Categories
மாநில செய்திகள்

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் : டாக்டர்கள் 2 பேருக்கும் ஜாமீன் வழங்க மறுத்த ஐகோர்ட்..!!

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் முன் ஜாமின் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட மருத்துவர்கள் பால்ராம் சங்கர் சோமசுந்தருக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. பெரியார் நகர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பால்ராம் சங்கர் சோமசுந்தரின் ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின் கவன குறைவாக செயல்பட்டதாக இருவர்  மீது ஏற்கனவே காவல்துறை வழக்கு பதிவுசெய்திருந்தது. அவர்கள் இருவரும் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்த நிலையில், சென்னை […]

Categories
மாநில செய்திகள்

கனியாமூர் சக்தி பள்ளியை…. அரசே ஏற்று நடத்த கோரிய வழக்கு…. தள்ளுபடி செய்த ஐகோர்ட்..!!

கலவரத்திற்கான கள்ளக்குறிச்சி பள்ளியை அரசே ஏற்று நடத்த கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை மாதம் 13ஆம் தேதி பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் மரணமடைந்தார். இதனைத் தொடர்ந்து அந்த பள்ளிக்கு எதிராக ஜுலை 17ஆம் தேதி நடத்தப்பட்ட போராட்டம் கலவரமாக மாறியது.. இது தொடர்பாக பல வழக்குகள் உயர்நீதிமன்றத்தில்  தொடுக்கப்பட்டுள்ளன.. அதில் ஒரு வழக்கு தான் கலவரத்திற்குள்ளான கள்ளக்குறிச்சி பள்ளியை அரசே […]

Categories
மாநில செய்திகள்

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு தடை கோரி திருமாவளவன் மனு….. அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு..!!

ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு தடை கோரி திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று ஆர்எஸ்எஸ் அமைப்பு அணிவகுப்பு நடத்த பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டிவிசிக கட்சி தலைவர் திருமாவளவன் சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். […]

Categories
மாநில செய்திகள்

டெண்டர் முறைகேடு…. இபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க தடை இல்லை…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த 2011 முதல் 2021 ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் தஞ்சாவூர்,சிவகங்கை மற்றும் கோவை மாவட்டங்களில் நெடுஞ்சாலை டெண்டர் ஒதுக்கீட்டில் அரசுக்கு 692 கோடி இழப்பு ஏற்படுத்தி முறைகேடு செய்ததாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டிருந்தது.அறப்போர் இயக்கத்தின் இந்த புகார் தனக்கு அவப்பெயரை ஏற்படுத்தி தருவதாக கூறி மான நஷ்ட ஈடாக ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கும் படி இ பி எஸ் வழக்கு தாக்கல் செய்திருந்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடியா?….. பன்னீர் செல்வமா?….. அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு…!!

அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கிறது. அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக உட்கட்சி மோதல் நிலவி வருகிறது. இதனால் தொண்டர்கள் இரு பிரிவாக பிரிந்துள்ளனர்.. இந்த சூழலில் கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அதிமுக பொது குழு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக […]

Categories
உலக செய்திகள்

இம்ரான் கான் உரையை ஒளிபரப்ப விதிக்கப்பட்ட தடை நிறுத்தம்…. உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானின் உரையாடலை ஊடகத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஊடக ஒழுங்கு முறை ஆணையம் விதித்த தடையை நீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது. பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத்தில் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், பொது நிகழ்வில் பேசினார். அப்போது, அவர் போலீஸ் அதிகாரியையும், பெண் மாஜிஸ்திரேட்டையும் மிரட்டியுள்ளார். இதனால், ஊடக ஒழுங்குமுறை ஆணையமானது, அவரின் உரையாடல்களை நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கு  தடை அறிவித்தது. இது குறித்து இம்ரான் கான் தரப்பில் மனு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டம் சார்ந்த உறுப்பினர்கள் நியமிக்கப்படும் வரை மின்கட்டண உயர்வு மனுக்கள் மீதான இறுதி உத்தரவை பிறப்பிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சாலை நிறுவனங்கள் சார்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு மீதான விசாரணையில்,உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டியது உயர்நீதிமன்றத்தின் கடமை, சட்டம் சார்ந்த உறுப்பினர் காலியிடம் நிரப்பப்படாததற்கு நீதிமன்றம் வேதனையை […]

