கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய கோகுல்ராஜ் உடைய தோழி சுவாதி இன்று நீதிமன்றத்தில் சாட்சியம் அளிப்பதற்காக நேரில் ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவை தொடர்ந்தது, இன்று காலை சுவாதி நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டார். பின்னர் நீதிபதிகள் ஆனந்த வெங்கடேச அமர்வில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்த விசாரணையின் போது தனக்கு எதுவும் தெரியாது என்று பதிலையும், நான் அவள் இல்லை என்ற பதிலையும் தொடர்ந்து சுவாதி […]
Tag: உயர்நீதிமன்ற கிளை
இயற்கையான அருவிகளின் நீரோட்டத்தை மாற்றி, செயற்கை அருவிகளை உருவாக்குவது சட்டவிரோதம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தென்காசி, நெல்லை, கோவை, குமரி மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைத்து தனியார் ரிசார்டுகளில் இது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது உயர்நீதிமன்ற கிளை. இயற்கையான அருவிகளின் நீரோட்டத்தை மாற்றி செயற்கை அருவிகளை உருவாக்குவது சட்ட விரோதம் என்று உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள். ஆய்வு செய்வதற்காக குழு அமைத்திருக்கிறார்கள். இந்த குழுவில் […]
மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதை தடுக்காத ஆட்சியர்களை சஸ்பெண்ட் செய்ய நேரிடும் என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த அய்யா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளை மனு தாக்கல் செய்திருந்தார். அதில், 2013-ஆம் ஆண்டு கைகளால் மலம் அள்ளுவதை தடுப்பதற்கான சட்டம் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் தூய்மை பணியாளர்கள் தங்களது கைகளால் பாதாள சாக்கடை சுத்தம் செய்வது, சாக்கடைகளை சுத்தம் செய்வது, குப்பைகளை அள்ளுவது போன்ற பணிகளை மேற்கொண்டு வந்தனர். […]
ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் உள்ள கட்டழகர் கோயிலுக்கு செல்ல பக்தர்களிடம் வனத்துறையினர் ரூபாய் 20 வசூலிப்பதாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. கட்டழகர் கோயிலுக்கு செல்ல வனத்துறையினர் 20 ரூபாய் வசூலிக்க தடை விதிக்க கோரி ஆனந்தகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு வனத்துறையினர் சார்பாக வனப் பகுதியை சுத்தம் செய்வதற்காகவே அந்த பணம் வசூலில் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் வனப்பகுதியை சுத்தம் செய்ய தேவையான நிதியை அரசிடமிருந்தே பெற்றுக் கொள்ளலாமே 20 ரூபாய் இருந்தால் […]
மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதை தடுக்காத ஆட்சியர்களை சஸ்பெண்ட் செய்ய நேரிடும் என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த அய்யா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளை மனு தாக்கல் செய்திருந்தார். அதில், 2013-ஆம் ஆண்டு கைகளால் மலம் அள்ளுவதை தடுப்பதற்கான சட்டம் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் தூய்மை பணியாளர்கள் தங்களது கைகளால் பாதாள சாக்கடை சுத்தம் செய்வது, சாக்கடைகளை சுத்தம் செய்வது, குப்பைகளை அள்ளுவது போன்ற பணிகளை மேற்கொண்டு வந்தனர். […]
சாத்தான்குளம் தந்தை, மகன் உயிர் இழந்த வழக்கை விசாரித்து முடிக்க உத்தரவு பிறப்பிக்க கூறி செல்வராணி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். உயர்நீதிமன்ற மதுரை கிளை, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் விசாரணையை ஆறு மாதத்திற்கு முடிக்க உத்தரவிட்டிருந்தது. அவகாசம்: இந்நிலையில் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் ஆறு மாதத்திற்குள் விசாரணையை முடிக்க இயலவில்லை. எனவே வழக்கு விசாரணையை முடிக்க மேலும் அவகாசம் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று […]
சாத்தான்குளம் தந்தை, மகன் உயிர் இழந்த வழக்கை விசாரித்து முடிக்க உத்தரவு பிறப்பிக்க கூறி செல்வராணி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். உயர்நீதிமன்ற மதுரை கிளை, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் விசாரணையை ஆறு மாதத்திற்கு முடிக்க உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் ஆறு மாதத்திற்குள் விசாரணையை முடிக்க இயலவில்லை. எனவே வழக்கு விசாரணையை முடிக்க மேலும் அவகாசம் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று மதுரை […]
திருச்சுழி தாலுகா வலைப்பட்டியில் உள்ள பட்டு அம்மன் கோவில் திருவிழா நடத்த அனுமதி வழங்கிய உயர்நீதிமன்ற மதுரை கிளை, திருவிழா நடத்த போலீஸ் அனுமதி தேவை இல்லை. கிராமங்களில் கோவில் திருவிழா நடத்த காவல்துறையினிடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. கோவில் திருவிழாக்களில் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு, ஆடல் பாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தால் மட்டுமே அனுமதி வாங்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது..!!
