தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. அதன்படி அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என்றும், அதற்கான உரிய பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்த நிலையில், தமிழகத்தின் பல கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டது. இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பும், ஒரு தரப்பினர் ஆதரவும் அளித்து வருகின்றனர். இந்நிலையில் கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி […]
Tag: உயர்நீதிமன்றம்
ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மதுரை, தேனி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு விழா ஆண்டுதோறும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மிகச் சிறப்பாக நடைபெறும்.. இந்த விழா உலக அளவில் புகழ்பெற்றதாகும்.. தற்போது அடுத்த ஆண்டுக்கு மாடுகள் அனைத்தும் தயாராகி வருகின்றது.. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளி நாட்டு […]
சட்டமன்ற உறுப்பினர்களை எங்கு எப்படி அமர வைக்க வேண்டும் என முடிவெடுக்க சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திமுக சின்னத்தில் வெற்றி பெற்ற கூட்டணி கட்சி எம்எல்ஏக்களை எதிர்க்கட்சி உறுப்பினர்களாக கருதக்கூடாது என உத்தரவிடக்கோரி கோவையை சேர்ந்த லோகநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.. இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன் விசாரணைக்கு வந்தபோது, சட்டப் பேரவை உறுப்பினர்களை எங்கு அமர வைப்பது, எப்படி அமர வைப்பது […]
கடந்த 2010ம் ஆண்டில் நடிகர் சூர்யாவின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இந்தசோதனைக்கு பிறகு, 2007- 08, 2008-09 நிதியாண்டிற்கான வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், இடைப்பட்ட ஆண்டுகளுக்கான வட்டியையும் செலுத்த வேண்டும் எனவும் வருமான வரித்துறை கூறியது. இதனை எதிர்த்து சூர்யா தரப்பில் தீர்ப்பாயத்தில் சூர்யா தாக்கல் செய்த முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சூர்யா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், வருமான வரி நிர்ணயம் தொடர்பாக […]
ஆகம விதிகளின்படி அர்ச்சகர்கள் நியமிக்க உத்தரவு உத்தரவிடக் கோரிய வழக்கில் அர்ச்சகர் பணிக்கான விண்ணப்பங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது, தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆகஸ்ட்-5 ஆம் தேதிக்குள் இந்து சமய அறநிலைத்துறை பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் இது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலமாக படித்து வருகின்றனர். இதற்கு மத்தியில் அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்து வந்ததையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவானது விசாரணைக்கு வந்த நிலையில், கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாணவருக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கக்கூடாது என்று தனியார் […]
கடந்த 2015ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரி நடிகர் தனுஷ், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பெட்ரோல் விலை ஏற்றம் காரணமாக வெறும் 50 ரூபாய்க்கு பெட்ரோல் போடும் சாமானியர் கூட வரி செலுத்தி வருகிறார்கள். ஒரு சோப்பு வாங்கும் சாமானியர் கூட வரி செலுத்தி வருகிறார்கள் என்று நடிகர் தனுஷூக்கு உயர் நீதிமன்றம் […]
கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தையும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தையும், ரேஷன் அட்டைகளோ அல்லது அடையாள அட்டைகளோ இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி மூன்றாம் பாலினத்தவரான கிரேஸ்பானு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, மூன்றாம் பாலினத்தவருக்கு கொரோனா நிவாரண நிதியில் […]
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி மீதான வழக்கை விழுப்புரம் நீதிமன்றம் தினந்தோறும் விசாரித்து டிசம்பர் 20-ஆம் தேதிக்குள் விசாரணை நிறைவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் […]
கூட்டுறவு சங்கங்களில் கடந்த அதிமுக ஆட்சியில் ரூபாய் 9,000 கோடி கடன் மோசடி நடைபெற்றுள்ளது, இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்த வழக்கில் இது தொடர்பாக தமிழக அரசு உரிய விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் சீர்மிகு சட்டப்பள்ளியில் படித்தவர்களுக்கு ரூ.3,000 உதவித் தொகை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று […]
நாடு முழுவதிலும் ஒரே சிவில் சட்டம் என்ற அரசின் கொள்கைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஆதரவு தெரிவித்துள்ளது. ஜாதி, இனம், மதம் ரீதியான மரபான தடைகள் மெதுவாக கலைந்து வருகின்றன என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவையும் மேற்கோள் காட்டி ஒரு வழக்கில் தீர்ப்பளித்த டெல்லி நீதிமன்றம் அனைத்து மக்களுக்கும் ஒரே சட்டம் என்ற கனவு இந்திய அரசியல் சாசனத்தில் குறிப்பிடப் பட்டிருப்பதை விளக்கினர். உச்சநீதிமன்றம் மத்திய அரசு இதற்கான நடவடிக்கையை எடுக்கும் படி […]
