Categories
தேசிய செய்திகள்

“குடும்ப பாசம், உறவுகளை முற்றிலும் துறக்கிறேன்”…. என் வாழ்க்கையில் இனி துறவு மட்டுமே….. உமா பாரதி அறிவிப்பு…..!!!!!

தேசிய அளவிலான அரசியலில் பாஜகவின் எழுச்சியை தூண்டியவரும், ராமர் கோவில் இயக்கத்தின் மிக முக்கியமான தலைவராகவும், அரசியல்வாதியாகவும் இருப்பவர் உமா பாரதி. இவர் தற்போது டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 1992-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி நான் தீட்சை வாங்கி சன்னியாசம் பெற்றேன். என்னுடைய குரு ஜெயின் முனி ஆச்சார்யா வித்யாசாகர் மகராஜ். இவருடைய அறிவுறுத்தலின் பேரில் நான் 30 வருடம் ஆன்மீகத்தில் இருந்ததன் காரணமாக என்னுடைய குடும்பம் வந்த பாசங்கள் போன்றவற்றை துறக்கிறேன். […]

Categories
தேசிய செய்திகள்

அரசு அதிகாரிகள் இதற்கு தான் இருக்கிறார்கள்…. உமா பாரதி சர்ச்சை பேச்சு…!!!

சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது, தனியார் துறைகளில் சாதி வாரியான இட ஒதுக்கீடு உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிற்படுத்தப்பட்டோர் மகாசபை சேர்ந்த குழுவினர் மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், பாஜகவின் மூத்த தலைவருமான உமா பாரதியை வீட்டில் சந்தித்து பேசினர். அப்போது அந்த குழுவினர் தங்களுடைய கோரிக்கைகளை ஆளும் பாஜக அரசு நிறைவேற்றாவிட்டால் மாநில அளவில் போராட்டம் வெடிக்கும் என்றும் எச்சரித்தனர். அப்போது அவர்களிடம் பேசிய உமாபாரதி, “அதிகாரிகள் என்பவர்கள் ஒன்றுமே […]

Categories
தேசிய செய்திகள்

அத்வானி, ஜோஷி நேரில் ஆஜராக தேவையில்லை…!!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் நிலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவர்கள் திரு அத்வானி, திரு முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் வயது முதிர்வு காரணமாக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று இறுதி தீர்ப்பு வழங்குகிறது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை ஒட்டி உத்திரபிரதேசத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. […]

Categories
தேசிய செய்திகள்

குற்றவாளி என்றால் தூக்கு தண்டனையை ஏற்கத் தயார் – பா.ஜ.க. உமாபாரதி…!!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவர் செல்வி உமாபாரதி தான் குற்றவாளி என்றால் தூக்கு தண்டனையை ஏற்கத் தயார் என கட்சித் தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளார். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவர் செல்வி உமாபாரதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் காணொளி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜர் ஆக உள்ள நிலையில் பாஜக தேசிய தலைவர் திரு ஜே.பி. நட்டாவிற்கு எழுதிய கடிதம் முக்கியத்துவம் […]

Categories

Tech |