Categories
தேசிய செய்திகள்

பேருந்து, ஆட்டோ, டாக்சி கட்டணம் உயர்வு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை அடுத்து கேரளாவில் நாளை முதல் பேருந்து, ஆட்டோ, டாக்ஸி கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஆட்டோ கட்டணத்தை உயர்த்த கேரளாவை சேர்ந்த தொழில் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இதற்கான கட்டணம் உயர்த்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து கேரள மாநில போக்குவரத்து துறை நடத்திய ஆலோசனையில் அரசு பேருந்தில் குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாயிலிருந்து 12 ரூபாயாகவும். விரைவு […]

Categories
மாநில செய்திகள்

“மகப்பேறு, திருமணம், கல்வி உதவித்தொகை”….. இன்னும் ஏராளம்….. அனைத்துமே உயர்வு….. பட்டையை கிளப்பிய அமைச்சர்….!!!!

கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கல்வி நலத்திட்ட உதவி தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. சட்டப்பேரவையில் நேற்று தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை கொள்கை விளக்கம் குறித்து அமைச்சர் சி வி கணேசன் அறிக்கை தாக்கல் செய்து பேசினார். அப்போது பல திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் “தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் விபத்தில் மரணமடைந்தால் அவர்களின் குடும்பத்திற்கு நிவாரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி…. மின் கட்டணமும் உயர போகுது?….. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

அனைத்து மாநிலங்களிலும் மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்வதற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கோடைகாலத்தில் மக்கள் பெரும்பாலும் மின்சாரத்தை அதிகளவில் பயன்படுத்துவார்கள் வீடுகளில், அலுவலகங்களில் என அனைத்திலும் fan மற்றும் ஏசி தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். இதனால் மின்சாரக் கட்டணமும் தொடர்ந்து அதிகரிக்கும். பெரும்பாலான வீடுகளில் ஏப்ரல்,  மே, ஜூன் போன்ற மாதங்களில் மட்டும் மின்கட்டணம் அதிகமாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் தற்போது மின் உற்பத்தி குறைந்த காரணத்தினால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மின்வெட்டு […]

Categories
தேசிய செய்திகள்

அப்பளம் முதல் சாக்லேட் வரை…. 143 பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்கிறது…. மத்திய அரசு பலே திட்டம்….!!!!

143 பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரியை உயர்த்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதில் உணவு சார்ந்த சில பொருள்களுக்கும் ஜிஎஸ்டி வரியை உயர்த்துவதற்கு அரசு திட்டமிட்டு வருகிறது. 143 பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியை உயர்த்துவது குறித்து மாநில அரசுகளிடம் ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலனை செய்து உள்ளது. தற்போது 18% ஜிஎஸ்டி விகிதாசாரத்தில் உள்ள 92% பொருள்களை 28% விகிதாசாரத்தில் மாற்றுவதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்துள்ளது. அதனால் சில அத்தியாவசியப் பொருட்கள் முதல் பல்வேறு சரக்குகள் மீதான […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (24.04.22) முட்டை விலை…!!!!!

நாமக்கல்லில் இன்று (ஏப்ரல்-24) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து 4 ரூபாய் 60 காசுகளுக்கு விற்பனையாகி வந்த நிலையில் படிப்படியாக குறைந்து 4 ரூபாய் 25 […]

Categories
தேசிய செய்திகள்

சமையல் எண்ணெய் விலை உயர்வு?…. மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி செய்தி….!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக பெட்ரோல்,டீசல் மற்றும் சமையல் எரிவாயு என அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதனால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது சமையல் எண்ணெய் விலையும் விரைவில் உயரும் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு இந்தோனேசியா தடை விதித்ததைத் தொடர்ந்து இந்த விலை உயர்வு விரைவில் அமலாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் காரணமாக எண்ணெய் இறக்குமதி கடுமையாக […]