Categories
மாநில செய்திகள்

ஈஷா யோகா மையம் ரூ.40,000 செலுத்தினால் போதும்…. “எதிர்த்த BSNL”….. புதிய உத்தரவு பிறப்பிக்க ஐகோர்ட் உத்தரவு..!!

கோவை ஈஷா யோகா மையம் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு ரூ.40 ஆயிரம் செலுத்தினால் போதும் என்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.. பி.எஸ்.என்.எல் தொடர்ந்த வழக்கில் ரூ 40,000 இணைப்பு கட்டணம் செலுத்தலாம் என்ற தீர்ப்பாய உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் விசாரித்து புதிய உத்தரவு பிறப்பிக்க தீர்ப்பாயத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ 2. 50 கோடிக்கு பதில் 40,000 செலுத்தினால் போதும் என தீர்ப்பாயம் கூறியதற்கு பிஎஸ்என்எல் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மீண்டும் விசாரித்து புதிய உத்தரவு […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியரின் 2-வது மனைவிக்கு இது கிடையாது…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு ஊழியரின் குடும்பத்திற்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அரசு ஊழியரின் இரண்டாவது மனைவிக்கு குடும்ப ஓய்வூதிய பெரும் உரிமை கிடையாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இமாச்சலப் பிரதேச காவல்துறையில் 1983 ஆம் ஆண்டு வரை பணியாற்றி ஓய்வு பெற்ற ஒருவர் கடந்த 2002 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவருக்கு தேவி மற்றும் துர்க்கி தேவி என்ற இரு மனைவிகள் உள்ளன. குடும்ப ஓய்வூதியத்திற்கு அந்த நபர் தனது இரண்டாவது […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : அதிமுக அலுவலகம் எடப்பாடி பழனிசாமிக்கு சொந்தம்…… உயர்நீதிமன்றம் தீர்ப்பு….!!!!

அதிமுக அலுவலகம் இபிஎஸ்க்கு சொந்தம் என உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த ஜூலை 11ஆம் தேதி, அதிமுக அலுவலகத்தில் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த சீலை அகற்றி தங்களிடம் அலுவலக உரிமையை ஒப்படைக்கக் கோரி ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதையடுத்து, அலுவலகத்தின் சாவியை இபிஎஸ் வசம் ஒப்படைக்க நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழ் வளர்ச்சிக்காக ஒதுக்கப்படும் நிதிகளின் விவரம்…. உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்…!!!

தமிழ் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதிகளின் விவரம் குறித்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் உலக ஆராய்ச்சி தமிழ் அறக்கட்டளை சார்பில் கனகராஜ் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அரசாணைகளை தமிழில் வெளியிடுதல், அரேபிய எண் மொழிக்கு பதில் தமிழ் எண் மொழியை பயன்படுத்துதல், தமிழ் மொழி மேம்பாடு குறித்து ஆராய்வதற்கு அறிஞர்கள் அடங்கிய நிரந்தர குழுவை அமைத்தல், நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்த்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது. […]

Categories
மாநில செய்திகள்

“பப்ஜி மதனுக்கு ஜாமின் வழங்கமுடியாது”….. உயர்நீதிமன்றம் அதிரடி….!!!!

பப்ஜி மதன் ஜாமீன் கோரிய மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய போவதாக நீதிமன்றம் தெரிவித்ததை தொடர்ந்து ஜாமீன் மனு வாபஸ் பெறப்பட்டது. பப்ஜி மதன் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஜாமீன் மனுவில் தன்னுடன் விளையாடியவர்களிடம் மட்டுமே உரையாடியதாகவும், 316 நாட்கள் சிறையில் உள்ளதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்து இருந்தார். இதனை விசாரணை செய்த உயர் நீதிமன்றம் ஆன்லைன் விளையாட்டை பயன்படுத்தி சிறுவர்களிடம் தவறாக பேசியது தொடர்பான […]

Categories
மாநில செய்திகள்

கட்டாய மதமாற்றம் புகார்…. தக்க நடவடிக்கை எடுக்கப்படும்…. தமிழக அரசு அதிரடி….!!!

