Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சீசன் தொடங்கிய நிலையில்…. மூழுவீச்சில் நடக்கும் உப்பு உற்பத்தி…. மழையினால் தாமதமான பணிகள்….!!

உப்பு சீசன் தொடங்கியுள்ள நிலையில் உப்பள பாத்திகளில் உப்பு தயாரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சாயல்குடி அருகே உள்ள வாலிநோக்கம், தேவிபட்டினம், கோரிமடம், திருப்பாலைக்குடி சம்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உப்பு தயாரிக்கும் தொழில் பிரதானமாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது உப்பு உற்பத்தி சீசன் தொடங்கியுள்ள நிலையில் பனைக்குளம் நதிபாலம் பகுதியில் அமைக்கப்பட்ட உப்பள பாத்திகளில் உப்பு உற்பத்தி தயாரிப்பிற்கான முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த ஆண்டு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

முழுவீச்சில் நடைபெறும் உற்பத்தி… தொடர்ந்து வேலை இருப்பதால்… தொழிலாளர்கள் மகிழ்ச்சி..!!

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோடியக்காடு, அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் உப்பு உற்பத்தி 9 ஆயிரம் ஏக்கரில் நடைபெறுகிறது. இந்த தொழிலில் 50 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் இந்த வருடம் மழைக்காலம் முடிந்தவுடன் உப்பு பாத்திகள் சரி செய்யப்பட்டு உற்பத்தி நடைபெற்று வருகிறது. வேதாரண்யம் பகுதியில் கடந்த 15 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் உப்பு […]

Categories
நாகப்பட்டினம்

மீண்டும் தொடங்கியது உப்பு உற்பத்தி..!!

வேதாரண்யத்தில் கடந்த ஒரு மாதமாக பெய்த மழை நின்றதை அடுத்து உப்பளங்கள் சீரமைக்கப்பட்டு உப்பு உற்பத்தி மீண்டும் தொடங்கி உள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் உப்பு உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் 5 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த பிப்ரவரியில் தொடங்கி உப்பு உற்பத்தி தொடக்கம் கொரோனா பொது முடக்கம் காரணமாக பாதிக்கப்பட்டது. பொது முடக்க தளர்விற்குபின்னர் மீண்டும் உற்பத்தி நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக பெய்த மழையால் […]

Categories

Tech |