Categories
மாநில செய்திகள்

10 மடங்கு உயர்த்தி வழங்கப்படும்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்து ஒரு வருடம் நிறைவடைய போகிறது. இந்த ஒரு வருடத்தில் பல்வேறு நலத் திட்டங்களை அரசு செயல்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பிரதிநிதிகளுக்கு கூட்டங்களில் கலந்துகொள்ளும் நாட்களில் அமர்வு படி தொகை பத்து மடங்காக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு அமர்வு படித்தொகை ஐந்து மடங்காக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இருமடங்கு கொரோனா உயர்வு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. ஆனால் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டது. அதனால் மக்களும் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்பு இருமடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,53,447ஆகவும் 27 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால் குணமடைந்தோர் எண்ணிக்கை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

வாடகை கார் கட்டணம் அதிரடி உயர்வு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

சென்னையில் ஓலா, ஊபர் நிறுவனங்கள் வாடகை கார் கட்டணத்தை உயர்த்தி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஒரு கிலோ மீட்டருக்கு 2 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை அதிகரிக்கலாம் என்றும் சுமார் 10% முதல் 15% வரை விலை ஏற்றம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஊபர் நிறுவன அதிகாரி சென்னையில் 10 சதவீதம் வரை வாடகை ஏற்றுவது நடைமுறைக்கு வர உள்ளது என கூறியுள்ளார். மறுபுறம் சென்னையில் ஓலா மற்றும் ஊபர் ஓட்டுநர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

சொத்து வரி உயர்வு… உள்ளாட்சி அமைப்புகளின் முடிவு…!!!!!!

தமிழகத்தில் பல ஆண்டு இடைவெளிக்கு பிறகு, நகர்ப்புற உள்ளாட்சிகளில் சொத்து வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குடியிருப்பு கட்டடங்களுக்கு, 100 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டிருக்கிறது.ஒவ்வொரு உள்ளாட்சியிலும் சொத்து வரி நடைமுறையை, வெளிப்படையாக அறிவிக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதன்படி, அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. இதுபற்றி, குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், சில ஆண்டுகளில், அமைப்பு ரீதியாக பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. இதன்படி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகளில் புதிய நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் […]

Categories
மாநில செய்திகள்

எலுமிச்சை விலை கிடுகிடு உயர்வு….. மக்கள் அதிர்ச்சி….!!!!

கோடை வெயில் காரணமாக எலுமிச்சையின் விலை பல மடங்கு கடுமையாக உயர்ந்துள்ளது. தென்காசி மாவட்டம்,கடையநல்லூர் அருகே உள்ள புன்னையாபுரம் சந்தையில் எலுமிச்சைபழம் கிலோ 200 ரூபாயை கடந்து விற்பனையாகி வருவதால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூபாய் 40 விற்கப்பட்ட ஒரு கிலோ எலுமிச்சை தற்போது பல சந்தைகளில் ரூபாய்க்கு 350 க்கு விற்பனையாகி வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

நிதி உச்சவரம்பு உயர்வு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகத்தின் முதல்வர் முக ஸ்டாலின் ஆட்சி அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் நிர்வாகப் பணிகளை விரைந்து முடிக்க பேரூராட்சியில் பொது நிதியிலிருந்து நிர்வாக அனுமதி வழங்குவதற்கான உச்சவரம்பை உயர்த்தி அறிவித்துள்ளார். தேர்வு நிலை, சிறப்பு நிலை பேரூராட்சிகளுக்கு ரூ.8 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாகவும், உதவி இயக்குனர் அலுவலருக்கு ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாகவும், மாவட்ட ஆட்சியருக்கு ரூபாய் 30 […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. வெளியான ஜாக்பாட் அறிவிப்பு…!!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப் படி (HRA) உயர்வு அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு வருடமும் பணவீக்கத்தை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வும் பென்ஷன் வாங்குவோருக்கு அகவிலை நிவாரண உயர்வும்  வழங்கப்பட்டு வருகிறது. பணவீக்கத்திற்கு ஏற்ப அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். கொரோனா  நெருக்கடி கால கட்டத்தில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் கடந்த ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 17 […]

