மினிஸ்டர் தனக்கு உதவிகிறார் என்று கூறியிருந்தார். ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

பயங்கரம்…! குடும்பத்தில் 4 பேர் கொடூரக்கொலை…. கொல்லப்பட்ட சிறுமி கூட்டு பலாத்காரம்….!!!!

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் நான்கு பேர் கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் நான்கு பேரின் உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். தொடர்ந்து இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், உயிரிழந்த நான்கு பேரும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. மேலும், இவர்களது வீட்டின் அருகே உள்ள மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் […]

Categories
தேசிய செய்திகள்

நான் கருப்பா இருக்கேன்னு…. விவாகரத்து கேக்குறாரு சார்…. குமுறிய மனைவி…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தான் கறுப்பாக இருப்பதாகக் கூறி முத்தலாக் முறை மூலம் தன்னை விவாகரத்து செய்த கணவர் மீது கான்ட் காவல் நிலையத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். புகாரில், கடந்த மார்ச் 7ஆம் தேதி தனக்கு ஆலம் என்பவருடன் திருமணம் நடந்ததாகவும், தன் அப்பா 10 ஏக்கர் நிலம் வழங்கியும், தன் கறுப்பு நிறம் காரணமாக தன்னை கணவரும் அவரது வீட்டினரும் மோசமாக நடத்தி வந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கார் […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென்று இடிந்த கட்டிடம்…. பலியான 2 தொழிலாளர்கள்…. உ.பியில் சோகம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் கௌதமபுத்தர நகரில் உள்ள பிரிவு 20 பகுதியில் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்துள்ளது. இதில் பல தொழிலாளர்கள் கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு இந்த கட்டிடத்தின் சுவர் திடீரென்று இடிந்து விழுந்துள்ளது. இதில் 2 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். இந்தச் சம்பவமானது நள்ளிரவு நேரத்தில் நடந்ததால் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கு யாரும் வரவில்லை. எனவே அவர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவி..! “கொஞ்சம் பொறுங்க வாரேன்” மனைவி சொன்னதால்…. கோபத்தில் கணவன் செய்த கொடூரம்…!!!

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த தம்பதிகள் ராஜ்குமார் பாஹே (வயது 50)-புஷ்பா பாய் ( வயது 45) . ராஜ்குமார் வனத்துறையின் தினக்கூலி ஊழியராக பணியாற்றி வருகிறார் . இந்த தம்பதிகளுக்கு 23 வயது ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று சனிக்கிழமை வேலை முடித்து வந்த ராஜ்குமார் குளித்து விட்டு வந்து மனைவியிடம் துண்டு கேட்டு உள்ளார். அப்போது புஷபா பாய் பாத்திரம் கழுவிக்கொண்டு இருந்த்தால், ராஜ்குமாரை சிறிது நேரம் காத்திருக்குமாறு கூறி உள்ளார். இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

“வேற்றுமையில் ஒற்றுமை” இந்து கடவுளுக்கு சிலை நிறுவி…. வழிபட்ட இஸ்லாமிய பெண்கள்…!!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியில் தீபாவளிப் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு இஸ்லாமியப் பெண்கள் சிலர் ராமருக்கு சிலை நிறுவி, பூஜை செய்து வழிபட்டுள்ளனர். கடந்த 14 வருடங்களாக ராமரின் படத்தை வைத்து, பூஜை செய்து வந்த இந்த பெண்கள் இந்த வருடம் சிலை நிறுவி, “மஹா ஆரத்தி” எடுத்து, இஸ்லாமியப் பெண் நஸ்னீன் அன்சாரி எழுதிய ஆரத்தி பாடலைப் பாடி வழிபட்டனர். இது குறித்து அந்த இஸ்லாமிய பெண்கள் கூறுகையில், ” மக்களாகிய […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே கவனம்…! வேகமெடுக்கும் ஜிகா வைரஸ்…. கடும் எச்சரிக்கை…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பே இன்னும் குறையாத சூழலில், ஜிகா வைரஸ் பாதிப்பு மக்களை மிரட்டி வருகிறது. கான்பூர் மாவட்டத்தில் நேற்று மட்டும்  புதிதாக 13 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் அந்த மாவட்டத்தில் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் இந்த வைரஸ் பாதிப்பினால் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை. ஜிக வைரஸ் பரப்பும் கொசு காலை நேரத்தில் கடிக்க கூடியது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் ஜிகா வைரஸ் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

காங்கிரசை மறைமுகமாக சாடிய பிரஷாந்த் கிஷோர்…. பதிலடி கொடுத்த அஜய்குமார் லல்லு…!!!

