Categories
தேசிய செய்திகள்

SHOCK NEWS: நீட் தேர்வு….. மாணவர்களின் உத்தேச மதிப்பெண் வெளியீடு…. பெரும் பரபரப்பு…..!!!!

நீட் தேர்வுக்கான ஆக்கப்பூர்வமான முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே,மாணவர்களின் உத்தேச மதிப்பெண்களை நீட் பயிற்சி மையங்கள் விளம்பரமாக வெளியிட்டுள்ளதற்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நீட் தேர்வு நடைபெற்று முடிந்து இன்றுடன் இரண்டு வாரம் நிறைவு பெற இருக்கிறது. இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. ஆனால் தங்களது நீட் தேர்வு மையங்களில் பயின்ற மாணாக்கர்களின் பெயிட்டர் மார்க்ஸ் எனப்படும் உத்தேச மதிப்பெண்கள் அடங்கிய பட்டியலை நாளிதழ்களில் தனியார் பயிற்சி மையங்கள் விளம்பரமாக வெளியிட்டுள்ளன. 2022ஆம் ஆண்டு நீட் பயிற்சி […]

Categories

Tech |