Categories
தேசிய செய்திகள்

கணவராக இருந்தாலும்…. கட்டாயப்படுத்தினால் பாலியல் வன்கொடுமை தான்…. அதிரடி தீர்ப்பு…!!!!

கணவனுக்கு எதிராக மனைவி தொடர்ந்த பாலியல் வழக்கில் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கணவன்-மனைவியுடன் கட்டாய பாலியல் உறவில் ஈடுபடுவதும் வழக்கமாகியுள்ளது. இதுகுறித்து பெண்கள் வழக்கு தொடர்ந்தால் இந்திய தண்டனைச் சட்டத்தில் இருக்கும் சிறப்பு திட்டங்கள் மூலம் ஆண்கள் தப்பித்துக் கொள்கின்றனர். அதாவது கணவர்-மனைவியுடன் பாலியல் உறவில் ஈடுபடும் போது மனைவியின் வயது 15-க்கு மேல் இருந்தால் அது பாலியல் வன்கொடுமையாக கருதப்படமாட்டாது என்பது ஆகும். இந்த […]

Categories

Tech |