தேர்தல் விமர்சகர் பிரசாத் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த தலைமை பொறுப்பை ஏற்க போகிறார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் காங்கிரஸ் கட்சியை விமர்சனம்  செய்திருப்பதும், அதற்கு காங்கிரஸ் தரப்பிலிருந்து பதிலடி கொடுத்து இருப்பதும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் விமர்சகர் பிரசாந்த் கிஷோர் லக்கிம்பூர் சம்பவத்தில் காங்கிரஸின் அணுகுமுறையை குறித்து விமர்சனம் செய்துள்ளார். அதில் அவர் “இந்த சம்பவத்திற்கு பிறகு பழம்பெரும் கட்சியின் தலைமையில் தானாக உயிர் பெற்று மீண்டு வரும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

லக்கிம்பூர் சம்பவம் மூலம் புத்துயிர் பெற…. நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே…. பிரசாந்த் கிஷோர்…!!!

உத்திரபிரதேசம் லக்கிம்பூரில்  நடந்த கொலை சம்பவம் குறித்து பலரும் தங்களது  கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தற்போது பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது, “மிகப் பெரிய பழமையான கட்சி லக்கிம்பூர் சம்பவத்தின் மூலம் புத்துயிர் பெற வேண்டும் என்று  எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் தற்பொழுது ஏமாற்றமே கிடைத்துள்ளது. மேலும்  பழமையான கட்சியின் அமைப்பு ரீதியாகவும் ஆழமான பிரச்சினைகளாலும் பலவீனமாக உள்ளது. துரதிருஷ்டவசமாக இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு ஏதும் கிடைக்கப் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சட்டமன்ற தேர்தலில்…. இவர்களை களம் இறங்க வைக்கிறோம்…. சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்…!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் ஆனது அடுத்த வருடம் நடைபெற உள்ளது. இதனால் பாரதிய ஜனதா கட்சி தங்களது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்தத் தேர்தலானது யோகி ஆதித்யநாத்திற்க்கு அவ்வளவு சுலபமாக இருக்காது என்று எண்ணப்படுகிறது. இதே நேரத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், “ஆதிக்கம் செலுத்தும் கட்சிகளாக காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி உள்ளன. இதனால் சட்டமன்ற தேர்தலில் பிரபலங்களை களம் இறங்க வைக்க இருக்கிறோம்.  இதற்கான […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அமைச்சரின் மகனை கைது பண்ணுங்க…. நவ்ஜோத் சிங் சித்து ஆவேசம்…!!!

உத்திரப்பிரதேச விவசாயிகள் வேளாண் சட்டத்திற்கு எதிராக லக்கிம்பூர் கேரி என்ற பகுதியில் போராட்டம் செய்தனர். அப்பொழுது மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா, அந்த வழியாக காரில் சென்ற பொழுது விவசாயிகள் மீது மோதியதில் 6 விவசாயிகள் இறந்ததாக கூறப்படுகின்றது. இதனால் அப்பகுதியில் போராட்டம் வெடித்தது. இதனையடுத்து இச்சம்பவத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த வேளையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பிரியங்கா காந்தியை […]

Categories
தேசிய செய்திகள்

என்னால முடியல சார்…. டெய்லி குளிக்கவே மாட்டேங்குறா…. விவாகரத்து கேட்டு கெஞ்சிய கணவர்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் அலிக்ரா பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்  ஒருவர் தன் மனைவி குளிக்காத காரணத்தினால் விவாகரத்து செய்வதாக முத்தலாக் கூறி வரும் விவகாரமானது தற்போது சமூகத்தில் வைரலாக பரவி வருகிறது. அலிக்ரா பகுதியிலுள்ள இஸ்லாமிய பெண் ஒருவரின் சார்பில் அப்பகுதி மகளிர் காவல் நிலையத்தில் பெண்கள் பாதுகாப்பு பிரிவில் புகார் ஒன்று வந்துள்ளது. அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது, “என் கணவர் வலுக்கட்டாயமாக விவாகரத்து கொடுக்குமாறு கூறுகிறார்” என்று குறிப்பிட்டு இருந்தார். இப்புகாரை அடுத்து  அப்பெண்ணை […]

Categories
தேசிய செய்திகள்

உ.பியில் விவசாயிகள் போராட்டம்…. 40 ரயில்கள் ரத்து…!!!

