டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் 18 வயதான இந்திய வீரர் பிரவீன்குமார் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16-வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவருக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் பிரவீன்குமார் 2.07 மீட்டர் உயரம் தாண்டி 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். பிரிட்டன் வீரர் ஜோனதனுடன் கடும் போட்டி நிலவிய நிலையில் தங்கப் பதக்கத்தை வெல்லும் வாய்ப்பை நூலிழையில் தவற […]
Tag: உயரம் தாண்டுதல்
பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு 2 பதக்கம் உறுதியானது. டோக்கியோ பாராலிம்பிக்கில் பதக்கத்தை உறுதி செய்தார் இந்திய வீரர் மாரியப்பன்.. இதன் மூலம் பாராலிம்பிக்கில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பதக்கம் வெல்கிறார் மாரியப்பன்.. தமிழகத்தில் சேலம் மாவட்டம் பெரியவடகம்பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன். அதேபோல இந்திய வீரர் ஷரத்குமாரும் உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்தார். இந்திய வீரர் ஷரத்குமாரும், மாரியப்பனும் உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்தனர்..
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |