வோக்ஸ்வாகன் நிறுவன தலைமை செயல் அதிகாரி, தன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். வோக்ஸ்வாகன் நிறுவனத்தினுடைய தலைமை செயல் அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் ஹெர்பர்ட் டைஸ். இவர், திடீரென்று CEO பதவியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். வோக்ஸ்வாகன் நிறுவனத்தினுடைய உயர்மட்ட மேலாண்மை குழுவிற்கும், ஹெர்பர்ட் டைஸ்-க்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தான் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியிலிருந்து அவர் விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டதாக கூறப்பட்டிருக்கிறது.
Tag: உயர்மட்ட மேலாண்மைக்குழு
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |