Categories
தேசிய செய்திகள்

உன்னாவ் சிறுமிகளின் கொலை…. ஒருதலை காதலால் கொடூரம்…. குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம் …!!

உன்னாவ் சிறுமிகளின்  கொலை வழக்கில் ஒரு தலை காதல் காரணத்தால் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநில உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த 3 சிறுமிகள் தன் வீட்டில் வளர்க்கும்  மாடுக்காக கடந்த இரண்டு நாள் முன்னாடி தீவனம் வாங்க கடை வீதிக்கு சென்று உள்ளனர் . ஆனால் கடை வீதிக்கு சென்ற  மூன்று பேரும் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர் குழந்தைகளை தேடுவதற்காக அவர்களின் வயலுக்கு போய் பார்க்க சென்றுள்ளனர். அப்போது அங்கு […]

Categories

Tech |