டாஸ்மாக் மதுக்கடைகளை வாங்க வருபவருக்கு 7 நாளில் 7 கலர் அட்டையை வழங்க டாஸ்மாக் ஏற்பாடு செய்துள்ளது . தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று பிறப்பித்த இடைக்கால உத்தரவுக்கு தடை விதித்து. இதையடுத்து டாஸ்மாக் நிர்வாகம், மதுக்கடைகளை திறப்பதற்கான பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. சமூக விலகலை கடைபிடித்து, கூட்ட நெரிசலை தடுத்து கொரோனா பரவாமல் இருக்கும் வகையில் விற்பனைக்கான […]
Tag: உயர்நீதிமன்றம்
டாஸ்மாக் மதுக்கடைகளை வாங்க வருபவருக்கு 7 நாளில் 7 கலர் அட்டையை வழங்க டாஸ்மாக் ஏற்பாடு செய்துள்ளது . தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று பிறப்பித்த இடைக்கால உத்தரவுக்கு தடை விதித்து. இதையடுத்து டாஸ்மாக் நிர்வாகம், மதுக்கடைகளை திறப்பதற்கான பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. சமூக விலகலை கடைபிடித்து, கூட்ட நெரிசலை தடுத்து கொரோனா பரவாமல் இருக்கும் வகையில் விற்பனைக்கான […]
தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. காணொளி மூலம் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில், தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி எதிர்தரப்பில் சபரீசன் உள்ளிட்ட முக்கியமான வழக்கறிஞர்கள் ஆஜராகியிருந்தனர். தமிழக அரசு சார்பில் முக்கியமான வாதங்கள் […]
தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த தடை கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பை தவிர ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து முடிந்து விட்டது. இந்த நிலையில் ஊரடங்கால் ஒத்திவைப்பட்ட 10ம் […]
தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தமிழக உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த […]
மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது. கொரோனா வைரஸ்சை கட்டுபடுத்த நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் ஒட்டுமொத்த வணிக வளாகங்கள், கடைகள் மூடப்பட்டுள்ளன. அந்த வகையில் டாஸ்மாக் மது கடைகளும் மூடப்பட்டது. இதனிடையே மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை பிறப்பித்தது.அதில், மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு மாநில அரசுகள் மதுக்கடைகளை திறந்தன. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் […]
சென்னை உயர்நீதிமன்ற டாஸ்மாக் மதுக்கடை வழக்கில் தமிழக அரசு சார்பில் வாதங்கள் நடைபெற்று வருகின்றது. டாஸ்மாக் மதுக்கடைகளை மூடவேண்டும், ஆன்லைன் மூலமாக விற்பனை செய்ய வேண்டும் என்ற ஒரு உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்தது. இதனிடையே உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு, டாஸ்மாக் நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நேற்று மனுதாரர் தரப்பில் அனைத்து முக்கிய வாதங்களும் வைக்கப்பட்டது. டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை பார்த்த நீதிபதிகள் இதில் […]
மதுக்கடைகளை மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த போது கடந்த 7 மற்றும் 8ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவு போட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. எதிர்க்கட்சி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்போடு நின்று விடாமல் கருப்பு சின்னம் அணிந்து போராட்டம் அறிவித்தன. அதிமுகவே எதிர்பார்க்காத வகையில் அதன் கூட்டணி கட்சிகளான பாஜக, […]
மதுக்கடைகளை மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த போது கடந்த 7 மற்றும் 8ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவு போட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. எதிர்க்கட்சி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்போடு நின்று விடாமல் கருப்பு சின்னம் அணிந்து போராட்டம் அறிவித்தன. அதிமுகவே எதிர்பார்க்காத வகையில் அதன் கூட்டணி கட்சிகளான பாஜக, […]
மதுக்கடைகளை மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த போது கடந்த 7 மற்றும் 8ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவு போட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. எதிர்க்கட்சி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்போடு நின்று விடாமல் கருப்பு சின்னம் அணிந்து போராட்டம் அறிவித்தன. அதிமுகவே எதிர்பார்க்காத வகையில் அதன் கூட்டணி கட்சிகளான பாஜக, […]
மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு மனு நாளை விசாரணைக்கு வர இருக்கின்றது. கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதல் ஊரடங்கு, 2ஆம் ஊரடங்கு, 3ஆம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தற்போது 4வது முறையாக மீண்டும் நீட்டிக்கப்பட்டும் என பிரதமர் மோடி நேற்று முன்தினம் மக்களிடம் பேசினார். 18ஆம் தேதியில் இருந்து கடைப்பிடிக்கப்பட இருக்கும் 4ஆவது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் இருக்கும் என்றும் பிரதமர் மோடியும் […]
மதுக்கடைகளில் நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்க முடிவு செய்துள்ளோம் என்று உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் மனு தாக்கல் செய்திருக்கிறது. தமிழகத்தில் 7,8ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகளில் நீதிமன்றம் விதித்த உத்தரவுகள் பின்பற்றப்பட வில்லை என்பதால் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடக் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பொது முடக்கம் முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்திருந்தது. ஆன்லைன் மூலமாக மது விற்பனை செய்யலாம் என்ற தகவலையும் […]