மத்திய அரசின் புதிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் பல மாதங்களாகப் போராடி வருகின்றனர். இருப்பினும் அவர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைத்தபாடில்லை. இதனைத்தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் 3 புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தற்போது போராடி வருகின்றனர். இந்நிலையில் மொராதாபாத் பகுதியில் நேற்று ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து போராட்டத்தை தொடங்கினர். இதை எதிர்பார்க்காத ரயில்வே நிர்வாகம் அவர்களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் அந்தப் பகுதியில் செல்லும் 40 ரயில்களை ரத்து செய்துள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட்-23 முதல் பள்ளிகள் திறப்பு…. உ.பி மாநில அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால்  மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒருசில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தில் 6 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

உஷார்! அலர்ஜி ஊசிகளை…. கொரோனா தடுப்பூசி என்று போட்டவர் கைது…!!!

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், அதனை அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக கோவாக்சின், கோவிஷீயீல்டு தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டு போடப்பட்டு வருகிறது. மக்கள் கோவின் இணையதளத்தின் முன்பதிவு செய்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் மோகன் ராம்(50) என்ற மருத்துவ பணியாளர் ரூபாய் 50 பெற்று Allergy, Gas Trouble ஊசிகளைப் […]

Categories
தேசிய செய்திகள்

“ஆபத்திலிருந்த தாய், தம்பி” துரிதமாக செயல்பட்டு…. காப்பாற்றிய 2 வயது குழந்தை…!!

உத்தரபிரதேச மாநிலம் பைரல்லி மாவட்டத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரயில்வே ஸ்டேஷனில் தன்னுடைய இரண்டு வயது குழந்தை மற்றும் 6 மாத குழந்தையுடன் பிளாட்பாரத்திற்கு வந்துள்ளார். அப்போது அந்த பெண் மற்றும் அவருடைய 6 மாத குழந்தையும் மயங்கி சுயநினைவில்லாமல் கிடந்துள்ளார். இதை அறிந்த அந்த இரண்டு வயது குழந்தை என்ன செய்வது என்று அறியாமல் தன்னுடைய தாயும், தம்பியும் ஆபத்தில் இருப்பதை உணர்ந்து சுற்றித் திரிந்துள்ளது. இதையடுத்து அந்த ரயில்வே ஸ்டேஷனை தாண்டி […]

Categories
தேசிய செய்திகள்

எதுக்கு மாஸ்க் போடாம வந்தீங்க… கேள்வி கேட்ட பெண் போலீசுக்கு… அரங்கேறிய கொடுமை… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பெண் போலீஸ் ஒருவரின் சீருடையை இளைஞர் ஒருவர் கிழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் 2 காவல்துறை பெண்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதில் ஒருவர் போக்குவரத்தை சரி செய்யும் பணியிலும், மற்றொருவர் ஈவ்டீசிங் செய்பவரை பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் மாஸ்க் அணியாமல் தனது 10 வயது குழந்தையுடன் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவரை பிடித்த பெண் போலீஸ் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.10 லட்சம் இழப்பீடு – யோகி ஆதித்யநாத் அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில் முழு ஊரடங்கு, பகுதிநேர ஊரடங்கு என்று பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளுக்கு பல்வேறு மாநில அரசுகளும் பல சலுகைகளை அறிவித்து வருகிறது. ஒருசில மாநிலங்களில் கொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

உபியில் மே-31 வரை ஊரடங்கு நீட்டிப்பு – அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பகுதிநேர ஊரடங்கு, இரவு ஊரடங்கு, முழு ஊரடங்கை பிறப்பித்து வருகின்றது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் ஏற்கனவே பகுதி நேர ஊரடங்கு அமல்பட்டிருந்தது. இருப்பினும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,046 பேர்  பாதிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த பகுதிநேர ஊரடங்கை மே […]

Categories
தேசிய செய்திகள்

“2ஆம் வாய்ப்பாடு கூட தெரியல” தாலி காட்டும் சமயத்தில்…. மணப்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு…!!!

