Categories
தேசிய செய்திகள்

ஒமிக்ரான் எதிரொலி: விமான கட்டணங்கள் உயர்வு…. அதிர்ச்சி அறிவிப்பு…!!!

ஒமிக்ரான் பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளும் ஒமிக்ரான் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் ஒமிக்ரான் பாதிப்பு எதிரொலியாக பல்வேறு நாடுகளுக்கான விமான கட்டங்களை விமான நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. எந்தெந்த நாடுகள் எவ்வாறு ஒமிக்ரான் பாதிப்புகளை கையாளுகின்றனஎன்பதை பொறுத்து கட்டணங்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது .அதன்படி கனடாவிலிருந்து டொராண்டோ நகரில் இதுவரை இருந்த குறைந்தபட்ச கட்டணம் 80 ஆயிரத்திலிருந்து 2 லட்சத்து 30 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது போல […]

Categories
உலக செய்திகள்

BREAKING: விமான கட்டணங்கள் திடீர் உயர்வு…. அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

ஒமைக்ரான் பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் பல்வேறு நாடுகளுக்கான விமான கட்டணங்களை விமான நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. ஓமைக்ரான் பாதிப்பை எந்தெந்த நாடுகள் எவ்வாறு கையாளகின்றன என்பதை பொருத்து விமான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டெல்லியிலிருந்து கனடாவிலுள்ள டொரண்டோ நகருக்கு இதுவரை இருந்த குறைந்தபட்ச கட்டணம் 80 ஆயிரம் ரூபாயிலிருந்து 2 லட்சத்து 37 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதனைப்போலவே டெல்லியில் இருந்து லண்டன் நகருக்கு இதுவரை 60 ஆயிரம் ரூபாயாக இருந்த பயண […]

Categories
மாநில செய்திகள்

தக்காளியை தொடர்ந்து…. கத்தரிக்காய் விலை எகிறியது….!!!!

சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை குறைந்த நிலையில், தற்போது கத்தரிக்காய் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடர்ந்து தமிழ்நாட்டில் பெய்து வந்ததால் தற்போது, கத்தரிக்காய் விலை கிடுகிடுவென உயர தொடங்கியுள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் கத்திரிக்காய் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் மழையால் தமிழகம் முழுவதும் கத்தரிக்காய் விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் வரத்து குறைந்து இருப்பதால், விலை அதிகரித்து காணப்படுகிறது. அதன்படி தற்போது கோயம்பேட்டில் கத்தரிக்காய் விலை கிலோ […]

Categories
மாநில செய்திகள்

BC, MBC மற்றும் சீர்மரபினர் பிரிவினருக்கு…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 2013-2014ஆம் கல்வியாண்டு முதல் முழு நேர முனைவர் பட்டப்படிப்பு படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகையாக தலா 50,000 ரூபாய் வழங்கப்பட்டது. இதை ஒரு லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது. அதன்படி முழுநேர முனைவர் பட்டப் படிப்பிற்கான ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உள்ளிட்ட மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு 2.50 லட்சம் ரூபாயாக  உயர்த்தியும், மாணவர்களின் எண்ணிக்கை 1200 லிருந்து 1600 ஆக […]

Categories
மாநில செய்திகள்

MOBILE RECHARGE: ஷாக்கிங்….  முடியலடா சாமி….!!!