பாலியல் வழக்கில் கைதான அமைச்சர் மணிகண்டன் இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. திருமணம் செய்து கொள்வதாக தன்னை ஏமாற்றிய தாகவும், கட்டாயமாக கருக்கலைப்பு செய்ததாகவும், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக தன்னை மிரட்டியதாக நடிகை சாந்தினி அளித்த புகாரின் பெயரில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை காவல்துறையினர் […]
மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமை ஆகாமல் இருக்க மத்திய, மாநில அரசுகளால் தான் தடுக்க முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மார்ட்டின் ஜெயக்குமார் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கத்தில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது. ஆன்லைன் விளையாட்டை தடை செய்யவும், ஆய்வு செய்து கண்காணிக்கும் நடைமுறையை கொண்டு வரக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழைக்கை ஆன்லைன் விளையாட்டு கதாபாத்திரமாகவே குழந்தைகள் மாறுவதோடு, வன்முறை எண்ணங்களுக்கு ஆளாகின்றனர் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றது. அதனையடுத்து, மே 7-ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க அரசு பதவியேற்றது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து மத்திய அரசு என்பதை ஒன்றிய அரசு என்றே குறிப்பிட்டுவருகின்றன. முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், தி.மு.க எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒன்றிய அரசு என்றே அழைத்துவருகின்றன. தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிலும் மத்திய அரசு, ஒன்றிய அரசு என்றே குறிப்பிடப்பட்டுவருகிறது. தி.மு.கவின் கூட்டணிக் கட்சியினரும் ஒன்றிய […]
தமிழ்நாட்டின் நீட் தேர்வு 100% ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் உறுதியளித்தார். திமுகவை பொறுத்தவரை நீட் தேர்வு என்பது கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்றும், நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு கொண்டு வர உள்ள தீர்மானம் உச்சநீதிமன்றம் மற்றும் குடியரசுத்தலைவரால் நிராகரிக்க முடியாத அளவிற்கு இருக்கும் என்று அவர் தெரிவித்தார். இந்நிலையில் நீட் தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது. நீட் தேர்வில் தாக்கம் குறித்த அறிய குழு […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு ஒரு சில […]
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம் செய்வது தொடர்பாக […]
ஜூன் 17ஆம் தேதி வரை மத்திய அரசிடமிருந்து பெறப்பட்ட தடுப்பூசிகள் குறித்த அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் பரவி வந்த தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதன் விளைவாக பல மாவட்டங்களில் தொ ற்று படிப்படியாக குறைந்து வந்த காரணத்தினால், சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகின்றது. மேலும் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய தடுப்பூசி குறித்த விவரங்களை […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி டெல்லியில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் […]
பாகிஸ்தானில் இருக்கும் இந்து தர்மசாலா கட்டிடம் இடிக்கப்படக்கூடாது என்று அந்நாட்டின் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாகிஸ்தான் தனி நாடாக பிரிந்த பின்பு இந்துக்கள் மற்றும் சீக்கியர்களால் கைவிடப்பட்ட சொத்துக்கள் இடிபிபி என்ற வெளியேறிய அறக்கட்டளை சொத்து வாரியம் தங்களது பராமரிப்பில் வைத்துள்ளது. இந்நிலையில் ரமேஷ் குமார் என்ற சிறுபான்மையினரின் ஆணைய உறுப்பினராக உள்ளவர், இந்து தர்மசாலா கட்டிடத்தை இடிபிபி இடித்து தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் அதற்கு புகைப்படங்களை ஆதாரங்களாக சமர்ப்பித்தார். இதற்கு […]
பண மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த மெகுல் சோக்சிக்கு டொமினிக்காவின் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்குவதற்கு மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வைர வியாபாரியான மெகுல் சோக்சி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் பண மோசடி செய்து விட்டு ஆண்டிகுவா தீவில் தலைமறைவானார். அதன்பின்பு அங்கிருந்து, கடந்த மாதம் 23ஆம் தேதியன்று டொமினிக்காவிற்கு படகு வழியாக தப்பிச்சென்றார். அப்போது அங்குள்ள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து மெகுல் சோக்சி சார்பில் அளிக்கப்பட்ட ஜாமீன் மனுவை டொமினிக்கா மாவட்ட […]
