Categories
தேசிய செய்திகள்

கல்லூரிகளில் இருந்து விலகும் மாணவர்கள்…. உயர்கல்வி நிறுவனங்களுக்கு UGC திடீர் எச்சரிக்கை…..!!!

இந்தியா முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானிய குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.கல்லூரிகளில் இருந்து விலகும் மாணவர்களின் சான்றிதழ்கள் மற்றும் கட்டணத்தை உயர்கல்வி நிறுவனங்கள் திரும்ப வழங்க வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு மாணவர்களின் சான்றிதழ்கள் மற்றும் கட்டிடத்தை திரும்பத் தராமல் விதிமீறும் உயர்கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் திரும்ப பெறப்படும் என கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும் அந்த உயர்கல்வி நிறுவனங்கள் நிதி பெறும் அந்தஸ்தையும் இழக்க நேரிடும் எனவும் கூறியுள்ளது.

Categories

Tech |