Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsBAN : காயத்தால் விலகிய ஷமி…. 150 கி.மீட்டர் வேகப்பந்து வீச்சாளரை களமிறக்கிய பிசிசிஐ..!!

இந்திய ஒருநாள் அணியில் முகமது ஷமிக்கு பதிலாக உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி டி20 தொடரை 1:0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதன் பின் ஷிகர் தவான் தலைமையிலான  இந்திய அணி 1:0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை நியூசிலாந்திடம் இழந்தது. அதனைத் தொடர்ந்து அடுத்ததாக இந்திய அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

150 கி.மீட்டர் ஸ்பீடுல பந்து போட்ட பின்…. “நான் 135 கி.மீட்டர்ல போட்டா திணறுவாங்க”…. உம்ரான் மாலிக்கை புகழ்ந்து பேசிய அர்ஷ்தீப் சிங்..!!

மறுமுனையில் உம்ரான் பந்துவீசுவது எனக்கு விஷயங்களை எளிதாக்குகிறது என அர்ஷ்தீப் சிங் பாராட்டி பேசியுள்ளார்.. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி டி20 தொடரை 1: 0 என்ற கணக்கில் வென்றது. அதனைத் தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதன்பின் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது. உம்ரான் மாலிக் மற்றும் அர்ஷ்தீப் சிங் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

“சாம்சனுக்கு வாய்ப்பு வழங்காதது ஏன்”…. இதுதான் காரணமா?…. விளக்கம் கொடுக்கும் பாண்டியா..!!

இந்திய அணியின் ஆடும் லெவனில் சஞ்சு சாம்சன் இடம்பெறாதது குறித்து ஹர்திக் பாண்டியா மனம் திறந்து பேசி உள்ளார். நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் வெலிங்க்டனில் நடைபெறவிருந்த முதல் டி20 போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மவுன்ட் மாங்கானுவில் நடைபெற்ற 2ஆவது டி20 போட்டியில் 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது இந்திய அணி. அதனை தொடர்ந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

வேகப்பந்தின் தாக்கத்தை….. “டி20 உலகக்கோப்பையில் பார்த்திருப்பீர்கள்”…. உம்ரான் மாலிக் பற்றி ரவி சாஸ்திரி என்ன சொன்னார்?

உண்மையான வேகத்திற்கு மாற்று இல்லை என்று உம்ரான் மாலிக் குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்ட நிலையில், ஹர்திக் பாண்டியா அணிக்கு தலைமை தாங்குகிறார். ஹர்திக் தலைமையிலான இந்த அணியில் நிறைய இளம் வீரர்கள் உள்ளனர். அதேபோல நியூசிலாந்துக்கு எதிரான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

3 ஸ்பின்னர்கள் தேவையில்லை….. “இவரை எடுத்திருக்கலாம்”….. முன்னாள் பயிற்சியாளர் கருத்து.!!

இந்திய அணியில் 3 ஸ்பின்னர்கள் தேவையில்லை என்று முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் கூறியுள்ளார்.. டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) முதல் தொடங்குகிறது, இந்த முறை ஐசிசி கோப்பையை வென்று தாயகம் திரும்பும் என்று ரோஹித் ஷர்மா அண்ட் கோ மீது அனைவரது கண்களும் இருக்கும். இருப்பினும், போட்டி தொடங்குவதற்கு முன்பே மென் இன் ப்ளூ சில வீரர்களின் காயங்களால் சற்று பின்னடைவை சந்தித்தது. முதுகு காயம் காரணமாக போட்டியில் இருந்து ஒதுங்கியிருக்கும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“கோலியை அவுட் ஆக்க வேண்டும்”…. அது தான் என் விருப்பம்…. உம்ரான் மாலிக்….!!!!

15வது சீசன் ஐபிஎல் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதில் பெங்களூரு அணியில் விராட் கோலி உள்ளார். இந்நிலையில் ஹைதராபாத் -பெங்களூர் இடையிலான ஆட்டத்தில் விராட் கோலியை அவுட் ஆக்க வேண்டும் என்று தான் விரும்புவதாக ஹைதராபாத் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் கூறியுள்ளார். பவுலிங்கிலும், பிட்னசிலும் கவனம் செலுத்தி, தொடர்ந்து கடினமாக உழைத்தால் இந்திய அணியில் இடம் பெறும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று கோலி தன்னிடம் உறுதியளித்ததை கூறி மகிழ்ந்துள்ளார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒரு நாள் இவர் இந்திய அணிக்கு விளையாடுவார்…. ஐதராபாத் வீரரை பாராட்டிய சுனில் கவாஸ்கர்…!!!!

15வது சீசன் ஐபிஎல் போட்டி கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் 6 போட்டிகளில் இதுவரை விளையாடி உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஐதராபாத் அணியை சேர்ந்த உம்ரான் மாலிக் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதையடுத்து இவர் விரைவில் இந்திய அணிக்கு விளையாடுவார் என்று முன்னாள் இந்திய அணி கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஐதராபாத் அணியின் வீரர் உம்ரான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலகக்கோப்பை : இளம் வீரருக்கு அடித்த ஜாக்பாட் ….! இந்திய அணியில் நெட் பவுலராக தேர்வு….!!!

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் நெட் பவுலராக  இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் . ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்(வயது 21) நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.  இவர் ஹைதராபாத் அணிக்காக மூன்று போட்டிகளில் விளையாடி 2 விக்கெட் கைப்பற்றி உள்ளார். அதோடு மூன்று போட்டிகளில் மட்டும் விளையாடினாலும் மணிக்கு 150 கி.மீ வேகத்தில் பந்து வீசி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார். இவரது திறமையை […]

Categories

Tech |