டாஸ்மாக் மதுக்கடைகளை மூடப்பட்டதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் பதில் மனு தாக்கல் செய்துள்ளது டாஸ்மாக் மதுக்கடைகளை திறப்பதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் 12 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கில் இன்று தலைமை நீதிபதியின் முழு அமர்வில் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் மதுக்கடையை திறக்கக் கூடாது எனறு நீதிமன்றம் 8ஆம் தேதி உத்தரவிடப்பட்டதற்கு டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த பதில் மனுவில், ஆன்லைன் மூலமாக பண பரிவர்த்தனை செய்யும் அளவிற்கு 16% கடைகள் […]
டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்க உத்தரவிட கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தமிழக உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 6ம் […]
கோயம்பேட்டில் உணவு, தானிய சந்தை செயல்பட அனுமதி கோரி வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயம்பேட்டில் உணவு, தானிய சந்தை செயல்பட அனுமதி கோரி கோயம்பேடு உணவு தானிய விற்பனையாளர்கள் சங்க தலைவர் சந்திரசேகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கோயம்பேடு உணவு தானியங்கள் விற்பனையகங்களுக்கு மாற்று இடம் ஒதுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். விற்பனையகங்கள் மூடப்பட்டுள்ளதால் பருப்பு, தானியங்கள் விலை உயர்ந்துள்ளது. மேலும் பருப்பு, தானியங்களை பதுக்கி வைத்து அதிக விற்பனைக்கு விற்பனை […]
கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கை ரத்து செய்ய சென்னை உயநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது செல்லும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வழக்கை ரத்து செய்யக் கோரியும், சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதை எதிர்த்தும் கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வழக்கு விவரம்: கடந்த 2015-16-ம் ஆண்டு வருமான வரிக்கணக்கில், முட்டுக்காடு கிராமத்தில் உள்ள 1.18 ஏக்கர் நிலத்தை […]
வெளியூர் செல்ல அனுமதி கோரும் விண்ணப்பங்களுக்கு 1 மணி நேரத்தில் அனுமதி வழங்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. சந்தேக தன்மை உடைய விண்ணப்பங்கள் மட்டுமே நிலுவையில் வைக்கப்படுகிறது என்றும், கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது என நீதிமன்றத்தில் அரசு விளக்கம் அளித்துள்ளது. வழக்கு விவரம்: நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் திருமணம், மருத்துவம் மற்றும் துக்க நிகழ்ச்சிகள் போன்ற […]
தமிழகத்தில் ஆன்லைன் மூலமாக மது விற்பனைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில் அதற்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தமிழக உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு […]
டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணை நாளை நடைபெற இருக்கின்றது. இந்த மேல்முறையீட்டு மனுவில் தமிழக அரசு பல்வேறு விஷயங்களை தெரிவித்துள்ளது அரசியல் கட்சிகளிடையே விவாதத்தை கிளப்பியுள்ளது. மேலும் அதிமுக அரசு மீது பல்வேறு விமர்சனங்களை வைப்பதற்கு வழிவகை செய்துள்ளது. பொய் சொன்ன […]
டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிதத்து. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவால் தமிழக அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது. அதேபோல […]
மகாரஷ்டிராவில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள 400க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். குப்வாட் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழர்கள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், வெளிமாநிலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அந்தந்த மாநிலங்களுக்கு […]
சமூக விலகல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் அனைத்து மத வழிபாட்டு தலங்களையும் திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு மே 11ம் தேதி விசாரணை ஏற்றுக்கொள்ளப்படுகிறது. வழக்கு விவரம்: கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் 3ம் கட்டமாக மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், 46 வது நாளாக ஊரடங்கு அமலில் […]
தமிழகத்தில் டாஸ்மார்க் மதுக்கடைகளை திறக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர் . தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகள் மற்றும் சென்னை மாவட்டம் தவிர்த்து பிற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து நேற்றும், இன்றும் மது விற்பனை தமிழகத்தில் ஜோராக நடைபெற்றன. அதேநேரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டல்கள் மது விற்பனையில் மீறப்பட்டதுள்ளதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. […]
டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்வது உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் சென்னை தவிர மற்ற இடங்களில் நேற்றும், இன்றும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக் மதுக் கடைகள் திறப்பதால் பல்வேறு விதமான பின்விளைவுகள் நேரிடுகின்றது என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட […]
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டதையடுத்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த கடந்த 40 நாட்களாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்றும் இன்றும் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னை நீங்கலாக தமிழகத்தின் பிற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. நீண்ட வரிசையில்சுமார் 2 கிலோ மீட்டர் வரை நின்று பலமணிநேரம் காத்திருந்து மது பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கிச் சென்றதை பார்த்திருந்தோம். இந்தநிலையில் தற்போது […]
தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே மது விநியோகம் செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஆன்லைனில் மது விற்க மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியிருந்தது. வழக்கு விவரம்: சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர்த்த மற்ற பகுதிகளில் நேற்று முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் நிபந்தனைகளுடன் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி அந்தந்தப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நேற்று […]
தமிழகத்தில் ஊரடங்கு நிறைவடையும் வரை டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே விற்பனை செய்ய உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டதால் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா […]
மரணம் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக வெளியுர் செல்ல உடனடியாக பாஸ் வழங்குவது தொடர்பாக பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. ஒரு மணி நேரத்தில் பாஸ் வழங்க உத்தரவிடகொரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிடபட்டுள்ளது. வழக்கு விவரம்: நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் திருமணம், மருத்துவம் மற்றும் துக்க நிகழ்ச்சிகள் போன்ற காரணகளுக்காக வெளியூர் செல்பவர்களுக்கு அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. […]
மதுக்கடைகளை திறக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், நீதிமன்றத்தின் நிபந்தனைகளை கண்டிப்புடன் பின்பற்ற உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டிய நிலையில், மதுவால் பாதிப்பு ஏற்படும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே மதுநபா கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவை தள்ளுபடி செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தடை […]
மதுக்கடையில் உள்ள நிபந்தனை குறித்து தமிழக அரசு புதிய முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. தமிழகத்தில் மதுக்கடைகள் திறப்பது குறித்து நேற்று சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை வகுத்துக் கொடுத்தது. அதில், ஆன்லைனில் மது விற்பனை செய்வதற்கு அரசு வழிவகை செய்யவேண்டும். சமூக விலகலை முறையாக கடைபிடிக்க வேண்டும். ஆதார் எண் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். மது வாங்குவோரின் பெயர், முகவரியை பதிவு செய்து அவர்களுக்கு மூன்று நாட்களுக்கு ஒருமுறை இரண்டு பாட்டில் வீதம் மதுவை […]
தமிழகத்தில் ஆன்லைனில் மதுபானங்கள் விற்பனை செய்யவும் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு டாஸ்மாக்கை திறக்க முடிவு செய்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் […]
தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு டாஸ்மாக்கை திறக்க முடிவு செய்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நீதிமன்றம் கேள்வி: […]
தமிழகத்தில் நாளை டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க தடை இல்லை என உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு டாஸ்மாக்கை திறக்க முடிவு செய்ததற்கு பலரும் […]
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு டாஸ்மாக்கை திறக்க முடிவு செய்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தமிழக உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு […]
டாஸ்மாக் மது விற்பனையை ஆன்லைனில் மேற்கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், சமூக விலகல் பின்பற்றப்படும், பாதுகாப்பும் வழங்கப்படும் எனவும் கொரோனா முடிய நாளாகும் என்பதால் மற்ற கடைகளை போல மதுக்கடைகளும் திறக்கப்படுகிறது என தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மது மொத்த விற்பனை செய்யப்படாது, தனிநபர்களுக்கு தான் விற்கப்படும் என உறுதிபட தெரிவித்துள்ளது. இதையடுத்து, டாஸ்மாக் கடைகளை திறக்க தடை கோரிய மனுக்கள் மீது […]
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு மே 17ம் தேதி நீட்டித்த மத்திய அரசு, அந்தந்த மாநில அரசுகள் சில தளர்வுகளை வழங்க அனுமது அளித்தது. இதையடுத்து மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. சில நிபந்தனைகளுடன் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்க முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. […]
தமிழகத்தில் நாளை முதல் மதுக்கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் நாளை முதல் மதுக்கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது . பிறமாநிலங்களுக்கு சென்று அதிகமானோர் மது வாங்கி வரும் நிலையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அரசு விளக்கம் அளித்திருந்தது. மேலும் பல கட்டுப்பாடுகளும் விதித்தது. இதில், தடை செய்யாத பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கலாம். மதுக்கடைகளில் ஒரே நேரத்தில் […]
கொரோனா பரிசோதனைக்கு தமிழகத்தில் எத்தனை பி.சி.ஆர்., ஆய்வகங்கள் உள்ளன? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த தொடர்பாக மே 12ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விவரம்: உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின் படி, கொரோனா வைரசை கண்டறிந்து, அந்த வைரஸ் பாதித்தவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டியது முக்கியம் என அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவுறுத்தலை மேற்கோள்காட்டி மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ் […]
