கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் வருபவர்கள் கொரோனாவையும் கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக மாஸ்க் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 60க்கு விற்கப்பட்ட பாக்கெட் 100க்கும். 100க்கு விற்கப்பட்ட பாக்கெட் 170க்கும் விற்கப்படுகிறது.
Tag: #உயர்வு
எல்.ஐ.சி ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனம் வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.35% உயர்த்தி உள்ளது. இன்று முதல் இந்த வட்டி விகித உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து எல்.ஐ.சி ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனம் வெளியீட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, வீட்டு கடன்களுக்கான அடிப்படை கடன் வட்டி விகிதம் உயர்த்தப்படுகிறது. இனி எல்.ஐ.சி ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனத்தில் வீட்டு கடன்களுக்கான வட்டி 8.65% முதல் தொடங்குகிறது. இதில் கடன் வாங்குபவர்களின் சிபில் ஸ்கோருக்கு தகுந்தாற்போல் வீட்டு கடன் வட்டி விகிதத்தை […]
இந்தியாவில் மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் ஐஐடி, B.E, NID படிப்புகளில் சேர தேசிய தேர்வு முகமை JEE என்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகின்றது. அவ்வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான ஜே இ இ நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த டிசம்பர் 15ஆம் தேதி முதல் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடப்பாண்டு வரை ஆண்களுக்கு 650 ரூபாய் தேர்வு கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது அது ஆயிரம் ரூபாயாகவும், பெண்களுக்கு 325 […]
வருகிற 24-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு விடுமுறையுடன், பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறையும் விடப்படுகிறது. இந்த தொடர் விடுமுறையின் காரணமாக அனைத்து மக்களும் அவரவர் சொந்த ஊருக்கு செல்வதிலும், இந்தியாவில் உள்ளிட்ட சுற்றுலா நகரங்களுக்கு செல்வதிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளதால் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் ஏற்கனவே முன்பதிவுகள் முடிந்து விட்டது. இதனால் பயணிகள் தற்போது விமான […]
புதுச்சேரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண உதவித்தொகை 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 50,000 ஆக உயர்த்தி புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண உதவித் தொகையை உயர்த்தி வழங்க ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
பண்டிகை கால விடுமுறையால் சென்னையில் இருந்து செல்லும் விமானங்களுக்கான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. சபரிமலை சீசன், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பள்ளி விடுமுறையை ஒட்டி விமான நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை சொந்த ஊர்களில் பொதுமக்கள் கொண்டாட ஆண்டுதோறும் போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள், தெற்கு ரயில்வே சார்பில் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி, பொதுமக்கள் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் […]
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பின் மின்வாரியத்தின் மாத வருவாய் ரூ.1000 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனாலும் இது திட்டமிட்டதை விட சற்று குறைவாக தான் இருக்கிறது எனவும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். தமிழக மின்வாரியத்திற்கு கூடுதலாக ரூ.19,000 கோடி வருவாய் ஈட்ட வேண்டும் என திட்டமிட்டு இருந்தோம். தற்போது வரை சில கட்டணங்களை நாங்கள் சில பிரிவுகளுக்கு அறிவிக்கவில்லை. இந்நிலையில் மாதத்திற்கு மின்வாரியத்திற்கு வருவாய் ஆயிரம் கோடியாக உள்ளது என செந்தில் பாலாஜி கூறியுள்ளார். […]