டிசம்பர் 1 ஆம் தேதி முதல் ப்ரீபெய்ட் கட்டணத்தை ஜியோ உயர்த்த போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏர்டெல் நிறுவனம் தங்களின் ப்ரீபெய்டு கட்டணத்தை உயர்த்தி இருந்தது. அதன் பிறகு வோடபோன் ஐடியா நிறுவனம் கட்டணத்தை உயர்த்தியது. தற்போது ஜியோ தங்களின் ப்ரீபெய்டு கட்டணத்தை டிசம்பர் 1ஆம் தேதி உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ஜியோவை நம்பி இருந்த வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இப்படி போட்டி போட்டு விலை ஏற்றினால் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. தமிழக அரசு மாஸ் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 2013-2014ஆம் கல்வியாண்டு முதல் முழு நேர முனைவர் பட்டப்படிப்பு படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகையாக தலா 50,000 ரூபாய் வழங்கப்பட்டது. இதை ஒரு லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது. அதன்படி முழுநேர முனைவர் பட்டப் படிப்பிற்கான ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உள்ளிட்ட மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு 2.50 லட்சம் ரூபாயாக இருந்த 2 லட்சமாக உயர்த்தியும், மாணவர்களின் எண்ணிக்கை 1200 […]

Categories
மாநில செய்திகள்

PhD படிப்பு- ரூ.1 லட்சம் கல்வி ஊக்கத்தொகை…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் முனைவர் பட்டப்படிப்பு(PhD)  படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியருக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகை ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 2013-2014ஆம் கல்வியாண்டு முதல், முழுநேர முனைவர் பட்டப்படிப்பு படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகையாக தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. அடுத்து 2017-2018 ஆம் கல்வி ஆண்டில் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்தது. நடப்பு கல்வியாண்டு, கல்வி உதவித்தொகை வழங்க 6 கோடி ரூபாய் ஒதுக்கீடு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாணவர்களின் கல்வி ஊக்கத்தொகை உயர்வு…. அரசு அரசாணை வெளியீடு….!!!!

தமிழகத்தில் முனைவர் பட்டப்படிப்பு படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியருக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகை ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 2013-2014 ஆம் கல்வியாண்டு முதல், முழுநேர முனைவர் பட்டப்படிப்பு படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகையாக தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. அடுத்து 2017-2018 ஆம் கல்வி ஆண்டில் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்தது. நடப்பு கல்வியாண்டு, கல்வி உதவித்தொகை வழங்க 6 கோடி ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: சிலிண்டர் வெடித்து வீடுகள் இடிந்த விபத்து… பலி எண்ணிக்கை 6-ஆக உயர்வு….!!!

சேலம் மாவட்டம் பாண்டுரங்கன் தெருவில் உள்ள வீட்டில் கேஸ் அடுப்பை பற்ற வைக்கும்போது சிலிண்டர் வெடித்ததால் அருகில் இருந்த நான்கு வீடுகளும் இடிந்து தரைமட்டமானது. இதில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.  இதில் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக இருந்த நிலையில்,  தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்ததாக […]

Categories
மாநில செய்திகள்

இந்த விலை வித்தா….  இன்னும் ஒரு வாரத்துக்கு முருங்கக்காய் சாப்பிட முடியாது….!!!

மழை காலத்தை முன்னிட்டு வெளி சந்தையில் காய்கறி விலை உயர்வினை கட்டுப்படுத்த குறைந்த விலையில் விற்பனை செய்வது தொடர்பாக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி அவர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில் தமிழகத்தில் பருவமழை காரணமாக காய்கறிகளின் விலை உயர்வை கட்டுப்படுத்தி, மக்களுக்கு மலிவு விலையில் தரமான காய்கறிகள்  கிடைக்க தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கூட்டுறவு நடத்தும் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கிலோ தக்காளி 75 முதல் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: நூல் விலையை குறைக்க வேண்டும்… ஈபிஎஸ் வேண்டுகோள்…!!!

நூல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். கடந்த சில மாதமாக நூலின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது. நூல் விலை 62% உயர்ந்துள்ளதால் ஜவுளி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நூல் விலை அதிகரிப்பின் காரணமாக பின்னலாடை தயாரிக்க பயன்படுத்தும் ஒசைரி நூல், கிலோவுக்கு ரூபாய் 50 உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து விலை உயர்வை கட்டுக்குள் வைக்கவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது. மேலும் நூல் விலை […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: உயரும் தக்காளி விலை… அரசு நடவடிக்கை எடுக்கும்…  அமைச்சர் உறுதி…!!!

