Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…! சிக்கிய அரசு அதிகாரி…. போலீஸ் கிடுபிடி விசாரணை …!!

சென்னையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 21 பேரை போலீசார் கைது செய்த நிலையில் தற்போது மேலும் ஒரு உயர் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டில் பாலியல் வன்கொடுமை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தற்போது சென்னையில் நடந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே 21 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒரு உயர் […]

Categories

Tech |