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான EPFO குறைந்தபட்ச பென்சன் தொகையை உயர்த்த வேண்டும் என ஊழியர்கள் பல நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அதாவது தொழிலாளர் வைப்பு நிதியில் அனைத்து ஊழியர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி கணக்கு தொடங்கப்படும். இந்த கணக்கில் ஊழியர்கள் தங்களுடைய சம்பளத்தில் 12 சதவீத தொகையை செலுத்த வேண்டும். இதேபோன்று அவருக்கு சம்பளம் வழங்கும் நிறுவனமும் 12 சதவீத தொகையை செலுத்த வேண்டும். அதன் பிறகு இதில் பென்ஷன் திட்டமும் இருப்பதால் ஊழியர்கள் […]
இந்தியாவில் சமீபத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் பல வங்கிகளும் வட்டி விகிதங்களை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. அவ்வகையில் ஐசிஐசிஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த உயர்த்தப்பட்ட வட்டி விகிதம் கடந்த டிசம்பர் 16ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. திருத்தப்பட்ட புதிய வட்டி விகிதங்கள் குறித்த பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள்: 7-14 நாட்கள்: 3.00 சதவீதம் 15 – […]
தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே லோயர்கேம்பில் மின்சார உற்பத்தி நிலையம் ஓன்று அமைந்துள்ளது. இந்த மின்சார உற்பத்தி நிலையத்தில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு மின் உற்பத்திக்காக 4 ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு ஜெனரேட்டர் மூலமாக 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடிகிறது. அதிலும் ஒரு ஜெனரேட்டருக்கு வினாடிக்கு 450 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும். இந்நிலையில் முல்லைப் […]
ஒவ்வொரு வருடத்தை போன்று இந்த முறையும் ஊழியர்களின் அகவிலைப்படி ஜனவரி மாதத்தில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஒவ்வொரு வருடமும் 2 முறை அதிகரிக்கப்படுகிறது. அதாவது, முதல் முறை ஜனவரி மாதத்திலும், 2வது ஜூலையிலும் டிஏ அதிகரிப்பு வழங்கபடுகிறது. முன்னதாக ஜூலை மாத அகவிலைப்படி செப்டம்பர் 2022ல் அதிகரிக்கப்பட்டது. தற்போது அடுத்த அதிகரிப்பு குறித்த எதிர்பார்பானது அதிகரித்து உள்ளது. இது 2023ம் வருடம் ஜனவரி மாதத்தில் இருக்கும் என கூறப்படுகிறது. ஜனவரி 1ம் தேதி […]
ரயில்வே அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் பேசியபோது “வருகிற காலங்களில் ரயில் கட்டணத்தை அதிகரிக்க இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த அறிக்கையை அடுத்து, வருகிற காலங்களில் ரயில் கட்டணம் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று கொரோனா காலத்திற்கு முன் இருந்த மூத்தகுடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் சலுகையை, மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து ரயில்வே அமைச்சரிடம் மக்களவையில் கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர், இப்போது ரயில் வாயிலாக பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பயணிக்கும் 55% சலுகை அளிக்கப்பட்டு […]
ரிசர்வ் வங்கியானது, இந்தியாவில் பணவீக்கம் தொடர்ந்து உச்சத்தில் இருப்பதால் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புள்ளது. ஆர்பிஐ ஜூன் மாதத்தில் இருந்து 3 முறை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்திய நிலையில், ரெப்போ விகிதத்தை மேலும் 0.35 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக மே மாதம் திடீரென 40 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது. விகிதங்கள் இதுவரை 1.9 சதவீதம் அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் வட்டி விகித நிர்ணயக் குழுவின் மூன்று நாள் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. ரிசர்வ் […]