பள்ளிகளில் மத மாற்றம் செய்யபடுவது தொடர்பாக புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பள்ளிகளில் மாணவர்கள்  வெவ்வேறு சமுதாய மக்களுடன் எம்மதமும் சம்மதம் அனைவரும் சமம் என்று கற்பித்து வருகிறார்கள். இதற்கு இடையில் பள்ளிகளில்  மாணவர்களை மத மாற்றத்திற்கு துன்புறுத்துவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. இதில்  மற்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் குறிப்பாக கிறிஸ்தவ மிஷனரி பள்ளிகளில் மதமாற்றம் வகையில் அறிவுரைகள் வழங்கப்படுவதாகவும் இதனால் […]

Categories
மாநில செய்திகள்

இனி இவங்களுக்கெல்லாம் விளையாட்டு சங்கங்களில் இடமில்லை…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில்  வட்எறிதல் வீராங்கனை நித்யா தேசிய அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு தடகள விளையாட்டு சங்கம் அனுமதி மறுத்ததை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை கடந்த ஜனவரி 19ஆம் தேதி நீதிபதி  ஆர் மகாதேவன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது  விளையாட்டு சங்கங்களில்  நிர்வாகிகளாக  விளையாட்டு வீரர்களே இருக்க வேண்டும். அதில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் நியமிக்க கூடாது என்று உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க செயலாளர் சார்பில்  தனி நீதிபதியின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உயர்நீதிமன்றத்தில் “மேல்முறையீடு செய்வேன்”…. சசிகலா புதிய அதிரடி….!!!

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு பிப்ரவரி 29 ஆம் தேதி 2016 ஆம் ஆண்டு அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் அறிவித்தனர். தங்களை நீக்கி அறிவித்த பொதுக்குழு தீர்மானம் செல்லாது என அறிவிக்கக்கோரி சசிகலா வழக்கு தொடர்ந்தார். அந்த […]

Categories
மாநில செய்திகள்

#JUSTIN: இயற்கை வளங்களில் பாதிப்பை ஏற்படுத்த கூடாது…. உயர்நீதிமன்றம் அதிரடி….!!!!!

வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் இயற்கை வளங்களில் எந்த காரணத்திற்காகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மணல் கடத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்கக் கோரிய மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதி “நம் பூமி மீது ஏற்படுத்தும் எந்த பாதிப்பையும் கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்கக் கூடாது. சுத்தமாக ஓடிய ஆறுகள் கழிவுநீர் கால்வாயாக மாறிள்ளது என்று கூறினார். மேலும் இந்த இயற்கை வளங்கள் நம் எதிர்கால சந்ததியினருக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஷாக்!…. ஹைகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முத்துராமலிங்கம் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இவர் டிஆர்ஓவாக மதுரை மாவட்டத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “எனக்கு ஐஏஎஸ் பதவி உயர்வுக்கான தகுதி உள்ளது. மத்திய அரசின் ஆய்வு குழு தான் பதவி உயர்வை டிஆர்ஓக்களுக்கு வழங்குவது குறித்து முடிவெடுக்கும். ஐஏஎஸ் பதவி உயர்வை எனக்கு வழங்கவும் இந்த குழுவின் கூட்டத்தினை கூட்டவும் உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: ஜெயக்குமார் வழக்கில் திடீர் திருப்பம்…. காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….