தக்காளி விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக சென்னையில் பெய்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இது ஒருபுறமிருக்க சென்னையில் தொடர் மழை காரணமாக தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டு வருகின்றது.  45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : சிலிண்டர் விபத்து… உயரும் பலி எண்ணிக்கை….!!!

சேலம் மாவட்டம் பாண்டுரங்கன் தெருவில் உள்ள வீட்டில் கேஸ் அடுப்பை பற்ற வைக்கும்போது சிலிண்டர் வெடித்ததால் அருகில் இருந்த நான்கு வீடுகளும் இடிந்து தரைமட்டமாகியது. இதில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 12 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதலில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆக இருந்த நிலையில் தற்போது உயிரிழந்தோரின் […]

Categories
மாநில செய்திகள்

செல்போன், டிவி, ஏசி, பிரிட்ஜ் விலையேற போகுது…. தயாராக இருங்க..!!!

அட்டைப் பெட்டிகள், பேக்கிங் காகிதங்கள் வரி உயர்வால் செல்போன், டிவி, ஏசி, பிரிட்ஜ் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அட்டைப் பெட்டிகள், பேக்கிங் காகிதங்கள் போன்றவற்றிற்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு வரும் ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது. இதன் மீதான ஜிஎஸ்டி வரி உயர்த்தப்படும் என்று நவம்பர் 18-ஆம் தேதி மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் தெரிவித்திருந்தது. அதன்படி 2022ஆம் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: நூல் விலை உயர்வு… திருப்பூரில் நவ.26 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம்…!!!

நூல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் நவம்பர் 26-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக நூலின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. நூல் விலை 62% உயர்ந்துள்ளதால் ஜவுளி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நூல் விலை அதிகரிப்பின் காரணமாக பின்னலாடை தயாரிக்க பயன்படுத்தும் ஒசைரி நூல், கிலோவுக்கு ரூ.50 உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து விலை […]

Categories
மாநில செய்திகள்

தாறுமாறாக உயர்ந்த தக்காளி விலை… இல்லத்தரசிகளுக்கு கடும் ஷாக்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் உருவான புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக சென்னையில் பெய்த கனமழை காரணமாக பல முக்கிய பகுதிகளில் வீடுகளில் வெள்ள நீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. தற்போது நிலைமை சற்று சீரடைந்து கொண்டு வருகின்றது. இது ஒருபுறமிருக்க சென்னையில் தொடர் மழை காரணமாக தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டு வருகின்றது. பருவ […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு செலவின தொகையை உயர்த்தி தர அரசாணை…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அனைத்து தரப்பு மக்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படுகிறது. மக்களின் குறைகளை முன்னதாகவே கண்டறிந்து அதனை முதல்வர் பூர்த்தி செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களின் மாதாந்திர தவணைத் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரூ.5000 ஆக உயர்வு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நரிக்குறவர் நல வாரியம் மற்றும் சீர்மரபினர் நல வாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர் அல்லது குடும்பத்தினருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் திருமண உதவித்தொகை உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,நடப்பு ஆண்டிற்கான மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறையின் மானியக் கோரிக்கையின் போது நரிக்குறவர் மற்றும் சீர்மரபினர் நல வாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர் அல்லது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் திருமண உதவித் தொகையை ஆண்களுக்கு 2,000 ரூபாயில் இருந்து 3000 ரூபாயாகவும், பெண்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN:  நலவாரிய உறுப்பினர் திருமண உதவித்தொகை உயர்வு… சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!!