சென்னை விமான நிலையத்தில் அதிநவீன 6 மாடி மல்டி லெவல் கார் பார்க்கிங் டிசம்பர் 4ஆம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வருகின்றது. சுமார் 250 கோடி ரூபாய் செலவில் வடிவமைத்து கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த கார் பார்க்கிங்கில் 2,150 வாகனங்கள் ஒரே நேரத்தில் நிறுத்த முடியும். இந்த புதிய கார் பார்க்கிங் கடந்த சில மாதங்களுக்கு முன்பே செயல்பாட்டுக்கு வரும் என்று இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்திருந்த நிலையில் அதில் இருக்கும் பல்வேறு நிர்வாக காரணங்களால் […]
அனைத்து நெட்வொர்க் நிறுவனங்களும் தனது வாடிக்கையாளர்களை கவரும் நோக்கத்தில் அவ்வபோது பல ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் ஏர்டெல் ப்ரீபெய்டு ரீசார்ஜ் கான குறைந்தபட்ச கட்டணத்தை தற்போது உயர்த்தியுள்ளது. அதன்படி ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணம் தற்போது 57 சதவீதம் உயர்ந்துள்ளது. குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணம் 99 ரூபாயிலிருந்து 155 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு ஹரியானா மற்றும் ஒடிசா ஆகிய இரண்டு மாநிலங்களில் அமலில் உள்ளது. இந்த ரீசார்ஜ் திட்டம் […]
ஸ்மார்ட் போன் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் வரும் தினங்களில் ரீசார்ஜ் திட்டத்தின் விலையை அதிகரிக்கலாம். இதற்குரிய அறிகுறிகளை நிறுவனங்கள் கொடுக்க ஆரம்பித்துள்ளது. சென்ற முறைகூட நிறுவனம் ரீசார்ஜ் திட்டங்களை விலை உயர்ந்ததாக மாற்றியது. அந்த அடிப்படையில் அண்மையில் ஏர்டெல் அதன் குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டத்தின் விலையை 2 வட்டங்களில் அதிகரித்தது. ஏர்டெல் நிறுவனமானது 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட மொபைல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ்கான குறைந்தபட்ச கட்டணத்தை 57 சதவீதம் உயர்த்தி ரூபாய்.155 ஆக புது கட்டணம் நிர்ணயித்து […]
ஏர்டெல் நிறுவனம் ஹரியானா மற்றும் ஒடிசா மாநிலங்களில் குறைந்தபட்ச மாதாந்திர ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி ஹரியானா மற்றும் ஒடிசா மாநிலங்களில் குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணம் 99 ரூபாயிலிருந்து 155 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஒரு ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ் 28 நாட்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சோதனை முறையில் இந்த கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளதாகவும் இந்த திட்டத்திற்கு இருக்கும் வரவேற்பை பொறுத்து இந்தியா முழுவதும் புதிய விலை மாற்றி […]
ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. திருமண சீசன் தொடங்கியுள்ள நிலையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 456 உயர்ந்து ரூ.38,520க்கும், கிராமுக்கு ரூ.57 உயர்ந்து ரூ.4,815க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.70 காசு அதிகரித்து ரூ.67.40க்கும் விற்பனையாகிறது. இதனால், பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வாகனத் தயாரிப்பில் முன்னணியிலுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தன் பயணிகள் வாகன விலையை வருகிற 7ம் தேதி முதல் அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது பயணிகள் வாகன விலையில் 0.9 % என்ற அளவில் இருக்கலாம் எனவும் கார்களின் மாடல்களைப் பொறுத்து அது மாறுபடும் எனவும் டாடா மோட்டார்ஸ் தெரிவித்து உள்ளது. முன்பே அதிகரித்து இருக்கும் உள்ளீட்டுச் செலவினங்களை இந்நிறுவனம் ஏற்றுக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், இப்போது ஒட்டுமொத்த உற்பத்திசெலவும் கடுமையாக அதிகரித்து இருப்பதால், இந்த குறைந்தபட்ச விலை […]
ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட்டின் சில்லறை விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.12 அதிகரித்து ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆவினில் பசும் பால் லிட்டருக்கு 32 ரூபாய் என கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது மூன்று ரூபாய் உயர்ந்து 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எருமைப்பால் லிட்டருக்கு 41 ரூபாய் என கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மூன்று ரூபாய் உயர்ந்து 44 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட உள்ளது. தமிழகத்தில் இந்த விலை […]
