Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு…. ஆகஸ்ட் 31ல் விசாரணை …!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியது செல்லும் என்ற உத்தரவுக்கு எதிரான வழக்கின் விசாரணை நாளை மறுதினம் நடைபெற இருக்கின்றது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து 2018 மே 28ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. வழக்கில் மீண்டும் ஆலை இயங்கலாம் என தீர்ப்பாயம் அமைத்த நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்தது. நிபுணர் குழு அறிக்கை அடிப்படையில் ஆலையை திறக்க […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

செப்டம்பர் 7ஆம் தேதி முதல் அதிரடி – ஐகோர்ட் அதிரடி முடிவு …!!

சென்னை உயர் நீதிமன்றத்தில் செப்டம்பர் 7 முதல் நேரடி விசாரணை. தலைமை நீதிபதி தலைமையில் மூத்த நீதிபதிகள் ஏழு பேர் அடங்கிய நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இரு நீதிபதிகள் அடங்கிய ஆறு அமர்வு மட்டும் நேரடி விசாரணை நடத்தும் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக காணொலி காட்சி மூலம் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக்கை மூட உத்தரவிட முடியாது – ஐகோர்ட் அதிரடி.!!

டாஸ்மாக்கை மூட உத்தரவு பிறப்பிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது..  தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதை அடுத்து கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  தற்போது 7ஆம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31ஆம் தேதிவரை அமலில் இருக்கிறது. இதனிடையே ஒரு சில கட்டுப்பாடுகளுடன் தமிழகம் முழுவதும் மதுபான கடைகள் திறக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், டாஸ்மாக் கடைகளை தமிழகம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக்தில் விநாயகர் சிலை – ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு ….!!

பத்திரிகையாளர் அன்பழகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநல வழக்கில் அரசின் தடை உத்தரவை மீறி தமிழகம் முழுவதும் விநாயகர் சிலை வைக்கப்படும் என்று இந்து முன்னணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த அறிவிப்புக்கு முக்கிய காரணமாக இருக்கின்ற இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் போன்றோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், அவர்களின் மிரட்டலை தடுக்க வேண்டும் என்று முறையிடப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது… இன்று மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அரசின் […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

லட்டு, பட்டாசு… கோஷமிட்டு வரவேற்ப்பு… தூத்துக்குடியில் கொண்டாட்டம் …!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதைத் தொடர்ந்து இந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை இயங்க அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றத்தில் இழப்பீடு பெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் சென்னை […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுப்பு – ஐகோர்ட் அதிரடி உத்தரவு …!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது.  பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு கொடுத்த அறிக்கையின்படி ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி அளித்து தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இழப்பீடு பெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது. அதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா சார்பில் வழக்கு தொடரப்பட்டது. 39 நாட்கள் நடைபெற்ற இந்த வழக்கின் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள்

ஸ்டெர்லைட் வழக்கு தீர்ப்பு – தூத்துக்குடியில் போலீஸ் குவிப்பு….!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகின்றது. துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து 2018 மே 28இல் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் மீண்டும் ஆலையை திறக்கலாம் என தீர்ப்பாயம் அமைத்த குழு அறிக்கை தாக்கல் செய்தது. நிபுணர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க டிசம்பர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி – அனுமதி கோரி வழக்கு

பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை விதித்து தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டது. நாடு முழுவதும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் சிலை வைத்து கொண்டாட தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த ஆணையை ரத்து செய்யக்கோரி பாஜகாவை சேர்ந்த வழக்கறிஞர் […]

Categories
சற்றுமுன் திருவாரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BIG NEWS: ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் நாளை தீர்ப்பு ….!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்க இருக்கின்றது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு  வழங்குகின்றது சென்னை உயர்நீதிமன்றம். நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், பவானி சுப்ராயன் அமர்வு நாளை தீர்ப்பளிக்க உள்ளது. 39 நாட்கள் வழக்கு விசாரிக்கப்பட்டு வாதங்கள் முடிந்த நிலையில் நாளை தீர்ப்பளிக்கின்றது உயர்நீதிமன்றம். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து 2018 மே 28ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொழிற்சாலைகளில் குறைந்தபட்ச மின்கட்டணமே வசூலிக்கவேண்டும் – உயர்நீதிமன்றம்

கொரோனா ஊரடங்கு முடியும் வரை தொழிற்சாலைகளில் குறைந்தபட்ச மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தென்னிந்திய ஸ்பின்னிங்மில் அசோசியேசன் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மின் கட்டண நிர்ணயம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஊரடங்கால் மூன்று மாதங்கள் தொழிற்சாலைகள், பஞ்சாலைகளும் மூடப்பட்ட நிலையில் மின்சார வாரியம் அதிக மின் கட்டணத்தை வசூலிப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது . […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஓபிசி இட ஒதுக்கீடு வழக்கு இன்று விசாரணை …..!!