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். வீட்டைக் கட்டிப்பார் கல்யாணத்தை முடித்து பார் என்று பழமொழி கூட உள்ளது. அந்த அளவிற்கு திருமணம் செய்ய பெற்றோர்கள் கஷ்டப்பட்டு அதிகளவில் பணம் செலவு பண்ணி திருமணத்தை முடிப்பார்கள். இதில் ஒரு சில திருமணங்கள் பாதியில் நின்று போவதும் உண்டு. அதற்கு காரணம் திருமண மாப்பிள்ளையோ, பெண்ணோ பிடிக்காமல் இருப்பது. இல்லையேல் வேறு யாரையாவது விரும்பினாலும்  திருமணத்தை பாதியில் நிறுத்திவிட்டு செல்வது பெரும்பாலும் நாம் கேள்விப்பட்ட விஷயம். ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவை உலுக்கும் மரணம்…. மகனுக்கு நேர்ந்த அவலம்…. பெரும் அதிர்ச்சி…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இதனால மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். இதனால் மற்ற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படாமல் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இந்நிலையில் உத்திரபிரதேசம் வாரணாசியில் தாய் ஒருவர் தனது இறந்த மகனின் உடலை ஏற்றிச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் கிடைக்காமல் இ-ரிக்ஸாவில் எடுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்ட வினய் என்பவர் ஒவ்வொரு மருத்துவமனையாக சிகிச்சைக்காக சென்றுள்ளார். ஆனால் எந்த ஒரு மருத்துவமனையில் சிகிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்…. கொரோனா விதிகளை மீறினால் ரூ.10,000 அபராதம்…. அரசு அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று இரவு முதல்…. திங்கள் காலை 7 மணி வரை முழு ஊரடங்கு – அரசு முடிவு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள், […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து பள்ளிகளையும் மே-15 வரை மூட…. அரசு அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளுக்கு நாள்  கொரோனா பரவல் வரும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக…. வெறிநாய்கடி தடுப்பூசி போட்ட அவலம்…. பெரும் பரபரப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் மாதம் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வந்தது. இதையடுத்து சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் கொரோனா வேகமெடுத்து வருகிறது. இதற்கு மத்தியில் தடுப்பூசியும்  போடப்பட்டு வருகிறது. அந்தவகையில் உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அப்போது மூன்று வயதான பெண்களான சரோஜ், அனார்கலி, சத்தியவாதி ஆகியோர் தடுப்பூசி செலுத்துவதற்காக சென்றுள்ளனர். இவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி: உத்திரபிரதேசத்தில் ஏப்-17 வரை…. இரவு ஊரடங்கு அமல்…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் ஏப்ரல்-16 வரை…. 3 நகரங்களில் இரவு ஊரடங்கு அமல் – அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

மொபைலுக்கு சார்ஜ் போட்ட…. 1 மணி நேரத்தில் சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்…. பரிதவித்த குடும்பத்தினர்…!!!

உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூர் என்ற மாவட்டத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர் மோனு. 12 வயது சிறுவனான இவர் சம்பவத்தன்று செல்போன் பேட்டரியை மட்டும் தனியாக சார்ஜ் செய்யும் யுனிவர்சல் சார்ஜர் பயன்படுத்தி சார்ஜ் செய்துள்ளார். இதன் பின்னர் ஒரு மணிநேரம் கழித்து சார்ஜரில் இருந்து பேட்டரியை எடுத்து பின்பு சார்ஜ் ஏறி விட்டதா? என்பதை பார்ப்பதற்காக நாக்கை பேட்டரியில் வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பேட்டரி வெடித்து சிதறியுள்ளது. இதனால் அவருடைய முகம் முழுவதுமாக சிதைந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் முதல் இடம்…. எந்த மாநிலம் தெரியுமா…??

இன்றைய நவீன காலகட்டத்தில் அனைவரும் டிஜிட்டல் முறைக்கு மாறி வருகின்றனர். அந்த வகையில் டிஜிட்டல் முறையில் பணபரிவர்த்தனையை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாட்டிலேயே டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் உத்திரபிரதேசம் முதலிடம் வகிக்கிறது. கடந்த  2019- 2020 நிதியாண்டில் டிஜிட்டல் பணபரிவர்த்தனை ரூபாய் 151 கோடியாக இருந்தது. இந்நிலையில் தற்போது 2020- 2001 நிதி ஆண்டில் ரூபாய் 286 கோடிக்கு பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. டிஜிட்டல் பணபரிவர்த்தனையை ஊக்குவித்ததற்காக ஆர்.பி.ஐ டிஜிட்டல் மாவட்டங்கள் என்ற பெருமையோடு அழைக்கிறது.

