இருவரும் சேர்ந்து செய்த உடலுறவை பாலியல் வன்கொடுமை என்று சொல்ல முடியாது என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ள செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வினை பிரதாப் சிங் என்பவரும் இளம்பெண் ஒருவரும் அங்கீகரிக்கப்படாத ஒரு உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். அதன்படி அவர்கள் தாலி எதுவும் கட்டி கொள்ளாமல் 2 ஆண்டுகள் தங்களது வாழ்க்கையை வாழ்ந்து உள்ளனர். இப்படியே உல்லாசமாகச் என்ற அவர்களது வாழ்க்கையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. அதனால் காதலன் பிரதாப் வேறு […]
Tag: உத்திர பிரதேசம்
உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரால் கொல்லப்பட்ட தந்தையை மகள் தோளில் தூக்கி செல்லும் புகைப்படம் காண்போரை கண்கலங்க வைக்கிறது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு கௌரவ் சர்மா என்பவர் 20 வயது பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இதனை அறிந்த இளம் பெண்ணின் தந்தை இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். அதன்பிறகு கைதுசெய்யப்பட்ட கௌரவ் சர்மாவிற்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வந்த சர்மா […]
திருமணம் முடிந்தவுடன் கணவனும்- மனைவியும் சேர்ந்து ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்றியுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண் குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தைக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்துள்ள நிலையில் குழந்தைக்கு செலுத்துவதற்கு ரத்தம் தேவைப்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் குழந்தையின் ரத்த வகை உள்ளவர்கள் யாரும் முன்வந்து ரத்தத்தை கொடுக்கவில்லை. இந்த தகவலை அறிந்து கொண்ட புது ஜோடி ஒன்று திருமணம் முடிந்ததும் உடனே மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். […]
உத்தரபிரதேச மாநிலத்தில் கடை வியாபாரம் தொடர்பாக இரு குழுவினருக்கு இடையில் நடந்த மோதலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உத்திரபிரதேச மாநிலத்தில் கடையில் வியாபாரம் தொடர்பாக இரு குழுவினருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட மோதல் காரணமாக இரு கும்பலும் கம்பு, பிளாஸ்டிக் பைப்,கொண்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் பலர் பலத்த காயமடைந்துள்ளனர். https://twitter.com/alok_pandey/status/1363814489867476996 காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் பரவி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசத்தில் தன் குடும்பத்தை சேர்ந்த 7 பேரை கொன்ற பெண்ணின் மகன் தன் தாயின் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஷப்னம் அலி என்பவர் தன் குடும்ப உறுப்பினர்களான தாய், தந்தை, இரண்டு சகோதரர்கள்,மைத்துனர், உறவினர், 10 மாத குழந்தை போன்ற ஏழு பேரை கொலை செய்ததாக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவரின் மகன் முஹம்மத் தாஜ் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு, “என் தாய்க்கு […]
இந்தியாவில் இதுவரை இல்லாமல் முதன்முதலில் பெண் ஒருவருக்கு தூக்கு தண்டனை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை கடுமையான குற்றம் செய்த பல பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அந்த தண்டனை நிறைவேற்றவும்பட்டுள்ளது. இதுவரை எந்த ஒரு பெண்ணுக்கும் இந்தியாவில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது இல்லை. ஆனால் தற்போது முதன் முதலில் உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணிற்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு […]