நல வாரிய உறுப்பினர்களுக்கான திருமண உதவி தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நரிக்குறவர், சீர்மரபினர் நல வாரியங்களின் உறுப்பினர்களுக்கான திருமண உதவி தொகை உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக ஆண்களுக்கு திருமண உதவி தொகை ரூ. 2000 மும், பெண்களுக்கு ரூ. 2000 மும் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது திருமண உதவி தொகை ஆண்களுக்கு 2000 ரூபாயிலிருந்து 3000 ரூபாய் ஆகவும், பெண்களுக்கு 2,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டு, இதற்கான அரசாணையை […]

Categories
மாநில செய்திகள்

பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியை உயர்த்தி…. தமிழக அரசு அரசாணை….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அனைத்து தரப்பு மக்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படுகிறது. மக்களின் குறைகளை முன்னதாகவே கண்டறிந்து அதனை முதல்வர் பூர்த்தி செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் பத்திரிகையாளருக்கான குடும்ப உதவி நிதியை உயர்த்தி வழங்க உத்தரவு பிறப்பித்திருந்தது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ரூ.736 உயர்வு… இல்லத்தரசிகளுக்கு ஷாக்…!!!

இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 736 உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 736 உயர்ந்து ரூ 37 ஆயிரத்து 168 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 92 ரூபாய் உயர்ந்து 4,646 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரே நாளில் சவரனுக்கு 736 ரூபாய் உயர்ந்துள்ளது இல்லத்தரசிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் 1 முதல் கட்டணம் உயர்வு…. பொதுமக்களுக்கு அரசு அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

பெங்களூரில் ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக கர்நாடக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வை டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது.கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. பொதுப் போக்குவரத்துகளை இயங்க அனுமதி அளிக்கப்பட்டாலும் பயணிகளின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதனால் ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஆட்டோ ஓட்டுனர்கள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் […]

Categories
அரசியல்

மீண்டும் விறகு அடுப்பை நோக்கி செல்லும் ஏழை குடும்பங்கள்… இதுதான் காரணம்… ராகுல் காந்தி வைக்கும் குற்றச்சாட்டு…!!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு காரணமாக பல குடும்பங்கள் விறகு அடுப்பைப் பயன்படுத்த தொடங்கியுள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். தீபாவளிக்கு முன்னதாக அதாவது நவம்பர் 1ஆம் தேதி சிலிண்டர் விலை ஒன்றுக்கு 160 ரூபாய் உயர்த்தப்பட்டது. கடந்த மாதம் தான் வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு இருந்தது. சிலிண்டர் விலை தொடர்ச்சியாக பல மாதங்கள் உயர்ந்து கொண்டே வருவதால் மேற்கு வங்கத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் 42 சதவீத கிராம மக்கள் தங்கள் […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி… தமிழகத்தில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக காய்கறி பயிர் இடுவது தொடங்கி விளைச்சல் நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.அதனால் காய்கறி மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன காய்கறி வரத்து குறைந்துள்ளது. அதன் காரணமாக காய்கறி விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. அவ்வகையில் சென்னையின் முக்கிய காய்கறி சந்தையான கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த வாரம் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி தற்போது 60 முதல் 70 […]

Categories
தேசிய செய்திகள்

சிலிண்டர் விலை உயர்வு…. விலைவாசி உயரும் அபாயம்…. ஷாக் தரும் செய்தி…!!!

நாடு முழுவதும் வரலாறு காணாத அளவிற்கு பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் கியாஸ் சிலிண்டர்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. அந்தவகையில் இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.266 உயர்ந்துள்ளது. 19 கிலோ எடைகொண்ட வணிக […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு சங்க தனிநபர் கடன் 15 லட்சமாக உயர்வு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!

தமிழகத்தில் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையை அதிகரித்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு குறிப்பிட்ட அளவு கடன் தொகை வழங்கப்படும். கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 3 லட்சம் ரூபாயும், நகர கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களுக்கு 6 லட்சம் ரூபாயும் கடனாக அளிக்கப்பட்டு வந்தது. அதன்பிறகு கூட்டுறவு வங்கி உறுப்பினர்கள் கோரிக்கைக்கு இணங்க வங்கி ஊழியர்களுக்கு 3 லட்சத்திலிருந்து 6 லட்சமாக உயர்த்தப்பட்டது. கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு கடன் தொகை […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. 3% உயர்வு…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஜனவரி அல்லது ஜூலை மாதத்தில் அகவிலைப்படி உயர்வு நடைமுறைப்படுத்தப்படும். கடந்த ஆண்டு கொரோனா சாதாரணமாக அகவிலைப்படி உயர்த்தப்படவில்லை. அதனால் கடந்த ஆகஸ்ட் மாதம் DA 11 சதவீதம் உயர்த்தப்பட்டு 28 சதவீதம் அகவிலைப்படி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது நடப்பாண்டிற்கான அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு ஜூலை மாதம் முதல் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளித்து வருகிறது. மத்திய அரசை […]

