தேசிய பென்ஷன் திட்டம் தொடர்பான சேவைக் கட்டணங்களை பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையம் உயர்த்துவதாக அரசு தகவல் வெளியிட்டுள்ள்ளது. தேசிய பென்ஷன் திட்டம் தொடர்பான சில சேவை கட்டணங்களை பென்சன் ஒழுங்குமுறை ஆணையம் அதிகரித்துள்ளது. இதன்படிPOP(points of presence) நிலையங்களில் வழங்கப்படும் புதிய பென்சன் திட்டத்தின் சேவைகளுக்கான கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. புதிய கட்டடங்கள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன. தேசிய பென்ஷன் திட்ட சேவைகளை ஊக்குவிக்கவும், விநியோகிக்கவும் வாடிக்கையாளர்களின் சேவையை மேம்படுத்தவும்POP நிலையங்களில் வழங்கப்படும் சேவைகளுக்கு […]
Tag: #உயர்வு
ரஷ்யா-உக்ரைன் இடையே போர் ஏற்படும் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 8 வருடங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக பாகிஸ்தானில் பெட்ரோலிய பொருள்களின் விலையை அந்நாட்டு அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.12.3, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.9.53, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை ரூ.10.08 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு வருகின்ற 28-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பின் கூலி உயர்வு கிடைக்காமல் சிரமப்பட்டு வந்த விசைத்தறி தொழிலாளர்களுக்கு, கடந்த நவம்பர் மாதத்தில் பேச்சுவார்த்தையின் வாயிலாக புதிய கூலி உயர்வு இறுதி செய்யப்பட்டது. 7 வருடங்களுக்கு பின் கூலி உயர்வு கிடைக்கப் போகிறது என்ற நம்பிக்கையில் விசைத்தறியாளர்கள் இருந்தனர். ஆனால் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் கொடுக்க வேண்டிய புதிய கூலியை ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்க மறுத்து விட்டனர். இதன் காரணமாக வேறு வழியின்றி விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் […]
30 நிமிடம் நடிப்பதற்கு 1 கோடி ரூபாயை நடிகை ராஷ்மிகா மந்தானா கேட்டுள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தானா கார்த்தியின் சுல்தான் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம், கோலிவுட்டில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியானார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான புஷ்பா படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. தற்போது பாலிவுட்டில் 3 படங்களை கைவசம் வைத்துள்ள ராஷ்மிகா, பான் இந்தியா நடிகையாக வளர்த்துள்ளார். இந்நிலையில் ரஷ்மிகா மந்தனா அவரது சம்பளத்தை நாளுக்கு நாள் உயர்த்தி வருகிறார். […]
தற்போது அரசு ஊழியர்களுக்கு 31% சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் ஹோலி பண்டிகைக்கு முன்பாக அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. அதன்படி அரசு 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி கொடுக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது 34 சதவீதம் வரை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படும். இவ்வாறு அகவிலைப்படி உயரும் பட்சத்தில் வீட்டு வாடகை படியும் உயர்த்தப்படலாம். இதனால் 50 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் 60 லட்சம் […]
தமிழக அரசு, ஆதி திராவிடர் மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகைக்கு இணையாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி விடுதியில் தங்கிப் படிக்கும் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை ரூ,2,100 லிருந்து ரூ.4,000 உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் மற்ற மாணவர்களுக்கு ரூ.1,200 லிருந்து ரூ. 2,500-ஆக உயர்த்தியுள்ளது. மேலும் டிப்ளமோ மாணவர்கள் விடுதியெனில் ரூ.9,500-ம், மற்றவர்களுக்கு ரூ.6,500-ம் உயர்த்தியுள்ளது. அதேபோல் கல்லூரி மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் தற்போது அரசு ஊழியர்களுக்கான ஓய்வுபெறும் வயது உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆந்திராவிலும் அரசு ஊழியர்களுக்கான ஓய்வுபெறும் வயது உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி இதற்கு முன்பு ஓய்வுபெறும் வயது 60 ஆக இருந்த நிலையில் தற்போது 62 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அமைச்சரவையின் கோரிக்கையை ஏற்று ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிச்சந்திரன் ஒப்புதல் அளித்ததை அடுத்து இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி எஸ்பிஐ வங்கி ஐஎம்பிஎஸ் (Immediate Payment Service) பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் ரூ.20 ஜிஎஸ்டியுடன் வசூல் செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிப்ரவரி 1 (நாளை) முதல் இந்த கட்டணம் அமலுக்கு வருகிறது. IMPS மூலம் எல்லா நாட்களும் எல்லா நேரத்திலும் பணம் அனுப்ப முடியும். ரூ.2 லட்சத்திற்கு மேல் உள்ள பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்த கட்டணம் பொருந்தும்.