Categories
அரசியல்

தங்கம் விலை கிடுகிடு உயர்வு…. சவரனுக்கு ரூ.264 அதிகரிப்பு…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரு சவரனுக்கு ரூ.264 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 33 ரூபாய் உயர்ந்துள்ளது. இதையடுத்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,047- க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.40,476- க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.75.20- க்கு விற்பனை செய்யப்படுகிறது. அத்தியாவசிய […]

Categories
Uncategorized

GST அதிகரிக்க போகுது…. எதற்கெல்லாம் தெரியுமா?…. மே மாதம் கவுன்சில் கூட்டத்தில் முடிவு….!!!!

GST வரி விகிதத்தில் 5 % விகிதத்தை நீக்க கவுன்சில் பரிசீலித்து வருகிறது. இந்த விகிதப்பிரிவில் இடம்பெற்றுள்ள சில பொருட்கள் 3 % வரி அடுக்கிலும், ஏனைய பொருள்கள் 8 % வரி அடுக்கிலும் சேர்க்கப்படும் என்று தெரிகிறது. இதனிடையில் மே மாதம் நடைபெற உள்ள GST கவுன்சில்கூட்டத்தில் இது குறித்து முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சில பொருட்களுக்கு வரிஉயரக்கூடும். ஏராளமான மாநிலங்கள் வரிவருவாயைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அனைத்துக்கும் மத்திய […]

Categories
மாநில செய்திகள்

மார்க்கெட்டில் பூக்கள் விலை ‘கிடுகிடு’ உயர்வு….. ₹200 வரை விற்பனை…..!!!!

பூக்களின் விலை ரூபாய் 200 வரை உயர்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை ஈஸ்டர் மற்றும் இன்று சித்ரா பௌர்ணமி காரணமாக பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னை, கோயம்பேடு சந்தையில் நேற்று 200 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகை பூ இன்று ரூபாய் 500க்கு விற்பனையாகி வருகிறது. இதை தொடர்ந்து சில பூக்களின் விலை ரூபாய் 70 முதல் 100 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி பன்னீர் ரோஜா ரூபாய் 200 ரூபாயும், அரளிப்பூ ரூபாய் 200 ரூபாயும், சாமந்தி […]

Categories
அரசியல்

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை…. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?…. ஷாக் நியூஸ்….!!!!!

சென்னையில் இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.40,112-ஐ தாண்டியது. கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருக்கும் தங்கத்தின் விலை தற்பொழுது எதிர்பாராத வகையில் மீண்டும் திடீரென தாறுமாறாக அதிகரித்துள்ளது.இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.5,014க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.40,112க்கு விற்பனை ஆகிறது.ஒரு கிராம் வெள்ளி ரூ.74.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் புதிய உச்சத்தில் கொரோனா… 42 நாட்களில் இல்லாத அளவு உயர்வு….!!!!!

அரியானா, டெல்லி போன்ற சில மாநிலங்களில் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா  பரவல் கட்டுக்குள் வந்த நிலையில் டெல்லி மற்றும் அரியானா போன்ற சில மாநிலங்களில் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக டெல்லியில் கடந்த திங்கட்கிழமை பாதிப்பு 137 ஆக இருந்த நிலையில், நேற்று 325 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த 42 நாட்களில்  இல்லாத அளவிற்கு தினசரி பாதிப்பில் அதிகமாகும். அதிலும் குறிப்பாக தெற்கு டெல்லியில் […]

Categories
தேசிய செய்திகள்

“இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு”…. கடும் கண்டனம் தெரிவித்த காங்கிரஸ்…..!!!!!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் போன்று இயற்கை எரிவாயுவின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த அடிப்படையில் அழுத்தப்பட்டஇயற்கை எரிவாயுவின் விலையானது நேற்றைய தினமும் கிலோ ஒன்றிற்கு ரூபாய்.2.50 உயர்ந்தது. இதற்கு மத்திய அரசை, காங்கிரஸ் கட்சியானது கடுமையாக சாடியிருக்கிறது. இது எரிப்பொருள் கொள்ளை என்று வர்ணித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் செய்திதொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தன் ட்விட்டர் தளத்தில், “மோடி அரசின் எரிப்பொருள் கொள்ளை திட்டத்தால் பணவீக்கம் உயர்ந்துக்கொண்டே செல்கிறது. இன்று, (நேற்று) […]

