Categories
உலக செய்திகள்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு பிரதமர் விருது…. குவியும் பாராட்டுக்கள்…!!

இந்திய வம்சாவளி நடன கலைஞர் ராஜீவ் குப்தா இங்கிலாந்தின் உயரிய விருதான பிரதமர் விருதை பெற்று பாராட்டுகளை பெற்று வருகிறார். இங்கிலாந்தின் மான்செஸ்டர் என்ற நகரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நடன கலைஞர் ராஜீவ் குப்தா என்பவர் வசித்து வருகிறார். அவர் சென்ற 15 வருடங்களுக்கும் மேலாக நடனப் பள்ளியை நடத்திக் கொண்டிருக்கிறார். அதன் மூலமாக இந்தியாவின் பாரம்பரிய நடனங்களில் ஒன்றாக இருக்கின்ற பாங்க்ரா நடனத்தை கற்றுக் கொடுத்து வருகின்றார்.இந்நிலையில் கொரோனா காரணமாக இங்கிலாந்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு […]

Categories

Tech |