இமாச்சல பிரதேச அரசு தங்களுடைய ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க ஆணை பிறப்பித்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகளும் தங்களுடைய ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளன. அந்தவகையில் இமாச்சல பிரதேச மாநில அரசும் தங்களுடைய ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இமாச்சல பிரதேச மாநில நிறுவன தின விழாவில் அம்மாநில முதல்வர் ஜெயராம் […]
தெலுங்கானா மாநிலத்தில் அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நிலுவையில் இருந்து வந்த மூன்று அகவிலைப்படி பாக்கி தொகையினை வழங்குமாறு முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தார். மேலும் தெலுங்கானா மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதையும் 58-லிருந்து 61-ஆக அதிகரித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவால் அரசு ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே அரசு ஊழியர்களுக்கு நிலுவையில் இருந்த அகவிலைப்படி பாக்கி தொகை வழங்க உத்தரவிடப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் […]
நகராட்சி தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான டெபாசிட் தொகை உயர்த்தப்பட்டுள்ளது தொடர்பாக சீமான் பேட்டியளித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்று நேர்காணல் மூலம் வேட்பாளர்களை தேர்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் வேட்பாளர்களின் டெபாசிட் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் டெபாசிட் தொகையை […]
நாடு முழுவதும் மாநில மற்றும் மத்திய அரசு துறைகளில் ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர். ஆனால் ஒவ்வொரு மாநிலங்களிலும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வுபெறும் வயது மாறுபடுகிறது. அதன்படி கேரளாவில் இதுவரை 56 வயது தான் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதாக இருந்தது. ஆனால் மற்ற சில மாநிலங்களில் அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 58 மற்றும் 60 ஆக இருந்து வருகிறது. இந்த நிலையில் கேரள மாநில அரசு அந்த மாநிலத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் […]
நாடு முழுவதும் கடந்த வருடம் முதல் கொரோனா தொற்று பரவலால் மத்திய மற்றும் மாநில அரசுகள் அகவிலைப்படி வழங்கவில்லை. அரசுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. அந்த தொகையை நோய்த்தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது தொற்று குறைந்து நாடு முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், விலைவாசி அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதற்கு ஏற்றவாறு அகவிலைப்படி உயர்வு அளிக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து […]
மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் பிட்மெண்ட் காரணி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்தும் நோக்கத்துடன் விற்பனையை 2.57 சதவிகிதத்திலிருந்து 3.68 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் 18,000 ரூபாயிலிருந்து 26,0000 ரூபாயாக உயர்வதால், அகவிலைப்படி 31 சதவிகிதம் அளவில் உயரும். இவற்றிற்கான அறிவிப்பு குடியரசு […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு Fitment factor இந்த மாதம் உயர்த்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பரிசீலனை நடந்து வருகிறது. Fitment factor உயர்த்தும் பட்சத்தில் அடிப்படை சம்பளம் 18 ஆயிரம் ரூபாயிலிருந்து 26 ஆயிரம் ரூபாயாக உயரும். இதற்கு முன் கடந்த 2016 ஆம் ஆண்டு fitment factor உயர்த்தப்பட்டபோது அடிப்படை சம்பளம் 6000 ரூபாயில் இருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை […]
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் மக்கள் சரீர இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும் முக கவசம் அணியாதவர்கள் மற்றும் கொரோனா நடைமுறைகளை கடைபிடிக்காதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அதிகாரிகள் முக கவசம் அணியாமல் பொது இடங்களில் செல்பவர்களிடம் அபராதம் வசூலித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு அடுத்த அதிரடியாக முககவசம் அணியாதவர்கள் மீதான அபராத […]
மத்திய அரசு ஊழியர்களுக்குப் புதிய வருடத்துக்கான பம்பர் பரிசை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு விரைவில் வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது உண்மையாக இருந்தால் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளமானது இரட்டிப்பாகும். அத்துடன் ஊழியர்களின் அகவிலைப்படி (DA) 2 முதல் 3 சதவீதம் வரை அதிகரித்து 34 சதவீதமாக உயரலாம் என்று பேசப்பட்டு வருகிறது. இந்த அனைத்து நடவடிக்கைகளும் ஜனவரி 26ம் தேதிக்குள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதை தவிர மத்திய […]
