Categories
தேசிய செய்திகள்

வாட்ஸ்அப் வழியே உபெர் டாக்ஸி முன்பதிவு செய்வது எப்படி?…. இதோ முழு விபரம்….!!!!

உபெர் செயலி வாயிலாக டாக்ஸி முன் பதிவு செய்பவர்களுக்கு இப்போது சூப்பர்வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் டெல்லி-தேசிய தலை நகர் பகுதியில் வசிப்பவர்கள் வாட்ஸ்அப்பில் Uber டாக்ஸியை முன் பதிவு செய்யலாம். இது தற்போது டெல்லி மற்றும் என்சிஆர் பகுதியில் மட்டுமே அறிமுகமாகியுள்ளது. விரைவில் இது நாடு முழுதும் விரிவுபடுத்தப்பட இருக்கிறது. இந்த அம்சம் சென்ற வருடம் லக்னோவில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது என உபெர் மற்றும் வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்து உள்ளது. […]

Categories

Tech |