மாரிதாஸ் எனும் பிரபல யூடியூபர் அரசியல் குறித்து பல்வேறு கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இவரின் வீடியோவுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ஒவ்வொருநாளும் நிகழும் அரசியல் நிகழ்வுகள் குறித்து மிகவும் புள்ளி விவரத்தோடு பேசக்கூடிய மாரிதாஸ் கைது செய்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவிட்டு, பொது அமைதியை குந்தகம் விளைவிக்கும் வகையில் பிரச்சாரம் செய்ததாக கூறி யூடியூபர் மாரிதாஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இதனை […]
மதுரையில் விரைவில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் சார்பாக தற்காலிகமாக வெளிப்புற நோயாளிகள் துறையை உருவாக்க முடியுமா? என்று ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தற்காலிக வெளிப்புற நோயாளிகள் துறை அமைத்தால், கருவுற்ற பெண்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்த அழுத்த நோயாளிகள், இருதய நோயாளிகள் சிகிச்சை பெற ஏதுவாக இருக்கும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 2 ஆயிரம் மினி கிளினிக்களுக்கு பணி நியமனம் தொடர்பாக தற்போதைய நிலையே தொடர வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வைரம் சந்தோஷ் என்பவர் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், மினி கிளினிக்களுக்கு மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள் பணி நியமனம் குறித்து தற்போதைய […]
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அருகே செயல்படும் அரசு டாஸ்மாக் மதுபானக் கடையை உடனடியாக இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுரை ஒத்தக்கடை பகுதியில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையும், அதன் அருகில் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வரும் நிலையில், இதன் அருகே அரசு மதுபானக்கடை நீண்ட நாட்களாக இயங்கி வருகிறது. இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதையும், சாலைகளில் காலி மதுபான பாட்டில்கள் வீசப்படுவதையும் கருத்தில் கொண்டு, மதுரைக்கிளை தாமாக […]
ஆதிராவிடர் என்பதை பழங்குடியினர் அல்லது வேறு ஏதாவது தமிழ் வார்த்தையில் மாற்றுவதற்கான வழிமுறைகள் உள்ளதா ? என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே நடுபட்டி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் அவரது சடலத்தைக் கொண்டு செல்ல மயானத்திற்கு உரிய பாதை இல்லாததால் வயல்களுக்கு நடுவே பொதுமக்கள் சுமந்து அடக்கம் செய்தது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த விவகாரத்தை நீதிபதிகள் கிருபாகரன் […]
பேக்கிங் செய்யாமல் சில்லரை விற்பனையில் சமையல் எண்ணையை விற்க இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. சமையல் எண்ணைகளை சில்லறை விற்பனையில் விற்க இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. உணவு பாதுகாப்பு சட்ட விதிகளை மீறி தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய் விற்பனைக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு சட்டத்தின்படி சமையல் எண்ணெய் பேக்கிங் செய்யாமல் எவ்வாறு விற்கப்படுகிறது ? என்னை தரத்தை ஆய்வு செய்வதற்காக எத்தனை […]
தமிழகத்தில் காவலர் பணியிடங்களை நிரப்புவதில் தாமதம் ஏன் என உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பி இருக்கிறது. காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட முடியாது என்பதால் கோரிக்கைகளை நிறைவேற்ற தாமதம் செய்யலாமா ? என அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்புள்ளது. காவல் துறையில் காலிப் பணியிடங்கள் நிரப்புதல், ஊதிய உயர்வு பற்றி நாளை பதிலளிக்கவும் உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதில் அரசியலே உள்ளது என ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்துள்ளது. மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு நிரந்தர அரசு பணி வழங்க கோரி பரசுராமன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த வழங்கு இன்று விசாரணைக்கு வந்த போது, விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதில் அரசியலே உள்ளது. கிரிக்கெட்டிலும் இதே நிலைதான் இருக்கின்றது என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், அதிர்ஷ்டவசமாக தற்போது தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்வாகியுள்ளார். விளையாட்டு […]
அரசு ஊழியர்கள் முறைகேடுகளின் சம்பாதித்த சொத்துக்களை மட்டுமின்றி முழு சொத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் திரு ராஜா என்பவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் படவேண்டும். முறைகேடுகளில் சம்பாதித்த சொத்துக்கள் மட்டுமல்லாமல் முழு சொத்தையும் பறிமுதல் […]
அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்காததும் வருத்தம் அளிப்பதாக மதுரை நீதிமன்ற கிளை நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர் முழுமையாக அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களில் இந்த வருடம் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த உள் ஒதுக்கீட்டில் அரசு உதவி பெறும் பள்ளிகள் படிக்கக்கூடிய மாணவ மாணவிகளும் பயன்பெற வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பல்வேறு மனுக்கள் மாணவ மாணவிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை இன்று நீதிபதி கிருபாகரன் […]
