Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பொங்கலை முன்னிட்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு… கட்டுப்பாடுகளை வெளியிட்ட அமைச்சர்…!!

பொங்கள் பண்டிகையை  முன்னிட்டு நடத்தபட இருக்கும்    ஜல்லிக்கட்டுக்கான புதிய விதிமுறைகளை அமைச்சர் மூர்த்தி வெளியிட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது குறித்து முன்னேற்பாடு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் அணிஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், தென் மண்டல ஐ.ஜி அன்பு, போலீஸ் சூப்பிரண்ட் பாஸ்கரன் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர். இதனையடுத்து அமைச்சர் மூர்த்தி நிபுணர்களிடம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவனியாபுரம், பாலமேடு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

விவசாயம் செய்ய தடை…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு… மலைகிராம மக்களின் கோரிக்கை…!!

வருசநாடு வனப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்களில் விவசாயம் செய்யக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. தேனி மாவட்டம் கடமலை-மயிலை பகுதியிலுள்ள ஏராளமான வனப்பகுதிகளை  வருசநாடு, மேகமலை, கண்டமனூர் என 3 வனசரகங்களாக பிரித்து வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள மலைகிராம மக்கள் வனப்பகுதியில் எலுமிச்சை, பீன்ஸ்  போன்றவற்றை பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் வருஷநாடு வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆக்கிரமிப்பு நிலங்களில் விவசாயம் செய்யக்கூடாது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காவல் ஆணையர் மீது வழக்கு…. நாங்க சொல்லுறத செய்யணும்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காவல் துறை ஆணையர் மீது போடப்பட்ட அவதூறு வழக்கு இன்று விசாரணை செய்தனர். மதுரையை சேர்ந்த செல்வகுமார் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு பொதுமக்களிடம் உதவி பெறும் வகையில் ரதயாத்திரை நடத்த திட்டமிட்டிருந்தனர். மதுரையில் அனைத்து இடங்களிலும் ரதயாத்திரை வாகனங்களை இயக்க காவல்துறை ஆணையரிடம் மனு அளித்த நிலையில், அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து […]

Categories

Tech |