Categories
தேசிய செய்திகள்

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை: சி.பி.ஐ. வழக்குப்பதிவு – விசாரணை தொடக்கம்…!!

ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கியது. உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ்  மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் சாதிய வன்மம் கொண்ட கொடூரர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். கொல்லப்பட்ட இளம் பெண்ணின் உடலை ஹத்ராஸ் போலீசார் பெற்றோரின் ஒப்புதல் இன்றி நள்ளிரவில் அவசர அவசரமாக எரித்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் வேறு சமூகத்தைச் சேர்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

வாகனம் ஓட்டும் போது செல்போன் பேசினால் 10,000 ரூபாய் அபராதம்- மாநில போக்குவரத்து துறை!!

வாகனம் ஓட்டும் போது செல்போன்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்ற அறிவிப்பு நேற்று முன்தினம் மாநில போக்குவரத்துத் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. வாகனம் ஓட்டும்போது செல் போன்களைப் பயன்படுத்துவதற்கான அபராதத்தை உத்தரபிரதேச அரசு உயர்த்தியுள்ளது. புதிய விதிகளின் கீழ், வாகனம் ஓட்டும் போது செல்போன்களை பயன்படுத்துபவர்ளுக்கு 10,000 அபராதம் விதிக்கப்படும். மாநிலத்தில் போக்குவரத்துச் சட்டங்களை கடுமையாக பின்பற்றுவதை உறுதி செய்யவும், சாலை பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. “வாகனம் ஓட்டும் போது செல்  போன்களைப் பயன்படுத்தினால் ₹.10,000 […]

Categories

Tech |