தமிழகத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக குற்றம் சாட்டி திமுகவை சேர்ந்த நரேஷ் குமார் என்பவரை கடுமையாக தாக்கி அரை நிர்வாணமாக்கியதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கில் பிப்ரவரி 20ஆம் தேதி ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதில் அவரின் ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த வாரம் […]

Categories
மாநில செய்திகள்

யானைகள் வேட்டையை தடுக்க உயர்நீதிமன்றம் யோசனை…. வெளியான முக்கிய தகவல்….!!!!!

தமிழகம், கேரளா, கர்நாடகா ஒருங்கிணைந்தால் மட்டுமே யானைகள் வேட்டையை தடுக்க முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் யோசனை கூறியுள்ளது. இது தொடர்பான மனுவை விசாரித்த நீதிமன்றம் வனப்பகுதியில் வளர்ந்துள்ள அந்நிய மரங்களை அகற்றி முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ வேண்டும் என்று கூறியது. அந்நிய மரங்களை அகற்ற நபார்டு வங்கி ரூ.6 கோடியும், மத்திய அரசு ரூ.7 கோடியும் ஒதுக்கியுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்றம் மார்ச் 18-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைப்பதாக […]

Categories
மாநில செய்திகள்

பெண்களுக்கு 50% வார்டு ஒதுக்கீட்டிற்கு எதிரான மனு…. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

சென்னை மாநகராட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத வார்டு இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி சென்னை மாநகராட்சியில் பெண்களுக்கு 50 சதவீத வார்டுகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவில் மண்டலம் வாரியாக பிரிக்கப்பட்ட போது 50 சதவீதத்திற்கும் அதிகமாக பெண்களுக்கு வார்டு ஒதுக்கீடு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை எதிர்த்தும், வார்டு மறுவரையரை செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரியும் முத்துராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மசாஜ் சென்டர்களில்…. ஹைகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் ஸ்பா, மசாஜ் உள்ளிட்ட சென்டர்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் தமிழக டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதாவது விழுப்புரத்தில் உள்ள தனியார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தின் செயல்பாடுகளில் காவல்துறை தலையிடக்கூடாது என உத்தரவிடக் கோரி அதன் நிர்வாகி கிரிஜா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆயுர்வேத சிகிச்சை மற்றும் மசாஜ் மையங்கள் ஆகியவை தொடர்பாக பல்வேறு குற்றசாட்டுகள் வருவதால் காவல்துறை ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளுக்கு…. உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சிக்கு பயன்படுத்தும் இலகு ரக வாகனங்களை 8 வருடங்களுக்கு பிறகும், கனரக வாகனங்களை 10 ஆண்டுகளுக்குப் பிறகும் மாற்றிவிட்டு புதிய வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்று 2011ஆம் ஆண்டு தமிழக போக்குவரத்துத் துறை சுற்றறிக்கை பிறப்பித்தது. இந்த சுற்றறிக்கை கடந்த 2012ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் அமலுக்கு வந்த நிலையில் 2020ஆம் வருடம் முதல் புதிய வாகனங்களை பயிற்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனை எதிர்த்து […]

Categories
மாநில செய்திகள்

டோல்கேட்டுக்கு எதிர்ப்பு…. அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

கிருஷ்ணகிரி நகராட்சி எல்லைக்கு அருகில் சுங்கச்சாவடி அமைப்பதை எதிர்த்த வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ராஜன் குட்டையை சேர்ந்த ரமேஷ் என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த வழக்கில் கிருஷ்ணகிரி நகராட்சியில் இருந்து 4.3 கிலோ மீட்டர் தொலைவில்  உள்ள பெரிய பனமுட்லு அருகே சுங்கச்சாவடி அமைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. திண்டிவனம், கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் 11 ஆண்டு காலமாக நடைபெற்று வருகின்றது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் பார் டெண்டர்…. தடைவிதிக்க மறுத்த உயர் நீதிமன்றம்….!!!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்கள் அமைப்பதற்கு அறிவிக்கப்பட்டுள்ள டெண்டர்களை தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றது. இந்த கடைகளின் இணைப்பில் உள்ள பார்களில் தின்பண்டங்கள் விற்பனை மற்றும் காலி பாட்டில்களை சேகரித்தல் ஆகியவற்றுக்கு புதிய டெண்டரை டாஸ்மாக் நிறுவனம் அறிவித்திருந்தது. அதனடிப்படையில் ஆப்செட் பிரைஸ் என்ற ஏற்றத்தாழ்வு விலை நிர்ணயம் செய்யப்பட்டு டெண்டர் விதிகளின் அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கான டெண்டரை இந்த மாதம் கோரவேண்டும் என்றும், […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : கோயில் நகை…. 6 வாரங்களுக்கு முடிவு எடுக்கக் கூடாது…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

