Categories
தேசிய செய்திகள்

முஸ்லிம் பெண்களுக்கு பாலியல் மிரட்டல்…. சர்ச்சையான ஹிந்து சாமியார்… கைது செய்த உ.பி போலீஸ்…!!!!!!

முஸ்லிம் பெண்களுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த சர்ச்சை சாமியார் உத்திரபிரதேசம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் சில தினங்களுக்கு முன்னால் இந்துமத சாமியார் ஒருவர் சீப்பில் அமர்ந்தபடி பொதுமக்கள் மத்தியில் உரையாற்றியுள்ளார். சீதாபூர் ஒரு மசூதி அருகே அவரது ஜீப்  பயணித்த போது இந்தப் பகுதியில் என்பது பெண்களுக்கானது முஸ்லிம்கள் தொல்லை கொடுத்தால் இந்த சமூக பெண்களை கடத்தி சென்ற பொது வெளியே வைத்து அவர்கள் பாலியல் வன்புணர்வு செய்வேன் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே… இதை போட்டு சமைச்சதுக்கு இப்படியா..? மாமியார் செய்த காரியம்…!!!!!

உத்திரபிரதேசத்தில் மருமகள் தன்னை கொடுமைப்படுத்துவதாக மாமியார் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தை அடுத்த நொய்டா பகுதியை சேர்ந்தவர் பனாரஸி தேவி(80). இவரது மகன் கடந்து 2020ஆம் ஆண்டு மேட்ரிமோனி தளம் மூலம் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஹரிஷ்கா எனும் பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் பனாரஸி தேவி மருமகள் ஹரிஷ்கா குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதில் தனது மருமகள் தன்னை எப்போதும் துன்புறுத்துவதாகவும், சமையலில் வெங்காயத்தையும், பூண்டையும் போட்டு சமைக்கிறார். மேலும்  […]

Categories

Tech |