Categories
புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது முக்கிய பிரச்சனை…. “குற்றவாளிகள் தப்பிக்க முடியாது”…. நிலையறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை ஆணை.!!

புதுக்கோட்டை இடையூரில் கழிவு நீர் கலக்கப்பட்ட வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர், எஸ்.பி, மனித உரிமைகள், சமூக நீதிப் பிரிவு துணை ஆணையர் ஆகியோர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் இடையூரில் பழங்குடியின மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் அவர்கள் பயன்படுத்தக்கூடிய குடிநீரில் மலம் கலந்த கழிவு நீர் கலக்கப்பட்ட சம்பவம் பெரும அதிர்ச்சியை கிளப்பியது. இதனை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர்கள் நேரடியாக சம்பவ […]

Categories
மாநில செய்திகள்

படிப்பை தொடர முடியாத…. பலரின் நிலையை கருத்தில் கொண்டது தான் புதிய கல்விக் கொள்கை…. உயர்நீதிமன்றம் கருத்து..!!

பல்வேறு காரணங்களால் படிப்பை தொடர முடியாத பலரின் நிலையை கருத்தில் கொண்டது தான் இந்த புதிய கல்விக் கொள்கை என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.. திண்டுக்கல்லை சேர்ந்த வஹிதா பேகம் கடந்த 22.01.2011 இல் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சிறப்பு அலுவலராக தொலைதூரக் கல்வித் திட்டத்தின் திண்டுக்கல் மையத்தில் நியமிக்கப்பட்டார். நிர்ணய தகுதியை வஹிதா பெறவில்லை என்பதாலும், திறந்த நிலை பல்கலைக்கழக பட்டம் பொது நியமனத்திற்கு பொருந்தாது எனவும் கோரி கடந்த 2016 இல் விளக்கம் கேட்டு […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

இனி டிவியில் இதையெல்லாம் பார்க்க முடியாது- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி

ஆபாசத்தை பரப்பும் வகையிலான விளம்பரங்களை ஒளிபரப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.  விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த சகாதேவராஜா  என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள், கிருபாகரன் புகழேந்தி அமர்வு முன்பு இன்று (12/11/2020)  விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆபாசத்தை பரப்பும் வகையிலான கருத்தடை சாதனங்கள், பாலியல் பிரச்சினை தொடர்பான மருத்துவங்கள், உள்ளாடைகள், சோப்புகள், ஐஸ்கிரீம், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட விளம்பரங்களை […]

Categories
அரசியல்

சும்மா நினைக்காதீங்க…. இதுலாம் அசாத்தியமானது… நேரில் கண்காணிக்கின்றார் …!!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார் . அதில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தக்கூடிய பணிகளை தொடர்ந்து  தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையில் அரசு சிறப்பாக செய்து வருகின்றது. எல்லா மாவட்டத்துக்குமே  மாண்புமிகு முதலமைச்சர் நேரடியாக செல்கிறார். கோயமுத்தூர், திருச்சியில் ஆய்வு செய்தார். இன்று மதுரையில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர், மாண்புமிகு வருவாய் துறை அமைச்சர், மாவட்ட ஆட்சித் தலைவர், மருத்துவர்கள்,  மாவட்ட நிர்வாகம், மருத்துவக் கல்லூரி டீன், சுகாதாரத்துறை இணை இயக்குனர்,  மாநகராட்சி ஆணையர் நான் […]

Categories
மாநில செய்திகள்

வண்டியூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

அடிப்படை வசதிகளை முழுமையாக செய்து முடிக்காத வண்டியூர் சுங்கச்சாவடியில் பணம் வசூலிக்க தடை விதித்து மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த இம்மானுவேல் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் “மதுரை உத்தங்குடியில் இருந்து கப்பலூர் வரையிலான சுற்றுச்சாலை 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த சாலையில் தற்போது வண்டியூர், சிந்தாமணி, வளையங்குளம் ஆகிய 3 இடங்களில் டோல்கேட் மையம் அமைக்கப்பட்டு செயல்படுகின்றன. மதுரை மாவட்டத்தில் […]

Categories

Tech |