Categories
தேசிய செய்திகள்

SHOCK NEWS: இன்று முதல் டிக்கெட் கட்டணம் அதிரடி உயர்வு…. ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்….!!!!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்கு அதிர்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. டீசல் மூலமாக இயங்கும் ரயில்களில் நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகளிடம் இனி அதிக கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இந்த கூடுதல் கட்டணம் ஏப்ரல் 15ஆம் தேதி(இன்று) முதல் அமலுக்கு வருகிறது. டீசல் இன்ஜின்களில் ஓடும் ரயில்களில் பயணிக்கும் பயணிகளிடம் ஹைட்ரோகார்பன் சார்ஜ், டீசல் வரி 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விதிக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. டீசல் இன்ஜின் கலையை […]

Categories
அரசியல்

ரூ.40,000-த்தை தாண்டிய 1 சவரன் தங்கம் விலை….. நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி….!!!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.40,000-ஐ தாண்டியது. கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருக்கும் தங்கத்தின் விலை தற்பொழுது எதிர்பாராத வகையில் திடீரென தாறுமாறாக அதிகரித்துள்ளது. இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 ஆக உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.5006க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.40,048க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 74.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஷாக் அறிவிப்பு…. வெளியான அதிரடி அரசாணை…!!!!!!

அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பை பணமாக மாற்றி பெறும் நடைமுறையை இந்த ஆண்டும் நிறுத்தி வைக்க உள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று  பரவல் காரணமாக அரசு பொருளாதார பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதிலும் குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ஆண்டுக்கு இரு முறை வழங்கப்படும். அதனை கடந்த 2020ஆம் ஆண்டு நிறுத்தி வைத்தது. இந்நிலையில் தற்போது குறைய தொடங்கிய நிலையில் அரசு ஊழியர்களுக்கு படிப்படியாக பல்வேறு சலுகைகளை […]

Categories
மாநில செய்திகள்

உதவித்தொகை பெற ஆண்டு வருமான வரம்பு உயர்வு…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து வருகிறது. அது மட்டுமின்றி கிராமப்புற மாணவர்கள் தங்களுடைய படிப்பினை பாதியிலே விட்டுவிடாமல் தொடர்ந்து கல்வி பயில உதவித்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை பெற மாணவர்களின் ஆண்டு வருமானம் முக்கியம். இந்நிலையில் தமிழகத்தில் கல்வி உதவித்தொகை பெறும் கிராமப்புற மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமான வரம்பை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆண்டு வருமான வரம்பு 72 ஆயிரத்திலிருந்து ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: கல்வி கட்டணம் அதிரடி உயர்வு…. திடீர் அறிவிப்பு…. மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

பொறியியல் படிப்புகளுக்கான கல்வி கட்டணத்தை உயர்த்துவதற்கு ஏஐசிடிஇ ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான கல்வி கட்டணம் குறைந்தபட்சம் 79,000 ஆகவும், அதிகபட்சம் 1.89 லட்சமாகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் குறைந்தபட்சம் 1.41 லட்சம் ஆகவும், அதிகபட்சம் 3.03 லட்சமாகவும் இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கல்லூரி மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது பெற்றோர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

பார்சல் புக்கிங் சேவை கட்டணம் அதிரடி உயர்வு….. எத்தனை சதவிகிதம் தெரியுமா?….!!!!