அரசின் கொள்கை முடிவாக இருக்கும் பூரண மதுவிலக்கில் நீதிமன்றம் தலையிடாது என்று சென்னை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் நாடு முழுவதும் உள்ள மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மது பிரியர்கள் மது அருந்த முடியாமல் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலை பயன்படுத்தி தமிழகத்தில் நிரந்தரமாக மதுக்கடைகளை மூட வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தனசேகரன் என்பவர் […]
பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட தடை கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்., 20ம் தேதி முதல் சில தொழில்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அது குறித்து மாநில அரசுகள் முடிவு எடுத்து கொள்ளலாம், ஆனால் ஊரடங்கு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் ஊரடங்கு தொடர்பாக தற்போதைய கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என […]
வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் கடைகளையும், சர்வீஸ் செண்டர்களையும் திறக்க வாய்ப்புள்ளதா? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் சர்வீஸ் சென்டர்களை திறப்பது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏ.சி., பிரிட்ஜ் போன்ற வீட்டு உபயோக பொருள் விற்பனையங்கங்களையம், சர்வீஸ் சென்டர்களையும் திறக்க கோரி வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இன்று 36வது நாளாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதை […]
கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு முடியும் வரை சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. வழக்கு விவரம்: நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க மார்ச் 25 முதல் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் வசூலிக்கக்கூடாது என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன் பிறகு, கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கை மேலும் […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்தியளவில் கொரோனா பாதித்த மாநிலத்தில் தமிழகம் 5வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் 1,596 பாதிகக்கப்பட்டுள்ளனர். இதுவரை 18 பேர் உயிரிழந்த நிலையில் 635 குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்கத்தில் மே 3 வரை ஊரடங்கில் தளர்வுகள் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட […]
கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படும் எனக்கூறி மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. வழக்கு விவரம்: கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் விவரங்களை வெளியிட வேண்டும் என சென்னையை சேர்ந்த நாராயணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, 6-ல் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது என்றும், உலகம் முழுவதும் ஏப்ரல் 3ம் தேதி வரை 10 லட்சம் மக்கள் […]
சென்னையில் கொரோனாவால் இறந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்திய விவகாரம் குறித்த வழக்கை தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது. சென்னையில் கடந்த வாரம் ஆந்திராவை சேர்ந்த ஒரு மருத்துவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அவர் உடலை அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நிர்வாக இயக்குநராக இருந்த […]
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை 2 மணி நேரம் திறக்ககோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் சூழலில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில் மது கடைகளையும் திறக்க வேண்டும் என மதுபிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த 25ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 14ம் தேதியோடு 21 நாட்கள் ஊரடங்கு முடிவடைந்தநிலையில், மேலும் 19 […]
வருகிற ஏப்ரல் 30ம் தேதி வரை தமிழகம் முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், ஏப்.30ம் தேதி வரை நீதிமன்ற பணிகளும் நிறுத்தி வைக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்ததன் காரணமாக கடந்த மாதம் மார்ச் 25ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் நிர்வாகக் குழு ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது, ஊரடங்கு காலம் முடியும் வரை நீதிமன்ற […]
விவசாயிகள் பாதிப்படையாமல் இருக்க, விளை பொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நஷ்டம் அடைந்துள்ள சிறு விவசாயிகளுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் கடனுதவி வழங்கலாம் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் விவசாயிகள் பாதிப்படையாமல் இருக்க அரசே நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. நாட்டில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இன்று 16 வது நாளாக கடைபிடிக்கப்பட்டு […]
இந்தியாவில் கொரோனா வைரஸால் 5,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் 690 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் 144 தடை உத்தரவை மீறி வெளியே வருபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளியே வருபவர்களின் ஓட்டுநர் உரிமங்களை இடைநீக்கம் செய்ய வேண்டும். கொரோனா பரிசோதனை செய்ய தவறினால் கட்டாயப்படுத்தலாம் […]
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு குறைவாக நிதி ஒதுக்கியது ஏன்? என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் 5,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் 690 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு கொரோனா நிவாரணமாக தமிழகத்திற்கு ரூ.510 கோடி ஒதுக்கியுள்ளது. உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.966 கோடி, மத்தியபிரதேசத்துக்கு ரூ. 910 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. […]