தமிழக கோவில்களில் உள்ள நகைகளை உருக்குவது தொடர்பாக ஆறு மாதங்களுக்கு எந்த முடிவும் எடுக்க கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக அரசு பதவி ஏற்ற பிறகு அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கோவில்களுக்கு சொந்தமான நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து கோவில்களை சிறப்பாக நடத்த முடிவு செய்துள்ளதாக இந்து அறநிலை துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இதற்கான அரசாணையும் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி…. “வரையறுக்க அரசுக்கே அதிகாரம்”… சுப்ரீம் கோர்ட்!!

விவசாயிகளின் கடன் தள்ளுபடி விவகாரத்தில் வரம்பை நிர்ணயிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது கடன் தள்ளுபடி செய்யும் போது அது யாருக்கு செய்ய வேண்டும் என்பதை வரையறுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிறு, குறு விவசாயிகள் என வரையறுத்து 5 ஏக்கர் வரையிலான கடன் தள்ளுபடி செய்தது சரிதான் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை […]

Categories
மாநில செய்திகள்

நீங்க கட்டாயம் போடனும்…. “விருப்பம் இல்லையா”… வீட்டுல இருங்க… ஐகோர்ட் அதிரடி!!

மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்துவது கட்டாயம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா பொது முடக்கத்திற்கு பிறகு தற்போது தான் தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்கப்பட்டுள்ளன.. இந்த நிலையில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை இருக்கக்கூடிய அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு சென்று வருகிறார்கள். மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்துவதை கட்டாயப்படுத்த […]

Categories
மாநில செய்திகள்

2015ல் வெள்ளம்… இப்பவும் அப்டிதான் இருக்கு… 5 வருஷமா என்ன செஞ்சீங்க?… மாநகராட்சிக்கு கேள்வி எழுப்பிய ஐகோர்ட்!!

2015 வெள்ளத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? சென்னையில் மழை நீர் தேங்கியது ஏன்? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.. சென்னையில் மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ள நிலையில், மாநகராட்சிக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னையில் தொடர்ச்சியாக 3 தினங்களாக இடைவிடாமல் பெய்த மழையால் அங்கு பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. மேலும் அடிப்படை தேவைகளுக்கு கூட வர முடியவில்லை என்று பொதுமக்கள் தங்களது வேதனையை […]

Categories
மாநில செய்திகள்

JUST IN : மோசடி வழக்கு…  விசாரணையில் திருப்தி இல்லை…. உயர் நீதிமன்ற மதுரைக்கிளை..!!!

ஹெலிகாப்டர் பிரதர்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணையில் திருப்தி இல்லை என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை  தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பாஜக பிரமுகர்களான கணேசன், சுவாமிநாதன் ஆகியோர் ஹெலிகாப்டர் பிரதர் என்று அழைக்கப்படுவார்கள். இவர்கள் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி மக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். நிதி நிறுவனத்திற்கு உதவியாக செயல்பட்டதாக செல்வம் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் ஜாமீன் […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் மீது புகார்…. 351 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்….!!

தமிழகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பல்வேறு வழக்குகள் இருந்த நிலையில், ஒரு நடிகை அளித்த புகாரின் பேரில் 5 பிரிவுகளின் கீழ்  காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அவர் மீது காவல்துறையினர் 351 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். ஏற்கனவே மணிகண்டன் மீது 2 வழக்குகள் இருந்த நிலையில் மேலும் 2 பிரிவுகளையும் சேர்த்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த வழக்கில் ஜாமீன் வேண்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் […]

Categories
மாநில செய்திகள்

மரணத்துக்கு பிறகும் கூட சாதி மனிதனை விடவில்லை… தடுத்தால் அவ்வளவுதான்… ஐகோர்ட் எச்சரிக்கை!!

