தமிழகத்தில் உள்ள ஆட்டோ சங்கங்கள் ஆட்டோ வாடகைக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். போக்குவரத்து துறை சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு ஆட்டோ சங்க பிரதிநிதிகளுடன் பலமுறை ஆலோசனை நடத்தி திருத்தப்பட்ட கட்டண பரிந்துரையை அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. அதில் ஆட்டோக்களில் குறைந்தபட்ச கட்டணத்தை 25 ரூபாயிலிருந்து 40 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று அக்குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் ஆட்டோ கட்டணம் மறு […]
Tag: #உயர்வு
ரிசர்வ்வங்கியின் ஆளுநரான சக்திகாந்ததாஸ் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டம் துவங்குவதற்கு முன்னதாகவே ரெப்போவட்டி விகிதமானது அதிகரிக்கப்படும் என்ற கருத்து பரவலாகயிருந்தது. ஏனென்றால் இந்தியாவில் தற்போது பணவீக்கம் பிரச்சினை உயர்ந்திருப்பதால் ரெப்போவட்டியை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர். அதன்படி ஆலோசனை கூட்டத்தில் ரெப்போவட்டி விகிதமானது 0.50 சதவீதம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. புது மாற்றத்தின் அடிப்படையில் இந்த வட்டி விகிதம் 4.90 சதவீதம் ஆக அதிகரித்துள்ளது. பணவீக்கம் அதிகரித்து இருப்பதால் இந்த வட்டியை […]
ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களின் டிக்கெட் கட்டணங்கள் இரண்டு மடங்கு உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கோடை விடுமுறை ஆனால் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் விமான கட்டணம் 2 முதல் 4 மடங்கு அதிகரிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. கோடை விடுமுறை காரணமாக ஏராளமானோர் அரபு நாடுகளில் உள்ள இந்தியர்கள் தங்கள் தாய் நாட்டிற்கு செல்ல விரும்புகிறார்கள். […]
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த விலை உயர்வை நகை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இன்று ஒரே நாளில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்று ஒரு சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத்தங்கம் 4,785 விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஒரு சவரன் 22 கேரட் ஆபரணத் தங்கம் 38,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரு […]
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் சம்பளம் உயரும். மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த நல்ல செய்தி ஜூலையில் வரவுள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஜூலை 1 ஆம் தேதி முதல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஊழியர்களின் அகவிலைப்படியானது 39 சதவீதமாக உயரலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த உயர்வை தொடர்ந்து ஊழியர்களின் சம்பளமும் அதிரடியாக மாறும். மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒவ்வொரு வருடமும் பணவீக்கம் உயர்ந்து கொண்டே செல்வதால் நாட்டில் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகின்றது. எப்போதும் ஜனவரி மாதத்திற்குள் அகவிலைப்படி உயர்வு மார்ச் மாதத்தில் வழங்கப்படும் மற்றும் ஜூலை மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கின்றது. தேசிய அளவில் பணவீக்கம் உயர்ந்து இருக்கின்ற நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுவழங்கப்பட இருக்கின்றது. இதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் எவ்வளவு உயரும்? ஒவ்வொரு வருடமும் பணவீக்கம் உயர்ந்து கொண்டே போகிறது. இதனால் விலைவாசி உயர்வது மட்டுமல்லாமல் இந்திய ரூபாயின் வாங்கும் திறனும் குறைகின்றது. இதனை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகின்றது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இரண்டு […]
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது! சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.4,810-க்கும், ஒரு சவரன் ரூ.38,480-க்கும் விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.68.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது!