Categories
தேசிய செய்திகள்

7 ஆண்டுகளுக்குப் பிறகு… கங்கை நீரின் தரம் உயர்வு… தேசிய கங்கை தூய்மை இயக்கம் கருத்து..!!!

கடந்த 2014ம் ஆண்டிற்கு பிறகு தற்போது கங்கை நீரின் தரம் குறிப்பிட்ட அளவு உயர்ந்துள்ளதாக தேசிய கங்கை தூய்மை இயக்கத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் கோவில்களில் உள்ள நீர்நிலைகள் மற்றும் சுற்றுலாத்தலங்கள் போன்றவற்றுக்கு பொதுமக்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதேபோன்று கங்கையிலும் நீராடுவதற்கு தடைவிதிக்கப்பட்டது. இதனால் கங்கை நீரின் தரம் குறிப்பிட்ட அளவு உயர்ந்துள்ளதாக கங்கை தூய்மை இயக்கத்தின் இயக்குனர் […]

Categories
தேசிய செய்திகள்

மராட்டிய மாநிலத்தில் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த பேருந்து கட்டண உயர்வு… அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!

மராட்டிய மாநிலத்தில் நள்ளிரவில் திடீரென்று பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மராட்டிய மாநில சாலை போக்குவரத்து கழகம் சார்பில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த மாநிலத்தில் மொத்தம் 16 ஆயிரம் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் 95 ஆயிரம் பேர் வேலை பார்த்து வருகின்றனர் இந்த பஸ்கள் மும்பையிலிருந்து புனே உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று நள்ளிரவு முதல் திடீரென்று அனைத்து வகை பஸ்களின் கட்டணத்தையும் அரசு உயர்த்தியுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து […]

Categories
மாநில செய்திகள்

டிசம்பர் 1 முதல் கேபிள் டிவி கட்டணம் உயர்வு?….. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

சேனல் நிறுவனங்கள் டிசம்பர் 1 முதல் கேபிள் டிவி கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக கேபிள் ஆபரேட்டர்கள் தெரிவித்துள்ளனர். விரும்பிய சேனல்களுக்கும் மாறும் முறை 2019 பிப்ரவரி மாதம் அறிமுகம் ஆனது. அதில் சேனல் நிறுவனங்கள் தங்களின் சேனல் களுக்கான அதிகபட்ச கட்டடத்தை 19 ரூபாய் வரை நிர்ணயித்துக் கொள்ள முடியும். இந்த நிலையில் திருத்தி அமைக்கப்பட்ட கட்டணம் ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. அதில் ஒரு சேனலில் அதிகபட்ச கட்டணம் 12 ரூபாயாக குறைந்தது. அதனால் வாடிக்கையாளர்கள் அதிகமான […]

Categories
அரசியல்

சற்றுமுன்… இந்திய வரலாற்றிலேயே இது தான் முதல்முறை… அப்படிப்போடு….!!!!

இந்திய பங்குச்சந்தைகளில் வாரத்தில் இரண்டாம் நாளான இன்று, காலை வர்த்தகம் தொடங்கும்போதே உச்சத்தை தொட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் 326 புள்ளிகள் அதிகரித்து 62,092 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 93 புள்ளிகள் அதிகரித்து 18,570 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், உளவுத் துறை பங்குகளை முதலீட்டாளர்கள் போட்டி போட்டு வாங்கி அதன் காரணமாக சந்தை புதிய உச்சத்தில் நிலை […]

Categories
மாநில செய்திகள்

40-ல் இருந்து 45-ஆகவும், 45-ல் இருந்து 50-ஆகவும் வயது உயர்வு…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…..!!!!