Categories
மாநில செய்திகள்

காவல்துறைக்கு வந்த அழைப்பு…. சிறுமிக்கு நடந்தது என்ன….? யாருடன் காட்டுக்குச் சென்றார்….?

14 வயது சிறுமி காட்டுப்பகுதியில் நான்குபேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் மீரட் பகுதியிலுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெண் அவசர உதவி எண்ணை தொடர்புகொண்டு தான் ஆபத்தில் உள்ளதாகவும் தன்னை காப்பாற்றுமாறு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவரது பெற்றோரை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கே அந்த சிறுமி ஒரு விவசாய நிலத்தில் மயங்கி கிடந்துள்ளார். காவல்துறையினர் சிறுமியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக  அனுப்பி வைத்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

” திருமணமான 2 ஆண்டுகளில் ” இளம்பெண் மர்ம மரணம்… அடிச்சு தான் கொன்னுட்டாங்க… கதறும் சகோதரர்…!!

உத்திரப்பிரதேசத்தில் இளம்பெண் மர்மான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் பெண்ணின் சகோதரர் அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மஜ்ரா தேரா என்ற கிராமத்தில் ஹரிம் நாயக் – ஆர்த்தி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. மேலும் இவர்களுக்கு 8 மாதத்தில் சிவா என்ற குழந்தையும் உள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை திடீரென்று ஆர்த்தி தூக்கில் தொங்கியுள்ளார். ஆனால் ஆர்த்தி உயிரிழந்த தகவலை அவரது குடும்பத்தினருக்கு கணவரின் குடும்பத்தினர் […]

Categories
மாநில செய்திகள்

“அயோத்தி ராமர் கோவில்” கட்டுமான பணி துவக்கம்…. வசூலான 3000 கோடி நிதி….!!

அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கு  3000 கோடி ரூபாய் இதுவரை வசூல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோயிலின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள ஸ்ரீராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா  என்ற அமைப்பின் செயலாளர் சம்பத் ராய் கோயிலின் கட்டுமானப் பணிகள் குறித்தும்,நன்கொடை நிதி குறித்தும் சில தகவல்களை கூறியுள்ளார். அதில் கோயில் கட்டுமானப் பணிக்கு இதுவரை சுமார் 3000 ஆயிரம் கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும், […]

Categories
தேசிய செய்திகள்

“வழக்கை வாபஸ் பெற தொடர் மிரட்டல்”… பாலியல் வன்புணர்வுக்கு ஆளான இளம்பெண்ணின் விபரீத முடிவு…!!

உத்திரப்பிரேதச மாநிலத்தில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான இளம்பெண் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சம்பால் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி உள்ளார். இதனால் அவர் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து காவல்நிலையத்தில் புகாரளித்தார். இந்நிலையில் இளம் பெண்ணை சீரழித்த அந்த நபரின் குடும்பத்தினர்  வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று அந்த  பெண்ணிற்கு தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

“அவ லவ் பண்ணுனது பிடிக்கல” அறையில் கிடந்த உடல்…. கையில் தலையோடு ரோட்டில்…. தந்தையின் கொடூர செயல்…!!

தந்தை ஒருவர் தன்னுடைய மகளின் தலையை வெட்டி கையில் வைத்து கொண்டு ரோட்டில் நடந்து சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பாண்டேதாரா என்ற கிராமத்தில் வசிப்பவர் சர்வேஷ்குமார். இவருடைய மகள் ஒருவரை காதலித்து வந்துள்ளார். மகளின் இந்த காதல் விவகாரம் சுரேஷ்குமாருக்கு தெரியவந்ததையடுத்து தன்னுடைய மகளை கண்டித்துள்ளார். ஆனால் அவர் கேட்காததால் கோபமடைந்த சர்வேஷ்குமார் தன்னுடைய மகளின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளார். மேலும் தலையை கையோடு எடுத்துக் கொண்டு சர்வ சாதாரணமாக ரோட்டில் […]

Categories

Tech |