இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 9-ம் தேதி அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இந்த தகவலை முன்கூட்டியே தெரிந்து கொண்ட அதிபர் கோத்தப்பய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி தற்போது சிங்கப்பூரில் இருப்பதாக தகவல் வெளியாகயுள்ளது. இந்நிலையில் இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பத்தை சமாளித்து சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதற்காக […]
Tag: உயர்மட்டக்குழு
தமிழகத்தில் அரசுப் பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்குவதை உறுதி செய்யும் வகையில் உயர்மட்ட குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளி துறை செயலாளர் தலைவராகவும்,தொழிலாளர் நலத்துறை மனித வள மேலாண்மை துறை செயலாளர்கள் உள்ளிட்ட 9 பேர் குழுவை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவானது அனைத்து அரசு துறைகள், அரசு சார்பு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் வழங்கப்படும் வேலைவாய்ப்புகளில் […]
இந்தியாவின் உயர்மட்ட குழுவானது, கல்வித்துறை ஒத்துழைப்பு தொடர்பில் ஆய்வு மேற்கொள்வதற்காக அமெரிக்காவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டிருக்கிறது. இந்திய-அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ மந்திரிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் இரண்டு நாடுகளுக்கிடையே கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பில் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. இதில் இரண்டு நாட்டு மக்களுக்கிடையேயான தொடர்புகளை ஏற்படுத்துவதற்காக மாணவர் மற்றும் கல்வியாளர் அமைப்பை ஊக்குவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து இரண்டு நாட்டு கல்வி ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆய்வதற்காக இந்திய உயர்மட்ட குழுவானது, அமெரிக்காவிற்கு […]