காரைக்குடி நெடுஞ்சாலை சோதனைச்சாவடி அருகே டாஸ்மார்க் அமைத்த அமைக்க இடைக்கால தடை விதித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த கருப்பையா என்பவர் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் அறந்தாங்கி நகரம் காரைக்குடி நெடுஞ்சாலை சோதனைச்சாவடி அருகே புதிதாக மதுபானக்கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்க்கு உடனடியாக தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு ஆளும் கட்சி தேர்தல் […]
மதுக் கடைகள் திறக்கப்பட்டு இருப்பதில் எந்த ஒரு பொது நலனும் இல்லை என மதுரை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. தேனி மாவட்டம் அன்னை சத்யா நகரில் இருக்கும் மறுவாழ்வு மையம் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று கோபால் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ‘‘டாஸ்மாக் கடைகளின் வருவாயில் நலத்திட்ட உதவிகள் செய்தாலும் மதுக்கடைகள் திறந்ததில் பொது நலன் ஏதுமில்லை. டாஸ்மாக் கடைகளில் கூட்டம், தனி மனித […]
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவல்துறையினர் வசம் ஒப்படைக்கவும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சாத்தான்குளம் தந்தை – மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து விசாரித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதன் ஒரு பகுதியாக நீதித்துறை நடுவரின் விசாரணைக்கு சாத்தான்குளம் காவல் துறையினர் முறையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதால், சாத்தான்குளம் காவல் நிலையம் வருவாய் துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, தடயங்களை பாதுகாக்கவும் தடவியல் அறிவியல் துறை அதிகாரிகள் […]
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு தொடர்பாக விரிவான உத்தரவுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை ஒத்திவைத்துள்ளது. சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் பல கட்ட வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதிகள் இந்த வழக்கில் விரிவான உத்தரவை பிறப்பிப்பதாக வழக்கை ஒத்தி வைத்து இருக்கிறார்கள். வழக்கு விசாரணையை விரைவாக நடைபெற வேண்டும் தாமதம் கூடாது என்ற அடிப்படையில் ஜூன் 30-ஆம் தேதி சிபிசிஐடி காவல்துறையினர் இந்த […]
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான ஆவணங்கள் நெல்லை டி.ஐ.ஜியிடம் ஒப்படைக்கப்பட்டது. சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற தாமதமாகும் என்பதால் அதுவரை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை, நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி வசம் ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது. வழக்கு தொடர்பான ஆவணங்கள், நீதித்துறை நடுவரின் விசாரணை அறிக்கை, […]
தந்தை, மகன் உயிரிழப்பு தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த தந்தை, மகனாகிய ஜெயராஜ், பென்னிக்ஸ் கடை நடத்தி வருகின்றனர். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி சிறை சாலையில் அடைத்தனர். இந்நிலையில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் […]
பாலைவன வெட்டுக்கிளிகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற கிளையில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் வட மாநிலங்களில் கோடிக்கணக்கான வெட்டுகிளிகளின் திடீர் படையெடுப்பால் வட மாநில விவசாயிகள் பெரும் இழப்புகளை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் கிருஷ்ணகிரி மாவட்டம் நேரலகிரியில் வாழை மரங்கள் மற்றும் எருக்கன் செடிகளில் ஏராளமான வெட்டுக்கிளிகள் மொய்த்தபடி இருந்ததால் தமிழகத்திலும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு தொடங்கியதாக அச்சம் எழுந்தது. இதனிடையே கிருஷ்ணகிரி, கன்னியாகுமரியில் உள்ளவை உள்ளூர் வெட்டுக்கிளிகள் தான் […]
ஒரு கையில் கபசுர குடிநீர்… மறு கையில் மது என டாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை குறித்து உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஊரடங்கின் போது மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிராக மதுரையை சேர்ந்த போனிபாஸ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று பிரகாஷ் புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், டாஸ்மாக் விவகாரம் குறித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதில் ஒரு […]
நாளை கோவில்பட்டி ஒன்றிய துணைத்தலைவர் தேர்தல் நடத்த உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 19 வார்டுக்கான தேர்தலில் திமுக 8, அதிமுக 5, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் தலா 1 , சுயேச்சைகள் 4 இடங்களில் வென்றன. இந்நிலையில் துணை தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்ட்டு இருந்தது. இதை எதிர்த்து தொடரபட்ட வழக்கில் கோவில்பட்டி ஒன்றிய தலைவர் தேர்தலை நடத்தலாம் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்ட்து. அந்த உத்தரவில் ஒத்திவைக்கப்பட்ட கோவில்பட்டி […]