Categories
தேசிய செய்திகள்

நிறைய நஷ்டம்….. “பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த கோரிக்கை….. வெளியான தகவல்….!!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை கட்டுப்பாடு காரணமாக இழப்பு ஏற்படுவதாக ஜியோ பிபி மற்றும் தயாரா எனர்ஜி உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் பெட்ரோலிய அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். கடந்த சில நாட்களாக மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது. மேலும் பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியையும் குறைத்து அறிவித்தது. இதனால் தனியார் நிறுவனங்களுக்கு பெருமளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பெட்ரோல் டீசல் அடக்க செலவில் மூன்றில் இரண்டு பங்கு விலைக்கு விற்கப்படுவதால் […]

Categories

Tech |