நாடு முழுவதும் கடந்த வருடம் முதல் கொரோனா தொற்று பரவலால் மத்திய மற்றும் மாநில அரசுகள் அகவிலைப்படி வழங்கவில்லை. அரசுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. அந்த தொகை நோய்தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது நாடு முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், விலை வாசிகளும் அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றவாறு அகவிலைப்படி உயர்வு அளிக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது […]
இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,79,000 தொட்டுள்ளது. மேலும் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 5.9 லட்சத்தில் இருந்து 7.23 லட்சமாக […]
வீட்டு உபயோகப் பொருட்களின் விலை மார்ச் மாதத்திற்குப் பிறகு அதிகரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்ளீட்டுப் பொருட்களின் விலை உயர்வு, போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் வீட்டு உபயோக பொருட்களின் விலை உயர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே புத்தாண்டு தொடங்கியதும் ஏசி, ஃப்ரிட்ஜ் விலை உயர்ந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து இம்மாதத்தின் இறுதிக்குள் அல்லது மார்ச் மாதத்திற்குள் டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி போன்ற வீட்டு உபயோகப் பொருட்களின் விலை மேலும் 5 […]
ஆந்திரா மாநில அரசு துறை அலுவலகங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 60 ஆக உயர்த்தி முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆணையிட்டுள்ளார். இது மட்டுமல்லாமல் மாநில அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தை ஆணையத்தின் படி அடிப்படை ஊதியம் தற்போது 23 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகள் அனைத்தும் ஜனவரி 1 2020 இரண்டாம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக ஆந்திர மாநில அரசுத்துறை ஊழியர் சங்கத்தினர் முதல்வர் ஜெகன் […]
புஷ்பா படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனா தனது சம்பளத்தை ஒரே அடியாக உயர்த்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுகுமார் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான படம் புஷ்பா தி ரைஸ். இந்தப் படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன், நடிகை ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்ட இந்தப் படம் செம ஹிட் கொடுத்தது. வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் புஷ்பா படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை […]
வேட்பாளர்களுக்கான செலவு வரம்பை அதிகரித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு வேட்பாளர்கள் செலவு செய்வதற்கான வரம்பை இந்திய தேர்தல் ஆணையம் உயர்த்தியுள்ளது. ஏற்கனவே 2020 ஆம் ஆண்டில் 10 சதவிகிதம் உயர்த்த பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து வேட்பாளர்களின் செலவு குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க தேர்தல் ஆணையம் குழு ஒன்றை அமைத்திருந்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளின் பரிந்துரைகளின்படி தேர்தல் ஆணையம் வேட்பாளர்களின் செலவு விகிதத்தை அதிகரித்துள்ளது. அதன்படி நாடாளுமன்ற […]
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கூட்டம் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் குறைந்தபட்ச பென்சன் தொகை உயர்வு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. தொழிலாளர் பென்சன் திட்டத்தின் கீழ், குறைந்தபட்ச பென்ஷன் தொகையை உயர்த்துவது பற்றி ஆலோசனை நடத்துவது தான் இந்த கூட்டத்தின் அஜெண்டா என்று அழைக்கப்படுகிறது. குறைந்தபட்ச பென்சன் தொகையை உயர்த்த வேண்டும் என்று ஓய்வூதியதாரர்கள் வெகு நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து ஏற்கனவே பல கட்டங்களாக பேச்சுவார்த்தை […]
தொழிலாளர்களுக்கு ஓய்வு காலத்தில் பயனளிக்கும் விதமாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு ஓய்வின் போது அவர்களது வருங்கால வைப்பு நிதியில் சேமிக்கப்பட்ட சேமிப்புத் தொகையும், மாத ஓய்வூதியம் ஆகியவை வழங்கப்படுகிறது. இந்தியாவில் சமூக பாதுகாப்பு திட்டத்திற்காக இயற்றப்பட்ட சட்டங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது இந்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம்- 1952. இந்த சட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு வருங்காலத்திற்கான ஒரு சேமிப்பும், ஓய்வூதியமும் அளிக்கப்படுவதால் எதிர்காலம் குறித்த […]