பார்சல் புக்கிங் சேவை கட்டணம் அதிரடியாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது பெட்ரோல் 101 ரூபாயை கடந்து விட்டது. இதனால் தமிழகத்தில் மொத்தமுள்ள 4.5 லட்சம் லாரிகளில் சுமார் 50 சதவீத லாரிகள் இயங்க முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இது ஒருபுறமிருக்க சேலத்தில் பார்சல் புக்கிங் கட்டணத்தை அதன் நிறுவனங்கள் 12 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. சேலத்திலிருந்து சென்னைக்கு 10 கிலோ […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி….! ஒரு சவரன் தங்கத்தின் விலை 2 லட்சம் ரூபாயாக அதிகரிப்பு….!!!!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். இந்நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூபாய் 2 லட்சமாக அதிகரித்துள்ளது. அன்னிய செலவாணி கையிருப்பு இலங்கையில் மோசமாக சரிந்த காரணத்தினால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உணவு பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் அதற்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவுவதோடு விலையும், […]

Categories
மாநில செய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!!

பொதுத்துறை வங்கியான UCO வங்கி சேமிப்பு திட்டத்துக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி இருக்கிறது. இந்தியாவில் கொரோனா  தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படிருந்தது. இதனால் பல்வேறு தொழில் துறைகளும் பாதிப்படைந்து நஷ்டத்தை ஏற்படுத்தியது. அதன் காரணமாக பொதுமக்கள் பொருளாதார ரீதியான நிதி நெருக்கடியைச் சந்தித்து வந்தனர். அதனால் தங்களின் பணத்தை பாதுகாப்பான முறையில் சேமிக்க தொடங்கினர்.அதிலும்  குறிப்பாக வங்கிகளில் உள்ள சேமிப்பு திட்டத்தில் சேமிக்க தொடங்கி வந்தனர். இந்நிலையில்  தற்போது பெரும்பாலான வங்கிகளில் வட்டி விகிதம் […]

Categories
மாநில செய்திகள்

எலுமிச்சை பழம் விலை கிடுகிடு உயர்வு….. பொதுமக்கள் அவுதி….!!!!

கோடைக் காலம் தொடங்கியுள்ள காரணத்தினால் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் எழுமிச்சை பழம் ஜூஸ் விரும்பி பருகுகிறார்கள். கோவில், திருவிழாக்கள் தொடர்ச்சியாக நடந்து வருவதாலும், எலுமிச்சை பழங்களின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் எலுமிச்சை விலை அதிகரித்துள்ளது. ராஜஸ்தானில் ஒரு கிலோ எழுமிச்சை ரூபாய் 400 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குஜராத், கர்நாடகாவிலும் பழத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். தமிழகத்திலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பீஸ்ட் டிக்கெட் விலை அதிரடி உயர்வு…. திடீர் அறிவிப்பு…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!

நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பீஸ்ட். இந்த படம் வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் பாண்டிச்சேரி திரையரங்குகளில் திரைப்பட கட்டணம் 100 ரூபாய் வரை உயர்ந்து கொண்டிருப்பதாக போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரை வருகிற 13ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு மட்டும் புதுச்சேரி அரசு உத்தரவுப்படி காட்சிகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதன்படி மூன்றாம் வகுப்பு கட்டணம் 50 ரூபாயிலிருந்து […]

Categories
அரசியல்

பென்ஷன் தொகை அதிரடி உயர்வு…. யாருக்கெல்லாம் பலன் தெரியுமா?…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

பென்ஷன் வாங்குவோருக்கு பென்ஷன் உயர்வு பற்றி மத்திய அரசு அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, பென்ஷன் வாங்குபவர்களுக்கு அகலவில்லை நிவாரணம் மூன்று சதவீதம் உயர்த்தப்படுவதாக மார்ச் 30ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. அதன்படி அகலவிலைபடியும், அகல விலை நிவாரணமும் 31 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. அதனால் லட்சக்கணக்கான பென்ஷனர்கள் பயனடைவார்கள். இந்நிலையில் அதலவிலை நிவாரணத்தை உயர்த்துவதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஏப்ரல் 13… பீஸ்ட் ரிலீஸ்… டிக்கெட் விலை அதிரடி உயர்வு… புதுச்சேரி அரசு விளக்கம்…!!!!!