மரணத்திற்குப் பிறகும் கூட மனிதனை சாதி விடவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பல பகுதியில் ஜாதி ரீதியான பாகுபாடுகள் பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த வழியாக கொண்டு செல்லக்கூடாது.. அந்த வழியாகதான் செல்ல வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் தொடர்ச்சியாக இந்த பிரச்சனை உருவெடுத்து வருகிறது.. இது தொடர்பான பிரச்னை மாவட்ட ஆட்சியரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டும் இதற்கு நிரந்தர தீர்வு காணப்படாத நிலை இன்றும் இருக்கிறது.. இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பொரோனோ அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கல்வியை எளிதில் அணுகும் வகையில் மாணவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

விஜயதசமியன்று கோயிலை திறக்க வாய்ப்புள்ளதா?… கேட்டு சொல்லுங்கள்… ஐகோர்ட் உத்தரவு !!

வரும் வெள்ளிக்கிழமை விஜயதசமியன்று கோயிலை திறக்க வாய்ப்பு உள்ளதா என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கோவையை சேர்ந்த பொன்னுசாமி என்பவர், தமிழக அரசு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் கோயில்களை மூடியிருக்கிறது.. நவராத்திரி இறுதி நாளான விஜயதசமி அன்று கோயிலுக்கு சென்று மக்கள் வழிபடுவது வழக்கம்.. எனவே விஜயதசமி நாளன்று வெள்ளிக்கிழமை திறக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் அமர்வு […]

Categories
மாநில செய்திகள்

‘விஜயதசமி’ அன்று கோவிலை திறக்க வேண்டும்… உயர் நீதிமன்றத்தில் மனு!!

வரும் வெள்ளிக்கிழமை விஜயதசமி அன்று கோவிலை திறக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ளது. அதில், குறிப்பாக கோவில்களை வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.. இதற்கிடையே இந்த 3 நாட்களும் அரசு திறக்க வேண்டும் என்று தமிழக பாஜக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.. மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி இந்த மூன்று நாள் கோவில்கள் திறக்கப்படவில்லை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் மீதான வழக்கு…. இடைக்கால தடை உத்தரவு…!!!

சட்டமன்ற தேர்தலின் போது நடந்த தகராறின் காரணமாக சேகர்பாபு உள்ளிட்டோரின் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சட்ட மன்றத் தேர்தலானது கடந்த கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பொழுது அதிமுகவினரிடையே ஏற்பட்ட தகராறின் காரணமாக சேகர்பாபு உள்ளிட்டோர் மீது கொடுங்கையூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கானது எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதன் பின்னர்  பி.கே.சேகர்பாபு உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. 3 மாதங்களில் சிலைகளை அகற்ற வேண்டும்… ஐகோர்ட் அதிரடி!!

தமிழகம் முழுவதும் பொது இடங்கள், நெடுஞ்சாலையோரம் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே கண்டிகை என்ற கிராமத்தில் டாக்டர் அம்பேத்கர் சிலை புறம்போக்கு நிலத்தில் அமைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.. இந்த சிலையை அகற்றுவதற்கு தாசில்தார் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர் வீரராகவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியம் அமர்வில் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பேனர்களை முழுமையாக தடுக்க வேண்டும்… ஐகோர்ட் அதிரடி!!

