ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 1 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிவகளை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ் சென்னை ஐக்கிய நல கூட்டமைப்பின் சார்பாக 1 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மருத்துவமனை இயக்குனர், நேர்முக உதவியாளர், மதுரம் பிரைட்டன் தலைமை தாங்க தாசில்தார்கண்ணன், டாக்டர் தினேஷ், பஞ்சாயத்து தலைவர் பிரதீபா, மதிவாணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். […]
Tag: உபகரணங்கள்
உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு ஜெர்மன் நகரிலிருந்து வந்தடைந்த உதவிகளுக்கு நன்றி தெரிவித்த கீவ் மேயர். ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் போர் நடத்தி வரும் நிலையில் மியூனிக் மற்றும் பிற ஜேர்மன் நகரங்களில் இருந்து கீவ் தலைநகருக்கு நன்கொடையாக 12 ஆம்புலன்ஸ்கள், 8 தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனங்கள், பிற உபகரணங்கள் போன்ற உதவிப் அனுப்பப்பட்டுள்ளன. இந்த நிலையில் தலைநகர் கீவ்வின் மேயர் உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். […]
தென் கொரியா 100 கோடி வோன் மதிப்பில் 20 உபகரணங்கள் உக்ரைனுக்கு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா முழுவீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக ராணுவ உபகரணங்களை வழங்க உள்ளதாக தென்கொரியா நேற்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக தென் கொரியா நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சக பத்திரிகையாளர் போ சியூங் சான் கூறுகையில். “உக்ரைனுக்கு 12 உபகரணங்கள், போர் வகைகள், ராணுவத்துக்கு தேவைப்படும் பொருட்களான தலைக்கவசம், உணவு மற்றும் மருத்துவம் […]
திருப்பூரில் “தாட்கோ திட்டத்தின்” மூலம் மானியத்துடன் விவசாயம் உபகரணங்கள் வாங்குவதற்கு ஆதிதிராவிடரும், பழங்குடியினரும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருப்பூர் மாவட்டம் கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தாட்கோ திட்டத்தின் வாயிலாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு பிவிசி., பைப் வாங்குவதற்கு ரூபாய் 15 ஆயிரம், புதிய மின்மோட்டார் வாங்க ரூபாய் 10 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிப்பதற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருப்பதுடன் குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 2 லட்சத்துக்கு மிகாமல் […]
சோலார் பேனல் உற்பத்தி பூங்காக்கள் அமைக்க தூத்துக்குடி துறைமுகம் விருப்பம் தெரிவித்துள்ளது. புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்தி சாதனங்கள் உற்பத்திக்கு நிலம் கண்டறியக் கோரி மத்திய அரசு கோரிக்கை வைத்தது. மத்திய அரசின் சுற்றறிக்கையை ஏற்று தூத்துக்குடி துறைமுகம் விருப்பம் தெரிவித்துள்ளது. சோலார் பேனல்கள் உற்பத்தியில் உலக அளவில் சீனாவே முன்னிலை வகிக்கிறது. இந்தியாவில் மின்னுற்பத்திக்கு 50% உபகரணங்கள் செனவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கொரோனா தாக்கம் காரணமாக சீனாவிலிருந்து இறக்குமதி செய்ய உலக நாடுகள் […]