பஞ்சாப் நேஷனல் வங்கி ஆன்லைன் பரிவர்த்தனைக்காண கட்டணங்களை உயர்த்தி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கி பஞ்சாப் நேஷனல் வங்கி. இந்த வங்கி மின்னணு பரிவர்த்தனைகளான நெஃப்ட் (NEFT), ஆர்டிஜிஎஸ் (RTGS) ஆகியவற்றுக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இவை இரண்டும் மின்னணு பரிவர்த்தனைக்கு பயன்படுகின்றது. இதன் மூலமாக அனைத்து நாட்களும் நாம் பணத்தை அனுப்ப முடியும். இந்நிலையில் நெஃப்ட் மற்றும் ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தை பஞ்சாப் நேஷனல் வங்கி உயர்த்தியுள்ளது. புதிய கட்டணங்கள் […]
தக்காளி விலை கிலோ 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். குறிப்பாக உத்தர பிரதேசத்தில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. தலைநகர் டெல்லியில் தக்காளி விலை கிலோவுக்கு 60 முதல் 80 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. உத்திரப்பிரதேசத்தின் பல நகரங்களில் தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. தக்காளியின் வரத்து குறைவால் இப்படி விலை […]
தமிழகத்தில் ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்ந்து இருப்பது பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பள்ளி விடுமுறை காலம் என்பதால் பெரும்பாலான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று உள்ளனர். இதனைப் பயன்படுத்திக் கொண்ட ஆம்னி பேருந்துகள் சென்னையிலிருந்து மதுரை செல்வதற்கு 2,000 ரூபாய் வரை கட்டணம் வசூல் செய்து வருகின்றது. பள்ளி கோடை விடுமுறை இறுதி வாரத்தை எட்டி உள்ளதால் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு திரும்பி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த சூழலைப் […]
இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக அரசுக்கு நிதிநெருக்கடி நிலவியது. இதன் காரணமாக அரசுக்கு நிலவிய நிதிநெருக்கடியை சரிசெய்ய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்கள் சென்ற வருடம் 31% அகவிலைப்படியை பெற்று வந்தனர். அதன்பின் சென்ற ஏப்ரலில் மீண்டுமாக 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு, இப்போது 34 சதவீதம் அகவிலைப்படியை பெற்று […]
இந்தியாவில் சிமெண்ட்ஸ் நிறுவனம் சிமெண்ட் விலையை மூட்டை ஒன்றுக்கு 55 ரூபாய் உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த விலை உயர்வை ஒரே அடியாக இருக்காது என்றும் மூன்று கட்டங்களாக விலையை உயர்த்த திட்டமிட்டு உள்ளதாகவும் கூறியுள்ளது. சிமெண்ட் விலை உயர்வதற்கு முக்கிய காரணம் உற்பத்தி செலவுகள் அதிகரிப்பது தான். ஏற்கனவே வீடு கட்டுவதற்கான செலவுகள் அதிகமாக இருக்கும் நிலையில் சிமெண்ட் விலையும் தற்போது உயர்வது வீடு கட்டுவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிமெண்ட் விலை ஜூன் […]
தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் நிலவி வருவதால், சிறிய வகை பைபர் படகுகள் மட்டுமே கடலில் மீன் பிடிக்க செல்கின்றன. இதன் காரணமாக மீன்களின் விலை அதிகரித்து கானப்படுகிறது. இந்த நிலையில், வார இறுதி நாளான இன்று காசிமேட்டில் மீன் வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். இன்றைய நிலவரப்படி, வஞ்சிரம் மீன் கிலோ1200 ரூபாய்க்கும், பர்லா மீன் கிலோ 350 ரூபாய்க்கும், பாறை மீன் கிலோ 350 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல் சங்கரா […]
தமிழகத்தில் தொடர் மழை மற்றும் தக்காளி வரத்து குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை உயர்ந்து கொண்டே வந்தது. அதன் பிறகு தக்காளி விலையைக் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தது. அதன்படி பண்ணை சந்தைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டது. அதனால் இல்லத்தரசிகள் சற்று மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் தக்காளி விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி 100 […]
டெல்லியில் பொதுமக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஆட்டோ ரிக்ஷா மற்றும் டாக்சி உரிமையாளர்கள் கட்டளை உயர்த்துவதற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக டெல்லி அரசிடம் முறையிடப்பட்டுள்ளது. இதனை அரசு ஏற்றுக் கொண்டால் டெல்லியில் ஆட்டோ மற்றும் டாக்ஸி கட்டணம் அதிரடியாக உயரும். டெல்லியில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் விலை உயர்ந்து வரும் நிலையில் ஆட்டோ மற்றும் டாக்ஸி கட்டணத்தை உயர்த்துவதற்கு டெல்லி அரசு கடந்த மாதம் ஒரு சிறப்பு குழுவை நியமித்தது. […]
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார தட்டுப்பாட்டால் எரிபொருள் தட்டுப்பாடு மிகப்பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை கடுமையான உயர்வை சந்தித்திருக்கின்றது. ஒரு லிட்டர் பெட்ரோல் 470 ரூபாய் டீசல் ரூபாய் 400 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பக்கம் தட்டுப்பாடு மற்றொரு பக்கம் விலை உயர்வு என இருமுனை தாக்குதலால் மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் மணிக்கணக்கில் காத்து கிடக்க வேண்டியிருக்கின்றது. இதன் காரணமாக பொதுமக்கள் சில்லறை பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு மிரட்டல் […]
