Categories
மாநில செய்திகள்

நீதித்துறையை அவதூறாக பேசிய வழக்கு : சவுக்கு சங்கருக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்த கோர்ட்..!!

நீதித்துறையை அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 22ஆம் தேதி ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என ரெட் பிக்ஸ் என்ற யூடியூபில் சேனலில் கருத்து தெரிவித்த சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அவர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாக 6 […]

Categories
மாநில செய்திகள்

எஸ்.பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை டிவிஷன் அமர்வு நீதிபதிகள் தொடர்ந்து விசாரிக்கலாம் – உச்ச நீதிமன்றம்..!!

எஸ் பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் அமர்வு நீதிபதிகள் தொடர்ந்து விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் உத்தரவுக்கு கட்டுப்பட்டது எனவும் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. வேலுமணி வழக்கை தனி நீதிபதிக்கு பதில் நீதிபதிகள் அமர்வு விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்திருந்தது தமிழக அரசு.

Categories
மாநில செய்திகள்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்…. 9 பேர் இன்று பதவியேற்பு….!!!!

சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 9 பேர் இன்று பதவியேற்கின்றனர். அதன்படி நீதிபதிகள் ஜி.சந்திரசேகரன், சிவஞானம், இளங்கோவன், ஆனந்தி, கண்ணம்மாள், மஞ்சுளா, தமிழ்ச்செல்வி ஆகியோருக்கு தலைமை நீதிபதி பதிவிப்பிரமாணம் செய்துவைக்கிறார்.

Categories

Tech |