விமான எரிபொருள் விலையை 2.75% எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது. இதனால் விமான டிக்கெட் விலை உயரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை கடந்த நவம்பர் மாதம் குறைந்தது. இதனால் டிசம்பர் மாதம் விமான எரிபொருளின் விலை 2 முறை குறைக்கப்பட்டது. இந்நிலையில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை தற்போது மாறாமல் நிலைபெற்று உள்ளது. இது விமான எரிபொருள் விலை அதிகரிப்புக்கு காரணமாக உள்ளது. இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]
மின் வாரியத்தில் தொழில் பழகுனர் பயிற்சிக்கான தொகுப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுபற்றி மின்வாரிய உயர் அதிகாரிகள் பேசியதாவது, மின் வாரியத்தில் தொழில் பழகுனர் பயிற்சி பெறும் பட்டதாரிகளுக்கு மாதம் 4,984 ரூபாயும், டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம் 3,542 ரூபாயும் குறைந்தபட்ச தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வந்தது. இந்த தொகையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டதையடுத்து, பட்டதாரிகளுக்கு 9,000 ரூபாயும், டிப்ளமோ பயின்றவர்களுக்கு 8,000 ரூபாயும் உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை ஏப்ரல் மாதம் 2021-ஆம் ஆண்டிலிருந்து […]
வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்காக பெரும்பாலனவர்கள் ஏடிஎம் மையங்களை தான் பயன்படுத்தி வருகின்றனர். ஏடிஎம் கார்ட் அல்லது டெபிட் கார்ட் மூலமாக எந்த ஏடிஎம் மையங்களில் வேண்டுமானாலும் நம்மால் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். மேலும் வங்கி கணக்கில் இருக்கும் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு வங்கிகளில் உள்ள ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கும் மாதத்திற்கு இவ்வளவு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கியின் ஏடிஎம் மையங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் ஏடிஎம் கார்டு […]
ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஜவுளி பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதம் வரை உயர உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் தமிழக அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஜவுளி பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதத்திலிருந்து 12% ஆக உயரும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதனால் பட்டு ஜரிகை உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் உயர்கிறது. குறிப்பாக பட்டு சேலைகளின் விலை ரூபாய் 3000 வரை உயர வாய்ப்புள்ளது. தற்போது […]
தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர்கள் மற்றும் அவர்களை சேர்ந்தவர்களுக்கு உதவி வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த நலத்திட்ட உதவிகள் மற்றும் ஊக்கத்தொகை மற்ற பிற நலவாரியங்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகைக்கு நிகராக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக 1.53 கோடி செலவில் உயர்த்தி வழங்குவதற்கான அரசாணையை தமிழக ஆதிதிராவிடர் […]
தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 781 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 540 பேர் குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர். 238 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் அதிகபட்சமாக டெல்லியில் 238 பேர், மகாராஷ்டிராவில் 167 பேர், குஜராத்தில் 73 பேர்,தமிழ்நாடு […]
தமிழ்நாடு அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்த்தி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதற்காக 8,894 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜனவரி 1ஆம் தேதி முதல் சி டி பிரிவு அரசு பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் ரூபாய் 3000 வழங்கவும், ஓய்வூதியதாரர்களுக்கு ரூபாய் 500 வழங்கவும், சிறப்பு […]
முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் பொறுப்பேற்றதிலிருந்து இந்து சமய அறநிலையத்துறையில் அதிக நலத்திட்ட பணிகளை செய்து வருகிறார். அதன்படி தளங்களில் மரக்கன்றுகள் நடுதல், கோயில் நிலங்களில் கையகப்படுத்துதல், கோயில் பழைய நகைகளை உருகுதல் உள்ளிட்ட பல நலத்திட்டங்களை செய்து வருகிறார். இந்நிலையில் கோயிலுக்கான மானியத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி குமரி மாவட்டத்தில் 490 கோவில்களுக்கான மானியத் தொகை ரூ.6 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை சமஸ்தானத்தில் 225 மானியம் ரூ.3 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மானிய தொகையை […]
