Categories
இந்திய சினிமா சினிமா

என் உயரம் தனக்கு துயரமாக மாறியது!… சீனியர்களிடம் அடியும், திட்டும் வாங்கினேன்…. மனம் திறந்த அமிதாப் பச்சன்….!!!!

பாலிவுட்டில் சென்ற சில ஆண்டுகளுக்கு முன்பு சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகர் அமிதாப் பச்சன். இதில் அமிதாப் பச்சன் என்றாலே 6 அடி உயரத்துக்கும் அதிகமான அவரது தோற்றம் தான் முதலில் நினைவுக்கு வரும். திரையுலகில் கூட அவருக்கு உயரம் மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக இருந்தது. எனினும் மற்றவர்கள் நினைப்பது போன்று உயரம் எனக்கு எப்போதும் பிளஸ் பாயிண்டாகவும், எந்நேரமும் மகிழ்ச்சியையும் தந்தது இல்லை என அமிதாப் பச்சன் அண்மையில் ஒரு பேட்டியில் […]

Categories
உலக செய்திகள்

கின்னஸ் புத்தகத்தில் புதிய இடம்… உலகிலேயே மிக உயர்ந்த பெண்… வெளியான முக்கிய தகவல்..!!

துருக்கியை சேர்ந்த ரமிசா கெல்கி என்ற பெண் உலகின் மிக உயரமான பெண்ணாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலக அளவில் புதிய சாதனை புரிபவர்களின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று வருகிறது. அந்த வகையில் துருக்கியை சேர்ந்த ரமிசா கெல்கி (24) இந்த ஆண்டுக்கான உயரமான பெண்ணாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் சிண்ட்ரோம் என்ற அரியவகை நோயால் கெல்கி பாதிக்கப்பட்டிருப்பதால் அவருக்கு பக்கவிளைவாக இந்த அதீத உயர வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டிற்கான மிக […]

Categories
தேசிய செய்திகள்

1,000 அடி உயரத்தில் இருந்து விழுந்த பயிற்சி வீரர்… கை நழுவியதால் அரங்கேறிய கொடூரம்…!!!

1000 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த மலையேற்ற பயிற்சி வீரர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பை செம்பூர் திலக்நகரை சேர்ந்த பிரனவ் தார்மாசே என்பவர் மலையேற்ற பயிற்சி வீரராக செயல்பட்டு வருகிறார். இவர் நாசிக்கில் உள்ள பிரம்மகிரி மலைக்கு தனது நண்பர்களுடன் பயிற்சிக்கு சென்றுள்ளார். நேற்றுமுன்தினம் காலை 10 மணி அளவில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது திடீரென்று அவரின் கை நழுவியது. இதனால் அவர் ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே […]

Categories
ஆன்மிகம் இந்து

“கோவில் கோபுரத்தை காட்டிலும் உயரமான கட்டிடமும் கட்டக்கூடாது”… ஏன் என்ற காரணம் தெரியுமா…? சுவாரஸ்யமான தகவல்…!!!

கோவிலின் அருகில் கோபுரத்தை விட உயரமான கட்டிடங்களை கட்ட கூடாது என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். அதற்கான காரணத்தை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். முன்னொரு காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று சட்டம் இருந்தது. அதற்கு என்ன காரணம் தெரியுமா? கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை பலருக்கும் தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு […]

Categories
உலக செய்திகள்

2.30 மீட்டர் உயரம்… துள்ளிக்குதித்து எகிப்து வீரர் கின்னஸ் சாதனை…!!

எகிப்தைச் சேர்ந்த வீரர் ஒருவர் 2.30 மீட்டர் உயரம் துள்ளிக்குதித்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். கெய்ரோவில் நடந்த சாதனை நிகழ்வில் எகிப்தை சேர்ந்த 21 வயது பொறியியல் மாணவர் ஓமர் சையது ஷஅபான் நீருக்கு அடியிலிருந்து 2.30 மீட்டர் துள்ளி குதித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஆண்டுகளுக்கு முன் இத்தாலி வீரர் சீசரே டுமாரோலா மற்றும் ஸ்டெபானோ ஆகியோர் 2 மீட்டர் உயரம் துள்ளி குதித்து சாதனை படைத்த நிலையில் இந்த சாதனையை எகிப்தை சேர்ந்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மக்களின் குறைகேட்டு…. 50 அடி உயரத்தில் ஏறிய அமைச்சர்…. பதற்றத்தில் அதிகாரிகள்….!!