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அண்மையில் அகலவிலைப்படி 38 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் பங்களிப்பு பென்ஷன் திட்டத்தின் பயனாளிகளான ஓய்வூதியதாரர்களுக்கு அகல விலை நிவாரணத்தை 15 சதவீதம் மத்திய அரசு உயர்த்தி உள்ளது.அதன்படி பங்களிப்பு பென்ஷன் திட்டத்தின் பயனாளிகளுக்கு அகல விலை நிவாரணம் 2022 ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் தொகை அடிப்படை கருணை தொகையில் 381% விழுக்காட்டில் இருந்து 396 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.1960 ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் […]
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் தொடர்மழை காரணமாக வரத்து குறைவால் பூக்களின் விலையானது அதிகரித்துள்ளது. இதில் நிலக்கோட்டை சுற்று வட்டாரம் பகுதியில் மல்லிகைப் பூவானது அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அதேபோன்று அதிகளவில் பூக்கள் விவசாயம்தான் அப்பகுதிகளில் செய்யப்படுகிறது. இந்த நிலையில் தீபாவளி, கார்த்திகை என அடுத்தடுத்து விசேஷ காலங்கள் துவங்கியுள்ளது. தற்போது சென்ற சில நாட்களாக தொடர் மழை காரணமாக பூக்களானது செடியிலேயே உதிர்ந்துவிடுவதால் அதன் வரத்து குறைந்து உள்ளது. அதிலும் குறிப்பாக மல்லிகைப் பூ […]
நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுத்து செல்கின்றனர்.இதனால் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக மேற்கு ரயில்வே நடைமேடை டிக்கெட் கட்டணத்தை 50 ரூபாயாக உயர்த்தியுள்ளது.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேற்கு ரயில்வே நடைமேடை டிக்கெட் கட்டணத்தை ஐந்து மடங்கு உயர்த்தி உள்ளது. மும்பை சென்ட்ரல் டிவிஷனில் உள்ள ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் விலை 10 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ள […]
இரயில் நிலையங்களில் மக்கள் கூட்டத்தைக் குறைக்கும் விதமாக நடைமேடைக் கட்டணத்தினை ரூபாய்.10 லிருருந்து 50 ரூபாயாக உயர்த்தி மேற்கு மண்டல ரயில்வே நிர்வாகமானது அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. மும்பை மண்டலத்திலுள்ள அனைத்து இரயில் நிலையங்களிலும் நடைமேடைக் கட்டணம் ரூபாய்.10ல் இருந்து 50 ரூபாயாக அதிகரிக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த கட்டண உயர்வு அக்டோபர் 31ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மத்திய மும்பை, தாதர், போரிவாலி, பாந்த்ரா ஜங்ஷன், வாபி, வால்சத், உத்னா மற்றும் […]
பண்டிகை காலங்களில் பொதுமக்கள் வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புவார்கள். இதனை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் அவர்களின் இஷ்டம் போல கட்டணத்தை வசூலிப்பர்கள். இதனால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். தமிழகத்தில் பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இந்த கட்டணம் கண்காணிக்கப்படும், கட்டணம் கூடுதலாக இருந்தால் பஸ்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தீபாவளி விடுமுறைக்காக இன்று சொந்த ஊர் செல்லும் […]
பாரத் ஸ்டேட் வங்கி சேமிப்பு கணக்கு டெபாசிட் மீதான வட்டியை உயர்த்தி இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரூபாய் 10 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட இருப்பு தொகைகான வட்டி 0.30 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10 கோடிக்கு உட்பட்ட இருப்பு தொகை கான வட்டி விகிதம் 2.70% அதில் மாற்றமில்லை. இந்த நிலையில் இந்த வட்டி உயர்வானது அக்டோபர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக தெரிவித்துள்ளது.