ஏழை மாணவி மிஸ் இந்தியாவின் இரண்டாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஒம்பிரகாஷ் சிங் என்பவர். ஆட்டோ ஓட்டுனரான இவரது மகள் மன்யா சிங் மிஸ் இந்தியா போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். தன்னுடைய வெற்றி குறித்து மன்யா சிங் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில், என் சிறுவயதில் நான் பட்ட கஷ்டத்திற்கும், உழைப்பிற்க்கும் தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளது. பல இரவுகள் நான் தூங்காமல், உணவின்றி இருந்துள்ளேன்.புத்தகங்கள்,ஆடைகள் வாங்கக் கூட […]
கடவுள் கனவில் வந்ததாக கூறி இளம்பெண் உயிருடன் ஜீவசமாதி அடைய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் கடம்பூர் அடுத்த சஜேதி பகுதியை சேர்ந்தவர் ராம் சஜீவன் என்பவர். இவருக்கு 50 வயதுடைய கோமதி என்னும் மனைவி இருக்கிறார். இந்நிலையில் கோமதி மகாசிவராத்திரியன்று தனது கனவில் கடவுள் வந்ததாக கூறி ஜீவ சமாதி அடையப் போவதாக தனது குடும்பத்தாரிடம் கூறியுள்ளார். அதன்படி அவரது வீட்டின் முன் உறவினர்கள் அக்கம் பக்கத்தினருக்கு தெரியாமல் குழி […]
பெண் பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது என்று கூறிய கிராமத்தினரின் எச்சரிக்கையை மீறி அம்மாவின் நம்பிக்கையுடன் சென்ற இளம்பெண் சாதனை படைத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி மாவட்டத்தை சேர்ந்தவர் பிராஜு என்பவர்.இவருக்கு திருமணமாகி மூன்று பெண் பிள்ளைகளும் ,ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர். இவர் கடந்த 2010ஆம் ஆண்டு மும்பையில் கட்டுமான வேலை செய்யும் போது ஏற்பட்ட மின்சார விபத்தால் இவரது கால் விரல்களை இழந்தார். இதனால் இவர் சில ஆண்டுகளுக்கு எந்த வேலையும் […]
நீதிமன்ற வளாகத்தில் மருமகள், மாமனாரை செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் வீட்டிற்கு வாழ வந்த மருமகளை மாமனார் வரதட்சனை கேட்டு நீண்ட நாட்களாக மிரட்டியுள்ளார். சிறிது நாட்களாக சாப்பாடு கூட கொடுக்காமல் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். அதன்பின் மருமகளை அடித்து வீட்டைவிட்டு துரத்திவிட்டார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட அந்த பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதன்படி அந்தப் பெண்ணும், மாமனார்-மாமியாரும் நீதிமன்றத்திற்கு வந்தனர். அப்போது மாமனாரை பார்த்த அப்பெண் கடுங்கோபம் கொண்டு காலில் அணிந்திருந்த செருப்பை […]
மத்திய அரசிடம் கட்டாய மதமாற்றத்திற்கு எதிரான சட்டம் நிறைவேற்றுவதற்கான திட்டம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்திரப் பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் திருமணத்திற்காகவோ அல்லது ஏமாற்றியோ மதமாற்றத்திற்கு கட்டாயப்படுத்தினால் சுமார் ஐந்து வருடங்கள் வரை சிறை தண்டனை என்று சமீபத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் இந்த சட்டமானது இமாச்சல பிரதேசத்தில் முன்னரே இருக்கிறது. இந்நிலையில் இந்த சட்டத்திற்கு பல தரப்பினரிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. மேலும் இஸ்லாம் மதத்தை சேர்ந்த இளைஞர்கள் பலர் இந்து பெண்களை […]
உத்திரபிரதேசம் இரண்டு வழி விமான ஓடுதளம் அமைத்து இந்தியாவிலேயே முதல் மாநிலமாக திகழ்கிறது. இந்தியாவில் முதல் முறையாக உத்தரப் பிரதேசம் ஒரு புதிய முயற்சியை செய்துள்ளது. பைடர் ஜெட் விமானங்கள் பயன்பாட்டிற்காக இரண்டு வழி விமான ஓடுதளத்தை அமைத்துள்ளது. நாட்டில் இதுபோல் 2 ஏர் ஸ்ட்ரிப் வைத்துள்ள முதல் மாநிலமாக உத்திரபிரதேசம் உருவெடுத்துள்ளது. 3, இது 300 மீட்டர் கொண்ட இந்த ஓடுதளம் ஆகும். இது இந்தியா – சீனா பிரச்சினைக்கு மிக உபயோகமாக பயன்படும் என்று […]
மழை வேண்டி கிராமவாசிகள் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் மூடநம்பிக்கையை உணர்த்துவதாக உள்ளது. கல்வியறிவு என்பது நம் நாட்டில் உயர்ந்தாலும் மூடநம்பிக்கை என்பது மக்களுக்கு இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. மழை இல்லாமல் வாடிய கிராமவாசி மக்கள் மழை வேண்டி நாய்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம். உத்தரபிரதேச மாநிலம் நிவாரி மாவட்டத்தில் ஒரு குக்கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள கிராமவாசிகள் மழை வேண்டி இரண்டு நாய்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். […]