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 24ஆம் தேதி கடுமையான முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கை வருகிற 14-ஆம் தேதி வரை சில தளர்வுகள் அளித்து மேலும் ஊரடங்கை நீட்டித்துள்ளது. இதனால் மக்கள் வெளியில் சுற்ற தொடங்கியுள்ளனர். இந்நிலையில் ஊரடங்கில் சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகரிப்பதை தடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைதொடர்ந்து காவல்துறையினர் அனைவரும் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 24ஆம் தேதி கடுமையான முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கை வருகிற 14-ஆம் தேதி வரை சில தளர்வுகள் அளித்து மேலும் ஊரடங்கை நீட்டித்துள்ளது. இதனால் மக்கள் வெளியில் சுற்ற தொடங்கியுள்ளனர். இந்நிலையில் ஊரடங்கு தளர்வுகளால் இயல்புநிலை திரும்பியது போல காட்சி அளிப்பதாகவும், இது கொண்டாட்டங்களுக்கான நேரம் இல்லை என்பதை மக்கள் உணர வேண்டும் என்றும் […]
வங்கியில் பண மோசடியில் ஈடுபட்ட மெகுல் சோக்சியின் ஜாமீன் மனுவை டொமினிகா நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி மற்றும் அவரின் உறவினர் மெகுல் சோக்சி இருவரும் 14 ஆயிரம் கோடி ரூபாய், கடனை மும்பையில் இருக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளையில் பெற்று விட்டு மோசடி செய்துள்ளனர். எனவே அவர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்ததால் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளனர். மெகுல் கோக்சி ஆண்டிகுவாவில் தலைமறைவாக இருப்பதை அறிந்தவுடன், மத்திய அரசு […]
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் தமிழக அரசு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்புக்கான சில அறிகுறிகள் இருந்தாலும் உடனே மருத்துவமனையை மக்கள் அணுக வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் மக்கள் சிலர் மருத்துவமனை செல்வதற்கு அச்சப்படுகிறார்கள். ஏனென்றால் சிறிய அறிகுறி இருந்தாலும் கொரோனா என்று உறுதி செய்து நம்மை மருத்துவமனையில் தங்க வைத்து விடுவார்களோ என்ற அச்சம் தான். அது […]
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. அதனால் நாளுக்கு நாள் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பெரும்பாலான உயிரிழப்பு ஏற்படுகிறது. அதன் காரணமாக ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் ஆற்றல் உற்பத்தி எப்போது தொடங்கப்படும் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு மத்திய அரசு ஆக்சன் உற்பத்தி குறித்து நாளை […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி […]
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோன நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் சுனாமி போன்று இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை […]
இந்தியாவில் கொரோனாவின் 2 வது அலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. டெல்லியில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை அறை வசதிகளும் ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் பலர் பரிதாபமாக உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து தனியார் மருத்துவமனைகள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வரும் நாட்களில் கொரோனாவின் அச்சுறுத்தல் மிக மோசமாக இருக்கும் […]
இருசக்கர வாகனங்களில் வேகக் கட்டுப்பாடு கருவிகளை பொறுத்த உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தும் படி மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . கடந்த 2013ஆம் ஆண்டு பெண் பல் மருத்துவர் ஒருவர், விபத்துக்குள்ளான வழக்கில் 18லட்சத்து 43ஆயிரம் ரூபாயை இழப்பீடாக மோட்டர் வாகன தீர்ப்பாயம் நிர்ணயம் செய்திருந்தது. இதனை அடுத்து குறைவான தொகைய நிர்ணயிக்கப்பட்டதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன்- அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு, […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. இதனால் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இறப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் நேற்று முதல் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் 45 […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.இதையடுத்து […]
அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரத்தின்போது போக்குவரத்தை தடை செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் […]
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். அவ்வகையில் ஒவ்வொரு வருடமும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த போதிலும், நீட் தேர்வு ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீட் தேர்வு விண்ணப்பங்கள் பெற தொடங்கிய சில மணி நேரங்களிலேயே தமிழகம், புதுச்சேரியில் தேர்வு மையங்கள் நிரம்பி விடுகின்றன. எனவே அடுத்த ஆண்டு முதல் […]
சென்னை உயர்நீதிமன்றத்தில் 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மொத்த காலியிடங்கள்: 367 சோப்தார் – 40 அலுவலக உதவியாளர் – 310 சமையல்காரர் – 1 வாட்டர்மேன் – 1 ரூம் பாய் – 4 காவலாளி – 3 புத்தக மீட்டமைப்பாளர் – 2 நூலக உதவியாளர் – 6 ஊதியம்: மாதம் ரூ.15,700 – 50,000 (Pay Level – 1) வயதுவரம்பு: […]