தற்போது இந்தியன் ரயில்வே அதிர்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் டிக்கெட் விலையை இந்தியன் ரயில்வேதுறை உயர்த்தி இருக்கிறது. இந்த பண்டிகைக்காலத்தில் நீங்கள் ரயிலில் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால், எந்த டிக்கெட் விலை அதிகரித்துள்ளது என்பதை இங்கே தெரிந்துகொள்வோம். இந்தியன் ரயில்வே துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பிளாட்பார்ம் டிக்கெட்டுகளின் விலையானது உயர்த்தப்பட்டு இருக்கிறது. முன்பாக இதன் விலையானது 10 ரூபாயாக இருந்த நிலையில், இப்போது 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. உங்களது குடும்பத்தில் யாரேனும் இம்முறை […]
ஹெச்டிஎஃப்சி வங்கியானது வீட்டுக் கடன்களுக்கான ரீடைல் ப்ரைம் லெண்டிங் விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகளாக உயர்த்தி உள்ளது. தற்போது வங்கியின் கடன் விகிதம் 17.95 சதவீதம் ஆகும் இது அக்டோபர் 1, 2022 முதல் நடைமுறைக்கு வந்திருக்கின்றது. இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி ஆனது கடன் விகிதம் மற்றும் ரெப்போ கடன் விகிதத்தில் 50 அடிப்படை புள்ளிகளை அதிகரித்திருக்கிறது. அக்டோபர் 1 2022 முதல் அமலுக்கு வந்திருக்கின்ற வட்டி விகிதம் இபி எல்ஆர்8.55% மற்றும் ஆர்எல்எல்ஆர் 8.15 […]
அக்டோபர் மாதத்தில் துர்கா பூஜை, ஆயுத பூஜை,நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகை என அடுத்தடுத்து தொடர்ச்சியாக பண்டிகைகள் வருவதால் விமானத்தில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. எனவே பயணிகள் வருகையால் பாட்னா, மும்பை, ஜெய்ப்பூர், அகமதாபாத், வாரணாசி, ஹைதராபாத் உள்ளிட்ட தடங்களில் கட்டணம் வெகுவாக உயர்ந்துள்ளது. அதாவது ஐந்தாயிரம் ரூபாய் வரை விற்கும் டெல்லி மற்றும் பாட்னா விமான டிக்கெட் தீபாவளியை முன்னிட்டு 8000 ரூபாயிலிருந்து 13,000 ரூபாயாக உயரும் என கூறப்படுகிறது .மேலும் பெங்களூரு […]
இந்தியாவின் தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த வட்டி விகிதங்கள் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு அனைத்து கால வரம்புகளுக்கும் வட்டி விகிதம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.ரிசர்வ் வங்கி நேற்று ரெப்போ வட்டி விகிதத்தை 5.90 சதவீதமாக உயர்த்திய நிலையில் ஐசிஐசிஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை உயர்த்தியுள்ளது.பொது வாடிக்கையாளர்களை காட்டிலும் சீனியர் சிட்டிசங்களுக்கு கூடுதலாக 0.50 […]
இந்தியாவில் பணவீக்கம், விலைவாசி உயர்வை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகிறது. ஜனவரி-ஜூன் மற்றும் ஜூலை-டிசம்பர் என 6 மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். இதுவரை மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஜூலை-டிசம்பர் மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். பண்டிகை காலம் நெருங்கிவிட்ட நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருந்தனர். இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. […]
இந்தியாவின் தனியார் வங்கியாளர் பெடரல் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் செப்டம்பர் 27ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.இதனை தொடர்ந்து புதிய ரேட்டில் பொது வாடிக்கையாளர்களுக்கான பிக்சட் டெபாசிட் திட்டங்களில் மூன்று சதவீதம் முதல் ஆறு சதவீதம் வரை வட்டி விகிதம் வழங்கப்படுவதாக பெடரல் வங்கி அறிவித்துள்ளது. அதேசமயம் சீனியர் சிட்டிசனுக்கு 3.50 சதவீதம் முதல் 6.65 சதவீதம் வரை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. […]
தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்ல தனியார் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்ய கூடுதல் கட்டணம் கேட்பதால் பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்கு முன்பதிவு செய்து வருகின்றன. இதை பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகளவு கட்டணம் வசூல் செய்து வருகின்றது. அதாவது சாதாரண கட்டணத்தை காட்டிலும் இரண்டு […]
தசரா மற்றும் தீபாவளி என பண்டிகை காலங்கள் நெருங்கி வருவதால் விமான கட்டணங்கள் அதிரடியாக உயர்ந்துள்ளது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சாதாரண நாட்களில் டெல்லியில் இருந்து பாட்னா செல்ல விமானத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். ஆனால் தற்போது இதே வழித்தடத்தில் சுமார் 13,000 வரை கட்டணம் வசூல் செய்யப்படுவதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனைப் போலவே நாட்டின் பிற நகரங்களில் இருந்து டெல்லி செல்வதற்கான விமான கட்டணங்களும் கடுமையாக உயர்ந்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை […]