விஜய் நடிப்பில் உருவான படம் பீஸ்ட். இந்தப் படம் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் பாண்டிச்சேரி திரையரங்குகள் திரைப்படம் கட்டணம் 100 ரூபாய் வரை உயர்த்த பட்டிருப்பதாக போஸ்டர்கள் வெளியாகி இருக்கிறது. அந்த போஸ்டரில் வரும் 13ஆம் தேதி முதல் 17ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு மட்டும் புதுச்சேரி அரசு உத்தரவின்படி காட்சிகளுக்கு கட்டணம் உயர்த்தப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது.     இதன்படி மூன்றாம் வகுப்பு கட்டணம் 50 ரூபாயிலிருந்து […]

Categories
மாநில செய்திகள்

சொத்து வரி உயர்வு… தமிழக மக்களுக்கு அடுத்த ஷாக் நியூஸ்…!!!!!

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் குடியிருப்புகள் வணிக கட்டிடங்கள் கல்வி நிலையங்கள் என அனைத்திற்குமான சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்தி ஆளும் திமுக அரசு தமிழக மக்களுக்கு அண்மையில் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. இந்த அதிர்ச்சியில் இருந்து பொதுமக்கள் மீள்வதற்குள் மற்றொரு  அதிர்ச்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. குடியிருப்புகள் உள்ளிட்டவற்றுக்கான சொத்து வரி உயர்வை தொடர்ந்து காலி மனைக்கான வரியும்  100 சதவீதம் உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக நகராட்சி நிர்வாக துறை இயக்குனர், […]

Categories
பல்சுவை

தங்கம் விலை அதிரடி உயர்வு… சவரனுக்கு ரூ.264 அதிகரிப்பு… இன்றைய விலை நிலவரம் இதோ…!!!!!

தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு 264 ரூபாய் உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.83 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் ஒரு கிராம் விலை 4,919 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 39,352 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 71.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 71,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Categories
தேசிய செய்திகள்

அதிரடியாக உயர்ந்த எலுமிச்சை விலை…. ஒன்று ரூ.10 க்கு விற்பனை…. சிரமத்தில் பொதுமக்கள்…..!!!!!

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு காரணமாக நாட்டில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற எரிபொருள்களின் விலையும் உயர்ந்துள்ளது. மேலும் வாகனப் போக்குவரத்து செலவானது அதிகமாவதால் அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயர்ந்துள்ளது. முன்பே எரிப்பொருள் விலை அதிகரிப்பால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், காய்கறிகள் உள்ளிட்ட தினசரி பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயர்ந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே குறிப்பிட்ட ஒருபொருளின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அதாவது நாடு முழுதும் ஏராளமான மாநிலங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா…. பிரபல நடிகைக்கு கோடிக்கணக்கில் ஏறிய சம்பளம்….. இத்தனை கோடியா…..?

நயன்தாரா நடிக்கும் அடுத்தடுத்த படங்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் ஏறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். தற்போது தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல்,கனக்ட்  ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் மலையாளத்தில் கோல்ட் படத்திலும் நடித்திருக்கிறார்.   […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முதல்வரின் அதிரடி அறிவிப்பு…. சொத்து வரி உயர்வால் மக்கள் அதிர்ச்சி…!!!!

சொத்து வரி அதிகரித்துள்ளதால் மக்கள் மிகுந்த கவலையில் உள்ளனர். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் சொத்து வரியை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதன் மூலமாக சொத்து வரி 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சொத்து வரி உயர்வை திருப்பூர் மாவட்டத்திலும் நடப்பாண்டில் இருந்து நடைமுறைக்கு வரும். இந்த மாநகராட்சியில் வீட்டு வரி 1.60 லட்சமாகவும், வர்த்தக வரி 60,000 ஆகவும், தொழிற்சாலை வரிவிதிப்புகள் 40 ஆயிரம் ஆகவும் […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 3 முதல்… வெளியான குட் நியூஸ்…!!!!!

