முதலமைச்சரின் சுயசரிதை நூலான உங்களில் ஒருவன் புத்தகத்தை நேற்று மாலை 4 மணி அளவில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வெளியிட்டார். அப்போது அதில் பங்கேற்ற காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா கூறியதாவது, “13 வயதில் இருந்தே அரசியலில் உழைத்து வருபவர் முதலமைச்சர் ஸ்டாலின். உழைக்கும் வர்க்கத்தினர் ஸ்டாலினை ஒருபோதும் மறக்கமாட்டார்கள். தமிழக மக்களுக்கு முதல்வர் பற்றி எல்லாம் தெரியும். உள்ளாட்சித் தேர்தலில் தமிழக மக்களின் மனநிலையை என்னவென்று நாடே அறிந்திருக்கும். காஷ்மீர் பிரச்சனையில் எங்களுக்கு […]
Tag: உமர் அப்துல்லா
ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா 8 நாள் சுற்று பயணமாக செனாப் பள்ளத்தாக்கு பகுதிக்கு சென்றுள்ளார். இரண்டாவது நாளான நேற்று ராம்பன் மாவட்டத்தில் உள்ள என்கவுண்டரில் கொல்லப்பட்ட இளைஞன் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பிறகு கூல் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது “ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து மற்றும் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்காக எனது கடைசி மூச்சு […]
ஜம்மு-காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் குப்கர் கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், காவல்துறை மற்றும் அதிகாரிகள் உதவியுடன் பாஜக குதிரைபேரத்தில் ஈடுபட்டு வருவதாக, முன்னாள் முதல்வர் திரு.உமர் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில், மொத்தமுள்ள 280 இடங்களில், குப்கர் கூட்டணி 110 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. பா.ஜ.க 75 இடங்களில் வெற்றி கண்டிருக்கிறாது. சுயேச்சைகள் 49 இடங்களையும், காங்கிரஸ் 26 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. இந்த […]
வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். பொதுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த உமர் அப்துல்லா தற்பொழுது விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டத்திற்கு எதிரொலியாக வீட்டு காவலில் இவர் வைக்கப்பட்டார். இப்பொழுது அந்த சிறப்பு அந்தஸ்து சட்டம் ரத்து செய்த பிறகு, தொடர்ந்து அங்கு இருக்கக்கூடிய அரசியல் தலைவர்கள் அனைவரும் வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்தார்கள். இதில் இவர் 8 மாத வீட்டு சிறைக்கு பின் […]