அரசு பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களுக்கான உணவு கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2022 – 23 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியருக்கு உணவு மற்றும் உறையுள் கட்டணத்தை உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி […]
மத்திய அரசு தன் ஊழியர்களுக்கு முன்பாக ஜூலையில், முதல் DA மற்றும் DR உயர்வை வழங்கியது. மேலும் கொடுப்பனவு விகிதத்தை 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தியது. DA பொதுவாக வருடத்திற்கு 2 முறை ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தப்படுகிறது. இறுதியாக அக்டோபரில் கூடுதலாக அகவிலைப்படி மீண்டும் 3 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனையடுத்து தற்போது 2002-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தன் ஊழியர்களுக்கு மீண்டும் DA உயர்வு வழங்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த […]
உத்தரபிரதேச மாநில அரசு தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வினை 28 சதவீதத்தில் இருந்து தற்போது 2021 ஜூலை மாதம் முதல் முன் தேதியிட்டு 31 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்துள்ளது. மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி வருடத்திற்கு 2 முறை ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் முறையே அகவிலைப்படியினை உயர்த்தும். இவ்வாறு ஊழியர்களின் அகவிலைப்படியானது நாட்டின் நிதியாண்டில் வருவாய் இழப்பை பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது. அகவிலைப்படி உயர்த்தப்படுவதால் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் அதனோடு […]
இந்தியாவில் தற்போது வரை 37 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் கடந்த 2ஆம் தேதி ஒமைக்ரான் தொற்று உள்ளே நுழைந்தது. இன்று ஆந்திராவில் ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதியான நிலையில் தற்போது கர்நாடகாவில் ஒருவருக்கும் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்காவிலிருந்து கர்நாடகா வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் கொரோனா தொற்றால் […]
தமிழகத்தில் கடந்த மாதம் தொடர் மழையின் காரணமாக காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்ந்து உள்ளது. அதாவது ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனைப் போலவே மற்ற காய்கறி விலையும் அதிகரித்துள்ளது. அதாவது மொத்த விலையில் நாட்டுத் தக்காளி ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.70 மற்றும் சில்லறை விலையில் ரூ.80 முதல் ரூ.90 விற்பனை செய்யப்படுகிறது. நவீன் […]
மின் கட்டணத்தை உயர்த்துமாறு மத்திய அரசு தமிழக மின்வாரியத்திற்கு அறிவுறுத்தியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மின்வாரியம் கடனில் இருந்து மீள்வதற்காக மின் கட்டணத்தை உயர்த்துமாறு மத்திய அரசு தமிழக மின்வாரியத்தில் அறிவுறுத்தியுள்ளது. இதற்கு மாநிலம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் அகில இந்திய மின்சார நுகர்வோர் சங்கம் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “ஏற்கனவே வேலையின்மை, பெட்ரோல், டீசல் விலை வெங்காயம் , தக்காளி போன்ற அத்தியாவசிய […]
தமிழகத்தில் காய்கறிகளின் விலை தொடர்ந்து உச்சத்தை சந்தித்து வருகின்றது. அந்த வகையில் தக்காளி 100க்கு விற்பனையாகிறது. முருங்கைக்காய் 300 ரூபாயை தாண்டி விற்பனை ஆகின்றது. இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகள் பெரும் இன்னலை சந்தித்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டுக்கு வரத்து குறைவு காரணமாக ஒரு கூடை தக்காளி 2 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு […]
சென்னையில் தக்காளி, முருங்கைக்காய் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது. கடந்த சில நாட்களாக தக்காளி விலை உச்சத்தை தொட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு தக்காளி விலை கிலோ 140 ரூபாயாக இருந்தது, இதனை தொடர்ந்து விலை படிப்படியாக குறைந்தது. ஆனால் தற்போது மீண்டும் தக்காளி விலை உச்சத்தை தொட்டுள்ளதால் இல்லத்தரசிகள் கடும் வேதனையில் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் காய்கறி விலையும் சேர்த்து தாறுமாறாக உயர்ந்துள்ளது. சென்னையில் காய்கறி சந்தையில் தக்காளி ஒரு கிலோ 150 முதல் 130 […]
இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் 9 பேருக்கு ஒமைக்ரேன் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் 9 பேருக்கும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 8 பேருக்கும், கர்நாடகாவில் இரண்டு பேருக்கும், குஜராத் டெல்லி ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கு என இந்தியா முழுவதும் 21 பேருக்கு ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மதுரை மாட்டுதாவனி கொடைக்கானல் ஊட்டி, பெங்களூரு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து காய்கறி கொண்டு வரப்படுகிறது. தமிழகத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்து வருவதால் விலை அதிகரித்து வருகிறது. பொதுவாக கார்த்திகை மாதம் ஐயப்பன் கோவில் சீசன் என்பதால் காய்கறிகளின் தேவை அதிகமாக இருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில் […]
தக்காளி விலையை தொடர்ந்து கத்தரிக்காய், வெண்டைக்காய் விலையும் மீண்டும் 100 ரூபாயை தொட்டுள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவு காரணமாக காய்கறி விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தக்காளி விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு கிலோ 150 வரை விற்பனை செய்யப்பட்டது. படிப்படியாக விலை குறையத் தொடங்கி தற்போது ஒரு கிலோ 55 முதல் 70 வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதற்கிடையில் தக்காளி விலை தொடர்ந்து கத்தரிக்காயை […]
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் சத்துணவு மையங்களில் பணிபுரியும் சத்துணவு சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்கள் ஆகியோரின் ஓய்வுபெறும் வயது 58 இலிருந்து 60 ஆக உயர்த்தப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பினை அடுத்து சத்துணவு மையங்களில் பணிபுரியும் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களின் ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 60 ஆக உயர்த்தி ஏற்கனவே அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் உதவியாளர்கள் […]
கோயம்பேடு காய்கறி சந்தைக்கு அத்தியாவசிய காய்கறிகள் வருகை குறைந்துள்ளதால் காய்கறி தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தக்காளியின் வரத்து குறைந்து உள்ள காரணத்தால் ஒரு கிலோ தக்காளி 75 ரூபாய்க்கும், குறைந்த பட்சம் நாட்டு தக்காளி 55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனைப் போலவே மற்ற காய்கறிகளின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வெண்டை 110 அவரை 90 கத்திரி 110 புடலை 60 பாவக்காய் 60 கோவைக்காய் 60 பீர்க்கன் […]
வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 101 ரூபாய் அதிகரித்து 2,234 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த மாதம் வீட்டு பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு சிலிண்டர் விலை 101 ரூபாய் அதிகரித்து, 2,234 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாடு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஓராண்டில் 770 ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையில் 19 […]
இன்று முதல் கேபிள் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்ற தகவல் பொது மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. பொழுதுபோக்கு சாதனமாக இயங்கிவரும் தொலைக்காட்சியில் மக்கள் தங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளை பார்த்து வருகின்றனர். 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் விரும்பிய சேனல்களுக்கு மாறும் முறை என்பது அறிமுகம் செய்யப்பட்டது. இதனை பயன்படுத்தி மக்கள் தங்களுக்கு விருப்பமான சேனல்களை மட்டும் தேர்வு செய்து அதற்கு மட்டும் கட்டணம் செலுத்தி பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இன்று முதல் கேபிள் கட்டணம் உயர்த்தப்படுகிறது […]
இன்று முதல் கேபிள் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்ற தகவல் பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. மாத கேபிள் கட்டணம் 30% முதல் 40% வரை உயரும் என கேபிள் ஆபரேட்டர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி கேபிள் டிவி கட்டணம் 130 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி உடன் சேர்த்து 154 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் மற்றும் சோம்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் தற்போது கேபிள் டிவி […]
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை இதுவரை இல்லாதது போல புதிய உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக சிலிண்டர் எரிவாயு விலை ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் உயர்த்தப்பட்டு வருகிறது. அதனால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 101 ரூபாய் உயர்ந்து […]