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு தொகுப்பு இடங்களில் ஒபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழக அரசு மற்றும் தமிழக அரசியல் கட்சிகள் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம் ஒபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க சட்ட ரீதியாகவோ […]

Categories
தேசிய செய்திகள்

“மருந்து சீட்டில் கிறுக்க கூடாது”…. தெளிவாக புரியும்படி எழுத வேண்டும்… ஒடிசா உயர்நீதிமன்றம் …!!

நோயாளிகளுக்கு கொடுக்கும் மருந்து சீட்டில் மருத்துவர்கள் புரியும்படி, மருந்தின் பெயர்களை பெரிய எழுத்துக்களில் எழுத வேண்டும் என்று ஒடிசா உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி பனிகிரஹி, மருந்து சீட்டில் மருத்துவர்கள் புரியாதபடி கிறுக்கல் போன்று எழுதுவதால் நோயாளிகள், மருந்தாளுநர்கள், போலீஸ், நீதிபதிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டி கூறியுள்ளார். மேலும் 2016ஆம் ஆண்டு மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தலின் அடிப்படையில் கேப்பிட்டல் லெட்டர் எனப்படும் பெரிய எழுத்துக்களில் மருத்துவர்கள் மருந்தின் பெயரை […]

Categories
செய்திகள் மாநில செய்திகள்

வேதா இல்லம் வழக்கு…”மறுபரிசீலனை செய்ய முடியாது”… உயர்நீதிமன்றம் அறிவிப்பு …!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசு சொந்தமாக்குதல் என்பது கொள்கை முடிவு என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழக முதலமைச்சராக இருந்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் வாழ்ந்து வந்தார். அவர் வாழ்ந்த இடத்தை நினைவிடமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்து அரசுக்கு சொந்தமாக்கிக்கொண்டது. இது பற்றிய தகவல் அரசிதலிலும் வெளியிடப்பட்டது. மேலும் அந்த இல்லத்திற்கான தொகையை நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தி இருந்தது. இதனை எதிர்த்து ஜெ.தீபா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக அரசுக்கு உத்தரவு – அதிரடி காட்டிய ஐகோர்ட் …!!

தேர்தல்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3% இடஒதுக்கீடு கோரும் வழக்கில் அரசு தரப்பில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. நாடாளுமன்றம், சட்டப்பேரவை, உள்ளாட்சித் தேர்தல்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பாக ஏற்கனவே தமிழக அரசிடமும் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் இதற்கான வழக்கு தொடர்ந்த நிலையில் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது.

Categories
அரசியல்

தமிழக்தில் அனைத்து பள்ளிகளுக்கும் – அதிரடி உத்தரவு

தமிழகத்தில் கொரோனா கால பொதுமுடக்கத்தால் வேலை இழந்து, வருவாய் இழந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படியான காலகட்டங்களில் பள்ளிகளில் முழுமையான கட்டணம் வசூலிக்க கூடாது, கட்டணம் செலுத்துங்கள் என்று  நிர்பந்திக்க கூடாது என உத்தரவிடப்பட்டது. ஆனால் பல்வேறு பள்ளிகள் நீதிமன்றம,  தமிழக அரசு உத்தரவை மீறி வசூலித்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இது தொடர்பான வழக்கில் நேற்று முக்கிய உத்தரவை ஐகோர்ட்டு பிறப்பித்தது. அதில், தமிழகத்தில் பெற்றோர்களை கல்வி கட்டணத்தை செலுத்த நிர்ப்பந்திக்கும் தனியார் பள்ளிகள் மீது எடுக்கப்பட்ட […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் இன்று முக்கிய உத்தரவு – அதிரடி காட்ட போகும் ஐகோர்ட் …!!