சென்னை உயர்நீதிமன்றத்தில் (MADRAS HIGH COURT) காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம் : MADRAS HIGH COURT பணியின் பெயர் : Assistant Programmer மொத்த காலிப்பணியிடங்கள் : 46 பணி வகை : தமிழக அரசு சம்பளம் : Rs.35900-113500 கல்வித்தகுதி : B.Sc, BA, B.Com, PGDCA பணியிடம் : சென்னை விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் தேர்வு முறை : […]
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் 15லட்சம் ரூபாய் வரை ரொக்கமாக எடுத்துச் செல்ல அனுமதிக்கக் கூடிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அரசு தரைப் பணிகளை மேற்கொண்டுவரும் ஒப்பந்தகாரர்களிடம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருவதாகவும், அவர்களுக்கு வாரந்தோறும் ஊதியம் வழங்கவேண்டும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக குறைந்தது இரண்டு லட்சம் ரூபாய் வரை ரொக்கமாக கொண்டு செல்ல […]
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக அரசு ஊழியர்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை அரசு வழங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தேர்தல் நெருங்கிக் கொண்டே இருப்பதால், அதிமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செய்து வருகிறது. இந்நிலையில் தமிழக கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்காலிக பணியாளர்கள் தொடர்ந்த வழக்கில், வழக்கு தொடர […]
தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து நூலகங்களை வழக்கம்போல் திறக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், தற்போது ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதிலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களை திறக்க வழக்கம் போல் இயங்க நடவடிக்கை எடுக்க தமிழக […]
சென்னை உயர்நீதிமன்றத்தில் வரும் 8-ம் தேதி முதல், நேரடி விசாரணை தொடங்க உள்ளது. கொரோனா பரவல் காரணமாக நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை காணொலி மூலமான நடைபெற்று வருகின்றன. அரசு அலுவலகங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் முழுமையாக திறக்கப்பட்டுள்ளதால், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி வரும் 8-ம் தேதி முதல் வழக்கு விசாரணையை நேரடியாக மேற்கொள்வது என நிர்வாக குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தலைமைப் பதிவாளர் திரு.குமரப்பன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வழக்கறிஞர்கள் […]
இந்தியாவில் வாட்ஸ் அப் செயலியை தடை செய்ய முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் செல்போனை அனைவரும் பயன்படுத்தி வருகிறார்கள். செல்போன் இல்லாத வீட்டையே தற்போது பார்க்க முடியாது. தங்கள் உறவினர்களை நேரில் பார்த்து பேசும் காலம் ஓடிப் போய் தற்போது செல்போன் மூலமாகவே பேசிக்கொள்கிறார்கள். அதிலும் குறிப்பாக வீடியோ கால் பேசுவதற்கு வாட்ஸ்அப் என்ற செயலியை அனைவரும் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் வாட்ஸ்அப் தனிநபர் தகவல்களை ஃபேஸ்புக்கில் வெளியிடப்படும் என […]
பெண்கள் ஆடை அணிந்திருக்கும் போது மார்பகங்களைத் தொட்டாலோ, தடவினாலோ அது பாலியல் வன்முறை ஆகாது என மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நம் நாட்டில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், இதுபோன்ற குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இந்நிலையில் ஆடை […]
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: சென்னை உயர் நீதிமன்றம் (Madras High Court) மொத்த காலியிடங்கள்: 4 வேலை செய்யும் இடம்: சென்னை வேலை: Research Fellow & Research Assistant கல்வித்தகுதி: Post Graduate in Law, Graduate in Law தேர்ச்சி வயது: 30 வயது […]
சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: சென்னை உயர் நீதிமன்றம் (Madras High Court) மொத்த காலியிடங்கள்: 4 வேலை செய்யும் இடம்: சென்னை வேலை: Research Fellow & Research Assistant கல்வித்தகுதி: Post Graduate in Law, Graduate in Law தேர்ச்சி வயது: 30 வயது வரை இருக்கும். மாத சம்பளம்: ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை இருக்கும். […]
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு இறுதிப்பகுதி பருவத்தேர்வு தவிர பிற தேர்வுகளை இரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதேபோல அரியர் தேர்வு ரத்து செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தனார் ஆகியோர் வழக்கு தொடுத்தார்கள். […]
அரியர் தேர்வு ரத்து குறித்து உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், “மாணவர்கள் நலன் கருதியே அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டது. தற்போதைய கொரோனா சூழல் மாறியுள்ளதால் பல்கலைக்கழகங்கள் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது” என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.