தமிழகத்தில் பேனர்களை முழுமையாக தடுக்கும் வகையில் விதிகளை வகுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியை வரவேற்க கொடிக்கம்பம் பேனர்களை வைத்த போது  மின்சாரம் தாக்கி 12 வயது சிறுவன் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பேனர் வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று விழுப்புரத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.. இந்த […]

Categories
மாநில செய்திகள்

தேர்தல் நியாயமா நடக்கணும்…. உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலானது 9 மாவட்டங்களுக்கு வருகின்ற 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரமானது மிகவும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனையடுத்து அ தி மு க தேர்தல் பிரிவு துணை செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் மற்றும் இதனை துணை ராணுவத்தை இராணுவத்தின் துணையுடன் நடத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். இதனை விசாரித்த […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60…. தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதிக்க முடியாது…. ஐகோர்ட் அதிரடி!!

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய தமிழக அரசின் அரசாணைக்கு தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி தமிழக அரசு கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்நிலையில் இந்த அரசாணையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அரசு ஓய்வு பெறும் வயதை அதிகரித்துள்ளதால் அரசு வேலை தேடுவோருக்கு பாதிப்பு என […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ரவுடிகளை ஒடுக்க சட்ட மசோதா தயார் – தமிழக அரசு!!

இந்த நிலையில் ரவுடிகளை ஒடுக்க மசோதா தயார் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது சில தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் அதிரடியாக 36 மணி நேரத்தில் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழக டிஜிபி சைலேந்திரபாபு குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் காவல்துறையினர் அடுத்தடுத்து நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் ரவுடிகளை ஒடுக்க மசோதா தயார் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

சசிகலாவுக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதி…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!

சசிகலாவுக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியை, பழைய மாமல்லபுரம் சாலை விரிவாக்கத்திற்காக, கையகப்படுத்தும் நடவடிக்கையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு   பழைய மாமல்லபுரம் சாலை விரிவாக்கத்திற்காக, பனையூர் தோட்டத்தில் 784 சதுர மீட்டர் நிலத்தை கையகப்படுத்த அரசு  முடிவு செய்தது. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சசிகலா தரப்பில்  சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நில இழப்பீடு தொடர்பாக எந்த ஒரு நோட்டீசும் வராததால், கையகப்படுத்தும் நடவடிக்கையை ரத்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அனுமதி கொடுத்த ஐகோர்ட்… “தடை விதித்த சுப்ரீம் கோர்ட்”… கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் அமைப்பதில் சிக்கல்!!

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் அரசாணை செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது கள்ளக்குறிச்சி மாவட்டம் விழுப்புரத்திலிருந்து 2019ஆம் ஆண்டு புதிய மாவட்டமாக உருவானது. புதிய மாவட்டம் உருவானால் நிச்சயமாக அங்கு ஒரு  மாவட்ட ஆட்சியர் வேண்டும்.. நீதிமன்றம் வேண்டும்.. காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வேண்டும்.. அரசு அலுவலகங்கள் எல்லாம் தேவை.. இதற்காக 35 ஏக்கர் நிலம் அரசுக்கு தேவைப்பட்டது.. வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 35 […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு சிவப்பு எறும்பு சட்னி… உயர் நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு…!!!

கொரோனாவுக்கு மருந்தாக சிவப்பு எறும்பு சட்னியை பரிந்துரைக்க வேண்டிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி பேராயுதமாக செயல்பட்டு வருகின்றது. இதனால் தடுப்பூசி போடும் பணியை மத்திய மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஒடிசா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் வசிக்கும் பழங்குடியினர் சிவப்பு எரும்பு சட்னியை விருப்ப உணவாக சாப்பிட்டு வருகின்றனர். சட்னியுடன் பச்சைமிளகாய் சேர்த்து அரைத்து அதனை பயன்படுத்துகின்றனர். மேலும் ஒடிசாவை சேர்ந்த இன்ஜினியர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் […]

Categories
மாநில செய்திகள்

புத்தகப் பையில்…. அரசியல் கட்சி தலைவர்களின் படங்களை அச்சிட வேண்டாம்… உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!!