எச்டிஎஃப்சி தொடர் வைப்பு நிதியில் சீனியர் சிட்டிசன்களுக்கு ஏற்கனவே பெரும் கூடுதல் வட்டியுடன் இன்னும் அதிகமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் வங்கியான எச்டிஎப்சி பேங்க் தொடர் வைப்பு நிதி திட்டங்களுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. 27 மாதம் முதல் 120 மாதம் வரையிலான தொடர் வைப்பு நிதி திட்டங்களுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதமானது பொது வாடிக்கையாளர்களின் சீனியர் சிட்டிசன்களுக்கு அதிகமாகும். அதன்படி புதிய வட்டி விகிதங்கள்: 6 மாதம் : 3.50% […]
ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை மீண்டும் உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு நவம்பரில் ப்ரீபெய்டு கட்டணம் 20% முதல் 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. அது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது மேலும் 10 சதவீதம் முதல் 12% வரை கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த கட்டண உயர்வை இந்த வருடம் நவம்பர் மாதம் முதல் அமலுக்கு வரலாம் என்று கூறப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் […]
ஏர்டெல் நிறுவனம் மீண்டும் தங்களது வாடிக்கையாளர்களின் ப்ரீபெய்ட் கட்டணத்தை உயர்த்த போவதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கோபால் விட்டல், தெரிவித்துள்ளதாவது: “5ஜி ரிவர்ஸ் விலைகளுக்கான டிராயின் பரிந்துரையில் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் மகிழ்ச்சியடையவில்லை. இதனால் இந்த ஆண்டில் கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளோம். ஏர்டெல் ப்ரீபெய்ட் கட்டணங்கள் இன்னும் குறைவாகவே உள்ளது. ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து சராசரியாக ரூ.200 வரை வசூலிக்க வேண்டும். இந்த கட்டண உயர்வை வாடிக்கையாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். ஏர்டெல் […]
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் தக்காளி விளைச்சல் குறைந்து, பல்வேறு இடங்களில் விலை உயர்ந்து காணப்படுகிறது. கடந்த வாரத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.60 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் படிப்படியாக உயர்ந்து இன்று ரூ.120 க்கு விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் கடும் நெருக்கடியை சந்தித்து உள்ளனர். இதனிடையில் நேற்று முன்தினம் தமிழகத்தில் தக்காளி விலையை கட்டுப்படுத்த பண்ணை பசுமைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் […]
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ஒரே நாளில் ரூ.248 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.38,288- க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு 16 ரூபாய் உயர்ந்துள்ளது. இதையடுத்து ஒரு கிராம் தங்கம் ரூ.4,786- க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனைப்போலவே சில்லரை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.65.90 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் […]
நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் மத்திய அமைச்சருடன் முதல்வர் தொலைபேசியில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த ஆண்டு தொடக்கம் முதலே பருத்தி, நூல் விலை தாறுமாறாக உயர்ந்து வருகின்றது. இதனால் தொழிலாளர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளன. நூல் விலை உயர்வினால் தமிழகத்தின் ஜவுளி தொழில் எதிர்கொள்ளும் இடையூறுகள் ஏராளம். இதுதொடர்பாக மத்திய ஜவுளித் துறை அமைச்சருடன் முதலமைச்சர் தொலைபேசியில் அழைத்து பருத்தி நூல் விலையை கட்டுப்படுத்த கோரி பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் தமிழகத்தில் ஜவுளித் தொழிலில் […]
சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி 85 ரூபாய்க்கும், புறநகர் பகுதிகளில் 90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை 5 கிலோ தக்காளி 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலை அதன் விலை தற்போது பலமடங்கு உயர்ந்துள்ளது. விரைவில் இது 100 ரூபாய் நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோடை வெயில் மற்றும் அசானி புயல் போன்றவற்றால் தக்காளி உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் வெளி மாநிலங்களிலிருந்து வரத்து குறைந்துள்ளது. இதன் […]
