Categories
தேசிய செய்திகள்

“உடலுறவுக்கு மறுத்த இளம் பெண் கொலை” பாஜக மூத்த தலைவர் கட்சியிலிருந்து நீக்கம்….. முதல்வர் அதிரடி….!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் வினோத் ஆரியா என்பவர் வசித்து வருகிறார். இவர் பாஜக கட்சியின் மூத்த தலைவர் ஆவார். இவருடைய மகன் புல்கிட் ஆரியா ரிஷிகேஷில் வனந்த்ரா என்ற ரிசார்ட்டை நடத்தி வருகிறார். இந்த ரிசார்ட்டில் அங்கிதா (19) என்ற இளம் பெண் வரவேற்பாளராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 18-ஆம் தேதி அங்கிதா வேலை முடிந்தம் வீடு ‌ திரும்பவில்லை. இதனால் அங்கிதாவின் தந்தை மற்றும் புல்கிட் ஆர்யா ஆகியோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரகாண்டில் மின் கட்டணம் உயர்வு…. ஒழுங்குமுறை ஆணையம் முடிவு….!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் மின்சார ஒழுங்குமுறை ஆணையமானது புதிய மின் கட்டணத்தை இன்று அதிகரித்து அறிவித்துள்ளது. அதன்படி உத்தரகாண்ட் மாநிலத்தில் மின்கட்டணம் 2.67 சதவீதம் உயர்ந்துள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள ரூ.4 லட்சம் BPL மற்றும் snowbound நுகர்வோருக்கு மின்கட்டணம் யூனிட்டிற்கு 4 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு மின் கட்டணம் 10 முதல் 30 பைசா வரை அதிகரித்துள்ளது. மேலும் NEFT/ RTGS/IMPS ஆன்லைன் மூலமாக பணம் செலுத்துவோருக்கு முன்பு இருந்த 0.75 சதவீதத்திலிருந்து 1. 25 சதவீதம் […]

Categories
அரசியல்

உத்தரகாண்ட்: காங்கிரஸ் பாஜக சம அளவிலான போட்டி….!! யாரிடம் போவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கும் “வெற்றி”….!!

உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் காங்கிரஸும் பாஜகவும் கடும் போட்டியில் உள்ளன. உத்தரகாண்ட் சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. உத்தரகாண்ட் மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளன. அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பாஜக மற்றும் காங்கிரஸ் இரு கட்சிகளும் கடும் பலத்துடன் மோதலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் பாஜகவுக்கு 40 சதவீத வாக்குகள் கிடைக்கலாமாம். காங்கிரஸுக்கு 36 சதவீத வாக்குகள் […]

Categories
தேசிய செய்திகள்

12 மலையேற்ற வீரர்களின் உடல்கள் மீட்பு… உத்தரகாண்டில் சோகம்…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் 12 மலையேற்ற வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட்  மாநிலத்தின் உத்தரகாசியில் உள்ள ஹர்சில்லில் இருந்து இமாசல பிரதேசத்தின் தொடர்புடைய பகுதியில் மலையேற்றம் செய்வதற்காக இரண்டு மலையேற்ற குழுக்களை சேர்ந்த 22 வீரர்கள் மலை ஏற்றத்திற்கு புறப்பட்டனர். அக்டோபர் 17ஆம் தேதி மலையேற்றம் செய்ய கிளம்பியவர்கள் அக்டோபர் 19ஆம் தேதி சித்குல் என்ற பகுதியை அடையலாம் என்று திட்டம் போட்டனர் ஆனால் வழியிலேயே அவர் தொலைந்த போய்விட்டனர். இந்நிலையில் தொலைந்து போனவர்களில் 12 பேரின் உடல்களை […]

Categories
தேசிய செய்திகள்

தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து… மின்கசிவு காரணமா….? தொடரும் விசாரணை…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமானது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்தது. இதற்கிடையே மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தொழிற்சாலை முழுவதும் தீக்கிரையான நிலையில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் குறித்த எந்த விவரமும் வெளியிடப்படவில்லை.

Categories
தேசிய செய்திகள்

“கல்விக்கு வயது ஒரு தடையில்லை”… 60 வயதை கடந்த முதியோர்களுக்கு… பாடம் கற்பிக்கும் தன்னார்வலர்கள்..!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் வயதானவர்களுக்கு தன்னார்வ குழு ஒன்று கல்வி போதித்து வருகிறது. உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டம் சிரோர்  கிராமத்தை சேர்ந்த 60 வயது கடந்த பெண்கள் அனைவரும் தங்களது அன்றாட பணியை முடித்த பின்னர் திறந்தவெளி பாடசாலைக்கு சென்று கல்வி பயின்று வருகின்றனர். கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பதை உணர்த்தும் வகையில் இது அமைந்துள்ளது. மேலும் அவர்களுக்கு தன்னார்வ குழுவினை சேர்ந்தவர்கள் பாடம் கற்பித்து வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

மலைப்பாதையில் “நிலச்சரிவு”… பத்ரிநாத் நெடுஞ்சாலை மூடல்…!!

பத்ரிநாத் கோவில் செல்லும் வழியில் கனமழை காரணமாக நெடுஞ்சாலை ஓரமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. உத்தரக்கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள பத்ரிநாத் கோவில் மிகவும் பிரபலமான ஒன்று. தற்பொழுது கொரோனா போரால் மூடிக்கிடந்த அந்த கோவில் சென்ற மாதம் திறக்கப்பட்டு பக்தர்கள் வந்து கொண்டிருந்த நிலையில், திடீரென்று சாமோலியில் மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவு உத்தரக்கண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் கனமழை பெய்ததால் பூர்சாதி என்னுமிடத்தில் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஓரிடத்தில் […]

Categories

Tech |