மனைவி ஒருவர் தனது கணவன் நண்பர்கள் முன் அவமானப்படுத்தியதால் தனது மகனுடன் தற்கொலை செய்த்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் வசிக்கும் தம்பதிகள் பவன் – பிரியங்கா. இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் பிரியங்கா தன்னுடைய மகனுடன் சேர்ந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இருவரின் சடலங்களையும் கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணையை தொடங்கி உள்ளனர். அப்போது பிரியங்காவின் தந்தை சில அதிர்ச்சியூட்டும் தகவல்களை கூறியுள்ளார். அதில், பவனும், அவரின் தந்தையும் சேர்ந்து பிரியங்காவை வரதட்சணை கேட்டு […]
உ.பியில் பெண் ஒருவரை பலத்கார கொலை செய்தவர்களில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்திரபிரதேசத்தில் கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற 50 வயது பெண் ஒருவர் வீடு திரும்பாததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பெண்ணை கோயில் அர்ச்சகர் உள்ளிட்ட 3 பேர் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. மேலும் அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்புக் கம்பியை நுழைத்து கொலை செய்ததாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து நடிகை குஷ்பு தன்னுடைய […]
இளம்பெண் ஒருவரின் பிறப்புறுப்பில் இரும்பு கம்பியை நுழைத்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநிலத்தில் சமீப காலமாகவே பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக வன்கொடுமைகள் நடைபெற்று வருகிறது. மிகவும் கொடூரமான முறையில் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு வருகின்றனர். இதேபோன்று தற்போதுஉத்திரபிரதேசத்தில் நெஞ்சை பதற வைக்கும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. படான் மாவட்டத்தில் கோயிலுக்கு சென்று வருவதாக கூறிய ஒரு இளம்பெண் ஒருவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார். […]
இறந்தவரை அடக்கம் செய்ய சென்றபோது 21 பேர் பலியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் ஜெய்ராம் என்பவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, இவரை தகனம் செய்யம் அவருடைய உறவினர்கள் இடுகாட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது சுமார் 50க்கும் மேற்பட்டோர் இடுகாட்டு பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது திடீரென கனமழை பெய்துள்ளது. இதனால், அங்கிருந்தவர்கள் மயான கட்டடத்தில் நின்றுகொண்டிருந்துள்ளனர். அப்போது கனமழை காரணமாக மயானத்தின் மேற்கூறை இடிந்துள்ளது. இதில் சிக்கி சுமார் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து […]
இறந்தவரை அடக்கம் செய்ய சென்றபோது 17 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் முராத்நகர் பகுதியில் ராம்தான் என்பவர் இன்று உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் இடுகாட்டு தகன மேடைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது திடீரென மழை பெய்துள்ளது. இதனால் அனைவரும் தகன மேடையினுள் நின்று கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் மழையால் தகனமேடை மேற்கூரை திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு […]
தந்தை ஒருவர் குடிபோதையில் குழந்தையை அடித்துக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் வசிப்பவர் தேவேந்தர். இவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் இவர் தினமும் குடித்து விட்டு தன்னுடைய மனைவியுடன் தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதேபோன்று சம்பவத்தன்று தேவேந்தர் குடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவருடைய மனைவி அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே சண்டை முற்றியதால் தேவேந்தர் அருகிலிருந்து கம்பை எடுத்து மனைவியை தாக்க தொடங்கியுள்ளார். அப்போது மனைவியின் […]