பருத்தி, நூல் விலை உயர்வின் காரணமாக தமிழகத்தில் ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் கடுமையான பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்: “பருத்தி, நூல் விலை உயர்வால் தமிழ்நாட்டில் ஜவுளித்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர், கோவை, ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் வேலைநிறுத்ததால் ஜவுளித் தொழில் முடங்கியது. நூல் விலை உயர்வால் தமிழ்நாட்டில் […]
நாமக்கல் மாவட்டத்தில் முட்டை விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து 7 நாட்களில் 90 காசுகள் விலை உயர்ந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலையை 4 ரூபாய் 15 காசுகளில் இருந்து ஒரே நாளில் 35 காசுகள் விலை உயர்த்தி உள்ளது. அதன்படி ஒரு முட்டை விலை 4 ரூபாய் 50 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 9ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை […]
கடந்த சில வாரங்கள் காய்கறிகளின் வரத்து குறைந்த நிலையில் பல்வேறு காய்கறிகளின் விலை அதிகமாகிவிட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர். இந்நிலையில் தற்சமயம் காய்கறி வரத்து அதிகமாக வந்ததால் காய்கறிகளின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் ஒரு கிலோவிற்கு ரூபாய் 10 முதல் 15 வரை குறைந்து காணப்படுகிறது. ஆனால் தக்காளி விலை மட்டும் குறையாமல் அதிகமாகவே காணப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ. 80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன் விளைவாக அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்த்தப்பட்டு வருவதை நடுத்தர மக்கள் மத்தியில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஆட்டோக்களில் அடிப்படை கட்டணம் 25 ரூபாய், அடுத்தடுத்த கிலோமீட்டர்களுக்கு தலா 12 என கடந்த 2013ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக ஆட்டோக்களின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன் விளைவாக அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்த்தப்பட்டு வருவதை நடுத்தர மக்கள் மத்தியில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஆட்டோக்களில் அடிப்படை கட்டணம் 25 ரூபாய், அடுத்தடுத்த கிலோமீட்டர்களுக்கு தலா 12 என கடந்த 2013ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக ஆட்டோக்களின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய […]
பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கு எஸ்பிஐ வங்கி திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி புதிய வட்டி விகிதங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. 2 கோடி ரூபாய்க்கு உட்பட்டவர்களுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. பொது வாடிக்கையாளர்களுக்கு 3% வட்டியும், அதிகபட்சமாக 4.5% வட்டியும் எஸ்பிஐ வங்கி வழங்குகிறது. பொது வாடிக்கையாளர்களை காட்டிலும் சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுகின்றது. வட்டி விகிதங்கள் […]
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று 2021 டிசம்பர் மாதத்தில் முதல் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே ஆசிரியர்கள், பென்ஷன் தாரர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு அகவிலைப்படி 14 சதவீதம் அதிகரிக்கபடுவதாக அறிவிக்கப் பட்டது. இதன்மூலம் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31 சதவீதமாக உயர்ந்தது. இதனையடுத்து 2022 ஜனவரி மாதம் முதல் கணக்கிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்துவது […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும்டீசல் விலை உயர்வை தொடர்ந்து அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த விலை உயர்வை பொதுமக்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் காய்கறிகளின் விலையை அடுத்து தற்போது கோழி கறி மற்றும் முட்டை விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் […]
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தொடர்ந்து மக்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துகொண்டே வருகிறது. இதனால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக சமையல் சிலிண்டர் எரிவாயு, உணவுப் பொருள்களின் விலை என நாளுக்கு நாள் ஒவ்வொரு பொருட்களும் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. தற்போது இந்திய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சோப்புகளின் விலை உயர உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் […]
இந்த வாரத்தில் கச்சா எண்ணெயின் விலை கடுமையாக உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உக்ரைன் ரஷ்யா இடையே போர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பணவீக்கமும் அதிகரித்து விலைவாசி ஏறியுள்ளது. போர் பதற்றம் தற்போது தணிந்து இருந்தாலும் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து 100 டாலருக்கு மேல் […]