ஆசிரியர்கள் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பை சிறப்பு நிகழ்வாக 5 ஆண்டுகள் உயர்த்தி தமிழக அரசு, அதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு டிசம்பர் வரை வெளியாகும் நேரடி பிரியமான அறிவிப்புகளுக்கு மட்டும் இந்த வயது வரம்பு பொருந்தும். பொதுப் பிரிவினருக்கான வயது வரம்பு 40லிருந்து 45 ஆகவும், இதர பிரிவினருக்கு 45 லிருந்து 50 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

ஆயுத பூஜையை முன்னிட்டு…. தமிழகத்தில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு…. எவ்வளவுன்னு நீங்களே பாருங்க….!!!

தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெறும். அதற்கு பூக்கள் அலங்காரம் மிக முக்கிய அங்கம் வகிக்கும். ஆனால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சந்தைகளில் பூக்களின் வரத்து குறைந்துள்ளது. அதனால் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த வாரம் 300 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ ஒரு கிலோ தற்போது 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பிச்சிப்பூ 400 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதேபோல் செவ்வந்தி 100 […]

Categories
மாநில செய்திகள்

100 ரூபாயை நெருங்கும் தக்காளி விலை…. பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தக்காளியின் விலை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த மாதம் பதினைந்து ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி தற்போது ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை காலங்கள் வருவதால் தக்காளியின் விலை ஏற்றம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து லாரிகள் மூலமாக தக்காளி தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய உச்சம் தொட்ட பெரிய வெங்காயத்தின் விலை…. பொதுமக்கள் அதிர்ச்சி….!!!

தமிழகத்தில் பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் வெங்காயம் விலை உயர்வு வியாபாரிகளுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பெரிய வெங்காயத்தின் தேவையை ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, போன்ற மாநிலங்கள் பூர்த்தி செய்கிறது. தற்போது அந்த 3 மாநிலங்களிலும் கனமழை பெய்து வருவதால் அறுவடைக்கு தயாராக இருந்த பெரியவெங்காயம் வேளாண் நிலத்திலேயே அழுகி வருகிறது. இதனால் தமிழகத்தில் சில நாட்களாக வெங்காயத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் 3 வது முறையாக […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல், சிலிண்டரை தொடர்ந்து…. அடுத்த கட்டணம் உயர்வு…. திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திருச்சி, ஸ்ரீரங்கம் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட 27 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ரயில் நிலையங்களில் அதிக அளவில் பயணிகளை வழியனுப்ப வருவோர் கூடுவதை கட்டுப்படுத்துவதற்காக கட்டண உயர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. திருச்சி ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட முக்கிய ரயில் நிலையங்களான பொன்மலை, பூதலூர், பாபநாசம், வைத்தீஸ்வரன் கோயில், சீர்காழி, சிதம்பரம், கடலூர் துறைமுகம் ஜங்ஷன், திருப்பாதிரிப்புலியூர், திருவண்ணாமலை, திருக்கோவிலூர், திருவாரூர், மன்னார்குடி, திருவெறும்பூர், நாகப்பட்டினம், நாகூர், வேளாங்கண்ணி, […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு…. அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கொரோனா காலத்தில் அன்றாட தேவைக்கு திண்டாடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு இது அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வீடுகளில் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர் 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது வீடுகளில் பயன்படுத்தும் சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் முயற்சி உள்ளது. அதன்படி சிலிண்டர் […]

Categories
மாநில செய்திகள்

வணிக பயன்பாட்டுக்கான…. சிலிண்டர் விலை ரூ.36 உயர்வு…!!!