கொரோனா ஊரடங்கு காலத்தில் மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தில் முட்டை வழங்குவது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் மாணவர்களுக்கு திட்டத்தின் கீழ் முட்டை வழங்க வேண்டும் என்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதா என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் கடந்த வாரம் ஏராளமான உத்தரவுகளை பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றம் அறிக்கைகளை தாக்கல் செய்ய சொல்லி இருந்தது. குறிப்பாக மாணவர்களுக்கு முட்டை வழங்குவது குறித்தும், மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்குவது குறித்த […]

Categories
அரசியல்

1 நாள் மட்டும் தான் இருக்கு… சிக்கிய தமிழக அரசு … புலம்பும் ஆளும் தரப்பு …!!

மாணவர்களுக்கு முட்டை வழங்கும் சமூக இடைவெளி கடைபிடிக்க முடியாது என்றால் டாஸ்மாக் கடைகளை மட்டும் திறப்பது எப்படி என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் அம்மா உணவகங்களில் முட்டை வழங்க வேண்டும், அதே போல மாணவர்களுக்கு சத்தான உணவு பொருட்களை வழங்க வேண்டும், சத்துணவுத் திட்டத்தில் இருக்கின்ற மாணவர்களுக்கு முட்டை வழங்க வேண்டும் என வழக்கறிஞர் சுதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் கடந்த வாரம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

துப்பாக்கி கலாசாரம் நல்லதல்ல – உயர் நீதிமன்றம் கருத்து …!

துப்பாக்கி கலாச்சாரம் பரவி கொண்டிருக்கும் சூழ்நிலையில் தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் பரவுவது நல்லது இல்லை என்று உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது. உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி வைத்து கொலை மிரட்டல் மற்றும் கொள்ளையடித்த வழக்கில் குண்டர் சட்டம் பதிவு செய்யபட்டது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன்  அமர்வு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.  தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் மெல்ல மெல்ல பரவி வருவதாகவும், அது நாட்டுக்கும் தமிழ் நாட்டுக்கும் நல்லது கிடையாது எனவும் கருத்து […]

Categories
அரசியல்

கட்டாயம் பின்பற்ற வேண்டும்….. அனைத்து பள்ளிகளுக்கும்….. உயர்நீதிமன்றம் உத்தரவு….!!

ஆன்லைன் கல்வி விதிமுறை தொடர்பான தமிழக அரசின் அரசாணையை அனைத்து பள்ளிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஆகஸ்ட் 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் திறப்பதற்கு தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

டாஸ்மாகை மூட வேண்டியது தானே ? நீதிமன்றம் சரமாரி கேள்வி …!!

சமூக இடைவெளி பிரச்சினை ஏற்படும் என்பதால் முட்டை வழங்க முடியாது என்ற தமிழக அரசு தெரிவித்தபோது அப்படியானால் ஏன் டாஸ்மாக்கை மூட அரசு கொள்கை முடிவு எடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி இருக்கிறது. கொரோனா பாதிக்காமல் தடுக்க ஊட்டச்சத்து மிகுந்த உணவை உட்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கொரோனா ஆபத்து” ஆகஸ்ட் 18க்குள் காப்பத்தில் சேர்த்திடுங்க….. உயர்நீதிமன்றம் உத்தரவு…!!

சாலையோர மக்களை காப்பகத்தில் சேர்க்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக வருகின்ற ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த சூழ்நிலையில் பொதுமக்கள் அவரவர் வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஆனால் வீடு இல்லாதவர்கள் சாலையோரம் திரிபவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. அதிலும் பொது இடங்களில் சுற்றித் திரியும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஏன் முட்டை வழங்க முடியாது ? ஐகோர்ட் அதிருப்தி – தமிழக அரசுக்கு செக் ..!!

கொரோனா ஊரடங்கு காலத்தில் அம்மா உணவகங்கள் மூலமாக முட்டை வழங்க வேண்டும், மாணவர்களுக்கு சத்தான உணவு பொருட்களை வழங்க வேண்டும், சத்துணவுத் திட்டத்தில் இருக்கின்ற மாணவர்களுக்கு முட்டை வழங்க உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் சுதா என்பர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் கடந்த வாரம் கேள்வி எழுப்பிய போது, மாணவர்களுக்கு சத்தான உணவுகள் முட்டைகளை வழங்க வேண்டியது அவசியம் என்றும், தேவைப்படும் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்கள். இந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி – ஐகோர்ட் உத்தரவு ..!!