நூல் விலை உயர்வை சமாளிப்பதற்காக பின்னலாடைகளின் விலையை 15 சதவீதம் உயர்ந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தீர்மானம் செய்து உள்ளனர். நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் உள்ளாடைகள் மற்றும் பின்னலாடைகளின் விலை 15 சதவீதம் உயர்ந்த உள்ளதாக தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பருத்தி தட்டுப்பாடு காரணமாக கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நூல் விலை ஏற்றம் அடைந்து வருகின்றது. தற்போது கேண்டி 400 முதல் 470 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது திருப்பூர் […]
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு வருகின்ற ஜூலை மாதத்தில் மீண்டும் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒருமிக பெரிய செய்தி வந்துள்ளது. 2022 மார்ச் மாதத்தில் அகவிலைப்படி உயர்த்தப்பட்ட பின் தற்போது மீண்டும் 2020 ஆண்டு ஜூலை மாதத்தில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நுகர்வோர் விலை குறியீடு குறைக்கப்பட்ட பிறகு தற்போது மார்ச் மாதத்தில் அதில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதுபற்றி பட்டியல் வெளியான பிறகு […]
பேங்க் ஆப் பரோடா வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி தங்களின் அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ரெப்போ வட்டி விகிதம் 4.40 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா மற்றும் தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி தங்களது அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி பேங்க் ஆப் பரோடா வங்கி அடிப்படை வட்டி விகிதத்தை 6.90 சதவீதமாக […]
ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்து உள்ள காரணத்தினால் வீடு கடன் வாங்குவோருக்கு கூடுதல் சுமை ஏற்படும் என அஞ்சப்படுகின்றது. சென்ற மாதம் தொடக்கத்தில் ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் கூட்டத்தில் வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதம் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்று அறிவித்து இருந்தது. அதாவது ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதத்தில் தொடரும் என தெரிவித்தது. அதேபோல ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீததிலேயே வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்று நடைபெற்ற […]
பிரிட்டானியா நிறுவனம் குட் டே, மேரி கோல்டு உள்ளிட்ட பல ரகங்களில் பிஸ்கட்டுகளை உற்பத்தி செய்து வருகிறது. இந்திய பிஸ்கட் மார்க்கெட்டில் பெரும்பங்கு முன்னணி நிறுவனமாக உள்ளது. இந்த நிலையில் இந்நிறுவனம் பிஸ்கட் விலையை 10 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. உலகம் முழுதும் கடந்த சில மாதங்களாகவே பணவீக்கம் கடுமையாக அதிகரித்துள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பிஸ்கட்டுகளின் உள்ளீட்டு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பிஸ்கட் விலையை […]
தனியார் வங்கியான பந்தன் வங்கி ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை தற்போது உயர்த்தியுள்ளது. 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதத்தை 0.50% உயர்த்தியுள்ளது. கடந்த சில நாட்களாக பெரும்பாலான வங்கிகள் ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தி வரும் நிலையில் பந்தன் வங்கி அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதிய வட்டி விகிதங்கள் மே 4ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. குறைந்தபட்சமாக 3% வட்டி வழங்குகிறது பந்தன் வங்கி. அதிகபட்சமாக 6.25% […]
வீடுகள், சாலையோர உணவகங்கள் தொடங்கி மிகப்பெரிய ஓட்டல்கள் வரை எங்கு பார்த்தாலும் சமையல் எண்ணெய்களில் முதன்மையாக விளங்குவது பாமாயிலாகும். பாமாயில் பயன்படுத்தினால் பல்வேறு உடல் நலக் கோளாறுகள் ஏற்படும் என்ற கருத்து இருந்து வந்தாலும், ஏழைகளின் எண்ணெய்யாக விளங்குவதற்கு காரணம் அதன் விலை தான். பனை மர குடும்பத்தைச் சேர்ந்த பாமாயில் மரத்திற்கு நம்ம ஊரில் எண்ணெய்ப் பனை என்பது பெயராகும். மேற்கு ஆப்பிரிக்காவை தாயகமாக கொண்ட எண்ணெய் பனையை தற்போது அதிகளவில் உற்பத்தி செய்வது இந்தோனேசியா. அங்கு […]
உற்பத்தி குறைந்துள்ளதால் விரைவில் சீரகத்தின் விலையும் கடுமையாக உயரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உணவு பொருட்கள் முதல் அத்தியாவசிய பொருட்கள் வரை அனைத்து பொருள்களின் விலையும் உயர்ந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பணவீக்கத்தின் அழுத்தம் பொதுமக்களுக்கு சுமையை தருகிறது. இந்த வரிசையில் தற்போது சீரகத்தின் விலையும் தாறுமாறாக உயரப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் சீரகம் உற்பத்தி கடுமையாக குறைந்த காரணத்தினால் சீரகத்தின் விலை […]
அரசு ஊழியர்களுக்கு பென்சன் தொகையை உயர்த்துவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஊழியர்களின் பென்சன் பெறுவதற்கான சம்பள வரம்பு தற்போது 15 ஆயிரம் ரூபாயாக உள்ளது. அதை 21 ஆயிரம் ரூபாயாக உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி உள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பென்சன் சம்பள வரம்பு 6,500 ரூபாயாக இருந்தது. அதன் பிறகு 2014ஆம் ஆண்டு […]