உணவகங்களில் பயன்படுத்தப்படும் வணிக ரீதியிலான 19 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை 36 ரூபாய் உயர்ந்து ரூபாய் 1867.50 க்கு விற்கப்படுகிறது. வீடுகளுக்கு விற்பனை செய்யப்படும் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. மேலும் இந்திய கச்சா எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர்களை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலைகளுக்கு தகுந்தவாறு ஒவ்வொரு மாதமும் மாற்றி வருகிறது. இதனையடுத்து சமையல் கேஸ் சிலிண்டர்களின் விலை நேற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக வீடுகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

குடும்ப ஓய்வூதிய வருமான வரம்பு உயர்வு…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

உயிரிழந்த ஓய்வூதியதாரர் சார்ந்துள்ள மாற்றுத்திறனாளி குடும்பத்தினருக்கான குடும்ப ஓய்வூதியம் வருமான வரம்பை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி இதுபோன்ற குழந்தைகள்,உடன்பிறந்தவர் இன் ஒட்டு மொத்த வருமானம் மற்றும் சாதாரண விதத்திலான குடும்ப ஓய்வூதியத்தை விட குறைவாக இருந்தால் வாழ்நாள் முழுவதும் குடும்ப ஓய்வூதியம் பெற தகுதி பெறுவார்கள். இந்த புதிய விதிகள் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 முதல் அமலுக்கு வர உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.தற்போது மாதம் தோறும் ரூ.9000- க்குள் வருமானமும் அகலவில்லை […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களே…. உங்களுக்கு ஹேப்பி நியூஸ்… 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி உள்ளதாக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் மற்றும் ஜூலை மாதம் அகவிலைப்படி உயர்த்துவது வழக்கம். ஆனால் கடந்த 1  1/2 ஆண்டுகளாக அகவிலைப்படி உயர்த்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 11% அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தற்போது ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படியை 6 சதவீதம் உயர்த்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான ஒப்புதலை இந்த […]

Categories
மாநில செய்திகள்

ஆம்னி பேருந்து கட்டணம் உயர்வு…? – வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

கொரோனா காரணமாக தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்த நிலையில் பாதிப்பு படிப்படியாக குறைந்ததால் ஆம்னி பேருந்துகள் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், தமிழகத்தில் 3 ஆயிரம் ஆம்னி பேருந்துகளில் ஏசி வசதி இல்லாத 300 பஸ்கள் மட்டும் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. அவற்றில் 50 சதவீதம் வரையில் தான் இருக்கைகள் நிரம்புகின்றன. ஏசி பஸ்களை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. அப்படி அனுமதி […]

Categories
தேசிய செய்திகள்

அகவிலைப்படி மேலும் உயர்வு…? அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…!!!

கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்வை நிறுத்தி வைத்திருந்தது. இதனால் எப்போது கிடைக்கும் என்று காத்திருந்த ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி 28 சதவீத அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பின்னனர் ஒவ்வொரு மாநிலமாக தங்களுடைய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது நடைமுறையில் உள்ள 28 சதவீத அகவிலைப்படியானது விரைவில் 31 சதவீதமாக உயர்த்தப்படும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திடீரென சம்பளத்தை உயர்த்திய பிரபல நடிகை…. இது தான் காரணமாம்…!!!

பிரபல நடிகை ராஷி கண்ணா தனது சம்பளத்தை திடீரென உயர்த்தியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் நடிகைகள் தங்களது சம்பளத்தை உயர்த்திக் கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஒரு பிரபல நடிகை தனது சம்பளத்தை திடீரென உயர்த்தியுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா. இப்படத்தை தொடர்ந்து அயோக்கியா, அடங்கமறு, சங்க தமிழன் […]

Categories
மாநில செய்திகள்

மகிழ்ச்சி! மகப்பேறு விடுப்பு 1 வருடமாக உயர்வு…. அரசாணை வெளியீடு…!!!

