வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% உள் ஒதுக்கீட்டில் 10.5% உள்ஒதுக்கீடு வன்னியர்களுக்கு வழங்கப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி அன்று தமிழக சட்டசபையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து திமுக அரசு பதவிக்கு வந்த பின்னர் அரசாணையும் வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அவசரம் கருதி மதுரை கிளைக்கு […]
Tag: உயநீதிமன்ற மதுரை கிளை
இளைஞரை தாக்கிய சங்கரன் கோவில் இன்ஸ்பெக்டர் உட்பட 6 காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சங்கரன்கோவில் மலை யான்குளத்தைச் சேர்ந்த 27 வயதுடைய தங்கத்துரை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.. அந்த மனுவில் கூறியிருப்பதாவது, சங்கரன்கோவில் நகர காவல் நிலைய பயிற்சி சார்பு ஆய்வாளர் சங்கரநாராயணன் மற்றும் காவலர்கள் டேவிட்ராஜ், செந்தில்குமார், மகேஷ்குமார் ஆகியோர் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 […]
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் சிறையில் உயிரிழந்த வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலைய சிசிடிவி காட்சிகளை பத்திரப்படுத்தி வைக்க வேண்டும் என உயநீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த தந்தை, மகனாகிய ஜெயராஜ், பென்னிக்ஸ் கடை நடத்தி வருகின்றனர். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி ஜெயராஜை போலீசார் திட்டியுள்ளனர். இதனால் போலீசாருக்கும் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. […]