சரண்யா என்ற பெற்றோரும், விமல் மோகன் என்ற வழக்கறிஞர் சார்பிலும் சென்னை சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  அதில் ஆன்லைன் வகுப்புகள் பாதுகாப்பு இல்லாமல் இருக்கின்றது. மாணவர்களுக்கு தேவையான ஆன்லைன் கல்வி என்பது குறிப்பிட்ட நேரத்தில் வழங்க வேண்டும். அதிகப்படியாக நேரத்தில் வழங்கக்கூடாது, கண்பார்வை பாதிக்கப்படும் என்று வழங்கப்பட்டும் என்று கோரிக்கையாக வைக்கப்பட்டது. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில்… மத்திய அரசு ஆன்லைன் வகுப்பு சார்பில் எவ்வளவு நேரம் நடத்த வேண்டும் ? எப்படி நடத்த வேண்டும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சமூக வலைதளங்களில் அவதூறு – மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு …!!

மதரீதியான அவதூறுகளளை தடுக்க கூடிய வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. வழக்கறிஞர் சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு கருத்துக்களை கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக கருப்பர் கூட்டம் நபர்கள் மீதான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் பதிவேற்றம் செய்த வீடியோக்களை முழுமையாக தணிக்கை செய்யாமல் பதிவேற்றம் செய்த சமூக […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் அதிரடி – உத்தரவு போட்ட ஐகோர்ட்…!!

சத்துணவு திட்ட மாணவர்களுக்கு முட்டை முழுமையாக வழங்க வேண்டும், சத்தான உணவுகளை வழங்க வேண்டும், அம்மா உணவுகளில் முட்டை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் வழக்கறிஞர் சுதா என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில்  விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது… சத்தான உணவு வழங்கமுடியாது முடியாத நிலை இருப்பதால் சத்தான உணவு சமைப்பதற்கான உணவுப் பொருட்களை வழங்கி வருகிறோம் என்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி உத்தரவு… அரசுக்கு ஐகோர்ட் செக் …!!

சத்துணவு திட்ட மாணவர்களுக்கு முட்டை முழுமையாக வழங்க வேண்டும், சத்தான உணவுகளை வழங்கவேண்டும், அம்மா உணவுகளில் முட்டை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் வழக்கறிஞர் சுதா என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில்  விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது… சத்தான உணவு வழங்கமுடியாது முடியாத நிலை இருப்பதால் சத்தான உணவு சமைப்பதற்கான உணவுப் பொருட்களை வழங்கி வருகிறோம் என்று நீதிமன்றத்தில் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி – ஐகோர்ட் முக்கிய தீர்ப்பு – ஏமாந்த தனியார் கல்வி நிலையங்கள் …!!

தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இஎஸ்ஐ சட்டம் பொருந்தும் என உயர் நீதிமன்றம் 3 பெண்கள் நீதிபதி அமர்வு தீர்ப்பளித்துள்ளது. தனியார்  கல்வி நிறுவன ஊழியர்களுக்கும் தொழிலாளர்கள் ஈட்டுறுதி காப்பீட்டுத் திட்டம் பொருந்தும் என்று தமிழக அரசு கடந்த 2010ஆம் ஆண்டு ஒரு ஒரு உத்தரவு பிறப்பித்து,  அரசாணை வெளியிடப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தனியார் கல்வி நிறுவன சங்கம், தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்து, […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் வழக்கு தொடர்பாக 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு…!!

சாத்தான் குளம் தந்தை-மகன் மரண வழக்கு தொடர்பாக சிபிஐ இரண்டு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை பிறப்பித்துள்ளது. சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம் வழக்கு தொடர்பாக தாமாக விசாரணை மேற்கொண்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம், அமர்வு  சிபிஐ மற்றும் சிபிசிஐடி தரப்பில் தனித்தனியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுருந்தது. அதன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் சிபிசிஐடி  தரப்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் செல்லபாண்டியன் அறிக்கை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் மாயமான கொரோனா நோயாளி – ஐகோர்ட் சரமாரி கேள்வி …!!

சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்வர் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. காணாமல் போனவரால் பலருக்கும் தொற்று ஏற்படுமோ என்ற அச்சமும் எழுந்த நிலையில், காணாமல் போன நோயாளியின் மகன் துளசிதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் சரமாரியான கேள்வி எழுப்பினர். கொரோனா தொற்று உறுதியானவர்கள் எங்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள் ? எங்கு அனுமதிக்கப்படுகிறார்கள் ? கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் பதிவு பராமரிக்கப்படுகிறதா […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இப்போதைக்கு முடியாது – ஐகோர்ட் நீதிபதி அதிரடி கருத்து ….!!