பள்ளி மாணவர்களின் புத்தகப்பையில் கட்சித் தலைவரின் படத்தை அச்சிட்டு அரசு நிதியை தவறாக பயன்படுத்தக்கூடாது சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி ஆகியோரது படங்களுடன் அச்சிடப்பட்டிருக்கும் நோட்டுப் புத்தகங்கள், பைகள் கிடப்பில் போடப்பட்டதாகவும், அவற்றை விநியோகிக்க வேண்டாம் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டதாகவும் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு வழக்கு தொடரப்பட்டது.. அந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, ஏற்கனவே […]

Categories
உலக செய்திகள்

விவரங்களை வெளியிட தடையில்லை…. கொலைவெறி தாக்குதல் நடத்திய இலங்கையர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

ஆக்லாந்திலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து அங்கிருக்கும் பொதுமக்களின் மீது கொலைவெறி தாக்குதலை நடத்தியதால் காவல்துறை அதிகாரிகள் சுட்டுக் கொன்ற ஐ.எஸ் தீவிரவாத ஆதரவாளரின் பெயர் விவரங்களை வெளியிடுவதற்கு தடை ஏதுமில்லை என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆக்லாந்திலுள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் ஐ.எஸ் தீவிரவாத ஆதரவாளரான இலங்கையர் ஒருவர் புகுந்துள்ளார். அதோடு மட்டுமின்றி அங்கிருக்கும் அப்பாவி பொதுமக்களின் மீது கொலைவெறி தாக்குதலை நடத்தியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் அந்த இலங்கையரை […]

Categories
மாநில செய்திகள்

செப்டம்பர் 1 முதல் அனைத்து வாகனங்களுக்கும் இது கட்டாயம்…. அதிரடி உத்தரவு….!!!!

செப்டம்பர் 1 முதல் விற்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் ஐந்து ஆண்டுகளுக்கான பம்பர் டூ பம்பர் காப்பீடு கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு ஒகேனக்கல்லில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த சடையப்பன் என்பவரின் குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு ஈரோடு மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், சடையப்பன் குடும்பத்திற்கு 14 லட்சத்து 65 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து […]

Categories
நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அறநிலையத்துறை நிலம் கோயிலுக்கு மட்டும் தான் – உயர் நீதிமன்றம்..!!

அறநிலையத்துறை நிலத்தை பிற தேவைகளுக்கு பயன்படுத்த கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாமக்கல் அருகே வையப்பமலை சுப்பிரமணியசுவாமி கோயில் புறம்போக்கு நிலத்தை வகை மாற்றம் செய்து 81 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கியதை எதிர்த்து கோயில் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நிலத்தை 81 பேருக்கு பட்டா போட்டதாக தொடரப்பட்ட இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. அப்போது  அறநிலையத்துறை நிலத்தை கோயில் பயன்பாடு தவிர பிற தேவைகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளிகளில் கட்டணம் எவ்வளவு வசூலிக்க வேண்டும்…? உயர்நீதிமன்றம் அதிரடி…!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 85% கட்டணத்தை தனியார் பள்ளிகள் வசூல் செய்து கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்று காரணமாக கடந்த ஆண்டு முதலே பள்ளிகள் திறக்கப்படாமல் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலமாக பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றது. நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகின்றது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு காரணத்தினால் மக்கள் அனைவரும் பொருளாதார ரீதியாக பெரும் இன்னல்களை சந்தித்துள்ளனர். கடந்த ஆண்டு பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் பள்ளிகளில்… சற்றுமுன் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 85% கட்டணத்தை தனியார் பள்ளிகள் வசூல் செய்து கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்று காரணமாக கடந்த ஆண்டு முதலே பள்ளிகள் திறக்கப்படாமல் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலமாக பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றது. நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகின்றது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு காரணத்தினால் மக்கள் அனைவரும் பொருளாதார ரீதியாக பெரும் இன்னல்களை சந்தித்துள்ளனர். கடந்த ஆண்டு பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும்…. அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. அது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதைத் தொடர்ந்து பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதை தடுக்க அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டிகளை வைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் பாலியல் வன்கொடுமையில் இருந்து மாணவிகளை பாதுகாக்கும் வகையில் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இணையதளம் மூலம் […]

Categories

Tech |