அரசு ஊழியர்களுக்கு என்று அகவிலைப்படியினை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. தற்போது கர்நாடக அரசு 2018 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட ஊதிய விகிதங்களில் மாநில அரசு ஊழியர்களுக்கு செலுத்த வேண்டிய அகவிலைப்படி (டிஏ) விகிதங்களை தற்போதுள்ள 24.50% அடிப்படை ஊதியத்தில் இருந்து 27.25% ஆக 2022 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு கொண்டு வர உள்ளது. இந்த உயர்வு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் பொருந்தும் என்றும் கூடுதலாக கூறியுள்ளது. மேலும், ‘2022 மார்ச் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு…. 3 % அகவிலைப்படி உயர்வு…. வெளியான அறிவிப்பு….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது வருகின்றது. நாடு முழுவதும் தொற்று பரவ காரணமாக கடந்த 2020இல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்திருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 2021 இல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக […]

Categories
மாநில செய்திகள்

டீசல் விலையை குறைக்காவிட்டால்….. இதுதான் நடக்கும்…. லாரி உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு…!!!!

தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் 20 சதவீதம் வாடகை உயரும் என லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “தொற்று காரணமாக தொழிற்சாலைகள் சரியாக இயங்காததால் சரக்கு லாரி தொழில் பெரிதளவில் முடக்கப்பட்டது. தற்போது நிலைமை சீரழிந்து வரும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் டோல்கேட் கட்டணம் 25 சதவீதமும், இன்சூரன்ஸ் […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு குட் நியூஸ்….!!! வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்புதல் 7வது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் வழங்கப்பட இருக்கிறது. அதன்படி அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 31 சதவிகிதமாக இருந்த அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 34 சதவிகிதமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வீட்டுவாடகை படியும் உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மத்திய அரசு ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து எச்ஆர்ஏவும் […]

Categories
அரசியல்

முதல்வர் ஸ்டாலின் மாற்றி மாற்றி பேசுகிறார்….. மத்திய அரசுக்கு இபிஎஸ் சப்போர்ட்…!!!!!

சொத்து வரி உயர்வை கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிபழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியபோது, திமுக அரசு பொறுப்பேற்று 10 மாதம் ஆகிறது. இந்த 10 மாதத்தில் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யப்படவில்லை. மக்கள் விரோத  ஆட்சி நடைபெற்று வருகிறது எனவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் கடுமையாக வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சொத்து வரி உயர்வை மக்கள் மீது சுமையை உயர்த்துவதாக உள்ளது, மக்கள் அச்சத்தில் உறைந்து இருக்கின்றன. மேலும் மத்திய […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!!

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த அகவிலைப்படி உயர்வு தற்போது வழங்கப்பட்டு வருகிறது.  கொரோனா தொற்றின்  காரணமாக பல்வேறு ஊரடங்கு  கட்டுப்பாடுகள் அமல் படுத்தப் பட்டிருந்தது. இதனால் தொழில்கள் பாதிப்படைந்து  அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. அதன் காரணமாக நிதி நெருக்கடியை சமாளிக்க அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மேலும் 18 மாத காலங்களில் நிலுவைத் தொகையும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது கொரோனா  பரவல் குறைய தொடங்கியதை  அடுத்து அகவிலைப்படி உயர்வு வழங்குவது குறித்து […]

Categories
அரசியல்

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்துவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. கர்நாடக அரசு, அம்மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த முடிவு செய்துள்ளது.  அதன்படி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 24.50 விழுக்காட்டில் இருந்து 27.25 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக கர்நாடக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்: “மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி விகிதம்  24.50 விழுக்காட்டில் இருந்து 27.25 விழுக்காடாக உயர்த்தப்படுகிறது. இது ஜனவரி முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. வெளியான ஜாக்பாட் அறிவிப்பு…!!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இந்தியாவின் கொரோனா  பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல் படுத்தப் பட்டிருந்தது. இதனால் பல்வேறு தொழில்கள் பாதிப்படைந்ததன் காரணமாக அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் அரசு ஊழியர்களுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு அகவிலைப்படி உயர்வு வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து கொரோனா பரவல்  குறையை தொடங்கியதன் காரணமாக அகவிலைப்படி உயர்வு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. மேலும் ஜனவரி 2020 […]

Categories
அரசியல்

“சொத்து வரி உயர்வுக்கு இது தான் காரணமாம்….!!!” முதல்வர் ஸ்டாலின் அளித்த விளக்கம்…!!!