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது நேற்று இதுவரை இல்லாத புதிய உச்சமாக 4985 பேருக்கு கொரோன உறுதி செய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு 1.75 லட்சத்தை தாண்டி உள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த  தடுப்பு பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  இதனால் தலைநகர் சென்னையில் கொரோனா தோற்று நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் குறைந்து வருகின்றது. இந்த நிலையில்தான் உயர் நீதிமன்றத்தை திறக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தி வந்தனர்.இதற்க்கு தலைமை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

உச்சநீதிமன்றம் தான் சொல்லணும்…. நாங்க ஒன்னும் பண்ண முடியாது …!!

மருத்துவ படிப்பில் OBCக்கு இந்திய ஒதுக்கீட்டில் 50% வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம்தான் முடிவு எடுக்கும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு 27ம் தேதி வழங்கப்படம் என்று தலைமை நீதிபதி அறிவித்திருக்கும் நிலையில், மனுதாரர்கள் எதிர் மனுதாரர்கள் […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி தேர்வு ரத்து…? ஹால்டிக்கட் இருந்தா பாஸ் பண்ணுங்க…. உயர்நீதிமன்றத்தில் மனு….!!

கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கான தேர்வை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 23ஆம் தேதி முதல் தற்போது வரை ஆறாவது கட்ட நிலையில் ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி வளாகங்கள் மூடப்பட்டிருப்பதால், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக ஒரு புறம் வகுப்புகள் நடைபெற்று வர, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு வைக்கலாமா […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் மாதத்துக்குள் – அதிரடி உத்தரவு

தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் சங்கம் சார்பாக தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.  அதில் பள்ளிகள் சார்பாக முன்வைக்கப்பட்ட வாதத்தில், பள்ளி கல்வி கட்டணத்தை வசூலிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி ஆனந்த வெங்கடேசன் உத்தரவில், அரசு உதவி பெறாத பள்ளிகள் முதற்கட்டமாக 40 சதவீத பணத்தை வசூலித்துக் கொள்ளலாம் என்று உத்தரவிடுகிறார். அதே போல 2019-2020ஆம் கல்வி […]

Categories
கல்வி மாநில செய்திகள்

பெற்றோர்களுக்கு ஷாக்… தமிழகம் முழுவதும் அனுமதி…. தமிழக அரசு முடிவு …!!

கொரோனா ஊரடங்கால் பெரும்பாலானோர் வருமானம் இழந்துள்ளனர். இதனால் எந்த பள்ளி, கல்லூரிகளிலும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தனியார் கல்விநிறுவன சங்கங்கள் வழக்கு தொடர்ந்தன. அதில், கல்விக்கட்டணம் வசூலிக்கவில்லை என்றால் ஊழியர்களுக்கும், பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்க முடியாது என்பதால் சலுகை வழங்க அனுமதிக்க வேண்டும் என்றும், வசூலிக்கக் கூடாது என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கல்வி நிறுவனங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கு கடந்த […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனுமதி – ஷாக் ஆன பெற்றோர்கள் …!!

கொரோனா ஊரடங்கால் பெரும்பாலானோர் வருமானம் இழந்துள்ளனர். இதனால் எந்த பள்ளி, கல்லூரிகளிலும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தனியார் கல்விநிறுவன சங்கங்கள் வழக்கு தொடர்ந்தன. அதில், கல்விக்கட்டணம் வசூலிக்கவில்லை என்றால் ஊழியர்களுக்கும், பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்க முடியாது என்பதால் சலுகை வழங்க அனுமதிக்க வேண்டும் என்றும், வசூலிக்கக் கூடாது என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கல்வி நிறுவனங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கு கடந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ.3,82,89,00,000 கொடுத்தாங்க…. OK நாங்க அப்படியே செஞ்சுருவோம்…. தமிழக அரசு விளக்கம் …!!

கொரோனா நிவாரண பணிக்காக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூபாய் 382 கோடியே 89 லட்சம் வந்துள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு பணிக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக நன்கொடை வழங்கப்பட்ட விவரங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை என்ற அடிப்படையில் வழக்கறிஞர் கற்பகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், வெளி மாநிலங்களில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் இதுவரை இணையதளத்தில் அரசு வெளிப்படையாக வெளியிடப்படவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கொடுக்க ஏற்பாடு ? அரசுக்கு நீதிமன்றம் கேள்வி …!!