நபர் ஒருவரை 2 பேர் சேர்ந்து கம்பியால் தாக்கிய போது அங்கிருந்தவர்கள் கண்டும் காணாமல் போயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் வசிப்பவர் அஜய்குமார்(23). இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த கோவிந்த்சர்ர்மா என்பவருக்கும் பூக்கடை அமைப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கோவிந்த் சர்மா தனது நண்பருடன் சேர்ந்து சாலையில் இழுத்து போட்டு அஜய்குமாரின் தலையில் இரும்பு கம்பியால் மாறி மாறி தாக்கிரத்த யுள்ளார். இதில் அஜய்குமார் ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார். இந்த வெறிச்செயலை அவ்வழியாக […]
சிறுவன் ஒருவன் தாய் மற்றும் தந்தை இல்லாததால் நாயுடன் நடைபாதையில் உறங்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகிறது. உத்திர பிரதேச மாநிலத்தின் முசாபர் நகரில் சிறுவன் ஒருவன் பிளாட்பாரத்தில் நாயுடன் உறங்கி கொண்டிருக்கும் படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இதை கண்டு தங்கள் கருத்துக்களை மனமுருகி பகிர்ந்து வருகின்றனர். இந்த சிறுவனுடைய அப்பா ஜெயிலில் இருப்பதாகவும், அம்மா விட்டுவிட்டு சென்றுவிட்டார் என்றும் கூறப்படுகிறது. இந்த சசிறுவனின் பெயர் அன்கித். இவருக்கு ஆதரவாக யாரும் இல்லாத […]
மாப்பிள்ளையின் நண்பர்கள் மணப்பெண்ணை கையை பிடித்து இழுத்ததால் கல்யாணம் நின்று போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப் பிரதேச மாநிலம் பரேலி எனும் பகுதியில் ஒரு தம்பதிக்கு திருமணம் நிச்சயிக்க பட்டிருந்தது. இந்நிலையில் திருமணத்தன்று மணமகள் மற்றும் அவரது குடும்பத்தார் பரேலிக்கு சென்றுள்ளனர். அங்கு மிக விமர்சையாக திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்துள்ளனர். திருமண நிகழ்ச்சிகள் எல்லாம் சுமூகமாக நடந்து கொண்டிருந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக, மாப்பிள்ளையின் நண்பர்கள் சிலர் திடீரென மணப்பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து நடனம் […]
பசு ஒன்று நாய் குட்டிகளுக்கு தாயாக மாறி பால் கொடுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் நாய் ஒன்று குட்டிகளை ஈன்று விட்டு உயிரிழந்துள்ளது. இதனால் குட்டிகள் உணவுக்காக பரிதவித்து வந்துள்ளது. இந்நிலையில் இந்த குட்டி நாய்களுக்கு பசு ஒன்று தாயாக மாறி பால் கொடுத்துள்ளது. இதை பார்த்த வனத்துறை அதிகாரிகள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அழகான இந்த காட்சியை படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். நாய் குட்டிகளுக்கு பசு ஒன்று தாயாக […]
உத்திரபிரதேச மாநிலத்தில் தாய்க்கும் மகளுக்கும் ஒரே நாளில் ஒரே மண்டபத்தில் திருமணம் நடந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் கோரக்பூர் என்ற பகுதியில் தாய் மற்றும் மகளுக்கு ஒரே நாளில் ஒரே மண்டபத்தில் திருமணம் நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இறந்து பெலி தேவி என்பவர் வாழ்ந்து வந்துள்ளார். அவருக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர். கணவர் இறந்த பிறகு மிகவும் பாடுபட்டு தனது நான்கு மகள்களுக்கும் திருமணம் முடித்து வைத்தார். அதன் […]
திருமணமாகி இரண்டு நாளில் வெளியில் சென்ற புதுமாப்பிள்ளை உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் வசித்து வருபவர் அசோக் குமார். இவருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் கடந்த இரண்டாம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு நேரத்தில் அசோக் அவசர வேலையாக பைக்கில் வெளியே சென்றுள்ளார். இதையடுத்து நெடுஞ்சாலையில் அசோக் பைக்கில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியதால், ரத்த உள்ளத்தில் சாலையோரம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்த நிலையில், அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு […]
