Categories
மாநில செய்திகள்

கல்லூரியில் படிக்க நுழைவுத் தேர்வா?… நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்… உயர்கல்வித் துறை அறிக்கை…!!!

கல்லூரி படிப்பிற்கு நுழைவுத்தேர்வு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என உயர்கல்வித் துறை, மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. தமிழகத்தில் மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கை பற்றி ஆராய்வதற்கு அரசு சார்பாக உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது. அந்தக் குழு தேசிய கல்வி கொள்கை பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் புதிய கல்வி கொள்கை பற்றி தமிழக அரசு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி கல்லூரி படிப்பிற்கு நுழைவுத்தேர்வு […]

Categories

Tech |