ஆவின் பொருள்களின் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஓ பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “தீபாவளி பண்டிகை வர உள்ளது. இந்த தருணத்தில் ஆவின் நிறுவனத்தால் விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இனிப்பில்லாத ஒரு கிலோ கோவா 520 ரூபாயிலிருந்து 600 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளன. கால் கிலோ ரசகுல்லா 80 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும், அரை கிலோ மைசூர்பா 230 ரூபாயிலிருந்து […]
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டிடங்கள் குடியிருப்புகளுக்கு சொத்துவரி கடந்த ஏப்ரல் மாதம் உயர்த்தப்பட்டது. இதற்கு மாநகராட்சி ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை நகரின் பழைய பகுதிக்கு சொத்து வரி அதிகமாகவும், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு குறைவாகவும் உயர்த்தப்பட்டது. ஆண்டு மதிப்பு மற்றும் சொத்து அமைந்துள்ள தெருவின் மதிப்பு அடிப்படையில் சொத்துவரி உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டது. ஏப்ரல் செப்டம்பர் மாதத்திற்கான சொத்துவரி இந்த மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும். சொத்து வரியை தொடர்ந்து மின் கட்டணம் […]
கேரளாவில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல மாநிலங்களில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு ஓணம் பண்டிகை கொண்டாட சென்றுள்ளனர். ஓணம் கொண்டாடிவிட்டு மீண்டும் பணிக்கு திரும்ப மக்களுக்கு பேருந்து கட்டணம் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னியாகுமரியில் இருந்து சென்னை, பெங்களூர் செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் இரு மடங்கு அதிகமாக உயர்த்தப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது ஓணம் பண்டிகைக்காக சொந்த ஊர் வந்தவர்கள், தற்போது ஆம்னி பேருந்துகளின் விலை உயர்வால் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக, […]
ஆண்டுதோறும் ஜூலை 1 முதல் மின்கட்டணத்தை 6 சதவீதம் உயர்ந்த தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்த நிலையில் ஆண்டுதோறும் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுதோறும் மின் கட்டணம் அதிகம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் தமிழக மக்கள் தலையில் மேலும் ஒரு இடி விழுந்துள்ளது. இந்த செய்தி அனைத்து தரப்பு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் […]
தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. 2026- 2027 வரை புதிய மின் கட்டண உயர்வு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பின் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய மின்கட்டண உயர்வில் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. […]
உடைந்த அரிசி ஏற்றுமதியை இந்திய அரசு இன்று முதல் தடை செய்துள்ளதால் இந்தியாவில் அரிசி விலை உயர்வதற்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா 150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அரிசியை ஏற்றுமதி செய்து வருகிறது. அதன் ஏற்றுமதியில் ஏதேனும் குறை ஏற்பட்டால் அது உணவு விலைகளில் உயர்வை உண்டாக்கி அழுத்தத்தை கொடுக்கும். ஏற்கனவே வறட்சி, வெப்ப அலைகள் மற்றும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக நாட்டில் பல பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. இன்று இந்திய அரசு […]
தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து வருகின்றன. தக்காளி 50 ரூபாயிலிருந்து 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் தக்காளியின் விலை கடுமையாக உயர தொடங்கியுள்ளது. சில்லறை விற்பனை கடைகளில் சில நாட்களுக்கு முன்பு 30 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த தக்காளி தற்போது 60 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. தக்காளி சமையலுக்கு மிகவும் முக்கியம் .தக்காளி இல்லாமல் எந்த குழம்பும் வைக்க முடியாது. இதனால் இல்லத்தரசிகள் […]
மத்தியஅரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு 2 முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. முதல் அகவிலைப்படி உயர்வு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலும், 2வது அகவிலைப்படி உயர்வு ஜூலை -டிசம்பர் மாதம் வரையிலும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடியவிரைவில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த மாத சம்பளத்துடன் சேர்த்து மத்திய அரசு ஊழியர்களுக்கான DA வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நவராத்திரியின் 3ஆம் நாளான செப்டம்பர் 28ம் […]
