Categories
சினிமா தமிழ் சினிமா

நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு…. “கோப்ரா” படத்தை இணையதளங்களில் வெளியிட தடை…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!!!

கோப்ரா திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிட ஐகோர்ட் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சியான் விக்ரம் கோப்ரா திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஸ்ரீநிதி செட்டி ஹீரோயினாக நடிக்க, ஜான் விஜய், மிருணாளினி, கனிகா, இர்பான் பதான், மியா ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க, லலித் குமார் […]

Categories
மாநில செய்திகள்

TET தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதி இல்லை என்று உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் ஊதிய உயர்வை நிறுத்தி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடந்த நிலையில், TET தேர்வில் தேர்ச்சி பெறுமாறு அறிவித்து 12 ஆண்டுகள் கடந்தும் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமை இல்லை. TET தேர்வை நடத்துவது […]

Categories

Tech |