மத்திய பிரதேசத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் அங்கு உள்ள கிராமத்திற்குச் சென்று 50 அடி உயரத்தில் ஏறிய நிகழ்வு அங்குள்ள மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தியது மத்திய பிரதேசம் மாநிலம் பிரடாப்கர் மாவட்டத்தில் உள்ள அம்கோ கிராமத்திற்கு அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் பரஜேந்திர சிங் அவர்கள் வந்திருந்தார்.அப்போது அங்குள்ள கிராம மக்களை சந்தித்தார் அவர்கள் தினமும் சந்தித்து வரும் பிரச்சனைகள் மற்றும் குறைகளை பற்றி கேட்டறிந்தார் முக்கிய பிரச்சினைகளை உடனே தீர்ப்பதாகவும் வாக்களித்த அமைச்சர் அதற்கு உண்டான வேலையில் ஈடுபட்டுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

“ஐபோன் Users அ நீங்க” … அப்ப இந்த வீடியோவை கண்டிப்பா பாருங்க..!!

பிரேசிலில் ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தவரின் ஐபோன் ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தும் உடையாமல் இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பிரேசில் நாட்டை சேர்ந்தவர் எர்நெஸ்டோ கலியோட்டோ. இவர் ஆவணப்பட இயக்குனராகவும், இயற்கை ஆர்வலராகவும் இருந்து வருகிறார். சமீபத்தில் ரியோ டி ஜெனிரோ பகுதியிலுள்ள கோபோ ஃப்ரோ கடற்கரையில் தனது ஆவணப்படத்திற்க்காக ஹெலிகாப்டர் மூலம் பயணித்து தனது செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது வீடியோ எடுக்கும் ஆர்வத்தில் ஹெலிகாப்டரில் உள்ள ஜன்னல் கதவை திறந்து வீடியோ […]

Categories
உலக செய்திகள்

14 வயதில் இவ்வளவு உயரமா….? கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த சிறுவன்….!!

14 வயது சிறுவன் தனது உயரத்திற்கு உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். சீனாவை சேர்ந்த 14 வயது ரெனின் எனும் சிறுவன் 7 அடி 3.02 அங்குலம் வளர்ந்து உலகின் மிக உயரமான இளைஞன் என்று சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதித்துள்ளார். ரெனின் தனது சிறுவயதில் அளவுக்கதிகமான உயரத்துடன் இருந்தபோது அவரது பெற்றோர் அச்சத்தில் மருத்துவரை அணுகி உள்ளனர். மருத்துவமனையில் பரிசோதனை எடுத்த முடிவுகள்  சாதாரணமாகவே இருந்தது. ரெனினின் தந்தை 180 செண்டி […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

கட்டையாக இருக்கும் குழந்தைகள்…. உயரமாக வளர இதை செய்ய சொல்லுங்க…!!

குழந்தைகள் உயரமாக வளர செய்ய வேண்டிய பயிற்சிகள் பற்றிய தொகுப்பு  குழந்தைகள் உயரமாக வளர வேண்டும் எனும் ஆசை அனைத்து பெற்றோருக்கும் இருக்கும் ஒன்று. குழந்தைகளின் வளர்ச்சி பெற்றோர்களைப் பொறுத்தே அமையும் ஆண் குழந்தை தந்தை உயரத்தை பொருத்தும், பெண் குழந்தைகள் தாயின் உயரத்தை பொருத்தும் வளர்வார்கள். ஆனால் சில பயிற்சிகள் மூலம் குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க முடியும். அவை குழந்தைகள் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டால் உடல் முழுவதும் நன்றாக விரிவடையும்  இது குழந்தைகளின் உயர வளர்ச்சிக்கு […]

Categories

Tech |