Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUSTIN : மின் மற்றும் போக்குவரத்து கட்டணம் உயரும்….. எடப்பாடி பழனிசாமி அதிரடி…!!!!

மின் மற்றும் போக்குவரத்து கட்டணம் உயரும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “அரசு பேருந்துகளில் போதிய பராமரிப்பு பணி இல்லாமல் இருப்பதை ஓட்டுனர்களை தெரிய படுத்தி வருகிறார்கள். அதிமுக ஆட்சியில் வாங்கிய 14000 பேருந்துகளை தான் இப்போது ஓட்டுகின்றனர். நிதி ஆதாரத்தை திரட்ட தமிழக அரசிடம் எந்தத் திட்டமும் இல்லாததால் கட்டாயம் போக்குவரத்து மற்றும் மின் கட்டணம் உயர்வதற்கு வாய்ப்புள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஏற்கனவே விலைவாசி […]

Categories
உலக செய்திகள்

அய்யய்யோ… அடுத்த 9 வருடங்களில்…. உலக வெப்ப நிலை 1.5 டிகிரி செல்சியஸ் உயரும்… புதிய ஆபத்து…!!!!

பருவ நிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகளின் குழு ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் ஐபிசிசியின் இந்த அறிக்கையை, “மனிதகுலத்திற்கான கோட் ரெட் குறியீடு” என்று வர்ணித்துள்ளார். மேலும் உலகம் வேகமாக வெப்பமடைந்து வருகின்றது. உலகளாவிய வெப்பம் 2030ஆம் ஆண்டில் 1.5 திசையை எட்டும் பாதையில் உள்ளது. இது 2018இல் நாம் திட்டமிட்டதை விட 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது. மேலும் கடல் மட்டம் வேகமாக உயர்ந்து […]

Categories
லைப் ஸ்டைல்

உங்கள் உடல் எடை 5 கிலோ வரை உயரும்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

அடுத்த 10 ஆண்டுகளில் உணவு மற்றும் வாழ்க்கை முறையால் மக்களின் உடல் எடை 5 கிலோ அதிகரிக்கும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாதது உணவு. அவ்வாறு நாம் சாப்பிடும் உணவுகளில் எது உடலுக்கு நல்லது, கெட்டது என்று நாம் ஆராய்ந்து பார்ப்பதில்லை. அதில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளும் அடங்கியுள்ளன. நாம் சாப்பிடும் உணவில் கவனம் செலுத்துவது நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. சில நபர்கள் அளவுக்கதிகமான உணவுகளை சாப்பிடுவதால் […]

Categories

Tech |