தமிழகத்தில் நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து மின் கட்டணங்களை அடுத்த ஓரிரு நாட்களில் உயர்த்துவதற்கான பணிகளில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் மின்வாரியம் மின் பயன்பாடு மற்றும் புதிய மின் இணைப்பு வழங்குவதற்கான கட்டணங்களை உயர்த்தி தர கோரிய மனுக்களை ஆணையத்திடம் கடந்த ஜூலை 18ம் தேதி சமர்ப்பித்தது. அந்த மனுக்கள் தொடர்பான ஆணையம் மூன்று நாட்கள் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தியது. அதில் பலரும் மின்கட்டணங்களை உயர்த்த எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மின்சார […]
பஞ்சாப் நேஷனல் வங்கி அதன் அனைத்து இமைகளுக்கான வட்டியை உயர்த்துவதாக தெரிவித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தவணை காலங்களில் நிதி அடிப்படையில் கடன் விகிதத்தை உயர்த்தி உள்ளது. அதன்படி விளிம்பு செலவை 0.05 சதவீதம் உயர்த்தியுள்ளது. பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் – ரஷ்யா இடையே போர் தொடங்கிய பின் பணவீக்கம் வேகமாக உயர்ந்தது. பண வீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசின் ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து […]
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு திட்டங்களில் வழங்கப்படும் வட்டி அதிகம் என்று தகவல் வெளியாகி உள்ளது. மக்கள் பெரும்பாலும் தங்களது பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்ய வேண்டும் என்று விரும்புகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் பல திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது. மத்திய அரசு சார்பாக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியதிலிருந்து அனைத்து முக்கிய வங்கிகளும் முதலீட்டாளர்களை கவரும் […]
புதுச்சேரியில் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் ஏழாம் நாள் கூட்டம் இன்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக எதிர்க்கட்சித் தலைவர் சிவா, புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை உதவி தொகைகளுக்காக விண்ணப்பித்த முதியோர், விதவை உள்ளிட்டவர்களுக்கு இது வரை அரசு உதவி தொகை வழங்காமல் உள்ளது. அவர்களின் விண்ணப்பம் எந்த நிலையில் கூட உள்ளது என்று தெரியவில்லை. மேலும் பயனாளிகள் சிரமப்படுவதாகவும் கேள்விகள் எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரியில் முதியோர், விதவை உள்ளிட்ட அனைத்து உதவி தொகைகளும் […]
இந்தியாவின் பொதுத்துறை வங்கியான இந்தியவங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது.இந்த உயர்த்தப்பட்ட புதிய வட்டி விகிதங்கள் ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி அண்மையில் ரெப்போ வட்டி விகிதத்தை 5.40 சதவீதமாக உயர்த்திய நிலையில் பல்வேறு வங்கிகளும் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. அவ்வகையில் இந்தியன் வங்கியும் தற்போது பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. புதிய வட்டி (ரூ.2 […]
தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் உயரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் எவ்வளவு உயரப் போகிறது என்பதற்கான முழு தகவலும் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் நெடுஞ்சாலை பராமரிப்புக்காக வாகன ஓட்டிகளிடம் இருந்து சுங்கச்சாவடியில் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். இந்நிலையில் சில சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் உயரப் போவதாக அறிவிப்பு […]
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், மதிப்பூதியம் பெறுவோருக்கு தனியாக சிறிது தொகையை உயர்த்தி நீதித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து நீதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் என்.முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரூ.2500 வரை பெறும் பணியாளர்களுக்கு மாதத்திற்கு ரூ.50 மற்றும் ரூ.2,500 க்கு மேல் பெறும் பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.100 க்கும் கூடுதலாக வழங்கப்படும். இந்த தொகை ஜூலை 1 முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளில் […]
சத்தீஸ்கர் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) உயர்த்துவது குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி, சத்தீஸ்கர் மாநில அரசு ஊழியர்கள் மே 2022 முதல் 7-வது ஊதியக்குழுவின் கீழ் 22 சதவீத அகவிலைப்படியும், 6-வது ஊதியக்குழுவின் கீழ் 174 சதவீத அகவிலைப்படியும் பெற்று வந்தனர். அதன்பின் வீட்டு வாடகைப்படி உயர்வு, அகவிலைப்படி உயர்வு ஆகிய பல கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் 5 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் மீண்டுமாக […]