அரசு வேலை பார்க்கும் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்காக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், தமிழக அரசில் வேலை பார்க்கும் திருமணமான பெண் ஊழியர்களுக்கு 2 குழந்தைகள் வரையிலும் அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. கடந்த 2016ஆம் வருடம் ஆறு மாதங்களாக இருந்த மகப்பேறு விடுமுறையானது தற்போது 9 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விடுப்பை பிரசவத்துக்கு முன், பின் என இரண்டாகப் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மகப்பேறு கால விடுப்பு 12 மாதமாக உயர்வு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகின்றார். இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அரசு பணியில் உள்ள மகளிருக்கு மகப்பேறு விடுப்பு 9 மாதமாக இருந்தது. அதனை 9 மாதத்தில் இருந்து 12 மாதம் ஆக உயர்த்தப்படும் […]

Categories
மாநில செய்திகள்

பூக்கள் விலை கடும் உயர்வு…. பெண்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை பூ விலை பத்து மடங்கு அதிகரித்து ஒரு கிலோ 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆவணி மாத திருமண முகூர்த்த நாள், ஓணம் பண்டிகை மற்றும் வரலஷ்மி பூஜை உள்ளிட்ட காரணங்களால் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் பூ மார்க்கெட்டிலும் பூக்களின் விலை அதிகரித்தது. அதன்படி, மல்லிகை பூ கிலோ ரூ.1,500 முதல் 2 ஆயிரம் வரை விற்பனையானது. மேலும் முல்லைப்பூ கிலோ ரூ.1000, கனகாம்பரம் ரூ.800, […]

Categories
மாநில செய்திகள்

கிலோ நேற்று ரூ.500…. இன்று ரூ.2000…. ஒரே நாளில் ஓகோ விலை….!!

கேரளாவில் ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 21ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. நாளை வரலட்சுமி பூஜை தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. விழாக்கோலம் களைகட்டத் தொடங்கியுள்ள நிலையில் இன்று மதுரை மல்லிகை விலை கிலோ ரூ.2,000க்கு விற்பனையானது. கொரோனாவுக்குப் பிறகு மதுரை மலர்ச் சந்தையில் பூக்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. அதேபோன்று நெல்லையிலும் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்று கிலோ 500-க்கு விற்ற மதுரை மல்லிகைப்பூ இன்று ஒரே நாளில் கிலோ ரூ.2000 ஆக விலை உயர்ந்தது. அதுபோல், கனகாரம்பரம் […]

Categories
உலக செய்திகள்

ஹைட்டி நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 2,189 ஆக உயர்வு…. பெரும் சோகம்…!!!

கடந்த சனிக்கிழமை ஹைட்டியில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பலரும் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 2,189 ஆக அதிகரித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவான இந்த நில நடுக்கத்தின் அதிர்வுகளால் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்து ஆயிரக் கணக்கானவர்கள் தங்களுடைய வாழ்விடத்தை இழந்து தவித்து வருகின்றனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

சிலிண்டர் விலை உயர்வு… “இனியும் பொறுக்க மாட்டார்கள்”… மத்திய அரசை எச்சரிக்கும் கமல்ஹாசன்….!!!

தமிழகத்தின் வீடுகளுக்கான சமையல் எரிவாயு மானிய சிலிண்டர் விலை மேலும் ரூபாய் 25 அதிகரித்துள்ளது. ரூபாய் 25 விலை அதிகரிப்பின் காரணமாக சமையல் சிலிண்டர் விலை 852 லிருந்து 877 ஆக அதிகரித்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். கொரோனா காரணமாக ஏற்கனவே பொருளாதார ரீதியாக மிகுந்த இன்னல்களை சந்தித்து வரும் மக்கள் தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். ஆனால் அவர்களை மேலும் கஷ்டப்படுத்தும் வகையில் பெட்ரோல் டீசல் விலை, சமையல் சிலிண்டர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சிலிண்டர் விலை திடீர் உயர்வு….. தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்வை இழந்து தவித்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்வதால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதையடுத்து சிலிண்டர் விலையும் உயர்ந்து கொண்டே செல்வதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் […]

Categories

Tech |