கொரோனா பரவி வரும் இந்த காலத்தில் நோய் எதிர்ப்பு சங்கதியை அதிகரிக்க ஊட்டச்சத்து  உணவு வகைகள், உலர் பழங்களை உண்ண வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் மாணவர்கள் சத்துணவுத் திட்டத்தின் படி அவர்களின் உணவு வழங்கப்படாமல் உள்ளது. சத்துணவு மாணவர்களுக்கு தேவையான உணவுகளை மாணவர்களின் வீட்டிற்கு சென்று வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஸ்வப்னாவுக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் – என்.ஐ.ஏ தரப்பு அதிரடி வாதம்

தங்க கடத்தல் விவகாரத்தில் தலைமறைவாக இருக்கும் ஸ்வப்னா முன்ஜாமீன் மனு கேரள உயர்நீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக பரபரப்பை கிளப்பி வருவது தங்க கடத்தல் விவகாரம். இதற்கு ஸ்வப்னா என்ற பெண் மூளையாக இருந்து செயல்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவர் தலைமறைவாகி உள்ளார். அவரை கைது செய்ய பல்வேறு மட்டத்திலும் அதிகாரிகள் முனைப்பு காட்டி வருகின்றனர். இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் இந்த சம்பவதிற்கும், தனக்கு சம்பந்தம் இல்லை என ஸ்வப்னா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வீட்டு வாடகை – தமிழக அரசுக்கு காலக்கெடு…. அதிரடி காட்டிய நீதிமன்றம்…..!!

கொரோனா காரணமாக மூன்று மாதங்களுக்கு வீட்டு வாடகை வசூலிக்க கூடாது என அரசாணை பிறப்பிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாத இறுதியில் தொடர்ந்த வழக்கு தற்போது விசரணைக்கு வந்த போது, மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மார்ச் 29ஆம் தேதி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவில் ஊரடங்கு அமல் இருக்கின்ற காலத்தில் வாடகை வசூலிக்க வேண்டாமென்று அறிவித்திருந்தது. தமிழக அரசு இதற்கான ஒரு அரசு ஆணை பிறப்பிக்க […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தப்பி ஓடிய காவலர்கள் – விரட்டி பிடித்த காவல்துறை …!

சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் அடைந்த வழக்கை சிபிசிஐடி போலீஸ் தீவிரமாக விசாரித்தது வருகின்றனர். சாத்தான்குளம் தந்தை – மகன் காவல்நிலையத்தில் சித்தரவதை செய்யப்பட்டு மரணமடைந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக 5 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். முதலாவதாக கைது செய்யப்பட்ட எஸ்.ஐ ரகு கணேஷ் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தபட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்தடுத்து தொடர்புடைய காவலர்களை சிபிசிஐடி போலீசார் கைது நடவடிக்கையை முடுக்கி […]

Categories
மாநில செய்திகள்

விமானங்களை தமிழகத்தில் தரையிறக்க கோரிய திமுக வழக்கு… பதில்தர அவகாசம் கேட்டது தமிழக அரசு!

வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க தமிழகத்திற்கு கூடுதல் விமானங்களை இயக்க மத்திய அரசுக்கு அனுமதி கோரிய நிலையில், இது குறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் தர இன்று கெடு விதித்த நிலையில், கூடுதல் அவகாசம் கேட்டு தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு ஜூலை 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கு விவரம் திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் சார்பில் நீதிமன்றத்தில் கடந்த 18ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த […]

Categories
மாநில செய்திகள்

விமானங்கள் தரையிறங்க தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை – மத்திய அரசு புகார்..!

விமானங்கள் தரையிறங்க தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை என உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு புகாரளித்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்டு வரும் வகையில் தமிழகத்தில் விமானங்கள் தரை இறங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று அம்மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என திமுக வின் சார்பில் இளங்கோவன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில் […]

Categories
மாநில செய்திகள்

விமானங்கள் தரையிறங்க தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை.. ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்..!!

விமானங்கள் தரையிறங்க தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. ஆனால், தமிழக விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க அனுமதி அளிக்கப்படுகிறது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கு விவரம்: திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் சார்பில் நீதிமன்றத்தில் கடந்த 18ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ஏராளமான தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் சிக்கித்தவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த மனுவில், கொரோனா பாதிப்பு காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம் கணக்கீடு செய்வது எப்படி?… விளக்கமளிக்க மின்வாரியத்திற்கு உத்தரவு!!

ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம் கணக்கீடு செய்வது எப்படி? என்பது குறித்து விளக்கமளித்து எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மனுதாரருக்கும், மின் வாரியத்திற்கும் இது குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, மின் அளவீடு மற்றும் கணக்கீட்டு முறையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு ஜூலை 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கு விவரம்: கொரோனா பரவல் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, தாழ்வழுத்த மின்நுகர்வோர் முந்தைய மாதத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் வகுப்பு விதிகள் குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் அவகாசம்!

ஆன்லைன் வகுப்பு விதிகள் குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் , நடப்பு கல்வியாண்டிற்கான பாடங்கள் ஆன்லைன் மூலமாக தற்போது தனியார் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது. வழக்கு விவரம் : இந்த நிலையில், ஆன்லைன் மூலமாக அதிக நேரம் வகுப்புகள் நடத்தப்படுவதால் மாணவர்களுக்கு உடல், மனரீதியிலான பாதிப்பு ஏற்படும் என விமல்மோகன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் சுற்றளவை குறைப்பதாக புகார்… உயர்நீதிமன்றத்தில் வழக்கு!!

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை குறைக்கும் நடவடிக்கைக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசை எதிர்மனுதாரராக சேர்க்க அறிவுறுத்தி, வழக்கை ஜூலை 2ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. வழக்கு விவரம்: செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இந்தியாவில் முக்கிய சரணாலயமாக கருதப்படுகிறது. இந்த சரணாலயத்திற்கு 27 வகையான பறவைகள் ஆண்டுதோறும் இனப்பெருக்கத்திற்காக வெளிநாடுகளில் இருந்து வருவது வழக்கம். இந்த நிலையில் சரணாலயத்தின் பரப்பளவை குறைக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு […]

Categories
தேசிய செய்திகள்

வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மேலும் 29 விமானங்கள் இயக்கப்படும்… மத்திய அரசு பதில்..!!

வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மேலும் 29 விமானங்கள் இயக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. 29 விமானங்கள் மூலம் 26,000 பேர் மீட்கப்படுவர் என தெரிவித்துள்ளது. மேலும் வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க இதுவரை 50 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன என பதில் அளித்துள்ளது. வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கும் வகையில் தமிழகத்தில் விமானங்களை தரையிறக்க அனுமதிக்கக்கோரி திமுக மனு தாக்கல் செய்தது. திமுக தொடர்ந்த வழக்கு: திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் […]

Categories
மாநில செய்திகள்

சிறையில் தந்தை, மகன் உயிரிழப்பு குறித்து விசாரிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை கைதியாக இருந்த தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மரக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகன் பெயர் பென்னிக்ஸ், அருகிலேயே ஒரு செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி ஜெயராஜை போலீசார் […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? கண் மருத்துவமனை டீன் பதிலளிக்க உத்தரவு!

கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் , நடப்பு கல்வியாண்டிற்கான பாடங்கள் ஆன்லைன் மூலமாக தற்போது தனியார் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது. வழக்கு விவரம் : இந்த நிலையில், ஆன்லைன் மூலமாக அதிக நேரம் வகுப்புகள் நடத்தப்படுவதால் மாணவர்களுக்கு உடல், மனரீதியிலான பாதிப்பு ஏற்படும் என விமல்மோகன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். 1 முதல் 5ம் வகுப்பு வரை ஆன்லைனில் கற்பிக்கவும் தடை விதிக்க மனுவில் கோரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு காலத்தில் மின் அளவீடு செய்யும் முறையில் எந்த ஒரு விதிமீறலும் இல்லை… மின்வாரியம் பதில்!!

மின் அளவீடு செய்யும் முறையிலும், கட்டணம் நிர்ணயிக்கும் முறையிலும் எந்த விதிமீறலும் இல்லை என மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு காலத்தில் விதிகளின்பிடி கட்டணம் நிர்ணயிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. முந்தைய மின் அளவீட்டின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்க உத்தரவிடக் கோரி எம்.எல்.ரவி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கொரோனா பரவல் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, தாழ்வழுத்த மின்நுகர்வோர் முந்தைய மாதத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள் அடிப்படையில் இந்த இரு […]

Categories

Tech |