மே மாதம் முதல் புதிய முதலீட்டு தொடர்பான பல்வேறு விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அவை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். மே மாதம் முதல் முதலீடு சார்ந்த பல்வேறு விதிமுறைகள் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. குறிப்பாக சிறு முதலீட்டாளர்கள் கடன் வாங்கியவர்கள் சில முக்கிய விதிமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. கடன் வட்டி உயர்வு : எஸ்பிஐ வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, கோட்டக் மஹிந்திரா ஆகியவை கடன்களுக்கான வட்டியை உயர்த்தியுள்ளன. இதனால் வீட்டுக் கடன், கார் […]
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு சமீபத்தில் 34% அகவிலைப்படி (DA) உயர்வு அறிவிக்கப்பட்டதைதொடர்ந்து, பல்வேறு மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி வருகின்றது. அந்த வகையில் மே 1ஆம் தேதி சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான சத்தீஸ்கர் அரசு, தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 5 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் ஆயிரக்கணக்கான மாநில அரசு ஊழியர்கள் பலன் பெற இருக்கின்றனர்.இப்போது 5 சதவீத DA உயர்வுக்குப் […]
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3% உயர்த்துவதாக குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசை தொடர்ந்து தற்போது மாநில அரசுகளும் ஒவ்வொன்றாக அகவிலைப்படியை உயர்த்து அறிவுறுத்தி வருகின்றது. சமீபத்தில்தான் ராஜஸ்தான் மற்றும் இமாச்சல பிரதேச அரசுகள் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்த நிலையில் தற்போது குஜராத் மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 3% உயர்த்துவதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த அகவிலைப்படி உயர்வானது 2021 ஜூலை 1 முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. […]
தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படக்கூடிய பின்னலாடைகளில் 70%-க்கும் அதிகமாக திருப்பூரில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. சென்ற சில மாதங்களாகவே பின்னலாடை உற்பத்திக்கு முக்கியமான மூலப் பொருளான நூல் விலையானது கடுமையாக அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 150 முதல் 190 வரை விலை உயர்த்தப்பட்டு 300 முதல் 350 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் பின்னலாடை தொழிலானது பெரும் நஷ்டத்தை சந்தித்தது. கடந்த நவம்பர் மாதத்தில் அனைத்து ரகநூல்களும் ரூ.50 உயர்த்தப்பட்டது தொழில்துறையினர் மத்தியில் […]
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பழங்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கோடைகாலம் தொடங்கியிருக்கின்ற நிலையில், சென்னையில் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்துவருகிறது. இதனால் பருவக் கால பழங்கள், பழச்சாறுகள் விற்பனை அமோகமாக நடந்துவருகிறது. அந்த வகையில் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் இளநீர், தர்பூசணி, வெள்ளரி, மோர், கரும்புச்சாறு விற்பனை செய்யப்பட்டுவருகிறது. வெயில் காலத்தில் இயற்கையான பழங்கள் மற்றும் பழரசங்களை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான், நமது உடலில் வெயில் காலங்களில் ஏற்படும் உடல் ரீதியான பிரச்சினைகளை சரிசெய்ய முடியும். […]
நகரங்களில் இருந்து வெளியேறும் நச்சு கலந்த புகையால் சுற்றுசூழல் பாதிப்பு அடையாமல் இருக்கும் வகையில் ஏரளமான எலெக்ட்ரிக் வாகனங்கள் களமிறங்கி இருக்கின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் பொருட்டு அரசாங்கமும் மானியங்களை வழங்கி வருகிறது, தற்போது இதுவரை எலெக்ட்ரிக் பைக் வாங்குவதற்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டை மூன்று மடங்காக உயர்த்த இருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பட்ஜெட்டாக்குமெண்ட் தகவலின்படி, 2023ம் நிதியாண்டில் ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களின் அடாப்ஷன் மற்றும் தயாரிப்புக்கு ரூ.2,908 கோடி ஒதுக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது […]
தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் மொத்தம் 20 மண்டலங்களும், 330 பேருந்து பணிமனைகளும் இருக்கின்றன. மேலும், அரசு விரைவு போக்குவரத்துக் கழகமும் இயங்கி வருகிறது. இதன் மூலம் 22 ஆயிரத்துக்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகளில் நாளொன்றுக்கு இரண்டு கோடி பயணிகள் பயணிக்கின்றனர். இந்த பேருந்துகளில் பெரும்பாலான பேருந்துகள் 10 முதல் 15 ஆண்டுகளும் மேலான பழைய பேருந்துகள். பழைய பேருந்துகள் தான் அதிகளவில் இயக்கப்பட்டுவருகிறது […]