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. அப்போது சொத்து வரி உயர்வுக்கான சரியான காரணம் குறித்த விளக்கத்தை முதல்வர் கூறினார். அப்போது அவர் கூறியதாவது, சொத்து வரி உயர்வை இந்த அரசு முழு மனதுடன் செய்யவில்லை. உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி கிடைக்காது என்ற காரணத்தினால் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளின் நிதி பற்றாக்குறையை சமாளிக்கும் பொருட்டு இந்த வரி உயர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தான் உள்ளாட்சி தேர்தல் முடிந்து அனைவரும் பொறுப்பேற்றுள்ளனர். அவர்கள் அப்பகுதியில் […]

Categories
மாநில செய்திகள்

மின்கட்டணம் திடீர் உயர்வு… யூனிட்டுக்கு 50 காசுகள் வரை அதிகரிப்பு… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

தெலுங்கானா மாநிலத்தில் ஆறு ஆண்டுகளுக்கு பின் தற்போது மின் கட்டணம்  யூனிட்டுக்கு 50 காசுகள் வரை உயர்த்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும்  மின்சாரம் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. ஒருநாள் கூட ஏன் குறைந்தது ஒரு மணி நேரம் கூட மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைமைக்கு  வந்து விட்டனர் மக்கள். இந்த நிலையில் மின்சாரம் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டுமென்றால் துணை மின் நிலையத்தில் வேலை செய்யும் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கடந்த 16 நாட்களில் 14 முறையாக…. இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு…!!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஏப்ரல்-6). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில்  கடந்த 16 நாட்களில் 14 முறையாக இன்றும் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் […]

Categories
அரசியல்

SHOCK NEWS: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி செய்தி…. டிக்கெட் கட்டணம் அதிரடி உயர்வு….!!!!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்கு அதிர்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. டீசல் மூலமாக இயங்கும் ரயில்களில் நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகளிடம் இனி அதிக கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இந்த கூடுதல் கட்டணம் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. டீசல் இன்ஜின் களில் ஓடும் ரயில்களில் பயணிக்கும் பயணிகளிடம் ஹைட்ரோகார்பன் சார்ஜ், டீசல் வரி 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விதிக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. டீசல் இன்ஜின் […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரியில் தேர்வு கட்டணம் 2 மடங்கு உயர்வு…. வீதியில் மாணவர்கள்… வெளியான திடீர் அறிவிப்பு…!!!!

கல்லூரிகளில் தேர்வு கட்டணம் திடீர் என இரு மடங்கு உயர்த்தப்பட்டு இருப்பதால்  மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தியா முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் கொரனா  வைரஸ் தொற்று பரவ தொடங்கியதன் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.  இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. இதற்கிடையே கொரோனா  பரவல் குறைய தொடங்கியதன் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மீண்டும் […]

Categories
அரசியல்

மினிமம் பேலன்ஸ் தொகை உயர்வு….. வெளியான திடீர் அறிவிப்பு…. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்….!!!

ஆக்சிஸ் வங்கியானது மினிமம் பேலன்ஸ் தொகையை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. தனியார் வங்கியான ஆக்சிஸ் பேங்க் மினிமம் பேலன்ஸ் தொகையை உயர்த்தியுள்ளது. மேலும் பல்வேறு சேமிப்பு கணக்குகளுக்கு மினிமம் பேலன்ஸ் தொகை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இலவச பண பரிவர்த்தனையும் மாதத்துக்கு இரண்டு லட்சம் ரூபாயில் இருந்து 1.5 லட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நகர்ப்புறங்களில் மினிமம் பேலன்ஸ் தொகை 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 12 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மினிமம் […]

Categories

Tech |