உத்திரபிரதேசம் மாநிலம் சம்பல் மாவட்டத்தில் சாலை விபத்தில் சிறுமி ஒருவர் பலியாகியுள்ளார். இதனால் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு அவரின் உடல் மருத்துவமனையின் படிக்கட்டின் பக்கத்தில் ஸ்ட்ரெச்சர் நிறுத்தப்பட்டு இருந்துள்ளது. அப்போது ஊழியர்கள் யாரும் அங்கு இல்லாததால் அங்கு வந்த ஒரு தெருநாய் ஒன்று சிறுமியின் உடலை கடித்துள்ளது. இதை பார்த்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். 30 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதனால் […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் போலீசார் இழுத்துச் சென்ற தனது தந்தையை காப்பாற்ற சிறுமி செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க கூடாது என்று பல்வேறு மாநில அரசுகள் தடை விதித்திருந்தன. அவ்வாறு தடையை மீறி பட்டாசு வெடmடித்தவர்களையும், விற்றவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். அதன்படி உத்திரப்பிரதேச மாநிலத்தில் தடையை மீறி பட்டாசு விற்றதால் ஒரு நபரை போலீசார் கைது செய்து இழுத்து சென்றனர். அதனைக் கண்ட அந்த நபரின் மகள், […]
வாலிபர் ஒருவர் விளையாட்டாக செல்பி எடுத்த பொது உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் 22 வயதுடைய வாலிபர் ஒருவர் செல்பி எடுத்த பொது கையில் இருந்த துப்பாக்கியை தவறுதலாக அழுத்தியதால் குண்டானது மார்பில் பாய்ந்து உயிரிழந்துள்ளார். மரணமடைந்த வாலிபர் தனது நண்பர் நகுல் சர்மாவுடன் வேறு ஒரு நண்பரின் திருமணத்திற்கு காரில் சென்ற போது, துப்பாக்கியை கையில் வைத்து கொண்டு செல்பி எடுக்க ஆரம்பித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது நெஞ்சில் […]
சிறுவன் ஒருவர் திருமணமான பெண்ணை பலாத்காரம் செய்துள்ள சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு 17 வயது சிறுவன் ஒருவர் வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது அந்த காட்சியை சிறுவன் தன் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இதை அந்த சிறுவன் திருமணமான பெண்ணிடம் அவ்வப்போது காட்டி நடந்ததை வெளியில் சொன்னால் இந்த வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று கூறி மிரட்டி […]
உத்திரபிரதேச மாநிலத்தில் சுகாதாரத்துறை தலைமை செயலாளருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் அமித் மோகன் பிரசாந்த் என்பவர் சுகாதாரத் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக பணியாற்றி வருகிறார். அவர் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்துள்ளார். நேற்று வெளியான முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து அவர் சஞ்சய் காந்தி முதுநிலை மருத்துவ அறிவியல் மைய மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை மூத்த மருத்துவர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். […]
தீவிர மன அழுத்ததால் சிறுமி ஒருவர் தனது தாயையும் சகோதரியையும் கொடூரமாக சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் மகளான 14 வயது சிறுமி தேசிய அளவிலான துப்பாக்கிச்சுடும் போட்டியில் கலந்து கொண்டவர். ஆனால் லாக் டவுன் காரணமாக கடுமையான மன உளைச்சலில் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. தீவிர மன அழுத்தத்திலிருந்த சிறுமி, தனது கையை வெட்டிக்கொண்டு, ’தான் ஒரு தகுதியற்ற மனிதப்பிறவி’ என்ற வசனத்தை ஜாம் மூலம் […]
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணை அவுரங்காபாத்தில் ஈவ்டீசிங் செய்ததால் சாலை விபத்து ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் புலாந்த்ஷாகர் பகுதியில் வசித்து வந்த சுதிக்ஷா பாட்டி என்ற பெண் உயிரிழந்ததற்கு ஈவ்டீசிங் தான் காரணம் என அப்பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். தனது தாய் மாமாவுடன் பைக்கில் சென்று கொண்டிருந்த சுதிக்ஷா என்ற பெண்ணை பின் தொடர்ந்து இரண்டு இளைஞர்கள் வந்துள்ளனர். பின் தொடர்ந்த இளைஞர்கள் சுதிக்ஷாவை ஈவ்டீசிங் செய்ததால், விபத்து ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார் என சுதிக்ஷாவின் உறவினர்கள் […]